அன்பே சிவம் பேச்சு மிகவும் அருமை விளக்கங்கள் மிகவும் அருமை திரு.ராமசந்திரர் தமிழ் விளக்கங்கள் மிகவும் அருமை இவரது பேச்சை தினமும் கேட்ட பிறகு தான் இரவில் தூக்கம் வரு கின்றது நன்றி
இயற்கையை நேசிக்கும் ஒரு மானுடவியலாளன், மனிதனை நேசிப்பதொண்றும் வியப்பானதில்லை.. .. அடிப்படையில் மனித ஜந்துகளுடன் பழகி விரக்திநிலக்கு உள்ளான ஒரு மனிதன், இயற்கையை விரும்புவதும் அதனோடு பழகுவதும், அதனை ரசிக்க முற்படுவதுமான.. நிலை அபூர்வம்.. .. நான் அத்தகைய அபூர்வங்களில் ஒன்றாக மாறுவதற்கு, சமூகப் பொறுப்புள்ள மானுடவியலாளன் ஒருவன் பக்கத்தில் நின்று வழிகாட்டுதலை போன்று தங்கள் உரைகள் உதவின என்பது மிகைப்படுத்திய ஒரு கருத்துஉருவாக்கம் இல்லை.. .. ஆனாலும், நான் உங்களுக்கு நன்றி சொல்லப் போவதில்லை.. ஏனென்றால்.. .. ஏனென்றால், நான் உங்களை யாரோ ஒருவராக நினைக்கவில்லை.. .. எண்று.. gimmi valantin தனது நாட்குறிப்பு பக்கமொண்றில் எழுதியிருந்தது.. ஏனோ, இந்த இடத்தில் நினைவிற்கு வந்தது .. அம்மா, .. 09.16
அன்பே சிவம் 🙏🌷 அருமை!
அன்பே சிவம் பேச்சு மிகவும் அருமை விளக்கங்கள் மிகவும் அருமை திரு.ராமசந்திரர் தமிழ் விளக்கங்கள் மிகவும் அருமை இவரது பேச்சை தினமும் கேட்ட பிறகு தான் இரவில் தூக்கம் வரு கின்றது நன்றி
Hatsoff sir. I am a great fan of yours
Very nice! Anbe Sivam! Shivam is infinite bliss!
My dear Ramachandran, Excellent explanation about Sivan. அன்பே சிவம்.
மிகவும் அருமை ஐயா. வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணைநிற்கும்.
Vakkam Arumai Aiya Nanri
அன்பே சிவம். ஓம் நமச்சிவாய
OM sai ram appa
Absolutely Correct.
ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏
Super
200% true nice speech thank you for your kindly speech. SR from Swiss
instaBlaster...
Super sir
அருமையான பேச்சு
ஓம் லம் சுசுமுநாய நமக
அஷ்டாங்க யோக முழுமை அடைந்தவர்களில்
நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி மதுரை மாவட்டம் மேலூர்.
அகம் பிரம்மாஸ்மி. அன்பே கடவுள்.
11.22
Viliththa manam thoonkavillai.. thoonku moonchi
vilippathillai..
kalla naaikal koodik
kovil kummiyadiththaa..
unmaiyenru nampi naankal oomaraavamo..
11.39
Solli adi thool parakkum vanchanaiyellaam.. verum sottukko vanthathap panchamathellaam..
Sollak kothikkuthadaa nencham..kedda saaththaankal sonnathuvaam vetham..
12.09
இயற்கையை நேசிக்கும் ஒரு மானுடவியலாளன், மனிதனை நேசிப்பதொண்றும் வியப்பானதில்லை..
..
அடிப்படையில் மனித ஜந்துகளுடன் பழகி விரக்திநிலக்கு உள்ளான ஒரு மனிதன், இயற்கையை விரும்புவதும் அதனோடு பழகுவதும், அதனை ரசிக்க முற்படுவதுமான.. நிலை அபூர்வம்..
..
நான் அத்தகைய அபூர்வங்களில் ஒன்றாக மாறுவதற்கு, சமூகப் பொறுப்புள்ள மானுடவியலாளன்
ஒருவன் பக்கத்தில் நின்று வழிகாட்டுதலை போன்று தங்கள் உரைகள் உதவின என்பது மிகைப்படுத்திய ஒரு கருத்துஉருவாக்கம் இல்லை..
..
ஆனாலும், நான் உங்களுக்கு நன்றி சொல்லப் போவதில்லை.. ஏனென்றால்..
..
ஏனென்றால், நான் உங்களை யாரோ ஒருவராக நினைக்கவில்லை..
..
எண்று.. gimmi valantin தனது நாட்குறிப்பு பக்கமொண்றில் எழுதியிருந்தது.. ஏனோ, இந்த இடத்தில் நினைவிற்கு வந்தது
.. அம்மா,
..
09.16
நாம் தமிழர்
RUBBER/
இது அத்தனையும் சர்வ நாசம் ஆக போகும் ஒரு நாள்
Super
Nellai kannan thamiz arinjar. Avarai madha veriyargal azika parkirargal.nam ithai ethirpom
Super