ஹிஸ்புல்லா பெரும் தாக்குதல் பலத்த இழப்பு அவசரச் செய்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
    #yarl | #Tamil | #Jaffna | #Kilinotchi | #Vavuniya | #Colombo | #Ranil | #Mahinda | #TamilNadu | #TubeTamil | #ZeeTamil | #SunTV | #saregamapa | #SuperSinger | #Rajini | #TamilMovie | #TamilCinema | #INDIA | #Modi | #NarendraModi | #governor | #Mullaithivu | #trincomalee | #CMStalin
    உண்மையான செய்திகளை உறுதியாக வெளிப்படுத்தும் எமது புதிய தளம் Tubetamil 24×7
    / @tubetamil24x7
    Subscribe செய்து ஆதரவு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
    ✔️உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது Telegram & Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : WhatsApp/Viber 0094779313910
    ► Email id:- Tubetamilword@gmail.com
    ► Subscribe: → www.youtube.co...
    ► Facebook → / tubetamil24x7
    → / tubetamilmedia
    → / tubetamiltv
    ► Website : www.tubetamil24...
    *தமிழ் மக்களின் உண்மையின் குரல்.
    *எம் தாயக உறவுகளின் வலி நிறைந்த வாழ்வை வளம்பெறச் செய்யும் சேவை.
    *கலை கலாசாராம் பண்பாடு கல்வி விளையாட்டு என்ற அனைத்து விடையங்களிலும் எம் உறவுகளுக்கு தோளோடு தோள் கொடுக்கும் பயணம்.
    *போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
    *வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.
    இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.

ความคิดเห็น • 359

  • @miswathheena3527
    @miswathheena3527 2 หลายเดือนก่อน +104

    ஏன் பலஸ்தீன குழந்தைகள் பொம்மைகளா
    போங்கடா

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

    • @navamsinna8492
      @navamsinna8492 หลายเดือนก่อน

      th-cam.com/video/KV3rpRGLguc/w-d-xo.html

  • @abulyakeen5616
    @abulyakeen5616 2 หลายเดือนก่อน +55

    பாலஸ்தீன 40000குழந்தைகளின் இரத்தம் தக்காளிச்சட்னியா?

  • @sirajsalmansirajsalman148
    @sirajsalmansirajsalman148 2 หลายเดือนก่อน +32

    இத்தனை காலமும் கொன்ற பிள்ளைகள் வெறும் மண்பாண்டங்களாள் செய்யப்பட்ட பிள்ளைகளா காசா பிள்ளைகள்?????😢😢😢😢😢😢😢

  • @khantamiltamil4261
    @khantamiltamil4261 2 หลายเดือนก่อน +72

    நேற்று கூட பாலஸ்தீனத்தில் பள்ளிக்கூடத்தில் குண்டு வீசப்பட்டது பாலஸ்தீனத்தில்

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 2 หลายเดือนก่อน

      பலஸ்தீனர்களின் உயிரோ அது உயிரேயல்ல . அது வெறும் மயிர் .இதுதான் நவீன உலக நியாயம் .

    • @navamsinna8492
      @navamsinna8492 หลายเดือนก่อน

      th-cam.com/video/KV3rpRGLguc/w-d-xo.html

  • @mohamedarshedaa6130
    @mohamedarshedaa6130 2 หลายเดือนก่อน +85

    40000 க்கு மேற்பட்ட சிறுவர்களையும் காசா மக்களை அவன் கொன்றொழித்திருக்கின்றான். இதொரு செய்தியென்று அவனுக்கு வக்காலத்து வேண்டுறீயே. என்னய்யா உங்கட ஊடக தர்மம்.

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan 2 หลายเดือนก่อน

      அது இஸ்ரேல் வேலை நீ சும்மா சூ கொடுக்காமல் இரு

    • @DweenCool
      @DweenCool 2 หลายเดือนก่อน +4

      👍👍

    • @MusthakAli-q9g
      @MusthakAli-q9g 2 หลายเดือนก่อน +1

      Absolutely Correct ❤

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

    • @abushaheed875
      @abushaheed875 2 หลายเดือนก่อน

      👍

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +31

    உலகம் கண்மூடித்தனமான நீதியைப் பேசிக் கொண்டிருக்கின்றது

    • @navamsinna8492
      @navamsinna8492 หลายเดือนก่อน

      th-cam.com/video/KV3rpRGLguc/w-d-xo.html

  • @thahathaha1265
    @thahathaha1265 2 หลายเดือนก่อน +57

    வாழ்த்துகள் ஹிஸ்புல்லாஹ் பல்லுக்குப பல்.

    • @edwardanthony1351
      @edwardanthony1351 2 หลายเดือนก่อน +7

      Isbulla, katha, kaali,

    • @jareenanona4825
      @jareenanona4825 2 หลายเดือนก่อน

      Pullutti gali.ye enakku gazakulla alira koladaygala theriyalaya

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

    • @MohamedAbrar-s1c
      @MohamedAbrar-s1c 2 หลายเดือนก่อน

  • @MahaBai-qq5cw
    @MahaBai-qq5cw 2 หลายเดือนก่อน +13

    இஸ்ரேலுக்கு வந்தா ரத்தம் பாலஸ்தீனத்துக்கு வந்தா தக்காளி சட்னி

  • @TamilNesan1
    @TamilNesan1 2 หลายเดือนก่อน +13

    காசாவில் குழந்தைகள் சாகும்போது யாரும் பேசவில்லையே. குறிப்பாக உங்கள் சேனல் பேசவில்லையே

  • @karunalamani.n5248
    @karunalamani.n5248 2 หลายเดือนก่อน +49

    தொடர்ந்து இப்படி இழப்பு நடைபெற வேண்டும் . அப்போது தான் இழப்பின் வேதனை புரியும்

    • @azeemkaan
      @azeemkaan 2 หลายเดือนก่อน +1

      Yas❤

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 หลายเดือนก่อน +1

      Correct

    • @MohamedAbrar-s1c
      @MohamedAbrar-s1c 2 หลายเดือนก่อน +1

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +13

    ஒரு வகையில் ஹிஸ்புல்லாஹ் செய்யிததூ சரிதான்

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

  • @kiyasboss6669
    @kiyasboss6669 2 หลายเดือนก่อน +16

    காசாவில் இருக்கும் சிறு குழந்தைகள் என்ன மாட்டு கன்று குட்டியா? உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்தா tomato sauce😂😂😂

  • @mohaideenhanif
    @mohaideenhanif 2 หลายเดือนก่อน +11

    அயோக்கிய தமிழா உன் உருவில் எட்டப்பனை பார்கிறேன்

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +11

    இஸ்ரேல் கொத்துக்கொத்தாக கொன்று குவித்த பாலஸ்தீன இளைஞர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு எவர்தான் அனுதாபம் தெரிவித்தார்

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 2 หลายเดือนก่อน +8

    பாலஸ்தீனத்தில் கொல்லும் சிறுபிள்ளைகளுக்கு யார் காரணம்

  • @junaideenmuhammathurafeek4876
    @junaideenmuhammathurafeek4876 2 หลายเดือนก่อน +10

    இதுபாரதூரமான செயல் அல்ல
    காரணம் இது இஷ்ரேலும் செய்யும் செயல்தானே???

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +7

    Issrel நாட்டு பிள்ளைகளுக்கு மட்டும்தானா உயிர் இருக்கு காசவில் வாழும் பிள்ளைகளுக்கு உயிர் இல்லையா

  • @katharmeeran8104
    @katharmeeran8104 2 หลายเดือนก่อน +23

    தோழர் சிறு பிள்ளைகள் மரணம் எங்கள் உள்ளங்களை ஆட்கொள்கிறது. ஆனால் பலஸ்தீன குழந்தைகள் மக்களை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு என்ன தண்டனை

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma 2 หลายเดือนก่อน +8

    வலியை அவர்களும் உனர வேண்டும் 😂

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 2 หลายเดือนก่อน +18

    ஹிஸ்புல்லா அழிக்க வாய்ப்பு இல்லை ராஜா.

    • @Craftworld-y4w
      @Craftworld-y4w 2 หลายเดือนก่อน +2

      அது தெரியும் தானே பொந்துகளில் ஒழிந்து கொண்டால் அழிக்க முடியாது கரப்பான் பூச்சி போல 7 திருமணம் செய்து பொந்துகளில் குஞ்சு பொரிக்க வேண்டியது தான் அவன தொட்டுட்ட பரிசு நிச்சயம் தருவான் வாங்குங்கள் 😂😂😂😂

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 2 หลายเดือนก่อน +1

      பொறுத்திருங்கள் ஹிஸ்புல்ஹாவை Isreal அழிக்க padum 😂

    • @MusthakAli-q9g
      @MusthakAli-q9g 2 หลายเดือนก่อน +1

      Kanavu eppadi veanumnalum kaanalam😂

    • @mohamedarshedaa6130
      @mohamedarshedaa6130 2 หลายเดือนก่อน

      @@Craftworld-y4w உனக்கும் தைரியம் இருந்தால் பொந்துகளுக்குள் நீங்களும் பூர வேண்டியதுதானே. பொந்துக்க பூரதல்லாம் கெரில்லா முறை யுத்த தந்திரம்டா. 7 திருமணம் அல்ல 4 திருமணம். அவன் நான்கையும் public கா சமனாக வைச்சிருக்கான். நீ என்னடான்னா 7 8 இல்ல எத்தனையோ கள்ள கோழி வப்பாட்டி. அதுக்கே பலம் இல்ல கதைக்க வந்துட்டார்.

    • @muhaideenadumai807
      @muhaideenadumai807 2 หลายเดือนก่อน

      மனிதகுல எதிரி பயங்கரவாதி நெதன்யாகு .... விமானம் வரும் வழியில் கடலில் விழுந்து நொறுங்கவேண்டும்.
      அப்படி நடந்தால் இறைவன் அவனுக்கு சரியானதண்டனை கொடுத்துள்ளான் என்பதை உலகம் அறியும்.

  • @speechmediamedia392
    @speechmediamedia392 2 หลายเดือนก่อน +32

    உங்க உம்மா உம்மா எங்க உம்மா சும்மாஜ-- பாலஸ்தீன குழந்தைகள் மட்டும் வெறும் றப்பர் துண்டுகளா?

    • @shay4129
      @shay4129 2 หลายเดือนก่อน

      ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இறந்தவர்கள் யூதக் குழந்தை அல்ல உண்மையில் அந்த மக்கள் ஸ்திரேலிய மக்களாக வாழவில்லை சிரியா நாட்டு மக்கள் இஸ்ரவேல் அந்த கோல்டன் பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்பு இஸ்ரேலுக்குல் அந்தப் பிரதேசம் சென்று விட்டது
      பல்லுக்கு பல் இதை சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான லெபனான் மக்களை கொலை செய்வார்கள் வேடிக்கை பாருங்கள்
      கமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதற்கு இப்ப கிடைத்த பரிசு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் கை பல்லை இழந்து அங்கவீனம் நடை பிணம் இது இன்னும் பல்லாயிரக்கணக்கான தொடரும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 หลายเดือนก่อน

      இறந்தது யூத குழந்தைகள் அல்ல

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 หลายเดือนก่อน

      ​@@சுரேஸ்தமிழ்avarhalai kondrathu isreal ranuvam than hisbullah meethu veen paliyai poduran isreal ivlo nalum por seivatharkku oru reason thedikitu irunthan ippo avane avan makkali kondru lebonan makkalai kolla thittam poduhiran

  • @Healthinfo98
    @Healthinfo98 2 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் ஹிஸ்புல்லாஹ், we need more like these

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +15

    இஸ்ரேளுக்கு நாசம் உண்டாகட்டும்

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு வந்தால்தால்இரத்தம்மற்றவைக்குவந்தால்தக்காழிச்சட்ணியா

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +23

    இஸ்ரேல் போட்ட குண்டுக்கு எத்தனை பச்சைக் குழந்தைகள் இருந்திருப்பார்கள்

  • @sirajsalmansirajsalman148
    @sirajsalmansirajsalman148 2 หลายเดือนก่อน +6

    உங்க அம்மா அம்மா எங்க அம்மா சும்மா 😊

  • @shafisshafis9050
    @shafisshafis9050 2 หลายเดือนก่อน +4

    அவன் கொன்று குவித்தது சிறு செய்தி இவர் கொன்றது பெரும் செய்தியா?

  • @sabeersabeer9599
    @sabeersabeer9599 2 หลายเดือนก่อน +13

    உடனுக்குடன் செய்தி போடுகிறீர்கள்.ரொம்ப நன்றி ஐயா!

  • @senthilsenthil1263
    @senthilsenthil1263 2 หลายเดือนก่อน +10

    டே துர அவர்கள் குழந்தைகள் சாகும் போது

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 2 หลายเดือนก่อน

      டேய் பண்ணாட இஸ்ரேலு௧்குள் நட௧்௧விரு௧்கும் விருந்து௧ளை பார்௧்௧ாம ௧ால்நீட்டிடவேனாம்

  • @minsafhazath6457
    @minsafhazath6457 2 หลายเดือนก่อน +1

    பலஸ்தீன குழந்தைகள் பொம்மைகளா? வாழ்த்துக்கள் ஹிஸ்புல்லா

  • @abdulrahuman2710
    @abdulrahuman2710 2 หลายเดือนก่อน +2

    இஸரவேலிலும் யூத குலன்தைகல் அலிக்கப்படவேன்டும்

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +7

    உலகம் பக்க சார்பாக நடந்து கொள்கின்றது

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 2 หลายเดือนก่อน +8

    துரை, காசாவில் பல ஆயிரம் சிறுவர்கள் கொன்று ஒழித்தபோது இந்த மேற்குலகம் எங்கு போனது. தனக்கு வந்தால் இரத்தம் மற்றவருக்கு தக்காளி சட்டிணியா?.

    • @ArafathUmar-ly6kk
      @ArafathUmar-ly6kk 2 หลายเดือนก่อน +1

      @@nadarajarasasooriar5486 great thanks

  • @ManaseerManaseer-ws7oe
    @ManaseerManaseer-ws7oe 2 หลายเดือนก่อน +1

    உங்களுடைய செய்திக்கு மக்கள் தரக்கூடிய பதிவையும்நீங்கள் கீழே பார்க்க வேண்டும்

  • @shakshakshakshak-v7g
    @shakshakshakshak-v7g 2 หลายเดือนก่อน +3

    hello what about 40000 innocent people killed in Gaza ? Every day killing Palestinians by israel zionist but why not speak about western countries Administration and US ?

  • @naserkhanbadurdeen
    @naserkhanbadurdeen 2 หลายเดือนก่อน +2

    Oh my god.. only 12pcs.child.. death in one attack..in Palestine twelve thousand... Child.. death... this is no matter for you...

  • @Krishna94824
    @Krishna94824 2 หลายเดือนก่อน +3

    அடுத்த போர் லெபனானுக்கும் இஸ்ரேலும் எப்போதுதான் அமைதி திரும்பும் பாவம் அப்பாவி மக்களை

  • @IsmIsm-ru4ck
    @IsmIsm-ru4ck 2 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு வந்தா இரத்தம்
    எங்களுக்கு வந்தா தக்காளி வடிவேல் ஜோக்

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 2 หลายเดือนก่อน +1

    இது தான் சரியான பதிலடி! ஈழத்திலும் இப்படி பதிலடிகள் செய்திருந்தால் எம் இனம் அழிந்து இருக்காது! உண்மை, நேர்மை, நீதி, நியாயம் எல்லாம் ஒரு வழிப்பாதை அல்ல! "நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்".

  • @refaideensanoordeen9312
    @refaideensanoordeen9312 2 หลายเดือนก่อน +8

    Iya you are worried. You not worried about palasten kids

  • @anazzali3087
    @anazzali3087 2 หลายเดือนก่อน +1

    Morning sweet news sodda mama
    Palastien kulanthaikal kulanthaikal illaya?? Need more🎉

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +2

    இரயிவன் மிக பெரியவன்

  • @khantamiltamil4261
    @khantamiltamil4261 2 หลายเดือนก่อน +13

    இது என்ன ஐயா நியாயம்

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan 2 หลายเดือนก่อน

      இது இவரின் நாயம் இதுதான் தயிரியம் இருந்தால் ஹிஸ்புல்லாஹ் உடன் மொதட்டும்

  • @JeyarajSelvaraj
    @JeyarajSelvaraj 2 หลายเดือนก่อน +1

    God bless Israel

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +2

    காசவுல40000 பேரயி கொன்று குவித்து விட்டு

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 2 หลายเดือนก่อน +7

    உனக்கு வந்தா

  • @S8plusS8plus-x4i
    @S8plusS8plus-x4i 2 หลายเดือนก่อน +2

    பல்சதீன் சிறுவர்களை இஸ்ரேல் கொள்வது????????

  • @ahmedbaig1088
    @ahmedbaig1088 2 หลายเดือนก่อน +2

    Europe country not worried about Palestine kids

  • @jfasil5880
    @jfasil5880 2 หลายเดือนก่อน +2

    நல்ல செய்தி தானே

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 2 หลายเดือนก่อน +1

    Palastin no children only Istrail children children

  • @faisulrahmanfaisulrahman
    @faisulrahmanfaisulrahman 2 หลายเดือนก่อน +2

    Wow

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw 2 หลายเดือนก่อน +1

    அழிவு இஸ்ரோல்க்கு தான்

  • @KabeerAasif
    @KabeerAasif 2 หลายเดือนก่อน +1

    அருமையான ஒரு காட்சி

  • @mohamedameen9024
    @mohamedameen9024 2 หลายเดือนก่อน +3

    Gaza children

  • @MahaboobBasha-yc8sy
    @MahaboobBasha-yc8sy 2 หลายเดือนก่อน +1

    Savattum

  • @sakariyazain4065
    @sakariyazain4065 2 หลายเดือนก่อน +2

    ....மிகப்பெரிய யுத்தமா...? ...இதைத்தானே இஸ்ரேலும் எதிர்பார்த்தது...??!!

  • @liyakathalia2z809
    @liyakathalia2z809 2 หลายเดือนก่อน +1

    Thapputhaan....
    Kazavin17000 kulandhaikal irandhirukiraarkal

  • @srzgems5613
    @srzgems5613 2 หลายเดือนก่อน +2

    இஸ்ரேலுகு மட்டும் பிள்ளைகளை கொள்ளளாமா

  • @HussainHussain-ku9ro
    @HussainHussain-ku9ro 2 หลายเดือนก่อน +1

    12 pozazu aniwarum alikkappadum parayanhalum korangukkuttihalum alikkappadum wari war newer stop mottalpayale wellcome hizbulla we are braver world our no chanc isrel 😊

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 2 หลายเดือนก่อน +2

    என்னடா ஐயா அங்கே வைத்திய சாலையில் பாட சாலைகளில் பொம்மைகளைய கொள்கிறார்கள். என்ன gayam

  • @asathasath7288
    @asathasath7288 2 หลายเดือนก่อน +3

    Palastin children are not a children's

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +2

    என்னங்க அவங்கட அம்மா மட்டும்தான் ammava

  • @jayvis4747
    @jayvis4747 2 หลายเดือนก่อน

    வெப்பமான காலநிலையில் சூட் அணிந்துகொண்டு ரோபோவைப் போல செய்திகளைப் படிப்பவர் நீங்கள் மட்டுமே. நன்றி.

  • @Siva-c7v
    @Siva-c7v 2 หลายเดือนก่อน +2

    🌺🌺🌺🌺🌹🌹🌹🌹👍👍👍👍 நன்றிகள் நல்ல திறமையான முறையிலே செய்திகளை தந்தது இட்டு 👍👍👍👍🌹🌹🌹🌹🌺🌺🌺🌺

  • @dawoodmohamedhusain7181
    @dawoodmohamedhusain7181 2 หลายเดือนก่อน +5

    பலியான குழந்தை பலஸ்தீன

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 2 หลายเดือนก่อน +1

    ஹிஸ்புல்லா கதை முடியுது

  • @wahabismail
    @wahabismail 2 หลายเดือนก่อน +3

    40000 குழந்தைகள்

  • @BnjggBnxv
    @BnjggBnxv 2 หลายเดือนก่อน +4

    உடனே செய்தியை தந்ததற்கு நன்றி ஐயா

  • @fathimasameena3270
    @fathimasameena3270 2 หลายเดือนก่อน +2

    Unga amma amma enga amma summawa

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 2 หลายเดือนก่อน

    Good

  • @fahimabdeen3944
    @fahimabdeen3944 2 หลายเดือนก่อน +3

    40000 vs 10 kids...will this equation change

  • @suthang93
    @suthang93 2 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @nasirsri3374
    @nasirsri3374 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 2 หลายเดือนก่อน

    Schlom Schlom for Israel. Praise the Lord 💙💙💙💙🙏🙏🙏🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱💙💙💙🙏🙏🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱😒

  • @CiwaRjh
    @CiwaRjh 2 หลายเดือนก่อน +4

    இததான் எதிர்பார்த்தேன் அப்ப லெபனான் காஷாவாகபோகுது சுப்பரோ சுப்பர்

  • @thechoice89
    @thechoice89 2 หลายเดือนก่อน +1

    This is nothing when compared to atrocities and children killing in Gaza.
    Human souls are sanctified by God without any boundaries.
    It's the duty of all statemen to stand on justice firmly without biased attitude to favour one over another. Justice is close to the piety.

  • @DweenCool
    @DweenCool 2 หลายเดือนก่อน

    அண்ணா காலையில் அவசர அவசரமாக வந்து சொல்லிட்டாரு திடிக்கிடும் நியூஸ்.

  • @BoomRx100
    @BoomRx100 2 หลายเดือนก่อน +2

    Welcome

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc 2 หลายเดือนก่อน +1

    10 பிள்ளைகள் பாவம் மாற்று கருத்து இல்லை, பாலஸ்தீன பிள்ளைகள் சாஹும் போது யாரும் வாய் திறப்பதில்லை இதுதான் உண்மை

  • @Mohamed-o4m5k
    @Mohamed-o4m5k 2 หลายเดือนก่อน +1

    அய்யாதுரை இஸ்ரால் இவாகல் பாலஸ்தின தல கிருவர்க' எ முதியார் பெண்கல் சிருவாக ல் கொன்ரு பெட்டார்கள் யா கேட்டார்கள்

  • @damodaran4267
    @damodaran4267 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @SauakathAli
    @SauakathAli 2 หลายเดือนก่อน +1

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @IjasmaaxIjasmaax
    @IjasmaaxIjasmaax 2 หลายเดือนก่อน +1

    மத்தவங்கட அம்மான்னா சும்மாவா

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 2 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணத்தில் கூட நிறைய பிரச்சனை இருக்கு

  • @anwarfayis7751
    @anwarfayis7751 หลายเดือนก่อน +1

    Hizbulla aditthadai ni parthira 😂

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai6086 2 หลายเดือนก่อน

    Whosoever does this lays down his life and men cannot shed the first tears for the dead in Israel

  • @ismailjunaideen3833
    @ismailjunaideen3833 2 หลายเดือนก่อน +1

    ஹாஸாவில் இரந்தவர்கள் சிருவர்கள் இல்லையா கழுதைகளா?

  • @razikal5624
    @razikal5624 2 หลายเดือนก่อน +1

    Isral alyattum

  • @ninjamaanprogamer213
    @ninjamaanprogamer213 2 หลายเดือนก่อน +1

    உன் மூளை வேலையை பார்க்காத? இதை போய் அவசர செய்தி என போட்டு இருக்கிற

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 2 หลายเดือนก่อน +4

    யுத்த காலத்தில் எதற்கு விளையாட்டு ஐயா ?

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 2 หลายเดือนก่อน

      இன்னும் இஸ்ரேல் வினை அறு௧்கும், இது ஆரம்பம்தான், நெதன்யாகுஅவசரமா வரு௧ிரானாம் , அயோ௧்௧ியப்பயலு௧்கு இதைபரிசா௧ தரச்சொல்லு

  • @MusthakAli-q9g
    @MusthakAli-q9g 2 หลายเดือนก่อน

    Free Palastine

  • @jamilmaraikar6496
    @jamilmaraikar6496 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 หลายเดือนก่อน

    🎉

  • @liyassiddeek4963
    @liyassiddeek4963 2 หลายเดือนก่อน +1

    😂😂 sottataya Gazavil 13000 ku mel siru pilleykal kollapattarkal .Endrum kollappadukirarrkal unadu Americavum metkunadukalum Aege erundarkal😂😂😂 pongada sawungada

  • @ijas4fun
    @ijas4fun 2 หลายเดือนก่อน

    Thanadhu makkalaye thaane kollum ore raanuvam isarel Ranuvam…

  • @fxsap
    @fxsap 2 หลายเดือนก่อน +15

    ஹிஸ்புல்லா துடைக்கப்படும்! இந்த முறை இஸ்ரேலின் குறி தவறாது.

    • @Sajakhanrowther
      @Sajakhanrowther 2 หลายเดือนก่อน +4

      நெனப்பு பொழப்ப கெடுத்துச்சான்

    • @MohamedFaris-bl2uk
      @MohamedFaris-bl2uk 2 หลายเดือนก่อน +1

      Kundiya nalla kaluvikittu iringa

    • @mohamedarshedaa6130
      @mohamedarshedaa6130 2 หลายเดือนก่อน

      நீ போய் ஐடியா கொடுத்துட்டு வாவன். இவ்வளவு நாளும் கிழிச்ச கானாதா.

    • @jareenanona4825
      @jareenanona4825 2 หลายเดือนก่อน +2

      Moda o sutha thoda.porahu hisbullawa thodaikkalam

    • @mohdrafeek1102
      @mohdrafeek1102 2 หลายเดือนก่อน

      Ithukku porow Inthe yuthe Israel bayagarawathihal aliwookalam wanthurichi

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 2 หลายเดือนก่อน +1

    சற்று பொறுங்க, இஸ்ரேலின் பதிலுக்காக

  • @M.ElangovanM.Elangovan-x9l
    @M.ElangovanM.Elangovan-x9l 2 หลายเดือนก่อน

    பாலஸ்தீன குழந்தைகள் அல்லவா

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 2 หลายเดือนก่อน

    பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் இதில் வேதனைப்பட ஒன்றுமில்லை கொக்கரிக்கவும் தேவையில்லை

  • @shaahelectric5113
    @shaahelectric5113 2 หลายเดือนก่อน

    பெரியபோர் வரவேன்டும் இஸ்ரேல் அலியவேன்டும்