Rosary in Tamil Tuesday Friday New Version | Rosary Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @AnbuDenis
    @AnbuDenis 5 หลายเดือนก่อน +15

    அம்மா மரியா எம் பிள்ளைகள் ஞானத்திலும் அறிவிலும் வளர உமது அருளைத் தாரும்.நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டின் வேலை நல்ல முறையில் நடந்து முடிய உம் பிள்ளைகள் எங்களுக்கு‌ தயை புரிந்தருளும் தாயே.பண‌ உதவி‌‌ தந்தருளும் தாயே.ஆமென்.❤❤❤❤

  • @sekarloganathan2301
    @sekarloganathan2301 2 ปีที่แล้ว +7

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென்

  • @premigeo9225
    @premigeo9225 3 หลายเดือนก่อน +3

    அம்மா மரியே எங்கள் குடும்பத்திற்காக இயேசப்பாவிடம் வேண்டிக்கொள்குகள் அம்மா

  • @premigeo9225
    @premigeo9225 2 หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க எங்களுக்காக இயேசப்பாவிடம் மன்றாடிக்கொள்ளுங்கள் அம்மா

  • @AnbuDenis
    @AnbuDenis 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்தமைக்கு நன்றி அம்மா. இன்னும் முழுமையாக நடந்து முடிய எனக்கு அருள் புரியும் அம்மா.❤❤❤❤

  • @puppuslife3512
    @puppuslife3512 ปีที่แล้ว +9

    Listen this from hospital.. please pray for my wife pregnancy and safe delivery of baby

  • @SagayaRani-t5p
    @SagayaRani-t5p 4 วันที่ผ่านมา

    Mother mary! Forgive me and for all sinners in this world. So that we will be able to reach God, s will in the name of Jesus Christ. Amen

  • @a.anthonyiruthayaraj9816
    @a.anthonyiruthayaraj9816 ปีที่แล้ว +5

    இயேசுவிற்கே புகழ் ! மரியே வாழ்க !! ஆமென்!!!

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 3 หลายเดือนก่อน +2

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏

    • @lillydevakumari1950
      @lillydevakumari1950 25 วันที่ผ่านมา

      🎉gyriruukijrygr😢ru😅😊❤gehd

  • @kasolomon1
    @kasolomon1 ปีที่แล้ว +4

    தினமும் ஜெபமாலை தினமும் சந்தோஷ்ம்.

    • @johncym3004
      @johncym3004 4 หลายเดือนก่อน

      Ave maria

  • @AnbuDenis
    @AnbuDenis 2 หลายเดือนก่อน +1

    உம் கிருபைக்காக நன்றி அம்மா. ❤❤❤❤

  • @sureshc-b2g
    @sureshc-b2g 2 หลายเดือนก่อน

    இயேசுப்பா எனக்கு வாழ்கைய பிரச்சனை காசு பிரச்சனை தொழில் பிரச்சனை குடும்பம் பிரச்சனை வயிறு அல்சர் பிரச்சனை வயி அச்சர புண்ணு பிரச்சனை அலர்சி பிரச்சனை எங்கள்ளுக்க வேண்டிங்கள்ளும் ஆமென்🙏❤

  • @premigeo9225
    @premigeo9225 4 หลายเดือนก่อน +2

    முதுகு வலி குணமாக வேண்டி கொள்கிறேன் அம்மா

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +5

    ஆமென் 🙏

  • @alagesanm5761
    @alagesanm5761 12 วันที่ผ่านมา

    மன அமைதியை தாரும் அம்மா

  • @AmbareeshDavidAmbareeshDavid
    @AmbareeshDavidAmbareeshDavid 3 หลายเดือนก่อน +1

    Thank you Jesus amen ❤🎉🎉🎉🎉😢😊mariappan

  • @AnbuDenis
    @AnbuDenis 5 หลายเดือนก่อน +1

    அன்பின் ஊற்றே இறைவா உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென் ❤❤❤❤

  • @Johnfelix-m9h
    @Johnfelix-m9h 7 หลายเดือนก่อน +3

    தூய மரியே இறைவனின் தாயே பாவிகளான எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பத்தின் கடண் பிரச்சனைகள் கொடிய நோய்கள் விபத்துகள் ஆகிய இவற்றில் இருந்து காத்து இரட்ச்சித்தருளும் படியாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா நன்றி நன்றி நன்றி

  • @premigeo9225
    @premigeo9225 3 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு நல்ல சுகம் தாருங்கள் அம்மா

  • @ambikaa.ambika5660
    @ambikaa.ambika5660 2 ปีที่แล้ว +6

    Ave Maria 🌹

  • @karpagamarone7927
    @karpagamarone7927 8 หลายเดือนก่อน +4

    Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏

  • @RajiLakshmi-uq8zo
    @RajiLakshmi-uq8zo 3 หลายเดือนก่อน

    My family's bless 💓 you God in my prayers 🙏 tq Amen

  • @aro628
    @aro628 2 ปีที่แล้ว +7

    மரியே வாழ்க 🙏🙏

  • @annemarie2450
    @annemarie2450 2 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @kennedysutari5657
    @kennedysutari5657 2 หลายเดือนก่อน

    Praise the Lord thanks for the rosary ❤

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 3 หลายเดือนก่อน

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnbuDenis
    @AnbuDenis 5 หลายเดือนก่อน +1

    அம்மா மரியே எம் பிள்ளைகளுக்கு பொறுப்பை கொடுத்தருள வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறேன்.ஆமென்.❤❤❤❤❤❤

  • @marybernadette2999
    @marybernadette2999 ปีที่แล้ว

    Sweet virgin. Mary bless our family bless everyone Sulochana. She got brain tumour lord Jesus Christ bless healer. Thank you Jesus glory to Jesus bless celestial family. Thank you Jesus🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏
    Thanks
    🇱🇰🙋‍♂️
    🇫🇷🙋‍♂️

  • @sahayarani132
    @sahayarani132 ปีที่แล้ว +2

    எண் பிள்ளைகலுக்காகவும் எண் ஏழு பேரகுழந்தைகலுக்காகவும் வேண்டி கொல்லும்

  • @vedhavallia2001
    @vedhavallia2001 2 ปีที่แล้ว +6

    Amen✨😌

    • @சாத்தானின்எதிரி
      @சாத்தானின்எதிரி ปีที่แล้ว

      பையித்தியம் சத்தியம் தெரியாத மன்னாகட்டி இவருடைய செய்தியை பார்த்தேன் மனம்திரும்பினேன்
      th-cam.com/video/sJ81oHVSQHk/w-d-xo.html
      th-cam.com/video/5Jek49fuuAI/w-d-xo.html
      th-cam.com/video/arVuAt_LWnA/w-d-xo.html

    • @ChristianPrayerRC
      @ChristianPrayerRC  ปีที่แล้ว

      மதம் அவரவர் உரிமை. உங்களுக்கு விரும்பியதை நீங்கள் பின்பற்றலாம்.அடுத்தவரை புண்படுத்துவது எந்த மத்த்திலும் தவறு தான்

    • @animicagnalbless1996
      @animicagnalbless1996 10 หลายเดือนก่อน

      ​@@ChristianPrayerRC😊

  • @mariagoretty8216
    @mariagoretty8216 2 ปีที่แล้ว +6

    Amen
    Thank you sister. Very nice Prayer.

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 2 ปีที่แล้ว +4

    Ave Maria Ave Maria Ave Maria

  • @AnbuDenis
    @AnbuDenis 8 หลายเดือนก่อน +2

    எல்லா நன்மைகளுக்கும் நன்றி அம்மா.❤

  • @elennakanjis5068
    @elennakanjis5068 3 หลายเดือนก่อน

    🙏 Pray For Us,Our Lady Of The Holy Rosary ! 🌹🌹🌹✝️🌹🌹🌹

  • @santhanasamy7136
    @santhanasamy7136 2 หลายเดือนก่อน

    Amen ✝️🤲🙏⚘️♥️Amma ♥️⚘️🙏🤲✝️Amen

  • @JebamalaiMary-j9c
    @JebamalaiMary-j9c 4 หลายเดือนก่อน

    .c ,அம்மா மரியே எங்களுடைய குடும்பங்கள் சமாதானதத்துடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன😊அ

  • @maggiealexis6576
    @maggiealexis6576 7 หลายเดือนก่อน +1

    Ungaludan Jebigerom Jebamaly🙇 🙏💐

  • @jackgeorge7780
    @jackgeorge7780 3 ปีที่แล้ว +9

    Amen
    Very fruitful prayers..
    thank you

  • @annephilomina2340
    @annephilomina2340 3 หลายเดือนก่อน

    I'm from Sri Lanka very powerful prayer for me❤

  • @JancyA
    @JancyA 3 หลายเดือนก่อน

    Yanga ammavuku udalnalam sari akanum jesus please help me god

  • @jaielginv4568
    @jaielginv4568 3 หลายเดือนก่อน

    Iam from Dubai this prayer is helping me

  • @dhancymj6855
    @dhancymj6855 2 ปีที่แล้ว +2

    Ava maria 🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 7 หลายเดือนก่อน

    புனித அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏✝️

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 ปีที่แล้ว +4

    Amen praise God hallelujah 🙌🙏

  • @premkumar-nl2of
    @premkumar-nl2of 3 หลายเดือนก่อน

    Amen Amma 🙏♥️❤️❤️❤️

  • @chitrakul4603
    @chitrakul4603 4 หลายเดือนก่อน

    Ave Maria .... Praise the Lord

  • @sakkapazhamtiles
    @sakkapazhamtiles 2 ปีที่แล้ว +1

    Make me peacefull sister .Ave mariya.

  • @johnbritto4254
    @johnbritto4254 5 หลายเดือนก่อน

    என் மனைவி ஜென்ஸி பூரண உடல் நலன் பெற வேண்டுக்கிறேன்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว +2

    Amen🙏 Nambikay Arekay...
    Jabamaly Jabepom.. 🙇‍♀️🕯🕯👌👍💖💐

  • @reenamarcilin4538
    @reenamarcilin4538 3 หลายเดือนก่อน

    Oh virigin mary please pray for children and my job

  • @dhancymj6855
    @dhancymj6855 2 ปีที่แล้ว +1

    Mathava yanna kai vidalla amma mathava please 🙏 😢

  • @jeniferjeni9791
    @jeniferjeni9791 8 หลายเดือนก่อน

    Thank you for this prayer. this prayer video is very useful for me. Thank you so much once again

  • @sarojas1132
    @sarojas1132 7 หลายเดือนก่อน

    Iam in India kanataka this prayer is very useful thank you amen 🙏

  • @robertharryb8971
    @robertharryb8971 6 หลายเดือนก่อน

    Lord hear our prayers 🙏 ❤❤❤😢

  • @patricaroquiassamy2020
    @patricaroquiassamy2020 3 ปีที่แล้ว +3

    Amen ave Maria

  • @fishingfolks6531
    @fishingfolks6531 ปีที่แล้ว +5

    ❤ Reciting the Holy Rosary is excellent. Thank you for your good effort to bring out the use of everyone. May Mother Mary bless you with Her beloved son, Jesus. 🙏🏼🤝💐

    • @fishingfolks6531
      @fishingfolks6531 ปีที่แล้ว +1

      👍🏻Thank you. It would be better if you could upload the New Litany of Mother Mary.

  • @kishanarajaratnam9043
    @kishanarajaratnam9043 2 ปีที่แล้ว +32

    I am from Canada 🇨🇦. Very useful prayer for me

  • @tonyandleena
    @tonyandleena 2 ปีที่แล้ว +1

    Nice sister thank u

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว +2

    என் மகள் தேவைக்குமட்டும்செலவுசெய்யவும்சிக்கனமாகசெலவுசெய்ய. வும்நன்றி

  • @elakkiuma9694
    @elakkiuma9694 10 หลายเดือนก่อน +1

    amma epdiyavathu ya venduthal ellame niraivera seium amma😢

  • @swapnajones8031
    @swapnajones8031 5 หลายเดือนก่อน

    Ave Maria 🙏

  • @Jaffin4739
    @Jaffin4739 ปีที่แล้ว +1

    Amen...🙏🙏🙏

  • @AmbareeshKumar-y8v
    @AmbareeshKumar-y8v หลายเดือนก่อน

    Sorry Jesus 😢😢😢😢😢😢😢😢

  • @Vinitterfrancis
    @Vinitterfrancis 5 หลายเดือนก่อน

    மரியே வாழ்க ⛪⛪⛪

  • @samuelhonyman2411
    @samuelhonyman2411 3 ปีที่แล้ว +4

    Amen Ave Maria 🙏🙏🙏

  • @SagayaRani-t5p
    @SagayaRani-t5p 4 วันที่ผ่านมา

    Amma! I need to give all money to the persons wherever I got it. I am not working so Give me some job to be truthful. Amen

  • @Vinitterfrancis
    @Vinitterfrancis 5 หลายเดือนก่อน

    மரியே வாழ்க

  • @ChandraChristopher
    @ChandraChristopher หลายเดือนก่อน

    Pray for my husband 🙏🙏🙏🙏🙏🙏❤️Amen

  • @சகாயராஜ்
    @சகாயராஜ் 3 หลายเดือนก่อน

    நன்றி....

  • @maggiealexis6576
    @maggiealexis6576 7 หลายเดือนก่อน

    AMEN🙏❤

  • @bebinae2868
    @bebinae2868 3 ปีที่แล้ว +2

    Amen

  • @standard1
    @standard1 3 ปีที่แล้ว +1

    Mariye vazhga.

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 10 หลายเดือนก่อน

    Ave maria amen 🙏🙏🙏

  • @maryrajammal3965
    @maryrajammal3965 9 หลายเดือนก่อน

    Mama please pray for us Amen 🙏

  • @vickeyjo316
    @vickeyjo316 3 หลายเดือนก่อน

    🙏Amen 🙂

  • @JeniJeni-y9q
    @JeniJeni-y9q 11 หลายเดือนก่อน

    I am in Kuwait very usefull to jebamalai

  • @jencyrani7919
    @jencyrani7919 7 หลายเดือนก่อน

    மரியே வாழ்க ❤❤❤

  • @nimeeshabernard.g1627
    @nimeeshabernard.g1627 3 หลายเดือนก่อน

    Amma Mariya yennaku udali Nala pera veadum

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 8 หลายเดือนก่อน

    Ave Maria pray for us Amen

  • @alageshnallamani3444
    @alageshnallamani3444 2 หลายเดือนก่อน

    N kanavar kutiyai. Vita vantom anagaga pray pannunga sister

  • @Jyoregan-ml3kr9oc6i
    @Jyoregan-ml3kr9oc6i ปีที่แล้ว

    Ave Maria

  • @SagayaRani-t5p
    @SagayaRani-t5p 4 วันที่ผ่านมา

    Mother mary! Please pray for me to get a job.

  • @RajinaSrilanka
    @RajinaSrilanka 13 วันที่ผ่านมา

    Jesus help me I want work I am so sorry

  • @maggiealexis6576
    @maggiealexis6576 8 หลายเดือนก่อน

    Amen🙏 🙇🙋👌👍🏻🙏💖💐

  • @LenamaryLenamaryJasmine
    @LenamaryLenamaryJasmine หลายเดือนก่อน

    Pray for me friends 🙏

  • @rocktrockarocktrock-wr4bz
    @rocktrockarocktrock-wr4bz 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @anushiyajohn4748
    @anushiyajohn4748 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @SagayaRani-t5p
    @SagayaRani-t5p 4 วันที่ผ่านมา

    Ava maria.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 7 หลายเดือนก่อน

    🙇🙏🌹

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว +2

    🙏🙇‍♀️💖💐👍🙏

  • @ananthitheres9177
    @ananthitheres9177 3 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @ArchanaNeeda
    @ArchanaNeeda หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 ปีที่แล้ว +1

    🙇🙏🙋🌹💖👌👍

  • @ramkumarvasudavan8390
    @ramkumarvasudavan8390 3 ปีที่แล้ว +2

    🌍🙏🌍🙏

  • @KanagaJamuna
    @KanagaJamuna 2 หลายเดือนก่อน

    Madha amma en ponna sari panni thanga

  • @maggiealexis6576
    @maggiealexis6576 4 หลายเดือนก่อน

    🙇🙏💖💐

  • @maggiealexis6576
    @maggiealexis6576 9 หลายเดือนก่อน

    Today Pray🙇 Rosary With You👍 🙋💖💐🙏

  • @JancyA
    @JancyA 3 หลายเดือนก่อน

    Kudumpathula samathanam kidaikanum mathave

  • @greatmarie4615
    @greatmarie4615 2 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🤲🤲🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭