வணக்கம் பானுஜன், உதவிய சுவிஸ் வாழ் சகோதரனுக்கு நன்றி. இந்த கஸ்டரமான நேரத்தில் உதவிசெய்தது மிக சிறப்பு. சகோதரனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .
உதவி என்பது நல்ல மனசுதான் ஜயா ஆனால் அதை விளம்பரமாக்காதீங்கள் சின்னகுழந்தைகள் பாவம் அவர்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கு பிஞ்சு மனசிலையும் ஆசை இருக்கு இது உங்களுடைய மகிழ்ச்சிக்காக செய்யிறீங்கள் இதை தொடர்ந்து செய்வீர்களா? ஜயா உள்ளங்கைக்கு தெரிவது பிறங்கைக்கு தெரியக்கூடாது எப்படித்தான் உங்களுக்கு காட்சிப்படுத்த மனசு வருகின்றது உதவியில என்னையா தெரிவு தம்பி பொருள் வேண்ட என்ன ஊமையாய் இருக்கவேண்டுமா
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றிகள் அண்ணா... ஒருவரின் இயலுமைக்கேற்பதான் உதவ முடியும் மேற்படி நபரால் 20 குடும்பங்களுக்கு உதவ முடிந்தது ஆகையால் அதற்கேற்ப தெரிவு செய்து உதவினோம். அவரால் ஒரு கிராமத்திற்கு உதவ முடியாது தானே அண்ணா.. அந்த கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் அண்ணா எல்லாரிற்கும் வஞ்சகமில்லாமல் உதவி செய்துவிடுவோம். அத்தோடு அந்த அக்காவையோ அல்லது சுற்றி நின்ற மற்றவர்களையோ அந்த அண்ணா வெறுங்கையோடு அனுபபவில்லை குறிப்பிட்டளவு பணம் கொடுத்து தான் அனுப்பினார். ஆகவே இப்படியானஙர்களை நீங்கள் பாராட்டாவிடடாலும் பரவாயில்லை அண்ணா. அவர்கள் நல்மனதை தூற்றாதீர்கள். எனது வார்ததைகள் உங்களை காயபபடுத்தியிருந்தால் மன்னியுங்கள்🙏 உங்களால் உதவ முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள் நன்றி அண்ணா🙏💚
வணக்கம் பானுஜன், உதவிய சுவிஸ் வாழ் சகோதரனுக்கு நன்றி. இந்த கஸ்டரமான நேரத்தில் உதவிசெய்தது மிக சிறப்பு. சகோதரனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் .
உதவி என்பது நல்ல மனசுதான் ஜயா
ஆனால் அதை விளம்பரமாக்காதீங்கள்
சின்னகுழந்தைகள் பாவம்
அவர்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கு
பிஞ்சு மனசிலையும் ஆசை இருக்கு
இது உங்களுடைய மகிழ்ச்சிக்காக
செய்யிறீங்கள்
இதை தொடர்ந்து செய்வீர்களா?
ஜயா உள்ளங்கைக்கு தெரிவது
பிறங்கைக்கு தெரியக்கூடாது
எப்படித்தான் உங்களுக்கு காட்சிப்படுத்த மனசு வருகின்றது
உதவியில என்னையா தெரிவு
தம்பி பொருள் வேண்ட என்ன ஊமையாய் இருக்கவேண்டுமா
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றிகள் அண்ணா... ஒருவரின் இயலுமைக்கேற்பதான் உதவ முடியும் மேற்படி நபரால் 20 குடும்பங்களுக்கு உதவ முடிந்தது ஆகையால் அதற்கேற்ப தெரிவு செய்து உதவினோம்.
அவரால் ஒரு கிராமத்திற்கு உதவ முடியாது தானே அண்ணா.. அந்த கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் அண்ணா எல்லாரிற்கும் வஞ்சகமில்லாமல் உதவி செய்துவிடுவோம்.
அத்தோடு அந்த அக்காவையோ அல்லது சுற்றி நின்ற மற்றவர்களையோ அந்த அண்ணா வெறுங்கையோடு அனுபபவில்லை குறிப்பிட்டளவு பணம் கொடுத்து தான் அனுப்பினார். ஆகவே இப்படியானஙர்களை நீங்கள் பாராட்டாவிடடாலும் பரவாயில்லை அண்ணா. அவர்கள் நல்மனதை தூற்றாதீர்கள்.
எனது வார்ததைகள் உங்களை காயபபடுத்தியிருந்தால் மன்னியுங்கள்🙏
உங்களால் உதவ முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள் நன்றி அண்ணா🙏💚