நிதானத்தை இழக்காதே ! || 50வது நிகழ்ச்சி || இனிய இல்லறம் || Jesus Redeems | Jothi akka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 272

  • @sirkanthsirkanth923
    @sirkanthsirkanth923 2 ปีที่แล้ว +1

    இனிய இல்லறம் நிகழ்ச்சி நல்ல இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vidyutachilles7284
    @vidyutachilles7284 2 ปีที่แล้ว +3

    Iam so happy .intha programme moola ma neraiya visaiyam katu kondain yesappa.nenga intha program yangaluku tantharkai umagu sosthiram 🙏🙏🙏🙏

  • @sakthipriya7861
    @sakthipriya7861 2 ปีที่แล้ว +4

    நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவள் நான்.... ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும்... எனக்கு வயது 18 எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரியாது எங்க அம்மாவும் எனக்கிட்ட இருந்து நேரம் செலவழிக்க மட்டங்க.... ஆனால் இந்த நாடகத்தில் மூலமாக எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்✨.... நானும் என் குடும்பத்தார் இரட்சிக்க பட ஜெபித்து கொள்ளுங்கள் ❤

    • @trywithmeAj
      @trywithmeAj 2 ปีที่แล้ว +1

      We will pray for you sister...god
      Bless you

    • @sakthipriya7861
      @sakthipriya7861 2 ปีที่แล้ว +1

      @@trywithmeAj Thanku

  • @kolan63
    @kolan63 2 ปีที่แล้ว +1

    ஆண்டவரே நன்றி நன்றி நன்றி அப்பா.
    அப்பா இளைய பிள்ளைகளுக்கு இது போன்ற நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு பண்ண ஆசீர்வதியுங்கள் அப்பா.
    தற்கொலை களவு போன்ற கெட்ட காரியங்களிலிருந்து விடுபட ஏற்பாடு பண்ணுங்கள் அப்பா.

  • @gloriyaa3630
    @gloriyaa3630 2 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +2

    விரும்பி பார்க்க வைத்த நிகழ்ச்சி.

  • @karthikcutting7703
    @karthikcutting7703 2 ปีที่แล้ว +3

    இயேசுவின் நாமத்தில் எங்கு குடும்பத்தின் மேல் ஏசுவின் ரத்தம் தெளித்து ஒவ்வொரு ஒவ்வொருவருக்கும் பொறுமையை தாரும் என்று இயேசுவின் நாமத்தை ஜெபிக்கிறேன் பிதாவே

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว +3

    This program is very favorite

  • @premkumar-lh6og
    @premkumar-lh6og 2 ปีที่แล้ว +2

    Joyce amma i pray for your health, god heal your disease, amen.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +1

    Joyce sister Nice msg👍👍 take care of you'r health 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว

    Yesappa sis. Ashley miracle, worship team, joyce Lazarus amma, chella rani amma, vasathi Paul amma, anitha Amma, jothi akka team unga yellaraiyum yesappa asirvathikkattum. Ungalai enga kudumbathil oruvaraga yesappa engalukku koduthirikkiraar. Nandri yesappa🙏🙏

  • @sasikala4253
    @sasikala4253 2 ปีที่แล้ว +1

    Amen amen Appa

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +1

    Neethanam vendum penkalukku👍👍👍aasirvathiyum yesuvae ovoru kubathai yum aasirvathiyum swamy 🙏🙏🙏🙏

  • @palanivelkumaran4677
    @palanivelkumaran4677 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @farzanafathima405
    @farzanafathima405 2 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @priyacald2094
    @priyacald2094 2 ปีที่แล้ว +1

    Super more more . thanks........my dear Jesus

  • @jeniferherzia5858
    @jeniferherzia5858 2 ปีที่แล้ว +1

    Joyce aunty... Your message.. I like it very much.. Simple and practical advice messages it is... I thank God for you

  • @jesintharobin1672
    @jesintharobin1672 2 ปีที่แล้ว +1

    Enakaha than intha program thank you Jesus

  • @kabairathansanthurukanthan8155
    @kabairathansanthurukanthan8155 2 ปีที่แล้ว +1

    Amen appa my family halp me jesus

  • @sundaram3138
    @sundaram3138 2 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว +1

    Yesappa umakku nandri. Vazhlthukkal and God bless you all inita illara team sisters....

  • @christianchannel3813
    @christianchannel3813 2 ปีที่แล้ว +2

    Ennoda laziness ellom maaranum prayer life improve akanum amen

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 2 ปีที่แล้ว +2

    Tank you jeuess you Amen Amen

  • @SnowWhite-ch3yc
    @SnowWhite-ch3yc 2 ปีที่แล้ว +1

    Thank you God bless you

  • @nithyakowsalya1431
    @nithyakowsalya1431 2 ปีที่แล้ว +10

    Thank you Jesus இந்த நிகழ்ச்சி பார்க்க கிருபை தந்த அன்புக்காக நன்றி அப்பா.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னோடு பேசுகிற அன்புக்காக நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா

  • @padmininithya5014
    @padmininithya5014 2 ปีที่แล้ว +1

    En kanavar ratchkapada vendum please pray en peilainga kaga prayer pannunga sister nanga kudumbamaga santhosa ma erukanum

  • @dewisivasothy5777
    @dewisivasothy5777 2 ปีที่แล้ว +2

    ஜோதி அக்கா நாடகம் மகவும் அருமையாக இருக்கின்றது.எல்லாவற்றிற்கும்மேலாக சகோதரிமார்களின்பாடல் மிகவும் இனிமையாக ,., இருக்கிறது.கர்த்தர் தாமே பிள்ளைகளை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக,

  • @karpagamsenthil353
    @karpagamsenthil353 2 ปีที่แล้ว +9

    யேசப்பா என் குடும்பத்தை நடத்த நிதானம் தந்ததுக்காக கோடி ஸ்தோத்திரம்

  • @vijipremakumar9693
    @vijipremakumar9693 2 ปีที่แล้ว +2

    Pls pray for my cough to be heal it has been for 3 mths pls help. Thank you Jesus.

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว +1

    It's very useful to me.

  • @abikavi2514
    @abikavi2514 2 ปีที่แล้ว

    Amen TQ Jesus 🙏🙏🙏🙏ennaku romba aasirvathama irunthu 🙏🙏🙏😭🙏😭🙏😭

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +3

    Sudha yesappa yenkanavar kudippazhakk atthil irunthu viduthalai peravendumappa

  • @sujimol2523
    @sujimol2523 2 ปีที่แล้ว +2

    Yesuappa nanri appa sotram yesuappa

  • @sivakamisaraal6907
    @sivakamisaraal6907 2 ปีที่แล้ว +6

    என்னுடன் பேசிய என் தெய்வமே எனக்கும் இந்த நிதானத்தை தாருங்கள், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsura1247
    @sureshsura1247 2 ปีที่แล้ว +2

    அப்பா உமக்கு நன்றி ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா நீங்க வேணும் அப்பா எங்க குடும்பம் ஒன்றாக சேரும்படி ஆசிர்வதியும் அப்பா.. உமக்கு நன்றி அப்பா உமக்கு நன்றி ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @thamilarasisuppersis1750
    @thamilarasisuppersis1750 2 ปีที่แล้ว +1

    Sister unga. Message enaku pudikum neenga meendum vandhu pray pannanum continued prayers

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว +1

    Yesappa bless our Jesus redeems ministry

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +3

    Sudhayesappa yenvelayai aasirvathiyumappa

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว

    Yesappa indha iniya illaram moolamaga solgira yella kaariyathaiyum naan kadaipidikka enakku udhavi seiyyum amen

  • @kabairathansanthurukanthan8155
    @kabairathansanthurukanthan8155 2 ปีที่แล้ว +1

    Amen praise God jesus.....all people thanks God jesus.

  • @anniponranigetzi1522
    @anniponranigetzi1522 2 ปีที่แล้ว +5

    என பெயர் கெற்சி49வாரமும் நடந்த இனிய இல்லறம்,ஜெபங்கள் எனக்கு ஆசிர்வாதமாகவும் ஜெபிக்கவும் கற்றுக்கொண்டேன்

  • @jamunajamuna2306
    @jamunajamuna2306 2 ปีที่แล้ว +3

    Jamuna isravel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Ovaioru Kariyathilim Nithanam Izhkkamal Kathu Kollumgappa In Jesus Christ name pathavey amen Alleluya All Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 ปีที่แล้ว +2

    Amen appa....😭😭😭😭😭😭😭

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +3

    Sudhayesappa naan ninait ha kariyatthai niraivetri thaarumappa

  • @muthupandi7347
    @muthupandi7347 2 ปีที่แล้ว +2

    Very useful message 🙏🏻

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 ปีที่แล้ว +1

    நிதானம் இல்லாததால் இன்று நான் என் குடும்ப வாழ்க்கை என் மனைவியை இழந்துள்ளேன்.
    நான் மீண்டும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 2 ปีที่แล้ว +6

    My daughter's wedding should goes on well with financial needs. Amen

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +2

    God Bless You 🌹💙🎂🎂🎂💙🌹

  • @vijipremakumar9693
    @vijipremakumar9693 2 ปีที่แล้ว +2

    Pls pray for my daughter Shini to have patience in her life and bless her family. Give her happiness and salvation in her life change her husband bad addiction.

  • @amudhashekar7154
    @amudhashekar7154 2 ปีที่แล้ว +1

    Yesuve neer kodutha enkudumbathil entha kariyathilum nethanathodum porumaiyagavum nadainthukola enaku uthaveseium asirvathium amen amen

  • @thangam3718
    @thangam3718 2 ปีที่แล้ว +2

    ஆமென்‌‌‌ நிதாணத்தை தா௫ம் ஆண்டவரே

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Ovaioru Nigalchiyumey Arumaiyilum Arumai All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏❤️💯👍😁

  • @anania7189
    @anania7189 2 ปีที่แล้ว +1

    Amen Hallelujah thanku Holy spirit lord Jesus 🙏Amen Appa lord Jesus 🙏praise the lord Jesus 🙏Glory to Jesus Christi
    All God blessings Jesus name 🙏

  • @inbainba6777
    @inbainba6777 2 ปีที่แล้ว

    En surya va matrunga pa please pa avarum unga kita varanum pa please pa

  • @risingstars5022
    @risingstars5022 2 ปีที่แล้ว +1

    Dear daddy help me to have patience in my life.🙏🙏🙏

  • @kumareshkolaanthasamy4078
    @kumareshkolaanthasamy4078 2 ปีที่แล้ว +1

    Thanks all sister god bless you

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 2 ปีที่แล้ว +1

    Amen Nantri Jesus 🙏🙏🙏

  • @skalamthi1898
    @skalamthi1898 2 ปีที่แล้ว

    அப்பா நிதானத்தை தாங்க புத்திய தாங்க 🙏🙏

  • @revathidavidbarenbruck4029
    @revathidavidbarenbruck4029 2 ปีที่แล้ว +1

    Awesome 🎉🎉🎉

  • @BeautifulWorld-r2i
    @BeautifulWorld-r2i 2 ปีที่แล้ว +3

    Congratulation 50 episode

  • @inbainba6777
    @inbainba6777 2 ปีที่แล้ว

    My favt program tq appa

  • @loganithil9562
    @loganithil9562 2 ปีที่แล้ว +9

    Awesome worship.
    The program is excellent as always.
    Praise Jesus for the wonderful team.

  • @sukikannan836
    @sukikannan836 2 ปีที่แล้ว +2

    Amen nanum enudaya kudumpathai iniya illaram parthu matrathai kana uthavi seium. 🙏❤️

  • @kithiyons5640
    @kithiyons5640 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻

  • @delphygrace1210
    @delphygrace1210 2 ปีที่แล้ว +1

    Blessed program 🙏 🙌 means a lot 🙏 ❤️

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +2

    Sudha yesappa yenkuzhanthaihalmoovarum kalviyilum gnanathilum siranthu vilanga vendumappa

  • @victoriajennifer2737
    @victoriajennifer2737 2 ปีที่แล้ว +6

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உங்கள் நிழல் உயரும் உங்க அன்பு மிக பெரியது தேவா நீங்க ரொம்ப நல்லவர் அப்பா ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @calebblessy773
      @calebblessy773 2 ปีที่แล้ว +1

      God bless you 🙏🙏🙏🙏🙏

  • @naliniedward1849
    @naliniedward1849 2 ปีที่แล้ว +1

    Praise the Lord.I regularly watch this programe. It is a great blessing to me.

  • @jimsonson9392
    @jimsonson9392 2 ปีที่แล้ว +3

    Asir james
    4/66 lutheran church street kandankuzhi poothapandi Antharapuram p o nagercoil.
    இவர் 10 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார்,மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை. மனம் திருந்தி வர ஜெபியுங்கள். கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை தாரும். இயேசுவே மனம் இறங்கும்

  • @vilotpushpam6146
    @vilotpushpam6146 2 ปีที่แล้ว +3

    Amen 🎊 congratulations 🎊 👏 💐 🥳 🙌 50 episodes 💖 ❤ 💕 💙 💗

  • @babeenavijayaraj4165
    @babeenavijayaraj4165 2 ปีที่แล้ว +3

    Amen.praise the lord

  • @immanmusic8839
    @immanmusic8839 2 ปีที่แล้ว +4

    Wonderful WorshipSongs... love my god’s presence 💕

  • @opposkyline8410
    @opposkyline8410 2 ปีที่แล้ว

    Excellent programs and wonderful TEAM I love it ...and like all the dramas 💟💃👏👏🙏

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 ปีที่แล้ว +2

    God bless you sister 🙏

  • @muthumalathi1020
    @muthumalathi1020 2 ปีที่แล้ว +2

    Amen Amen

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 2 ปีที่แล้ว +2

    நீங்க இரட்சிக்க பட்டவரா.... மிகவும் சந்தோஷம் அம்மா 🙏🙏

  • @rubyruby7375
    @rubyruby7375 2 ปีที่แล้ว +1

    Enga veedu ennaku comfortable la illai, please Pray pannunga brother and sister

  • @kelbinkincy826
    @kelbinkincy826 2 ปีที่แล้ว

    Yesapa porumaya thaanga

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Really very very useful blessed message to me amen Alleluya All Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️

  • @bnmyuio6447
    @bnmyuio6447 2 ปีที่แล้ว +1

    Geetha praise the load bourther and sister Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +1

    Sudha yesappa yenmahan Jerome paditthu muditha udanvelai kidaikkavendumappa

  • @rubyruby7375
    @rubyruby7375 2 ปีที่แล้ว +3

    Enga financial problems mara prayer pannunga please

  • @sujimol2523
    @sujimol2523 2 ปีที่แล้ว +2

    Appa

  • @vimalap1952
    @vimalap1952 2 ปีที่แล้ว +3

    Praise the Lord amen Yesappa

  • @selizabeth6867
    @selizabeth6867 2 ปีที่แล้ว +12

    Praise the Lord Joyce sister,. Continuously praying for your health. 🙏

  • @review5631
    @review5631 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus. Please Pray for us. Amen

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen

  • @johnpeter4535
    @johnpeter4535 2 ปีที่แล้ว +1

    Sudha yesappa yenammavin Veedu ontru patthiram mudikkamal thadayaaha ullathu athai seekkiram patthiram mudikka vendumappa atharkku thevayaana panamum kidaikkavendumappa vaarisu certificate kidaippathil thaamathamaaha ullathu athu seekkiram kidaikkavendumappa

  • @rubyruby7375
    @rubyruby7375 2 ปีที่แล้ว +1

    Enga vandi engalukku kedaika please Pray pannunga brother and sister

  • @leenapeter3798
    @leenapeter3798 2 ปีที่แล้ว +4

    Praise God blessed ❤️ sisters and wonderful worship team wounderul songs singing beautiful 👌🙋❤️🇨🇮👨‍👩‍👧‍👦 Areosome prayer it's useful program thankful Jesus Amen 🙌🙋😘❤️

  • @dayanaflarence8594
    @dayanaflarence8594 2 ปีที่แล้ว +2

    Praise God

  • @lingapoopathy5959
    @lingapoopathy5959 2 ปีที่แล้ว +2

    கர்த்தருடைய நாமம் மகிமை பட்டதற்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @chandrachelladurai1447
    @chandrachelladurai1447 2 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ‌ஸ்தோத்திரம் ‌ஆமென்

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว +3

    Amen🙏 Amen🙏 Hallelujah🙌🙌🙌 Praise the Lord JESUS❤ CHRIST. Really it's very good program for the women. I learned many good qualities. So kodi kodi nantri YESAPPA 🙏🙏🙏Thank you dear brother🙏 we are keeping on praying for dear sister Joyce to complete recovery 🙏🙏🙏Amen🙏

  • @selvakumarfernando6740
    @selvakumarfernando6740 2 ปีที่แล้ว +1

    Glory to God great sister

  • @ebipriscilla6919
    @ebipriscilla6919 2 ปีที่แล้ว

    This program will help me more for my youth days.....l trust it will very usefull to my future life.....thank u appa...🙏🙏

  • @SenthilKumar-sj6dw
    @SenthilKumar-sj6dw 2 ปีที่แล้ว +1

    Praise the lord brother & Sister.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Welcome Iniya Illaram Nigalchi.🙏❤️