பிட்காயின் தருவதாக லட்சங்களை சுருட்டிய சதுரங்க வேட்டை பாய்ஸ்.! கோட்டு போட்டு ஏமாத்துராய்ங்க உஷார்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2022
  • பிட்காயின் தருவதாக லட்சங்களை சுருட்டிய சதுரங்க வேட்டை பாய்ஸ்..! கோட்டு போட்டு ஏமாத்துராய்ங்க உஷார்..!
    #Madurai | #Bitcoin | #Cryptocurrency | #Sathurangavettai | #Cheatinggang
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 394

  • @vinothkumararivazhagan8830
    @vinothkumararivazhagan8830 2 ปีที่แล้ว +93

    தமிழகத்தின் சிறந்த மற்றும் துணிச்சல் மிகுந்த செய்தி தொலைகாட்சி என்றால் அது பாலிமர் செய்திகள் மட்டுமே...தொடரட்டும் உங்கள் பணி...💐💐

  • @paramasivans7230
    @paramasivans7230 2 ปีที่แล้ว +157

    ஒருத்தன ஏமாற்ற வேண்டுமென்றால் அவன் ஆசையை தூண்டவேண்டும் இந்த மாதிரி எத்தனை news வந்தாலும் மக்கள் திருத்திய பாடில்லை

  • @mohanjebakumar8844
    @mohanjebakumar8844 2 ปีที่แล้ว +230

    Background music பிரமாதம்...🤦‍♂️...😂

  • @prabhucreations1804
    @prabhucreations1804 2 ปีที่แล้ว +45

    சதுரங்க வெட்டை back ground music super..👌👌👌💐💐💐

  • @SARANMSD7
    @SARANMSD7 2 ปีที่แล้ว +46

    இது மாதிரி நிறைய Company இருக்கிறது Fake Company

  • @jayakumar4744
    @jayakumar4744 2 ปีที่แล้ว +29

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் ,,30 வருடம் கழிச்சி நீதிபதி தீர்ப்பு வாசிப்பான்க😂😂😂😂😂😂,,வாழ்க தமிழ் நாடு 🙏👍🙏

  • @Pradeepkutty_90skid
    @Pradeepkutty_90skid 2 ปีที่แล้ว +53

    இதே பாணியில் தான் Herbalife buissness பன்றானுங்க அத யாரும் கண்டுக்க மாட்டாங்க...

    • @premalathars3395
      @premalathars3395 2 ปีที่แล้ว +2

      Yes qnet nu oru fraud group um iruku...

    • @saravan960
      @saravan960 2 ปีที่แล้ว

      Athavadu paravala products ah kaila koduthudurangapa

    • @sugaspavin7465
      @sugaspavin7465 2 ปีที่แล้ว +1

      Herbalife appadi illa sir. ..antha product nalla product tha.....but atha vachi neraya peru thappa business pandranga ...intha company la neraya rules and regulation iruku oru sila upline sariya atha follow panna matranga...neenga company ya kora sollathinga ithula irukura oru sila peru tha thappa business pandranga....

    • @Pradeepkutty_90skid
      @Pradeepkutty_90skid 2 ปีที่แล้ว +1

      @@sugaspavin7465 na product na thappu sollala antha lider sari ila

    • @sugaspavin7465
      @sugaspavin7465 2 ปีที่แล้ว

      @@Pradeepkutty_90skid athu unma tha sir ....antha leader Peru enna ??

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +188

    அதிக ஆசையே மனிதனுக்கு அழிவை தரும்🔥🔥

    • @VeLMurugan-cg1tf
      @VeLMurugan-cg1tf 2 ปีที่แล้ว +5

      💯real am also trading when ever I expect more profit I will loss...

    • @tutymari244
      @tutymari244 2 ปีที่แล้ว +2

      Correct ❤️🔥🔥 iam yesterday

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว +1

      @@tutymari244 ok I am today 😂😂

    • @Kingsystem6410
      @Kingsystem6410 2 ปีที่แล้ว

      @@VeLMurugan-cg1tf stop-loss order don't loss

    • @klking3670
      @klking3670 2 ปีที่แล้ว

      @@Kingsystem6410 Stop loss hit loss only

  • @jjtn4406
    @jjtn4406 2 ปีที่แล้ว +69

    பாண்டித்துரை என்று சொன்ன உடனே எனக்கு படித்துறை பாண்டி ➡️வடிவேல்⬅️ ஞாபகத்துக்கு வருகிறார்😂😂😂😂

  • @fadl5615
    @fadl5615 2 ปีที่แล้ว +44

    காவல் துறை இந்த மாதிரி வழக்கை எடுக்கவே கூடாது(நாட்டில் எவ்வளதே பிரச்சனை இருக்)

    • @subramanianr3996
      @subramanianr3996 2 ปีที่แล้ว +5

      சரியான கருத்து. பேராசையால் தானே சென்று வலையில் விழுந்தவர்கள், அவர்களே தான் மீண்டு வரவேண்டும்.

    • @user-sq3js9il4e
      @user-sq3js9il4e 2 ปีที่แล้ว +1

      என் காவல்துறை நடவேடிக்கை எடுக்க கூடாது சொல்றிங்க

    • @krishgoogol9558
      @krishgoogol9558 2 ปีที่แล้ว

      absolutely correct... all greedy people

  • @ananthanananthan5914
    @ananthanananthan5914 2 ปีที่แล้ว +28

    கிரிப்டோ கரன்சி டிரேடிங்கு
    தனியாக பல எக்ஸ்சேஞ்ச் உள்ளது
    அதில் முதலீடு செய்யலாம்.
    தனி நபர்களிடம் பணம் கொடுத்து
    ஏமாற வேண்டாம்

    • @dskintegratedform
      @dskintegratedform 2 ปีที่แล้ว

      Good message

    • @MSRaja-nr3pw
      @MSRaja-nr3pw 2 ปีที่แล้ว

      அதை பற்றிய விவரம் தர முடியுமா. நம்பகமான எக்ஸ்சேஞ்ச் பற்றிய தகவல்கள் தரவும்

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 ปีที่แล้ว +15

    MLM மூலம் இதுவரை ஏமாந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ தெரியவில்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +25

    தமிழ் நாட்டு மக்கள் திருத்த வாய்ப்பில்லை.

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 ปีที่แล้ว +49

    Kudos to Polimer editor.. Vera level 🤣🤣👌👌

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว +9

    கடினமான உழைப்பு தான் உயர்வு தரும் இந்த மாதிரி ஏமாற்றும் மனிதர் கள் நிரைய பேர் இருக்கிறார்கள்

  • @vaigaikarthi
    @vaigaikarthi 2 ปีที่แล้ว +37

    கோட்டு கந்தசாமி என்பது பாலிமர் வைத்த பெயர் தானே?

    • @ommurugaommuruga1954
      @ommurugaommuruga1954 2 ปีที่แล้ว +1

      வேல்ராஜ் வைத்த பெயர்

  • @Balooslm
    @Balooslm 2 ปีที่แล้ว +6

    கடைசிவரைக்கும் அந்த MLM கம்பெனி பேர்ர சொல்லவே இல்லை ஏன்னா ..........

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +7

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது

  • @mathankumar4678
    @mathankumar4678 2 ปีที่แล้ว +7

    Binance la nengalae crypo vaangungada.... Yaenda ipdi yaemathu poringa🤣🤣🤣

  • @kamaraj6521
    @kamaraj6521 2 ปีที่แล้ว +11

    இதையெல்லாம் சொல்றதுக்கு இதில் தனித்திறன் பாலிமர் மற்றும் வேல்ராஜ் அவர்களே

  • @s.krishnan4929
    @s.krishnan4929 2 ปีที่แล้ว +40

    First youtuber ah arrest pannunga.. ivanunga dhan idelam promote pannuranga

  • @prem9097
    @prem9097 2 ปีที่แล้ว +9

    *😯Innuma da intha maari MLM meeting ellam poi emaanthuttu irukkinga😯*

  • @motobeastindia3041
    @motobeastindia3041 2 ปีที่แล้ว +22

    யாரும் உழைச்சு சாப்பிடனும் ஆசை இல்லை

  • @amutharaja5826
    @amutharaja5826 2 ปีที่แล้ว +19

    Polimer bgm vera level 😆😆😃😃😁😁

  • @balajiram4423
    @balajiram4423 2 ปีที่แล้ว +14

    இருந்தாலும் எங்கள் வேல் ராஜ் ரொம்ப ஸ்டிக்டு வாழ்க வளர்க இது போல் இன்னும் சதுரங்க விளையாட்டு

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 2 ปีที่แล้ว +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @mixture7050
    @mixture7050 2 ปีที่แล้ว +8

    Beltax nu oru company eppdethan emathidu erukkanga makkalay usarr

    • @Dharan_updates
      @Dharan_updates 2 ปีที่แล้ว +2

      Nan anga work ku poitu 3 days la return vanthuten, Bitcoin nu sollitu MLM nadathittu irukanga

  • @truetamilan9174
    @truetamilan9174 2 ปีที่แล้ว +4

    2021 dmk vote போட்ட தமிழ் மக்கள் மாதிரி

  • @balacbe6962
    @balacbe6962 2 ปีที่แล้ว +2

    Antha movie Pathuruntha,Evlo Elappu erukathu...., Thank you Actor,Natti.....

  • @keyboardguys104
    @keyboardguys104 2 ปีที่แล้ว +5

    Coat kandasaamy, same like people they approached chennai too

  • @stephenpoly2314
    @stephenpoly2314 2 ปีที่แล้ว +2

    3:20 Ada pavame 😒😣

  • @MINDVOICESURENDAR
    @MINDVOICESURENDAR 2 ปีที่แล้ว +4

    BGM superb 💐

  • @prasanthr7897
    @prasanthr7897 2 ปีที่แล้ว +7

    வடதமிழக மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு முன் நடந்த ஈமூ கோழி மோசடியில் பல(ர்) கோடி இழந்தும் மாறவில்லை..

    • @valaibalamatrimony5286
      @valaibalamatrimony5286 2 ปีที่แล้ว

      A varukku 2 years la yaavadhu kourt ' la punishment kedachudhaa eppadi bayam varum sullunga

  • @arul9054
    @arul9054 2 ปีที่แล้ว +3

    ஒருத்தன ஏமாற்றனும்னா அவனுக்கு ஆசையை தூண்டுனா போதும் சிம்பிள் word சதுரங்கவேட்டை

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 2 ปีที่แล้ว +7

    Crypto coin value daily increase agitea poguthu nalla earn pannalam but some person ipdi cheat panrathala yaraium nambamatanga

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 2 ปีที่แล้ว +2

    இப்போ இதே மாரி பல இடங்களில் நடக்கிறது அரசு கவனம் செலுத்தி ஏழைமக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றும் திருடர்களை தண்டிக்க வேண்டும் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yazhisai20
    @yazhisai20 2 ปีที่แล้ว +15

    There are so many whatsApp groups now promoting like this. When we called them, that person is not really joined in that group. Their whatsapp no is hacked and used. Beware of this guys...

  • @amalapragashi7694
    @amalapragashi7694 2 ปีที่แล้ว +6

    கோமதி அக்கா.வலிக்குதா... ஏன் எப்படி ஏமாருவிங்க?

  • @subbaiahsubbaiah7947
    @subbaiahsubbaiah7947 2 ปีที่แล้ว +2

    இது போல நிறைய இருக்கு
    Paycue
    Bijicart
    Smartway
    .GHFD
    மேலும் பல 😂😂😂

  • @thalaarul5130
    @thalaarul5130 ปีที่แล้ว +1

    இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் ஏமாந்துட்டே இருப்பிகளோ தெரியல

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +5

    The police should always keep an eye on such meeting - offering lucrative and luxurious life with the glimpse of duration... to the public investors...

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 2 ปีที่แล้ว +3

    கோட்டு கந்தசாமி🤣🤣

  • @balasakthi6530
    @balasakthi6530 2 ปีที่แล้ว +2

    H. Vinoth 🔥

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +3

    ஆசையே துன்பத்தை வரவழைக்கும்

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 ปีที่แล้ว +4

    Advocate vachu easy ya case sa close paniduvanga..

  • @ramvenkat0348
    @ramvenkat0348 2 ปีที่แล้ว +4

    Music vera leveluuu

  • @subramanianr3996
    @subramanianr3996 2 ปีที่แล้ว +1

    ஆசை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும். பேராசை தீராத துன்பத்தில் தள்ளிவிடும்.

  • @streetlightssinger5209
    @streetlightssinger5209 2 ปีที่แล้ว +6

    Dewsoft nu செல்லி என்கிட்ட 10000 புடுங்கிட்டானுங்க

  • @cryptoswag6835
    @cryptoswag6835 2 ปีที่แล้ว +8

    Dont blindly believe other words do your own research before investing in any assets friendly advice

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் வெங்காயம் பூண்டு பிசினஸ் க்கு கோடிகணக்கில் பணம் முதலீடு. இவர்கள் எப்போ ஏமாற போராங்கோளோ தெரியவில்லை

  • @praveenbalraj5955
    @praveenbalraj5955 2 ปีที่แล้ว +2

    That is true.......but is not 8 thousand.......1 Bitcoin Equal to Almost 40.00.000 ........ Please people should be aware about Crypto currency

    • @arunpranav3085
      @arunpranav3085 2 ปีที่แล้ว

      It's possible to buy crypto for a min of 100rs. Eg 100rs = 0.000001 BTC

  • @Viralulagam
    @Viralulagam 2 ปีที่แล้ว +2

    Ennane teriyama aduthavanta kasa kuduthu emara vendiyathu.. apram crypto currency emathu velainu sollitu thiriyirathu😅

  • @naveen0856
    @naveen0856 2 ปีที่แล้ว +4

    ஈமு கோழி.. 😂😂

  • @narendirakumar4102
    @narendirakumar4102 2 ปีที่แล้ว +4

    Saduranga Vettai part 1&2 release pannium makkal inum thirundhalaya🤔

  • @ramanathan9612
    @ramanathan9612 2 ปีที่แล้ว +8

    ithe pol FOREX TRADING engira peyaril coimbatorai serntha Vimalkumar enbavan 200 crores ematriyulan, avanai patri makkalukku vilipunarvu video podungal 🙏

  • @vinvincet7616
    @vinvincet7616 2 ปีที่แล้ว +2

    எல்லாருடைய பாக்கட்காலிஉன்னுடைய பாக்கட் நிரம்பியது உன்னமாதிரிபிராடுகஇருக்கரவரைக்கும்முட்டாளுங்களும்இருப்பானுங்கஎப்படியோநான்தப்பினோன்

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 ปีที่แล้ว +4

    பேராசை இருக்கும் ஒவ்வொரு பணக்காரனும் அழியும்

  • @dreamrose6233
    @dreamrose6233 2 ปีที่แล้ว +7

    நா அவங்கள ஏமாத்தள. ஏமாறதுக்கு வாய்ப்பு கொடுத்தேன்..

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว

      Adhuthadhu evanum emara kudathudu vizhipunurvu kootam nu sollitu poran andh fraud

    • @balaji.g8211
      @balaji.g8211 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @engineerdoctor9586
    @engineerdoctor9586 2 ปีที่แล้ว

    Sema Music .....

  • @b.rajkumar2069
    @b.rajkumar2069 2 ปีที่แล้ว +1

    Sathuranga Vettai 2 vanthalum makkal thiruntha maatargal..

  • @kavikavi2995
    @kavikavi2995 2 ปีที่แล้ว

    Polimaruku 🙏🏼🙏🏼

  • @rameshkannan5099
    @rameshkannan5099 2 ปีที่แล้ว +6

    இந்தியா பட்ஜெட் ல crypto currency கு சப்போர்ட் பண்றோம் னு சொன்னாங்க... இவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க

    • @varun5222
      @varun5222 2 ปีที่แล้ว

      எதுல தான் ஏமாதுறவன் இல்ல?

  • @tamilchristian333
    @tamilchristian333 2 ปีที่แล้ว

    Neo max, centrio investment eppadi?

  • @ashokdevendra8978
    @ashokdevendra8978 2 ปีที่แล้ว +1

    இந்த உலகத்தில் குறுக்கு வழி ஒன்று இல்லை... இது எப்போது இவர்களுக்கு புரிய போகின்றது

  • @muthukumaran4324
    @muthukumaran4324 2 ปีที่แล้ว +2

    சதுரங்க வேட்டை பாய்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 ปีที่แล้ว +6

    What action is taken on them so far ?

  • @k.saravanakumar6150
    @k.saravanakumar6150 2 ปีที่แล้ว +2

    ஆசை தோசை அப்பலம்

  • @radhakirsnan6771
    @radhakirsnan6771 2 ปีที่แล้ว +3

    ஏன்டா தம்பி பால்ராசு
    பிட்டு காயினுன்னா என்னடா😁

  • @nandhinicreate
    @nandhinicreate 2 ปีที่แล้ว +5

    என்ன கோமதி..........🤣🤣🤣

  • @vigneshsundar9814
    @vigneshsundar9814 2 ปีที่แล้ว

    H. Vinoth innum 1000 sathuranga vettai eduthalum nenga thiruntha mattengada thirunthave mattenga💯💯💯

  • @officiallive2283
    @officiallive2283 2 ปีที่แล้ว +2

    உலகில் துணிச்சல் செய்தி நிறுவனம்... உண்டு ஏனெனில் அது பால்மர் மட்டும் தான்

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว

    ஒருத்தனை ஏமாத்தனும்னா ஆசைய தூண்டணும் 😂😂😂😂😅😅😅😅

  • @rrbeatz2854
    @rrbeatz2854 2 ปีที่แล้ว +1

    Bgm ultimate 😂😂😂

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q 2 ปีที่แล้ว +10

    மதுரக்காரன்ன்னு சொன்னாலே கொஞ்சம் உசாராத்தான் இருக்கனும் போல....எப்பா என்ன உருட்டு

    • @Alagulakshmi777
      @Alagulakshmi777 2 ปีที่แล้ว +1

      Hello ella place iruguravanga eatho eamali pola solra. Monkey the main but madurai karanga sollatha

    • @Rajkumar7276-d1q
      @Rajkumar7276-d1q 2 ปีที่แล้ว

      டேய் எப்பா நானும் இப்ப கொஞ்ச நாள் முன்னாடி உங்க ஊர் காரன்கிட்ட ஆட்டு வியாபாரம் பாத்து 3 3/4 லச்சத்த கொண்டு போய்ட்டான் அத வாங்குரதுக்குல்ல நான் பட்ட பாடு எனக்கு தாண்டா தெரியும்....சும்மா போங்க தம்பி

    • @Alagulakshmi777
      @Alagulakshmi777 2 ปีที่แล้ว

      @@Rajkumar7276-d1q hello i am not thambi ok. Madurai karanga pasakaranga ok

    • @Rajkumar7276-d1q
      @Rajkumar7276-d1q 2 ปีที่แล้ว

      @@Alagulakshmi777 சரி மா நீங்க பாசக்காரங்கலாவே இருங்க....நா அனுபவிச்ச கசப்பான அனுபவத்த சொன்னேன்.....அதுல என்னங்க தப்பு

  • @venkateshindian7686
    @venkateshindian7686 2 ปีที่แล้ว +1

    இப்படி நிறைய பேர் ஏமாற்றுவார்கள்.

  • @loveletter1315
    @loveletter1315 2 ปีที่แล้ว +1

    Opening bgm😂😂😂

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +2

    கோட்டு கந்தசாமி ரோட்டுக்கு வந்ததால் வாய் திறக்கவில்லை திறந்தால் ஜெயில் தான் என்று உஷாராக இருக்கிறார்

  • @nagarajanav5657
    @nagarajanav5657 2 ปีที่แล้ว +1

    Oru tea 10 Rs.etha vangum pothu stronga,sugar ,commia,,kaai kari vangum pothu,seelai vaangumpothu,evvalavu perum ,ethanai kadai eare erangra naama ,ehayum paarthu searth irukkalam.

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 ปีที่แล้ว +2

    காந்தி பாபு வாழ்க!! 😁

  • @VALLARASUCMECH
    @VALLARASUCMECH 2 ปีที่แล้ว

    Super

  • @bharathips70
    @bharathips70 2 ปีที่แล้ว

    Sir my v3 adds nu onnu iruku ada nambalama

  • @mohankumar19236
    @mohankumar19236 2 ปีที่แล้ว

    bgm CG effect sema

  • @ramuvino4966
    @ramuvino4966 2 ปีที่แล้ว +1

    இதுபோல இன்னும் ஆயிரம் செய்திகள் வந்தாலும் மக்கள் திருந்த போவதில்லை

  • @jgunv6583
    @jgunv6583 2 ปีที่แล้ว +1

    Court kandaasami sundara travels la vara pudu maaaplaa maaadri aytaaaaru

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว +2

    நாங்கலாம் புகார் குடுக்கமாட்டோம் அடி தான் கொடுப்போம்

  • @starwin2586
    @starwin2586 2 ปีที่แล้ว

    Mirattal BGM....

  • @maniselvam5845
    @maniselvam5845 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஏமாந்து போனவர்கள் க்கு

  • @chuttytamilanmelbin8666
    @chuttytamilanmelbin8666 2 ปีที่แล้ว

    Qnet.. Um ipdithan yemathu kara naainga

  • @ramar5771
    @ramar5771 2 ปีที่แล้ว +1

    Ungalukaga inda maadri news kidaikuma illa Polimer inda maadri news thedi poringala

  • @killer9607
    @killer9607 2 ปีที่แล้ว +2

    Money is always ulimate🤕

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 2 ปีที่แล้ว +1

    RBI should interfere in this and stop this kind of activities. There will be a big scam and innocent people will loose the money.

    • @vijayaraghavang5112
      @vijayaraghavang5112 2 ปีที่แล้ว

      RBI has been cautioning people about the dangers of investing in cryptocurrency. Even last week the concerned Dy. Governor of RBI has advised the government that cryptos should be banned.

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว +3

    அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்

  • @lakshminarayanannarayanan2937
    @lakshminarayanannarayanan2937 2 ปีที่แล้ว +3

    பிராடு பிரஸ் மீட்டிங்கெல்லாம் வச்சிருக்காம்பா

  • @ramjivjith
    @ramjivjith 2 ปีที่แล้ว +3

    Innoru gumbal maduraila 1lakh thantha 2 lakh tharuvom nu innoru gumbal suthuthu

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 2 ปีที่แล้ว

    ரொம்ப ஆசை ரொம்ப நஷ்டம்

  • @SangeetSiva
    @SangeetSiva 2 ปีที่แล้ว

    Amway பாணியில் 😂😂

  • @geminirch479
    @geminirch479 2 ปีที่แล้ว +2

    1:12 அட அப்ரசென்டுகளா...
    சதுரங்கவேட்டை படம் பாக்காதவனுங்களையே பாத்து
    200 பேர கொத்தோட தூக்கிட்டு போயிருக்குறானுங்களே...
    கில்லாடிங்கதான்டா நீங்க...

  • @duraipandian9986
    @duraipandian9986 2 ปีที่แล้ว +1

    Apps erukku .....neengalee trade pannalam.....evangala yeen nampanum

  • @poorandhungry6807
    @poorandhungry6807 2 ปีที่แล้ว

    En da ....edhu unma edhu poi nu theriyamaley new published ah ...

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 ปีที่แล้ว +1

    கடைசியா ஒரு பிட்டு படம் கூட காட்டாம போயிட்டானுங்க😜😜😜😜