தனுசு 2025 புத்தாண்டு பலன் | Dhanusu Rasi - New Year Prediction 2025 | Jothidar ArunKumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @selvannv1396
    @selvannv1396 4 วันที่ผ่านมา +19

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நான் இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறேன், நீங்கள் சொல்லுவது நடக்குதோ இல்லையோ கேட்க மகிழ்ச்சியா இருக்கு

  • @visavenkat-ng1fz
    @visavenkat-ng1fz 5 วันที่ผ่านมา +34

    இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லன்னா அந்த குழந்தை பாக்கியம் மட்டும் எங்களுக்கு கிடைச்சா ரொம்ப சந்தோஷமா இருப்போம்

    • @ManivannanManivannan-y4n
      @ManivannanManivannan-y4n 5 วันที่ผ่านมา +1

      கடவுளை வேண்டுங்கள் .நல்லதே நடக்கும் 🙏

    • @vijisai9210
      @vijisai9210 5 วันที่ผ่านมา +1

      Thiruvengadu ponga

    • @visavenkat-ng1fz
      @visavenkat-ng1fz 5 วันที่ผ่านมา

      மிக்க நன்றிங்க

    • @eshwarivijay8993
      @eshwarivijay8993 5 วันที่ผ่านมา

      Karbarakshambigai temple ponga

    • @PalanisanyPalanisany-r1j
      @PalanisanyPalanisany-r1j 5 วันที่ผ่านมา

      Jusus japam pannuinga GOD BLESS YOU

  • @vlvl6990
    @vlvl6990 วันที่ผ่านมา

    நன்றி மகனே❤❤❤❤

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 5 วันที่ผ่านมา +4

    நல்லது நடந்தால் சரிங்க ஐயா நன்றி 🙏

  • @gajentraraoveraman1727
    @gajentraraoveraman1727 4 วันที่ผ่านมา +1

    So true about Dhanusu raasi, thank you

  • @thulasimgn1296
    @thulasimgn1296 วันที่ผ่านมา

    Most awaited predictor... Tq so much sir

  • @arockiasamy3675
    @arockiasamy3675 5 วันที่ผ่านมา +1

    அண்ணா மிக்க நன்றி பதிவிறக்கியதற்கு நன்றி

  • @Saranya-rl2iv
    @Saranya-rl2iv 3 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @gayathrim219
    @gayathrim219 20 ชั่วโมงที่ผ่านมา

    💯 true anna

  • @Ucancel228
    @Ucancel228 4 วันที่ผ่านมา +1

    நன்றி அப்பா

  • @maharasieditz
    @maharasieditz 5 วันที่ผ่านมา +3

    😢😅🎉 உண்மை உண்மை அண்ணா

  • @ukravela7821
    @ukravela7821 3 วันที่ผ่านมา

    நன்றி அய்யா...🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 วันที่ผ่านมา +4

    மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் நற்பவி நற்பவி

  • @SunthariSunthari-jl1oz
    @SunthariSunthari-jl1oz 4 วันที่ผ่านมา +3

    வாங்கிய கடனை அடைக்க வழி சொல்லுங்க

  • @manimozhimurugan702
    @manimozhimurugan702 5 วันที่ผ่านมา +4

    கும்பம் மீனம் ராசி போடுங்க

  • @kuna768
    @kuna768 4 วันที่ผ่านมา

    Bro as always so much of clarity in your delivery. Very motivating. Your pronunciation and enunciation of the language is fabulous. May God be with you and guide you always. Best wishes for a prosperous New Year😊

  • @deepashree4912
    @deepashree4912 วันที่ผ่านมา

    Super anna

  • @jayanthibaskar8878
    @jayanthibaskar8878 5 วันที่ผ่านมา +1

    Thanks Anna

  • @suganyav8039
    @suganyav8039 วันที่ผ่านมา

    Engaluku nalla time iruka doubt sir

  • @balubalu5036
    @balubalu5036 3 วันที่ผ่านมา

    Hi ji sorry for delay 🙏🙏🙏💚💚💚💯💯💯

  • @shyamalar219
    @shyamalar219 4 วันที่ผ่านมา

    Yen kanavar Moola nakshatra, 35years marriage apparam vittutu poitaru oru vesi pinnadi. Yengalukku rendu pasanga and avanga renduperukkum kalyanam ayiduchu. Indha vayasula kozhandhai porandha ungalukku adhirshtam nu ungala mathiri oru astrologer sollirukaru, so full try panraru. Yennai uyiroda konnutaru. Idhu nadakkuma, indha vayasula adhe paarkanuma ayyo😢

  • @suganyav8039
    @suganyav8039 วันที่ผ่านมา

    Ponga sir.....epadha engaluku nalla time started agum... epavume prlm kastam... health issues..ipadiye poitruku sir...

  • @MaxiRoman-f2s
    @MaxiRoman-f2s 3 วันที่ผ่านมา

    நான் ஊனமானவன், என் வாழ்க்கையில் அதிக கஷ்டம். அவைகள் theerumaa

  • @Lathika862
    @Lathika862 5 วันที่ผ่านมา +5

    என்னுடைய சகோதரர் 25/3/1984 நேரம் 11.12 இரவு இன்னும் திருமணம் கை கூடவில்லை ஐயா

    • @boomibalagan9592
      @boomibalagan9592 5 วันที่ผ่านมา +2

      Viraivil thirumanam nadakkum pilaiyarpatti vinayagarai. Tharisikkavum

  • @ShanthaKumar-op8hx
    @ShanthaKumar-op8hx 5 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganSrimurugan-w7o
    @MuruganSrimurugan-w7o วันที่ผ่านมา

    Enga anna entha nalathu nadagala anna romba kasdama iruku govt job kidagla anna 2024 group4 eluthuna pass agala group2 eluthunen pass agla anna inam marriage agala 32 age aeiruchu anna entha nalathu nadagla ethavathu panuna

  • @tendulkarsv
    @tendulkarsv 5 วันที่ผ่านมา +4

    Dhanus rasi mesha lagnam na nan dhansu rasi pakkanum ah or mesha rasi pakkanuma sir?

  • @kebasker7354
    @kebasker7354 5 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🎉🎉🎉

  • @karpagamkarpagam7473
    @karpagamkarpagam7473 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா.ராசி பலன் பார்க்கும் போது ராசியை பார்க்கனுமா? இல்ல லக்கனத்த பார்க்கனுமா?எங்கள் சந்தேகத்த நீங்க தான் தீர்த்து வைக்கவும்.பதில் சொல்லுங்க அண்ணா.

  • @ThankaveluS
    @ThankaveluS 2 วันที่ผ่านมา

    30😊😊j+

  • @vijisai9210
    @vijisai9210 5 วันที่ผ่านมา +3

    Oruthar nalatha solringa oruthar mosama solringa. Edhu unmei. Ipa thane ezharei mudinjthu. Again first lerntha engala matum sani vidathu pole. Apdi ena paavam senjom.. Edho oru sani piditchu paadai paduththu.

  • @Selvi_CRPF_Vlogs
    @Selvi_CRPF_Vlogs 5 วันที่ผ่านมา +1

    Oium nadakathu 😢

  • @NivashRamachandran
    @NivashRamachandran 6 วันที่ผ่านมา +3

    Onum nadaka matiku

  • @jothiarun5028
    @jothiarun5028 3 วันที่ผ่านมา

    Dhanusuku ethumey nallathu nadakathu . Ithu thaan unmai

  • @APandiAPandi-pl4eq
    @APandiAPandi-pl4eq 3 วันที่ผ่านมา

    வெளிநாட்டுக்கு போகலாமா

  • @savitha.asavitha.a5439
    @savitha.asavitha.a5439 4 วันที่ผ่านมา

    Prindha kanavan manaivi servargala

    • @gov-jobs
      @gov-jobs 3 วันที่ผ่านมา

      Don't worry

  • @KumarKumar-uy3fq
    @KumarKumar-uy3fq วันที่ผ่านมา

    திருமணம் நடக்குமா
    அண்ணா