இந்தியா மீது "அணு"குண்டு வீசப்பட்டால் என்ன நடக்கும் | The luck of கொக்குரா | Tamil Pokkisham | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 923

  • @vicky.m8822
    @vicky.m8822 5 ปีที่แล้ว +499

    இந்த பதிவு கேட்ட பிறகு அனு ஆயுத போரை தவிர மனித இனம் அழிந்தாலும் பரவலா. மற்ற உயிர் இனங்களவது நிம்மதியாக வாழட்டும்...
    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க.....

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 5 ปีที่แล้ว +2

      @Tamil PokkishamVignesh Bro CHINA PAKISTAN NAMMA MELA ANUKUNDU POTA ena nadakumnu pls beife ah solunga America namakooda irukuma illa Russia namma kooda irukuma ena maathre situations varum plss brief af solunga bro

    • @anandakumar3909
      @anandakumar3909 5 ปีที่แล้ว +4

      Nanba sorry, idhuku artham loosu thanama irukku
      Unga manasa na punpaduthina sorry.. sorry.. sorry....

    • @vicky.m8822
      @vicky.m8822 5 ปีที่แล้ว +2

      @Arsenal arsn correct bro nama ilana ulagame ila... But namkula irukum miruka thanam vena solra

    • @nireshiganishi1208
      @nireshiganishi1208 5 ปีที่แล้ว +4

      Superb ah soninga bro😋👍🏻.....but nambalum irukanu indha world la..

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 5 ปีที่แล้ว +1

      ஏம்ப்பா... பயமா இருக்கீ....து.

  • @puthiyapathai9083
    @puthiyapathai9083 5 ปีที่แล้ว +416

    உலகில் மிகவும் நச்சு நிறைந்த ஆபத்தான உயிரினம் மனிதன் மட்டுமே

    • @muralikrishnawater1460
      @muralikrishnawater1460 5 ปีที่แล้ว +7

      Win Paytm Money இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

    • @shnasshnas4503
      @shnasshnas4503 5 ปีที่แล้ว +1

      Win Paytm Money Unmathan

    • @varman001
      @varman001 4 ปีที่แล้ว +2

      The true nature of man is evil -"William Golding"

  • @thamaraimanalanm.d9101
    @thamaraimanalanm.d9101 5 ปีที่แล้ว +435

    ஜப்பான் மக்கள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பார்கள் நினைத்து பார்க்கவே முடியவில்லை 💥😱🤯

    • @muralikrishnawater1460
      @muralikrishnawater1460 5 ปีที่แล้ว +9

      Thamaraimanalan M.D இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

    • @jamalazeem5238
      @jamalazeem5238 4 ปีที่แล้ว +5

      Athai nelamai America ku varrum kudiya seikaram

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 4 ปีที่แล้ว +6

      இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தான் கைப்பற்றிய நாடுகளில் எத்தனை குரூரமாக நடந்திருக்கிறது என்பதை கூகுளில் பார்க்கவும்.
      (குறிப்பாக பர்மா தாய்லாந்து மரண ரயில் பாதையை/
      நாங்கிங் படுகொலைகள்)
      பர்மா தாய்லாந்து மரண ரயில் பாதையை ஜப்பான் வலுக்கட்டாயமாக தமிழர்களை கொண்டு அப்போது
      (2ம் உலகப்போர் காலத்தில்) அமைத்தது.
      அதில் பல தமிழர்கள் சொல்லொன்னாத கொடுமையை அனுபவித்து மரணித்தார்கள்.
      வினை விதைத்தவன்.....

    • @Nancivlog
      @Nancivlog 4 ปีที่แล้ว

      Ya.. so never trust America ... Just bcoz China did sent corona virus.. dosent mean America is good .

  • @vigneshwaran5421
    @vigneshwaran5421 5 ปีที่แล้ว +683

    இவ்வளவு பாதிப்புகளையும் கடந்து ஜப்பான் இவ்வளவு வளர்ச்சி அடைந்து இருக்குன்னா அவங்க உழைப்பு எப்படி இருந்துருக்கனும்

    • @muralikrishnawater1460
      @muralikrishnawater1460 5 ปีที่แล้ว +19

      Vignesh Waran இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

    • @GR-qp4dj
      @GR-qp4dj 5 ปีที่แล้ว +15

      அவங்க உழைப்பு மட்டும் இல்லை bro...மிகப்பெரிய கடலின் அழுத்தம் கொண்ட ஒற்றுமை......"மனித இனம் அவர்கள் மட்டுமே"...

    • @sundargtuti
      @sundargtuti 4 ปีที่แล้ว +2

      நான் அவர்களோடு வேலை பார்த்திருக்கிறேன். இந்தியர்களை கீழானவர்களாகப் பார்ப்பார்கள். மனிதர்களை மதிக்கத்தெரியாதவர்கள், மூட பழக்க வழக்கத்தின் மொத்தக் குத்தகைக்காரர்கள், உண்மையில் சோம்பேறிகள்.

    • @ststharan
      @ststharan 4 ปีที่แล้ว +5

      இந்தியா ஜப்பான் போன்று வளர்ச்சியடைய வேண்டும் என்றால் இந்தியா மீது அணுகுண்டு போடப்படவேண்டியது அவசியம் ஏழைகளின் இரத்தத்தை குடிக்கும் . அரசியல் வாதிகளும் பணக்கார முதலைகளும் ஒழிய வேண்டும்.அதன் பின்பு தான் நாடு முன்னேற வழி பிறக்கும்

    • @ststharan
      @ststharan 4 ปีที่แล้ว +2

      @esak ppp உன் கொப்பன் புறோக்கர் பயலை பற்றி இங்க ஒருத்தரும் கேட்கல

  • @sivaguru6637
    @sivaguru6637 5 ปีที่แล้ว +505

    இதை கேட்ட பின்பு ஜப்பானியரின் மனோதிடத்தின் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது

    • @satheshCoimbatore259
      @satheshCoimbatore259 5 ปีที่แล้ว +2

      @Tamil PokkishamVignesh Bro CHINA PAKISTAN NAMMA MELA ANUKUNDU POTA ena nadakumnu pls beife ah solunga America namakooda irukuma illa Russia namma kooda irukuma ena maathre situations varum plss brief af solunga bro

    • @hariarumugam2611
      @hariarumugam2611 5 ปีที่แล้ว +3

      @@satheshCoimbatore259 boss anukundu namma naatula pottanganna muthalla nama irupomanu parunga boss apurama America,Russia yellam namakku support panrangalanu pakkalam athuku nama uyiroda irukanume boss

    • @prabunkl6754
      @prabunkl6754 5 ปีที่แล้ว +2

      @chris Virat ama america va attack pannanymnu japan makkala sonnanga....kolantainga sonnangala,pengal,vayasanavanga sonnangalaa...oruvan yedutha mudivuku antha makkal sagrangaa.....anal avan safe aa tha 5 star life valuvan.....avan periyavana,,,ivan periavananu pakrathuku onnum theriatha appavi makkal tha saganumaa....ipo america atom bomb pottanala japan nadu alincha poiduchu...

    • @sabaris2603
      @sabaris2603 4 ปีที่แล้ว +2

      Nanking massacre patthi google panni paarunga ...oru nimidam mariyadaiye irukaathu japan mela ....

  • @muthukumarsamy8591
    @muthukumarsamy8591 4 ปีที่แล้ว +33

    மக்களைக் கொன்று குவிக்கும் இந்த அணு ஆயுதப் போர் வேண்டாம் என்று இறைவனை வேண்டுவோம் ....

  • @subashr5740
    @subashr5740 4 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக சந்தோஷமாக அனைத்து நாட்டு மக்களும் நட்பு உணர்வோடு வாழ்க பிரபஞ்சம் பேராற்றல் நன்மை மட்டும் மே செய்வாய்.

  • @கதிரவன்கிருஷ்ணசாமி

    நாம் எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்...மிக்க நன்றி அருமையான பதிவு...

  • @sekarsasi1684
    @sekarsasi1684 5 ปีที่แล้ว +45

    நன்றி விக்கி இந்த பதிவை பதிவேற்றியதுக்கு👌👌

  • @a.t.t3041
    @a.t.t3041 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நினைத்துப்பார்க்க. பயமாக இருக்கிறது அந்தகொடுமை யாருக்கும் வர கூடாது என்று நினைத்து அண்டை நாடு களுடன் நட்பாகவும் ஒற்றுமை யாகவும் நடந்து கொள்வோம்

  • @duckinglife9596
    @duckinglife9596 4 ปีที่แล้ว +4

    இயற்கைக்கு மாறாக யாரும் எந்த கெட்ட செயல்கள் செய்தல் கூடாது ஒவ்வொரு விசயத்திலும் நேர்மையும் கண்ணியம் விட்டு விடாதீர்கள் கூட்டு பிராத்தனை மிக மிக முக்கியம் ஓம் சாய் ராம்

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 5 ปีที่แล้ว +4

    அருமை நண்பா என்ன ஒரு நிகழ்வு நீங்கள் சொன்ன வாக்கியம் கண் முன் காட்டியது
    நன்றி.

  • @jackiej6196
    @jackiej6196 5 ปีที่แล้ว +3

    Super ah irukkum.
    I am waiting

  • @குழந்தைசாமி-ர1ற
    @குழந்தைசாமி-ர1ற 5 ปีที่แล้ว +2

    இந்த பதிவை கேட்கும்போதே பயங்கரமா இருக்குது இந்த மாதிரி ஒரு நிலைமை எந்த நாட்டுக்கும் சரி எந்த மக்களுக்கும் சரி யாருக்குமே இந்த மாதிரி வரக் கூடாது கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆமென்

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 5 ปีที่แล้ว +7

    மிகவும் மனதை கனக்கவைத்த பதிவு.
    உண்மை மற்றும் அவசியமான பதிவு.
    பாக்கிஷ்தான் மீது அனு ஆயுதம் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், மனிதத்தையும் நினைத்துப்பாருங்கள்.
    நன்றி அண்ணா...!

    • @sujeevansuji3452
      @sujeevansuji3452 5 ปีที่แล้ว +1

      அய்யோ பாவம் அவன் திருப்பி அணுகுண்ட வீசினா பாதிப்பு இந்தியாவிற்கு பயங்கரமா இருக்கும்

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว

      @@sujeevansuji3452 putungum.poda india da power ful anu kundu irruku po ankutu.

  • @viji7943
    @viji7943 4 ปีที่แล้ว +1

    பயமாய் இருக்கு sir

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 ปีที่แล้ว +66

    அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை

  • @muruganc11
    @muruganc11 5 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு
    அரு மையான விளக்கம்,,👍👍👍👍👌👌👌👌👋👋👋👋

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +4

    கடவுளே அணு ஆயுதம் ஆசைப்பட்டு தயாரித்த நாடுகளிலே அதன் விளைவு போய் சேரட்டும் நமோ நாராயண

  • @sanaashasu2934
    @sanaashasu2934 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு....

  • @sathishvishwasathishvishwa3617
    @sathishvishwasathishvishwa3617 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு சகோ உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை எனது வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍🌹🌹🌹💪💪💪

  • @sahagadavensahagadaven124
    @sahagadavensahagadaven124 4 ปีที่แล้ว +2

    Very intersging message Thanks Brother

  • @selvakaruppu1379
    @selvakaruppu1379 5 ปีที่แล้ว +48

    அண்ணா நீங்கள் அணு ஆயுதத்தை பற்றி சொல்வதை கேட்டதும் என் இதயமே ஒரு நிமிடம் நின்று விட்டது நான் வேண்டி வணங்கி இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் எந்த நாடும் எதற்காகவும் அணு ஆயுதத்தை பயன்படுத்த கூடாது என்று மற்றும் எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்கும் செல்லுங்கள் அண்ணா

    • @muralikrishnawater1460
      @muralikrishnawater1460 5 ปีที่แล้ว +4

      Selva Karuppu இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

    • @tahatamizh4531
      @tahatamizh4531 5 ปีที่แล้ว +2

      Correct

    • @selvakaruppu1379
      @selvakaruppu1379 5 ปีที่แล้ว

      @@muralikrishnawater1460 அது தான் எவ்வளவு தூரத்திற்கு பாதிப்பு இருக்கும் செல்லுங்கள்

    • @dktamilangaming3846
      @dktamilangaming3846 2 ปีที่แล้ว

      @@selvakaruppu1379 150 km

  • @saravananv6881
    @saravananv6881 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @vairamanimani9727
    @vairamanimani9727 5 ปีที่แล้ว +23

    இறைவா இந்த உலகம் அமைதிக்கான நல்லருள் புரியுங்கள்

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl 5 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு

  • @riyasahamed5808
    @riyasahamed5808 5 ปีที่แล้ว +4

    இதை கேட்கும் போதே இதெல்லாம் நடக்குமானால் இது நடப்பதற்குள் நான் இறந்து விடுவேன் மிகவும் பயமாக உள்ளது இறைவா உலக அழிவுநாள் வரை அது போன்ற அணு சக்தி போர் ஏற்படாமல் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து அருள் புரிய வேண்டும்

    • @summaedhoonnupoduvom2920
      @summaedhoonnupoduvom2920 5 ปีที่แล้ว +1

      😍😘

    • @rgopal7676
      @rgopal7676 5 ปีที่แล้ว +1

      அமைதி அமைதி
      திமுக வரவேற்கும் அதிமுக கண்டம் மன்னிக்கவும் கண்டனம் தெரிவிக்கும் யூடூப்பில் நிறைய வீடியோ வரும் ஸ்கூல் காலேஜ் லீவு விடுவாங்களானு தெரியல ஸ்விகி ஸ்மோடோ ஆர்டர் அதிகம் ஆகும் எல்லா நியூஸ் chennal இதை பத்தி விவாதம் பண்ணுவாங்க நிறைய விளம்பரம் வரும் புதிய சட்டை மற்றும் புடவைக்கு இந்த போட்டோ டிசைன் போடுவாங்க தீபாவளி பட்டாசு விற்பனை அதிகரிக்கும் குறிப்பாக அணுகுண்டு ஸ்வீட்லா அணு லட்டு அறிமுகம் ஆகும் வாகன காப்பீட்டில் இதற்கு கூடுதல் தொகை வரும் தமிழ் நாட்டில் நிறைய நல்லா உள்ளங்கள் நிம்மதியா தூங்கும் 90கிட்ஸ் கு விரைவில் திருமணம் நடக்கும் கார் விட்பனை அதிகரிக்கும் இன்னும் பல............

  • @jaganjagan6236
    @jaganjagan6236 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி.....

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 5 ปีที่แล้ว +16

    இறைவா இந்த அணு ஆயுத போர் நடந்துவிடாமல் மனிதகுலத்தையும் இந்த பூவுலகையும் காத்தருள்வாயாக. ஆமீன்.

    • @vm6433
      @vm6433 4 ปีที่แล้ว +2

      Iraiva..jihaath yendra peyaril appaavi manithargalai gaabirgalai kollum mooda nambikaiyai, murattu thanathai ozhipaayaga...Ameen..

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 ปีที่แล้ว +1

    Nandringa ji

  • @rajaboopathy4664
    @rajaboopathy4664 5 ปีที่แล้ว +5

    கேட்கவே பயமா இருக்கு 😢😢😢

  • @samrajsabari
    @samrajsabari 2 ปีที่แล้ว +1

    Romba bayamuthru vicky

  • @natarajasriram8606
    @natarajasriram8606 5 ปีที่แล้ว +37

    இந்தியாவும், ரஷ்யா வும் சீனா பாகிஸ்தான் மீது அணுகுண்டு போட்டா எப்படி இருக்கும் என்று வீடியோ போட்டு இருக்கலாமே பாஸ்

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 5 ปีที่แล้ว +1

    அருமை தரமான பதிவு

  • @abuadil6666
    @abuadil6666 5 ปีที่แล้ว +31

    அமைதி வேன்டி பிரார்த்தனை செய்வோம்.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 4 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @karthikmuthulingam9425
    @karthikmuthulingam9425 5 ปีที่แล้ว +68

    அண்ணா நிஜமாகவே உங்கள் வீடியோவை பார்த்து தான் நிறைய தெரிந்து கொள்ளுகிறேன் நன்றி அண்ணா

  • @SenthilKumar-vx6kn
    @SenthilKumar-vx6kn 4 ปีที่แล้ว +2

    Good information

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 ปีที่แล้ว +5

    இந்த Topic-அ comment section-ல பாத்த உடனே பதறிட்டேன் அண்ணா. ஆனா நீங்க ரொம்ப நேர்த்தியா கையாண்டு இருக்கீங்க அண்ணா. வாழ்த்துக்கள்.

  • @poovizhirajans51
    @poovizhirajans51 5 ปีที่แล้ว +1

    அருமைணா

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 4 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 5 ปีที่แล้ว +3

    Thanks viki for sharing knowledge.

  • @rathinavel9406
    @rathinavel9406 5 ปีที่แล้ว +2

    Thanks brother good

  • @soundrapandiyann4706
    @soundrapandiyann4706 5 ปีที่แล้ว +5

    ஐயா
    இன்றைய படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத காரணம் பற்றி தயவு செய்து விவாதிங்கள். செய்தியும் வேண்டும் அது வேலை வாய்ப்புச் செய்கியாக இருக்க வேண்டும். முதுகலை கணிதம் பயின்றும் வேலையில்லா திண்டாட்டம்

  • @randyranjith2725
    @randyranjith2725 4 ปีที่แล้ว +1

    Super speech bro... 👍

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 ปีที่แล้ว +3

    விக்கி தயவுசெய்து இந்த கானொலியின் தலைப்பு நம் நாடு என்று வையுங்கள் நாட்டு பற்று எல்லார்க்கும் வேண்டும்

  • @umamaheswari7054
    @umamaheswari7054 4 ปีที่แล้ว

    சூப்பர் தகவல்கள் கிடைத்தது தமிழ் pokkisham channel all news very useful thangs anna

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 5 ปีที่แล้ว +7

    Think positive

  • @rickyveknes6605
    @rickyveknes6605 4 ปีที่แล้ว +2

    Very good super

  • @memories3479
    @memories3479 5 ปีที่แล้ว +14

    என்னோட அனுபவத்தில் சொல்லுற... எது நடக்கணுமோ அது நடந்தே தீரும் !! நாம எவ்வளோ சொன்னாலும் கேக்குறுவன் காதுல தப்பா தான் போகும்... மூன்றாவது விதி
    அமேசான் காடு ல இறந்த அந்த உயிர்களின் சாபம் ஒட்டு மொத்த மனித குழுவிற்கு சாரும்.. இதில் சில நல்ல உயிர்கள் மட்டும் தப்பிக்கும்..
    மற்ற உயிர்கள் சொர்க்கமே செல்லலாம்... இது மூன்றாவது விதி..

  • @SankarSankar-xy7xo
    @SankarSankar-xy7xo 4 ปีที่แล้ว +1

    Un vanakkathuku than mariyathai bro Vera level

  • @ebipaul6142
    @ebipaul6142 5 ปีที่แล้ว +3

    Thank you good message man keep it up

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 5 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு செழிக்கட்டும் விவசாயம் சீர் படட்டும் நிர்வாகம்

  • @lalithavinoth3217
    @lalithavinoth3217 5 ปีที่แล้ว +3

    சவூதி அரேபியா எண்ணெய் கிடங்கில் விசபட்ட குண்டு வெடிப்பு பற்றி செல்லுங்கள்...அராம்கோ ஆயில் கம்பெனி

  • @தினேஷ்தினேஷ்-ழ8த
    @தினேஷ்தினேஷ்-ழ8த 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @venkateshr2548
    @venkateshr2548 5 ปีที่แล้ว +57

    அடேய் சாமிங்கலா
    அது மாதிரி எதும் பண்ணாதீங்க.,
    ஜப்பான் மாதிரி உழைப்பு, ஒத்துமை 75 வருஷம் ஆனா கூட இங்க வராது
    (Already language சண்டை நடக்குது)

    • @nagarajan.aarumugam7084
      @nagarajan.aarumugam7084 4 ปีที่แล้ว +2

      Unmayana valiyai anubaviththavan matravargalukku athaai yosikka Martian.

    • @ststharan
      @ststharan 4 ปีที่แล้ว +1

      அப்ப பாகிஷ்தானோடு முண்டாமல் அமெரிக்கா சொல்வதை கேட்டுக்கிட்டு பொத்திக்கிட்டு இருங்கோ

  • @babu9045
    @babu9045 ปีที่แล้ว

    Super. Information at commendable level. 👏🏾👏🏾👏🏾

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +3

    video super Sir I love you watching continuous like social video Jegan Jai Hind

  • @chinnaduraidurai5149
    @chinnaduraidurai5149 5 ปีที่แล้ว

    அருமை

  • @muralikrishnawater1460
    @muralikrishnawater1460 5 ปีที่แล้ว +4

    இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 5 ปีที่แล้ว +1

    போர் வரவே கூடாது இறைவா

  • @arunkalai2662
    @arunkalai2662 5 ปีที่แล้ว +11

    Ungal sevai men melum vazara vazdhukkal

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 4 ปีที่แล้ว

    Good msg

  • @srin6100
    @srin6100 5 ปีที่แล้ว +7

    Hi bro u r doing good job.history is very important remember.
    Kindly explain USA and Japan relationship after atom blasts 1940s

  • @p.govindarajuraju9841
    @p.govindarajuraju9841 4 ปีที่แล้ว +2

    போர் எதற்கு வேண்டும் அவர்கள் அவர்களாக இருந்தால் போதும். மேலும் மனிதன் மனிதனாக இருந்தால் போதும்.

  • @psk474
    @psk474 5 ปีที่แล้ว +32

    மனிதன் வாழ்ந்து என்னத்தை சாதிக்க வேண்டும் 50 வருடங்களுக்கு பிறகு பூமியானது சந்தோசமாக வாழட்டும்

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 ปีที่แล้ว +2

      Manidhanaal bumikku enna na mai.

    • @psk474
      @psk474 5 ปีที่แล้ว +3

      @@narasimanbabubabu5062 மனிதனால் பூமிக்கு ஒரு நன்மையும் இல்லை நண்பா

  • @ravichandran236
    @ravichandran236 4 ปีที่แล้ว

    Vanakkam vickji

  • @psk474
    @psk474 5 ปีที่แล้ว +35

    இப்ப கூட அப்படித்தானே வாழ்கிறோம் நண்பா
    நல்ல வாழ்க்கை என்ற நரகத்தில்

    • @tahatamizh4531
      @tahatamizh4531 5 ปีที่แล้ว +4

      Correct we are eating pesticide gmo food mobile tower radiation air water pollution nobody is living well only surviving so far

  • @janaselvakumaran7566
    @janaselvakumaran7566 4 ปีที่แล้ว +1

    Thank you anna

  • @pavipavithran3896
    @pavipavithran3896 5 ปีที่แล้ว +11

    இந்த காணொளி ஒரு கற்பனையை அடிப்படையாய் வைத்து பதியப்பட்டுள்ளது.
    ஆனால் அறிவியல் பூர்வமாக எந்த நாடும் அணுக்குண்டை பயன்படுத்தாது என்பதே உண்மை ஏன் என்றால் இதற்கான காரணத்தை John Nash என்ற கணித விஞ்ஞானி விளக்கியுள்ளார் அதுவே Nash equilibrium.
    நேரம் கிடைத்தால் இது குறித்து ஆய்வு செய்து பதிவிடவும் தோழர்.

  • @veramathiri7021
    @veramathiri7021 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பா வரப்போகுது... தடுக்க முடியாது...

  • @mansoorabu52
    @mansoorabu52 5 ปีที่แล้ว +57

    அதிகாரத்தில் இருப்பவனும் அரசியல்வாதியும் தப்பிச்சுருவனுங்க..😏😏
    கடைசியா மாட்டிக்கிட்டு சாகப்போறது என்னமோ சாதாரண மக்களாகத்தான் இருப்போம்..😥😥

    • @kathirkathir4387
      @kathirkathir4387 4 ปีที่แล้ว +1

      Rajini cm aana mattum than....TN ku vidivu varum.....😔😔

    • @ram.p1395
      @ram.p1395 4 ปีที่แล้ว +1

      அப்படியெல்லாம் புரிஞ்சு மக்கள் தலைவர்களை தேர்ந்த எடுப்பதாக தெரியவில்லை...

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 4 ปีที่แล้ว

      Correct 😭😭😭

    • @susmithasri8038
      @susmithasri8038 4 ปีที่แล้ว

      Appadiyaa..... Hio
      Hoodoo.. Hio

  • @arunkumars4930
    @arunkumars4930 4 ปีที่แล้ว +1

    Good news bro

  • @suprathikvineesh3363
    @suprathikvineesh3363 5 ปีที่แล้ว +4

    Einstein's Motive is not to develop a nuclear bomb, He just proposed the theory of relativity In which Mass is converted into energy from the equation E=MC2, This concept is used in bomb

  • @futurenaturenaturefuture7801
    @futurenaturenaturefuture7801 5 ปีที่แล้ว +2

    Everyone reading this comment. Know that our mind has very much power that we do not realise. Please keep constantly thinking good things and spread good vibes. It 100% has super effects.

  • @bharath7515
    @bharath7515 5 ปีที่แล้ว +3

    Eagerly awaiting for your next video in this chapter bro

  • @thirusenthil7150
    @thirusenthil7150 4 ปีที่แล้ว

    உன்மை

  • @inbamara
    @inbamara 5 ปีที่แล้ว +5

    Thanks Vicky the way you convey any topic you made us to get into it completely.. Even movies i didnt get this much curiosity.. Btw Vicky how come 10% possibility of survival when 1 million degree celcius heat generated..

  • @andykannakanna4216
    @andykannakanna4216 5 ปีที่แล้ว +2

    From Malaysia gooooood luck bro

    • @adgaming6091
      @adgaming6091 5 ปีที่แล้ว

      Andykanna Kanna same

  • @spraja5874
    @spraja5874 5 ปีที่แล้ว +21

    Ur fully in stress bro take rest

  • @kalalakshmi9988
    @kalalakshmi9988 4 ปีที่แล้ว

    Super ji

  • @humanthings7414
    @humanthings7414 5 ปีที่แล้ว +15

    காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் கூடியவிரைவில் போர் நிச்சயம் ஆட்சியாளர்களின் கையில் இருக்கிறது😢😢😢😢😢😢

  • @MEVIBABU
    @MEVIBABU 4 ปีที่แล้ว

    Excellent

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 4 ปีที่แล้ว +5

    ஒரு பெரிய மழை வந்தாலே நம்நாடு தாங்காது.

  • @YuvaramUSCS
    @YuvaramUSCS 5 ปีที่แล้ว +2

    Tnx bro for the useful information

  • @hariooty129
    @hariooty129 5 ปีที่แล้ว +5

    அன்னா நீங்க சொல்ல சொல்ல Japan மக்கள் அனுபவித்த வேதனை புரிந்துகொண்டேன்🙏

  • @RajaDurai-lm4sl
    @RajaDurai-lm4sl 4 ปีที่แล้ว

    அருமையான ஆயூதம் எப்பா போர் வந்த அணு ஆயூதம் யூஸ்பன்னுங்க வலியின்றி மரணம் .☺️☺️

  • @amaran.m7562
    @amaran.m7562 5 ปีที่แล้ว +56

    Felt very bad after listening to this post, how Japan would have been at that time and American has project themselves as hero.

    • @sivasangar8161
      @sivasangar8161 5 ปีที่แล้ว +3

      America not Hero he is always Devil

    • @muralikrishnawater1460
      @muralikrishnawater1460 5 ปีที่แล้ว

      amaran m இது 80 வருசத்துக்கு முன்னாடி நடந்தது!! இப்போ இதை விட பயங்கரமாக இருக்கும்!!!

    • @amaran.m7562
      @amaran.m7562 5 ปีที่แล้ว

      @@muralikrishnawater1460 kind request send it in English I don't know to read tamizh

    • @sabaris2603
      @sabaris2603 4 ปีที่แล้ว

      @@amaran.m7562 bro kindly read Nanking massacre in google,after that you will not feel that much bad for japan.....america took the chance for finishing the world war 2 as imperial japan at that time had the great tendency to retaliate at their enemies like 'not the end of war'.Believe me historians believe if america even made war over japan without nuclear weapons there could have been the unending bloodbath from both sides which would have even caused the casualities way more than this nuclear war, so it's their only choice with less damage for both countries....

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 5 ปีที่แล้ว

    தகவல் பொக்கிஷம்.

  • @pratheepk9770
    @pratheepk9770 5 ปีที่แล้ว +5

    அறிவியல் விஞ்ஞானிகளை ஒழித்தால் பயப்பட தேவையில்லை.

  • @muruganmurugan7164
    @muruganmurugan7164 4 ปีที่แล้ว

    sariya sonnenga bro good.nalla karuthu sonnenga

  • @rajukrishnasamy1655
    @rajukrishnasamy1655 5 ปีที่แล้ว +7

    உலக நாடுகள் நினைத்தால் ஒட்டுமொத்த அணுஆயுதங்களையும் செயலிழக்கச் செய்ய முடியுமா?

  • @jesuswithme3666
    @jesuswithme3666 5 ปีที่แล้ว

    Good message

  • @mohamedimran5393
    @mohamedimran5393 5 ปีที่แล้ว +20

    கண்டுபிடித்த அணு ஆயுதங்களை அழிக்க முடியுமா ?

    • @mohamedimran5393
      @mohamedimran5393 5 ปีที่แล้ว +3

      அல்லது அழிவை தவிர்த்து பின்விளைவு இல்லாத ஆக்கத்திற்க்கு பயன்படுத்தலாமே

    • @maharaja2675
      @maharaja2675 5 ปีที่แล้ว +4

      மிக ஆழமான கடலுக்கடியில் கொண்டு சென்று செயலிழக்க செய்யலாம்...

    • @mohamedimran5393
      @mohamedimran5393 5 ปีที่แล้ว +4

      @@maharaja2675 அணு ஆயுதம் மூலம் போர் செய்வது கோழை தனம் என்றும் அப்பாவி மக்களுக்கும் மற்றும் பூமிக்கும் செய்யும் பெரிய துரோகம் என்றும் கருதுகிறேன்.

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 4 ปีที่แล้ว +1

      அணுகுண்டு அழிப்பதற்கு இதை செய்வத விட அதிக செலவாகும்

  • @vinothinivellaisamy6243
    @vinothinivellaisamy6243 5 ปีที่แล้ว +2

    🤗🤗 thanks bro.

  • @ஊர்சுத்தி-ய8ம
    @ஊர்சுத்தி-ய8ம 4 ปีที่แล้ว +4

    உள்ளம் நடுங்கி விட்டது இதை கேட்ட பிறகு

  • @tgtetg8858
    @tgtetg8858 4 ปีที่แล้ว

    Good news

  • @rameshr6822
    @rameshr6822 5 ปีที่แล้ว +19

    Bro speak about kulasekarapattinam rocket launcher project

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 ปีที่แล้ว +1

    சிவசிவா.
    கேட்கவே கொடுரமா இருக்கு.கண்கள் கலங்கிவிட்டது.

  • @SelvaKumar-lj4gb
    @SelvaKumar-lj4gb 5 ปีที่แล้ว +21

    Anna, waiting for your views about Cauvery calling, I have sent you materials collected so far in WhatsApp. Kindly see bro.