Harish Raghavendra Tamil Super Hit Songs | ஹரிஷ் ராகவேந்திரா ஹிட்ஸ் | Tamil Music Center

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2021
  • เพลง

ความคิดเห็น •

  • @jamunam9093
    @jamunam9093 2 ปีที่แล้ว +66

    இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்டு மெய் மறந்திருக்கிறேன் அருமையான குரல்வளம் நல்ல உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 ปีที่แล้ว +140

    Your Collections are superb His Vocal is UNIQUE (1) அன்பே என் அன்பே(கவிஞர் நா முத்துக்குமார்) - தாம் தூம் (2008) HARRISH JAYARAJ (2) அழகிய தீயே (கவிஞர் வாலி) - மின்னலே (2001) HARRISH JAYARAJ (3) சர்க்கரை நிலவே (கவிஞர் வைரமுத்து) - YOUTH (2002) MANI SHARMA (4) ஏதோ ஒன்று ஏதோ ஒன்று (கவிஞர் வாலி) - லேசா லேசா (2003) HARRISH JAYARAJ (5) தேவதையை கண்டேன் (10) தொட்டு தொட்டு(கவிஞர் நா முத்துக்குமார்) - காதல் கொண்டேன் (2003) YUVAN SHANKAR RAJA (6) (7) ரகசியமானது காதல் (கவிஞர் விஜய் சாஹர்) - கோடம்பாக்கம் (2006) SIRPI (8) மெல்லினமே மெல்லினமே (கவிஞர் வைரமுத்து) - ஷாஷகான் (2001) MANI SHARMA "பகவான் பேசுவதில்லை" "பக்தியும் குறைவதுமில்லை" (9) மின்சாரம் என் மீது (கவிஞர் விவேகா - SADHANA SARGAM) - RUN (2002) VIDYASAGAR (11) காதலியே (கவிஞர் கபிலன்) - JITHAN(2005) SRIKANTH DEVA (12) கனா காணும் காலங்கள் (16) இது போர்க்களமா (கவிஞர் நா முத்துக்குமார்) - 7G 🌈 colony (2004) YUVAN SHANKAR RAJA (13) அழகே பிரம்மனிடம் (கவிஞர் பா விஜய் - கங்கா) - தேவதையை கண்டேன் (2005) DEVA (14) முதல் கனவே முதல் கனவே (கவிஞர் வைரமுத்து - பாம்பே ஜெயஸ்ரீ) - மஜ்னு (2001) HARRISH JEYARAJ (15) விழிகளில் விழிகளில் (கவிஞர் விவேகா) - திருவிளையாடல் ஆரம்பம் (2006) D IMMAN (17) நிற்பதுவே நடப்பதுவே (கவிஞர் மகாகவி பாரதி)- பாரதி (2000) ILAYARAJA (18) சற்று முன் கிடைத்த (கவிஞர் பரணி) - சிந்தாமல் சிதறாமல் (2003) BHARANI (19) தோழியா என் காதலியா (கவிஞர் P V PRASATH) - காதலில் விழுந்தேன் (2008) V IJAY ANTHONY (20) திருடிய(கவிஞர் பரணி - K S CHITRA) - பார்வை ஒன்றே போதுமே (2001) பரணி (21) ஆகாய சூரியனை (கவிஞர் வைரமுத்து) - சாமுராய் (2002) HARRISH JAYARAJ (22) சென்னை செந்தமிழ் (கவிஞர் நா முத்துக்குமார் - HARINI) - M குமரன் S/O MAHALAKSHMI (2004) SRIKKANTH DEVA

  • @mukeshkuttychef9427
    @mukeshkuttychef9427 2 ปีที่แล้ว +105

    மெய் மறந்து ரசிக்க வைக்கும் இனிய குரல் வளம்

    • @AnifaAli-yk6de
      @AnifaAli-yk6de 3 หลายเดือนก่อน

      77989z8is 😅⁹88oo9888the 88⁰

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 ปีที่แล้ว +55

    அருமையான குரல் இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் இவரை மறந்து விட்டார்களா?

    • @dhanalakshmidhanalakshmi9795
      @dhanalakshmidhanalakshmi9795 10 หลายเดือนก่อน +4

      Yes correct ippo ragav sir songe illa new songla 😢

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 6 หลายเดือนก่อน +6

      Ippa irukkura music directors avangkaloda mokka voice-la avangkale paadurangka....

  • @reshmasabarish8612
    @reshmasabarish8612 2 ปีที่แล้ว +25

    Enna voice... Sami.... Super 💖 God's blessings 🙏

  • @bharathvenkatesan8212
    @bharathvenkatesan8212 2 ปีที่แล้ว +46

    No words to appreciate harish ragavendra
    One of my favorite voice ever ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤............................................

  • @user-sc6vb7yz9b
    @user-sc6vb7yz9b 2 ปีที่แล้ว +29

    குரலில் ஒலிக்கும் கானம் அமைதியான நேரத்தில் மனதில் பாரம் குறைய மருந்தாக வருகின்றது இசை

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +15

    வாய்ஸ் சூப்பர் 👌👍🙏🏼🙏🏼

  • @nagominagomi7566
    @nagominagomi7566 2 ปีที่แล้ว +20

    உங்க குரல் அருமையான இனிய குரல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவார் உங்கள் குரலுக்கு நான் பொய் மறந்து விடுவோன் 😍😘💖🌹💐🌻

  • @rajalakshmirajagopalan7754
    @rajalakshmirajagopalan7754 10 วันที่ผ่านมา

    Enga ponar harish Raghavender

  • @ishwaryasathish5005
    @ishwaryasathish5005 2 ปีที่แล้ว +42

    My all time fav singer Harish melting voice

    • @shrirams3442
      @shrirams3442 2 ปีที่แล้ว

      True.. He sounds very romantic and at the same time he have such a manly voice.. Short uh sollanum na mix of sweet & spicy

  • @govindt4219
    @govindt4219 2 ปีที่แล้ว +36

    Great voice! Really mesmerizing! Your career got spoiled. Wishing you good luck in your career! Unique voice you have!

    • @jffgokul5065
      @jffgokul5065 ปีที่แล้ว

      Nice singer mesmerizing voice sharp melting voice which i heard from the first day as sweet as honey

  • @faiz__________media7820
    @faiz__________media7820 ปีที่แล้ว +2

    Semma voice.மனதில் பட்டதை சொன்னதனால் ஒதுக்கப்பட்டாரோ,என்று சந்தேகம் உள்ளது.

    • @RamyaRamya-vz5bc
      @RamyaRamya-vz5bc ปีที่แล้ว

      என்ன சொன்னார்😮😮

  • @saraswathimh2147
    @saraswathimh2147 2 ปีที่แล้ว +59

    My teen age songs I love this song's and harish sir voice, my memories 😍😍😍😍😍😍😍

  • @meenameena4766
    @meenameena4766 ปีที่แล้ว +5

    Songs is very superb👌👌👌👌👌👌👌 voice is very superb💖💖💖💖 enakku piditha singer💘💘💘💘💘

  • @rathikarathika2596
    @rathikarathika2596 2 ปีที่แล้ว +13

    Chanceye illa vera leval voice I love so much❤️🥰

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 6 หลายเดือนก่อน +9

    ராகவேந்திரா குரல் இனிமையானது;மென்மையானது மற்றும் தமிழகம் உச்சரிப்பு தெளிவாக உள்ளது,சூப்பர்,நன்றி🎉🎉🎉

  • @captain_jak
    @captain_jak 2 ปีที่แล้ว +2

    நான் இதில் உள்ள பாடல்களை கேட்டு உள்ளேன்... இப்போது தான் தெரிகிறது இதற்கு சொந்தக்காரர் ஹரிஷ் ராகவேந்திரா என்று

  • @tkssbl1928
    @tkssbl1928 2 ปีที่แล้ว +25

    இனிய குரல், அர்த்தமுள்ள உச்சரிப்பு.அருமை

  • @Kishore_ak_140
    @Kishore_ak_140 2 ปีที่แล้ว +1

    My favorite singer spb apram enaku migavum pditha oru singer ivar 😘😍 hey azhagiya theeye song vera Laval arave illai urakkam.......

  • @jamesfelix2951
    @jamesfelix2951 2 ปีที่แล้ว +7

    Harris ragavendra love u man, please continue thirukural mp3

  • @brandzepromotions2355
    @brandzepromotions2355 2 ปีที่แล้ว +22

    Merzmising voice...

  • @gopik4197
    @gopik4197 2 ปีที่แล้ว +24

    Good voice, traveling long journey in High way hearing this voice will create new experience

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 2 ปีที่แล้ว +4

    Ippayum paadrangale! 🥲😌🤗 .. Big fan since ragasiyamanathu kadhal 😃

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 7 หลายเดือนก่อน +11

    பல நல்ல பாடல்களை ஹரிஸ் பாடியிருக்கிறார் ;என்பது ஆச்சிரியமளிக்கிறது,;முக்கியமாக *முதல் கனவே"பாடல்,🎉🎉🎉

  • @vidhivaliyathu8657
    @vidhivaliyathu8657 2 ปีที่แล้ว +54

    One of underrated singer in music industry. It hits whatever he sings

  • @nuwanbalasooriya3078
    @nuwanbalasooriya3078 2 ปีที่แล้ว +55

    Raghavendra voice is always magical

  • @thillainathansubramanian9443
    @thillainathansubramanian9443 ปีที่แล้ว +1

    அபாரமான குரல் வளம்.
    சமீபத்தில் ஏதாவது பாடியுள்ளாரா

  • @kanimozhimuthukumar1705
    @kanimozhimuthukumar1705 2 ปีที่แล้ว +4

    I'm first addicted gv prakash,..... Then till addicted ur voice ஹரீஷ் ராகவேந்திரா 💐💐💐💐my best singer gv&hari

  • @PriyanKumar-ud6qb
    @PriyanKumar-ud6qb 3 หลายเดือนก่อน +19

    உங்கள் இனிய குரல் என்றும் தனித்துவம்❤❤❤❤❤❤

  • @RamyaRamya-vz5bc
    @RamyaRamya-vz5bc ปีที่แล้ว +10

    எல்லா ஹீரோக்கும் பொருந்தும் இவர் குரல் வளம்🎉🎉🎉

  • @ganamoorthi2816
    @ganamoorthi2816 2 ปีที่แล้ว +9

    என் பழைய காதலியின் ஞாபகங்கள்

  • @shajiselvaraj4657
    @shajiselvaraj4657 2 ปีที่แล้ว +24

    Sema voice

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 7 หลายเดือนก่อน +21

    🎉அமைதி விரும்பும் ரசிகர்கள் இவர் குரலை கேட்டு மகிழுங்கள் 😊

  • @ganeshsivagnanam8682
    @ganeshsivagnanam8682 9 หลายเดือนก่อน +26

    Great singer. Met him in temple in mylapore long back and congrats him. No words to say. Mesmerizing voice. Still we are hearing his songs. ❤❤❤❤

    • @pkiruthikakiruthika6609
      @pkiruthikakiruthika6609 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @selvakumarr4160
    @selvakumarr4160 2 ปีที่แล้ว +8

    அருமையான குரல் ஹரிஷ்

  • @abiyaabiya7651
    @abiyaabiya7651 2 ปีที่แล้ว +5

    Anna unga voice god kuduththa gift anna

  • @nradhakrishnan3717
    @nradhakrishnan3717 ปีที่แล้ว +25

    evergreen favourites --magical voice , beautiful diction ..

  • @SuthanrajSuthanraj-jc3ul
    @SuthanrajSuthanraj-jc3ul หลายเดือนก่อน +2

    🫀❤️Harish🫀❤️ Ravindra 🫀❤️nice 🫀❤️voice🫀❤️

  • @sudha4458
    @sudha4458 2 ปีที่แล้ว +10

    Lovely voice Anna I love u songs

  • @vasurkarunanidhivasurkarun4660
    @vasurkarunanidhivasurkarun4660 6 หลายเดือนก่อน

    அன்பே அன்பே பாடல் தூம் தூம் படத்தில் வருகிறதென்று நினைக்கிறேன்
    நான் மிகவும் ரசித்து மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
    ஆனால் இப்போது அந்த பாடலை கேட்க மனமில்லை
    காலம் கடந்துவிட்டது

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 7 หลายเดือนก่อน +1

    fantastic: இது வரை கேட்டது அனைத்தும் ஹிட்டான பாடல்கள்,🎉🎉🎉

  • @dhanasekardhana4712
    @dhanasekardhana4712 28 วันที่ผ่านมา +1

    ❤எல்லா பாடலும் சூப்பர் நீங்கள் சூப்பர் சிங்கரில் ஜர்ஜாக வர வேண்டும்.❤

  • @healthychildrenmightyindia5572
    @healthychildrenmightyindia5572 8 หลายเดือนก่อน +5

    மனதை சுண்டி.. இழுக்கும் குரல்

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +22

    இனிமையான குரல் வளம் கொண்ட இவர், இன்றைய திரை துறையில் காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் உள்ளார்

    • @ItsmeLordofking
      @ItsmeLordofking ปีที่แล้ว

      Nanum ivaru song tha paduven maximum

    • @pavaanibal
      @pavaanibal 11 หลายเดือนก่อน

      @@ItsmeLordofking 4

  • @sameenadilip1894
    @sameenadilip1894 2 ปีที่แล้ว +23

    We r addict to your voice Hari,love u. Plz give great come back

  • @Shristyles
    @Shristyles 5 หลายเดือนก่อน

    First time kakura super pa u1 best nu nanache it's al
    😊l so super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍

  • @praveen-pl6fs
    @praveen-pl6fs ปีที่แล้ว +2

    Song collection👌👌👌 home theater la kettom na semmya irukkum..... 😻😇

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 ปีที่แล้ว +1

    கேவலமான சினிமா அரசியலால் அங்கீகரிக்கப்படாத வீணைக்குரல்!
    இசைக்குத்தான் இழப்பு!

  • @user-mg9pf9gm3i
    @user-mg9pf9gm3i 13 วันที่ผ่านมา

    My favourite singer

  • @fathimayoosuf9632
    @fathimayoosuf9632 ปีที่แล้ว +1

    Songs ellam super

  • @kannanv508
    @kannanv508 ปีที่แล้ว +1

    மேஜிக் குரல் அருமை

  • @jeniferdaniel8159
    @jeniferdaniel8159 2 ปีที่แล้ว +44

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர், ஒரு குறிப்பிட்ட குரல் மட்டும் என்னை இழுத்தது, பின்னர் தான் தெரியும் இவரை

  • @tnyemangameing1184
    @tnyemangameing1184 7 หลายเดือนก่อน +1

    ரகசியமானது காதல் SONG FAVORITE ❤

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 2 ปีที่แล้ว +9

    Harish Raghavendra, my all time favourite

  • @ganamoorthi2816
    @ganamoorthi2816 2 ปีที่แล้ว +23

    நான் ஒரு ஏமாற்றப்பட்டவன் அப்பொழுது இந்த பாடல்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது

    • @Hijklm
      @Hijklm ปีที่แล้ว

      😂😂😂

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +5

    Harish rahavendhra voice 😊💕😍🤗😍😍🤗👍.

  • @srisubbu3613
    @srisubbu3613 2 ปีที่แล้ว +9

    All time favorite's 😍😎songs.... 🥰mesmerizing voice

  • @ananthvijay5926
    @ananthvijay5926 2 ปีที่แล้ว +5

    Nice songs collection 😉 Thanks

  • @Forest-my8th
    @Forest-my8th 3 หลายเดือนก่อน +1

    நான் உங்களை காதலிக்கிறேன்..... 😊😊😊🙋😌🎉🎉😘😘😘

  • @murugantn9027
    @murugantn9027 ปีที่แล้ว +2

    Wonderful Singer Harish Ragavender mesmerized 🎵 Songs.

  • @poosaithuraichi662
    @poosaithuraichi662 ปีที่แล้ว +10

    அற்புதமான குரல் வாழ்க வளமுடன்

  • @reshmithacholasseri2449
    @reshmithacholasseri2449 2 หลายเดือนก่อน

    What a voice man!❤❤❤❤❤...addicted ... didn't get enough reputation 😢😢😢

  • @muthunaalroad8061
    @muthunaalroad8061 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை

  • @rasujosephraj8912
    @rasujosephraj8912 7 หลายเดือนก่อน +4

    My favourite singer ❤❤❤❤

  • @selvipavi1962
    @selvipavi1962 2 ปีที่แล้ว +13

    I'm addicted this Voice

  • @comedyviral3825
    @comedyviral3825 ปีที่แล้ว +11

    நான் ரசித்த பல பாடல் இவர் பாடிய பாடல்.

  • @kavithagurusamy9878
    @kavithagurusamy9878 10 หลายเดือนก่อน

    No song is beautiful to hear this century.we are waiting for u too

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 ปีที่แล้ว

    Unga voice patti solla varthaiye illa,mesmerizing, vibrant,unique voice.

  • @musicaddictionedits1894
    @musicaddictionedits1894 2 ปีที่แล้ว +23

    Addictive voice 😍🤩

  • @successfulcreation1670
    @successfulcreation1670 2 ปีที่แล้ว +3

    My favourite songs 90skids Hits ❤🌹👍👌

  • @senthilraja4902
    @senthilraja4902 7 หลายเดือนก่อน +2

    Everyday this one remembered school days.
    Thanks man .
    Feel of love 🎶🎧

  • @kanikavin5661
    @kanikavin5661 2 ปีที่แล้ว +31

    One of my favorite voice for ever.... Magical voice......

  • @elavarasinagesh8519
    @elavarasinagesh8519 2 ปีที่แล้ว +16

    Addict voice 🤗🤩

  • @ushakanth4598
    @ushakanth4598 ปีที่แล้ว

    Harish ragavendra sir unglukaga -Anbae en anbae un mugam paarka ithanai nalai thavirthen unmaiyalum..... Ungal songs avlo ennai eerthana 😍thank you so much ❤....

  • @vathsalapk9064
    @vathsalapk9064 ปีที่แล้ว +10

    Amazing Voice - Melliname one of my favourite song takes me to those days wen I fell in love with my hubby ❤ love @ first sight 2008 is wen I heard this first time the movie came out in 2001 😊

  • @kamalbsc4166
    @kamalbsc4166 2 ปีที่แล้ว +4

    Nirpathuve nadappathuve kettu aluga vanthuruchu 😥😥😥😥😥ennnaaaaaaa voice ya unnathu ...gossebumps ya🔥🔥🔥🔥🔥

    • @jaikarr9700
      @jaikarr9700 2 ปีที่แล้ว

      My favourite song & my favourite singer harish🎉

  • @ramkumarram5124
    @ramkumarram5124 2 ปีที่แล้ว +7

    very nice voice

    • @vishwabalakrishnan1733
      @vishwabalakrishnan1733 2 ปีที่แล้ว

      அஈ்ஞஞ வேண்டும் என்ற கோரிக்கை தீர்ப்பு தேதி மற்றும் நேர ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கு

  • @govindt4219
    @govindt4219 ปีที่แล้ว +14

    I do not know him. But whenever I see his collection, I am amazed by his voice. His voice is tremendous. He should be given one other chance. Fantastic Singer! He is Unique! @ Raghavendra Sir - Please try your best to come again and shine! Wishing you all the very best.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடகர்🙏ஏன்? கானவில்லை

  • @gandhimathymani7467
    @gandhimathymani7467 11 หลายเดือนก่อน +1

    All songs are super hit in my teenage . I like more. Wonderful voice

  • @kannacr7340
    @kannacr7340 2 ปีที่แล้ว +6

    Autograph படத்தில் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" பாட்டு missing..

  • @sangeethaselvakumar3738
    @sangeethaselvakumar3738 2 ปีที่แล้ว +29

    I am melting when his voice hearing.

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 2 ปีที่แล้ว +5

    My favourite singer ❤️😍

  • @sangeethameiyarivu2570
    @sangeethameiyarivu2570 ปีที่แล้ว +1

    My teenage period songs . I enjoy those songs in bus with my friends. Always I like ur voice anna... especially satru mun kidaitha .........

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b 2 หลายเดือนก่อน

    ❤❤❤ nice voice

  • @suganthiammu5208
    @suganthiammu5208 ปีที่แล้ว +1

    Favt singer ❤️

  • @keethishag7595
    @keethishag7595 ปีที่แล้ว

    I love melliname melliname song super

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 3 หลายเดือนก่อน

    We request more new songs sung by Harish Raghavendra. Film directors and music directors, please take note and respond to the wishes of people.

  • @dhivyaakumar
    @dhivyaakumar ปีที่แล้ว +28

    I didnt knw it was this guys when i fell in love with all these songs!!! Love it to the core .. His voice makes me feel magical and also appreciate our life.

  • @nifrashana7538
    @nifrashana7538 2 ปีที่แล้ว +13

    I love this voice

  • @valarmathi2510
    @valarmathi2510 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @jffgokul5065
    @jffgokul5065 ปีที่แล้ว +3

    Harish voice is very good, sweet, as honey and i like to hear from him more songs, very nice singer

  • @MuhammedKutti-ue8gm
    @MuhammedKutti-ue8gm 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Mr.eswaran
    @Mr.eswaran ปีที่แล้ว +3

    Melody's😇..... king .....Harish raghavendra...💕

  • @balajinaveen498
    @balajinaveen498 3 หลายเดือนก่อน

    In search of gold we lost the diomond 💯... heart melting voice..

  • @Aravind-R
    @Aravind-R 9 หลายเดือนก่อน +5

    Mesmerizing voice 😍

  • @onerupee798
    @onerupee798 2 ปีที่แล้ว +3

    I am finally found this songs voice owner ohh

  • @ganapathiraja4731
    @ganapathiraja4731 23 วันที่ผ่านมา

    My favourite: "Vizhigalil vizhigalil vilunthu vittal "

  • @VaidehiRamani1960
    @VaidehiRamani1960 ปีที่แล้ว

    Songs and voice out of world . Where are you man come back soon . All the best for your bright future . God bless you . I am very much addicted your voice . Wow excellent prounenceation Tamil language. Now adays nothing understanding in songs .