மரணம் என்றால் என்ன? | BIBLE.IS | Book of Luke | Ep 35

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @karthikmc7784
    @karthikmc7784 2 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக👏🙏👍♥️ஆமென்

  • @inbaraje2453
    @inbaraje2453 2 ปีที่แล้ว

    அருமையான ஆவிக்குரிய விலக்கத்தை தந்த ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @jayaprakash77jc5
    @jayaprakash77jc5 2 ปีที่แล้ว

    Praise The Lord 🙏

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 2 ปีที่แล้ว

    Amen

  • @thangam7080
    @thangam7080 2 ปีที่แล้ว +1

    Thanks JESUS

  • @rajsolomon2610
    @rajsolomon2610 2 ปีที่แล้ว

    PRAISE THE 👑🔥🦁LORD🙏
    அண்ணன்.MD.Jegan(HLM) அவர்களுக்கும்,
    நம்பிக்கை தொலைக்காட்சி குழுமத்திற்கும் நன்றிகள்..👍💪

  • @augustinpaul8635
    @augustinpaul8635 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @jacqulin7157
    @jacqulin7157 2 ปีที่แล้ว +3

    மரணத்தையும் பிசாசையும் ஜெயிப்பதைப் பற்றி விளக்கிக் கூறியதற்கு நன்றி ஐயா, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்

  • @tisitatisita5648
    @tisitatisita5648 2 ปีที่แล้ว +1

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 ปีที่แล้ว +1

    Amen.Revelation 12:11...மரணம் நேரிடுகிறாதாய் இருந்தாலும்....
    ***இயேசு கிறிஸ்துவில் நமக்கு...மரணம் மணிமகுடம்...என்று D.L.Muddi(மூடி)சொல்வதுபோல்..உள்ளது....ஆம்...விடுதலை+சமாதானம்.
    1தெசலோனியர் 4:13 to 18...we all will meditate...and Comfort...each other.Amen.
    Maranatha.
    Shalom

  • @benjaminfranklin8978
    @benjaminfranklin8978 2 ปีที่แล้ว

    மரணம் என்பது ஆதாமுக்கு சாபமாக தான் மாறியது.

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation. Thank you so much pastor

  • @Jesus22594
    @Jesus22594 2 ปีที่แล้ว +2

    Very good messages bro

  • @benjaminfranklin8978
    @benjaminfranklin8978 2 ปีที่แล้ว

    2000 வருடம் உலகில் வாழ நினைக்க சொல்லவில்லை. மரணத்தை விரும்பால் பரலோகம் செல்ல வழி இயேசு உண்டு பண்ணினார். அதையே விரும்புங்கள். மேலானவைகளை நாடுங்கள். ஏனோக்கை போல தேவனை பிரியப்படுத்துங்கள்

  • @angelynarlin1811
    @angelynarlin1811 2 ปีที่แล้ว +1

    Such a great explanation about death in Christ...soo blessed to hear tis wonderful message...THE LOVE OF CHRIST AND THE COMPASSION TAT HE HAS ON US IS SOOOOO GREAT... THOUGH WE ARE NOT WORTH.. GOD LOVED US BY GIVING HIS ONLY SON...LORD HELP ME FINISH YOUR WORK FAST AND BLESS ME TO SEE YOU VERY SOON 🙏🙏🙏

  • @benjaminfranklin8978
    @benjaminfranklin8978 2 ปีที่แล้ว

    மரணம் -இந்த சாபத்தை போக்க இயேசுவால் முடியவில்லையா அல்லது அதுதான் பரலோகம் செல்ல வழி என்று இயேசு எங்கேயாவது சொன்னது உண்டா? ஆதாம் பாவம் செய்வதற்குமன் தேவனோடு முகமுகமாய் தினமும் பேசினவன் எதற்கு மருரூபமானால்தான் பரலோகம் செல்ல முடியும் என்று தவறாக நினைக்கிறிர்கள். அவன் பாவமாமிசமாயில்லையே. மேலும் அவன் ஜீவ ஆத்துமாவாகத்தான் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்தபின்தானே மாமிசமே வெளிப்பட்டது. தேவமகிமை எடுபட்ட பின்தான் நிர்வாணி என்று கண்டான். மரணம் ஒன்றுதான் பரலோகம் செல்ல வழி என்றால் இயேசு‌ மரணத்தை நமக்காக ஜெயிப்பதர்க்கு முன்பே மரணத்தை காணாமல் தேவனிடம் செல்ல முடியும் என்று நிரூபித்த ஏனோக்கும் நம் வேதமும் பவுலுக்குதான் தெரியவில்லையென்றால் நீங்களுமா மரணத்தை (சாபத்தை) உயர்த்தி பேசுகிறீர்கள். மரணமே உன் கூர் எங்கே? ஜீவபலியாய் ஒப்புவிக்கபட்டு புத்திரசுவிகாரம் பெற்று ‌ஜீவ அப்பத்தை உண்டு இயேசுவின் இரத்தத்தை பாணம் பண்ணி பரிபூரண ஜீவன் பெற்றவன் விசுவாசிப்பானேயாகில் மரணம் அடையாமல் அந்த மகிமையான மருரூபம் அடைவான். மரணத்தை விரும்புகிறவன் பழைய சாபத்தை விரும்புகிறான். இயேசு வந்த நோக்கம் மரித்த நோக்கத்தை புரியாதவன். மரித்தாலும் உடனே தேவனிடம் போகமாட்டான். இயேசு வரும்போது உயிர்த்தெழுந்து மருரூபமாகிதான் தேவனிடம் செல்வான். சரீரம் கர்த்தருடையது. தேவனுடைய ஆலயம் என்பதை விசுவாசிக்காதவன் அதை வாழ்க்கையில் அநுபவிக்காதவன். பாவசரீரம் மண்ணுக்குள் போய் உயிர்த்தெழுந்து மருரூபமாகிதான் தேவனிடம் செல்ல முடியும். நீர் எதை விரும்புகிறீர். தேவசித்தம் விசுவாசம் இதன் வெளிப்பாடு இல்லை. பரிசுத்த ஆவியானவர் எதற்கு கொடுக்கப்பட்டார் என்ற தெளிவு விசுவாசிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. சபையையே நம்பி குந்தி குந்தி நடக்கிறார்கள். இயேசு சபையையும் போதகர்களையும் பார்த்து பரிதபிக்கிறார். அழுவதை தவிர வேறு வழி இல்லை. தெரியாததை பேசாமல் இருந்தால் நலமாயிருக்கும். அழைத்த அழைப்பை விட்டு வெளியே வரவேண்டாம்

  • @Jesus22594
    @Jesus22594 2 ปีที่แล้ว

    But neenka apostle ikijathukula vaanka