தமிழகத்தின் புதிய டிஜிபி - யாருக்கு வாய்ப்பு? | DGP | Tamil Nadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 260

  • @trending2589
    @trending2589 3 ปีที่แล้ว +152

    திரு . சைலேந்திர பாபு ஐயா அவர்கள் தான் தமிழக சட்ட ஒழுங்கு DGP வரவேண்டும்

  • @murugansitaram209
    @murugansitaram209 3 ปีที่แล้ว +92

    திரு.சைலேந்திரபாபு அவர்கள்தான். அடுத்த DGP,

  • @ajvijikumar5810
    @ajvijikumar5810 3 ปีที่แล้ว +39

    சைலந்திர பாபு 🌹🌹🌹advanced Congratulations Sir 👍👍👍

  • @r.k.ptravelscabservicechen5039
    @r.k.ptravelscabservicechen5039 3 ปีที่แล้ว +91

    திரு.சைலேந்திர பாபு ஐயா தான் வரனும்

  • @Sri-Selvi
    @Sri-Selvi 3 ปีที่แล้ว +87

    சைலந்திராபாபு சார் வந்தால் நன்றாக இருக்கும்

    • @anithaanand729
      @anithaanand729 3 ปีที่แล้ว +1

      Sylendra babu sir would be good

    • @ArunKumar-ik3su
      @ArunKumar-ik3su 3 ปีที่แล้ว

      Shailendra Babu number 1 DGP number one Singam dance

    • @manikandanjeyaraj2306
      @manikandanjeyaraj2306 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @moorthishantha5238
      @moorthishantha5238 3 ปีที่แล้ว

      CM Stalin sir, Pls Appotimant Syelandra Babu sir💐💐💐💐congralutions sir

  • @shanmugams1327
    @shanmugams1327 3 ปีที่แล้ว +76

    I will pray Mr. cylander babu sir should come. Chennai will be neat.

    • @sakila_kadher7863
      @sakila_kadher7863 3 ปีที่แล้ว

      Enadhu cylinder ahh

    • @shanmugams1327
      @shanmugams1327 3 ปีที่แล้ว

      S he is bursting cylinder for bad people

    • @selvar5953
      @selvar5953 3 ปีที่แล้ว

      @@shanmugams1327 😀👌

    • @relaxnow9972
      @relaxnow9972 3 ปีที่แล้ว

      He deserves the post brother. I am sure Tamil Nadu police will get a thorough face lift. He is bold, honest and well mannered.........

  • @Anbesivam510
    @Anbesivam510 3 ปีที่แล้ว +26

    நேர்மையான தளபதி ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரி அண்ணன் சைலேந்திர பாபு அவர்கள்🙏🙏🙏🙏 தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமான 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @uramangotrmm3164
      @uramangotrmm3164 3 ปีที่แล้ว

      Welcome to Shailendra Babu sir good officer new police blood service

  • @kumareshjp8366
    @kumareshjp8366 3 ปีที่แล้ว +53

    சைலேந்திர பாபு ஐயா மிகவும் நல்ல மனிதர், நல்ல காவலர் 👍

  • @mohanr8748
    @mohanr8748 3 ปีที่แล้ว +17

    இன்றைய சூழ்நிலையில் திரு.சைலேந்திர பாபு மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கும் 🙏

  • @srijanthsrijanth5612
    @srijanthsrijanth5612 3 ปีที่แล้ว +47

    திரு.சைலேந்திரபாபு அவர்கள்

  • @Selvakumar-dg5zq
    @Selvakumar-dg5zq 3 ปีที่แล้ว +38

    CM Stalin will appoint Sylendrababu IPS as DGP. DMK rocks with selection of officers. 👏

  • @velfinetechengineering5950
    @velfinetechengineering5950 3 ปีที่แล้ว +14

    நான் விரும்புவது சைலேந்திர பாபு அண்ணா அவர்களை டிஜி பார்க்க வேண்டும் என்பது ஏன் நல்ல மனிதர்

  • @trollotrolltamil2273
    @trollotrolltamil2273 3 ปีที่แล้ว +33

    Dgpku election vachu selection Panna sylendra babu sir thaa vetri peruvar😂

  • @durgakarthick6314
    @durgakarthick6314 3 ปีที่แล้ว +14

    Sylendra babu sir🔥🔥🔥

  • @udhayakumar-jo3iv
    @udhayakumar-jo3iv 3 ปีที่แล้ว +5

    தரமான விளக்கம் சார்👌🏻👌🏻 திரு.சைலேந்திரபாபு DGP அவர்களுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 😍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +33

    சைலேந்திர பாபு சார்

    • @rajaindran1729
      @rajaindran1729 3 ปีที่แล้ว

      Our. Choose. Thiru. Sailendra. Babu. I
      P. S

  • @jesus_08077
    @jesus_08077 3 ปีที่แล้ว +19

    சைலந்திரபாபு சார் நேர்மையான மனிதர்.. அவர் தான் வரவேண்டும் 🙏🙏🙏

  • @mrparamasiva49
    @mrparamasiva49 3 ปีที่แล้ว +11

    தன் பணியின் மீதும் கடமையின் மீதும் நாட்டின் மீதும் தேசப்பற்றுள்ள உயர்ந்த மனிதர் ஐயா சைலேந்திர பாபு அவர்கள்தான் டிஜிபியாக பதவி ஏற்க வேண்டும்

  • @karthikr3647
    @karthikr3647 3 ปีที่แล้ว +17

    Cylendra babu sir tha varanum

  • @mohanraj2586
    @mohanraj2586 3 ปีที่แล้ว +11

    திரு. சைலேந்திர பாபு ஐயா அவர்கள் டிஜிபி ஆக பொறுப்பேற்க வாழ்த்துக்கள்.

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 3 ปีที่แล้ว +32

    IPS சைலேந்திரபாபு தான் வரனும். வருவார்.

  • @venkatesh5981
    @venkatesh5981 3 ปีที่แล้ว +12

    Thiru Sylendra babu sir should come

  • @magibalan1671
    @magibalan1671 3 ปีที่แล้ว +5

    திரு. சைலேந்திரபாபு அவர்கள் வரவேண்டும்

  • @karthikva3488
    @karthikva3488 3 ปีที่แล้ว +9

    Sylendra Babu sir❤️❤️❤️

  • @pandiyanrajarathinam6299
    @pandiyanrajarathinam6299 3 ปีที่แล้ว +8

    If Sailendrababu Sir comes, Tamilnadu will be a lucky state

  • @sharoncreations8276
    @sharoncreations8276 3 ปีที่แล้ว +5

    Waiting for Alumni of NMCC, Marthandam Mr. Sylendra Babu as DGP of Tamilnadu

  • @revathyanna1266
    @revathyanna1266 3 ปีที่แล้ว +31

    சைலேந்திரபாபு வந்தால் நல்லாருக்கும்

  • @prabhushanmugam46
    @prabhushanmugam46 3 ปีที่แล้ว +6

    சைலேந்திரபாபு அவர்கள் வரவேண்டும்

  • @jaywantvijay7554
    @jaywantvijay7554 3 ปีที่แล้ว +3

    Respected Shylendra Babu must come as DGP to us

  • @jesus_08077
    @jesus_08077 3 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டை 💪💪தமிழர் தான் ஆள வேண்டும்👍👍👍

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 3 ปีที่แล้ว +3

      Sariyaga soneergal...Sanjay Arora, ellam vadannattukku pogattum sylendrababu sir varattum

    • @thilakeraj5342
      @thilakeraj5342 3 ปีที่แล้ว

      For that we should write UPSC exams👍

  • @marimuthu820
    @marimuthu820 3 ปีที่แล้ว +6

    MR. Sylendrababu DGP 💐🎁👍

  • @rajiko6377
    @rajiko6377 3 ปีที่แล้ว +6

    Sylendra sir 🙏🙏🙏🙏

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 3 ปีที่แล้ว +13

    சைலேந்திர பாபு மிகவும் நன்று

  • @iruthalumkadalamuthurombha5391
    @iruthalumkadalamuthurombha5391 3 ปีที่แล้ว +26

    Iraianbu pol thamizharana Syledra babu than varavendum

  • @vijayperumalvelu5775
    @vijayperumalvelu5775 3 ปีที่แล้ว +4

    ஐய்யா சைலேந்திர பாவு DGP வரவேண்டும்

  • @sivashiva8096
    @sivashiva8096 3 ปีที่แล้ว +2

    Cylendra bhabu sir...true jentle man

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 3 ปีที่แล้ว +13

    I like sailanthirababu sir 🙏🙏🙏🤝👍

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 3 ปีที่แล้ว +1

    திரு.சைலேந்திரபாபு ஐயா அவர்கள். வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 3 ปีที่แล้ว +3

    Mr. Cylendra babu sir should come..... He is a greatest man

  • @basha7587
    @basha7587 3 ปีที่แล้ว +5

    Hat off sir sylendra babu, Hope fully he is our Tamil Nadu police DGP

  • @sureshkarthick92
    @sureshkarthick92 3 ปีที่แล้ว +3

    We want Saylender babu sir

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd 3 ปีที่แล้ว +2

    திரு. சைலேந்திரபாபு IPS அவர்களே சரியான தேர்வாக இருக்கும்.

  • @selvar5953
    @selvar5953 3 ปีที่แล้ว +15

    Super Salim sir..
    Sylendra babu have more chances

  • @antonypathrose6151
    @antonypathrose6151 3 ปีที่แล้ว +8

    திரு.சைலேந்திர பாபு அவர்கள் வரவேண்டும் என்பது தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர் அவர் வரவேண்டும் என்பதுவே எனது ஆசையும் நடக்கவேண்டும்

  • @sambatrich3572
    @sambatrich3572 3 ปีที่แล้ว +7

    ஒன்றிய தேர்வு ஆணையம்

  • @c.prasanth7349
    @c.prasanth7349 3 ปีที่แล้ว +21

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 3 ปีที่แล้ว +1

      இப்போ எதுக்கு இந்த டயலாக் தேர்தல் முடிந்து விட்டது இதோடு அடுத்த தேர்தல் வரும்போதுதான் இந்த டயலாக் தேவைப்படும்

    • @c.prasanth7349
      @c.prasanth7349 3 ปีที่แล้ว

      @@muthuchezhiyanp5793தமிழக காவல்துறை
      ஆள வேண்டும்.

  • @Jana-vv5qx
    @Jana-vv5qx 3 ปีที่แล้ว +3

    Dr. C. Sylendra babu sir will be the right one to become the DGP of Tamilnadu

  • @wisamkashmiri1594
    @wisamkashmiri1594 3 ปีที่แล้ว +20

    சைலேதர் பாபு தான் வர வேண்டும்

  • @prakashaprakasha3230
    @prakashaprakasha3230 3 ปีที่แล้ว +4

    Sylender babu sir nermayanavar

  • @samratsamrat6595
    @samratsamrat6595 3 ปีที่แล้ว +3

    My voice for mr. Sylendhar babu IPS sir 🌹

  • @anitharanganathan8888
    @anitharanganathan8888 3 ปีที่แล้ว +5

    Vote for Sylendra Babu Sir...

  • @kanivino8745
    @kanivino8745 3 ปีที่แล้ว +1

    எங்கள் தமிழ்நாட்டின் சிங்கம் நேர்மை என்றால் சைலேந்திர பாபு அண்ணன் அவர்கள்தான் இந்த அரசு நேர்மையை தேர்ந்து எடுக்க வேண்டும்

  • @ravi-fh1de
    @ravi-fh1de 3 ปีที่แล้ว +2

    மேதகு.சைலேந்திர ஐயா வாழ்த்துக்கள்

  • @selvakumars8419
    @selvakumars8419 3 ปีที่แล้ว +11

    எல்லாம் ஒரு சேர அமைகிறது .எங்கள் முதல்வர்க்கு இளைஞர்களின் கனவு நாயகர்கள் அரசின் முக்கிய பதவிகளில் அமரபோகிறர்கள்.

  • @dpssamy7585
    @dpssamy7585 3 ปีที่แล้ว +1

    No doubt! Dr.CS Babu is the next DGP of TN.👍

  • @jerushakutty4560
    @jerushakutty4560 3 ปีที่แล้ว

    Informative

  • @jayakumar.r9407
    @jayakumar.r9407 3 ปีที่แล้ว +4

    சலீம் அண்ணன் தம்பி உச்சரிப்பு மிகவும் இனிமையாக உள்ளது

  • @ksharma592
    @ksharma592 3 ปีที่แล้ว +10

    திரு. சைலேந்திரபாபு அவர்கள்தான் தேர்ந்து எடுக்கப்பட்ட வேண்டும் ஏன் எனில் அவர்தான் மக்களிடம் பிரபலமானவர்.தமிழ் ஆர்வம் மிக்கவர்.Er.T.v.kuppuswamysharma

    • @ksharma592
      @ksharma592 3 ปีที่แล้ว

      நன்றி

  • @aswinbabu7762
    @aswinbabu7762 3 ปีที่แล้ว +8

    ஐயா அது ஒன்றிய தேர்வானயம். Union Public service commission

  • @sureshyuraj7090
    @sureshyuraj7090 3 ปีที่แล้ว

    Super sir

  • @rajarani8374
    @rajarani8374 3 ปีที่แล้ว +4

    Thiru sylendra babu 👍

  • @aravindv9145
    @aravindv9145 3 ปีที่แล้ว +5

    Sylendira babu DGP a select pannuinga

  • @pk-dl1ji
    @pk-dl1ji 3 ปีที่แล้ว +5

    The very first book I have read in my life is Be ambitious boys and girls by Syledra babu sir.. such a nice book 👍

  • @cjayapal3346
    @cjayapal3346 3 ปีที่แล้ว +1

    A real hero is heading the police force in T.N. Thanks to our CM. Congratulations sir. We are really proud of you.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 ปีที่แล้ว +2

    Tr.Karan Singha.,IPS. Honest , Sincere & Welfare Officer. அவருக்கு தற்பெருமை பிடிக்காது. மிகவும் எளிமையான மனிதர். நிச்சயம் அவர்தான் சட்டம் ஒழுங்கு DGP யாக வரணும்.

  • @ramyasivaraj3918
    @ramyasivaraj3918 3 ปีที่แล้ว

    Congratulation sir

  • @santhoshs1023
    @santhoshs1023 3 ปีที่แล้ว +1

    Mr Sylendhra babu sir tha vara vendum

  • @harisrinivasan4319
    @harisrinivasan4319 3 ปีที่แล้ว

    உங்கள் வாய்ஸ் சுப்பர்

  • @hariharasudhan3772
    @hariharasudhan3772 3 ปีที่แล้ว +4

    Mr. Sylendra babu IPS🔥

  • @krishnanrajesh36
    @krishnanrajesh36 3 ปีที่แล้ว

    If i have the right to select, i will appoint Respected Silendra babu as tn DGP

  • @yuvarajmohan6213
    @yuvarajmohan6213 3 ปีที่แล้ว +9

    Sylendra babu sir than varanum

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 3 ปีที่แล้ว +2

    சைலந்திரபாபு சார் மாஸ்

  • @honeysubash5693
    @honeysubash5693 3 ปีที่แล้ว +1

    That's true ayya sailendrababu ..

  • @binubinu1318
    @binubinu1318 3 ปีที่แล้ว +1

    Sylandar babu sir, is only one eligible person for DGP, really he is great..

  • @mahalingamn3560
    @mahalingamn3560 3 ปีที่แล้ว +5

    Sailathira babu is the best person shanthi kancheepuram

  • @samykittu9967
    @samykittu9967 2 ปีที่แล้ว +1

    தமிழக காவல்துறை த்தலைவர்.டி.ஜி.பி.அவர்கள்.செல்நம்பர்வழங்குக.

  • @stalinsundarahas4041
    @stalinsundarahas4041 3 ปีที่แล้ว +18

    சைலேந்திர பாபு

  • @pavalavannikrishnanmkm6757
    @pavalavannikrishnanmkm6757 3 ปีที่แล้ว

    திரு .சைலேந்திர பாபு அவர்கள் சரியான தேர்வாக இருக்கும்.

  • @kesavanm1692
    @kesavanm1692 3 ปีที่แล้ว

    சைலேந்திரபாபு ஐயா வந்தால் நன்றாக இருக்கும்.. 👍

  • @muthukumar3400
    @muthukumar3400 3 ปีที่แล้ว +3

    Kanniyakumari singam

  • @ramachandrant2199
    @ramachandrant2199 3 ปีที่แล้ว +2

    Sylendra Babu sir dhan🔥🇮🇳

  • @rajulasardhar4733
    @rajulasardhar4733 3 ปีที่แล้ว +1

    திரு. P. கந்தசாமி I.P.S., அல்லது திரு. சஞ்சய் அரோரா I.P.S., இவர்கள் இருவரில் ஒருவர் தமிழக சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல், சிறப்பு!! 👍👍👍வாழ்த்துக்கள்!!

  • @dhanagopaldhanagopal4325
    @dhanagopaldhanagopal4325 3 ปีที่แล้ว

    Mr.Shailendra babu sir..

  • @krishnarajsambamurthi.srik6514
    @krishnarajsambamurthi.srik6514 3 ปีที่แล้ว

    தமிழருக்கு முன்னுரிமை. சைலேந்திர பாபு அவர்கள்

  • @praveengayu8282
    @praveengayu8282 3 ปีที่แล้ว +4

    Iam waiting sylander babu Tamil Nadu dgp

    • @babuta1310
      @babuta1310 3 ปีที่แล้ว

      சைலேந்திர பாபு அவர்கள் பொருத்தமான தேர்வாக இருப்பார். எங்கள் மாவட்டத்தில் (கடலூர்) SP யாக இருந்தபோது அவரின் திறமையான, கண்ணியமான பணியை நேரடியாக பார்த்தோம்.

  • @dhanamdhanam4394
    @dhanamdhanam4394 3 ปีที่แล้ว +1

    சைலேந்திர பாபு சார் வரவேண்டும்

  • @anandhanandh7529
    @anandhanandh7529 3 ปีที่แล้ว +1

    நேர்மையான சைலேந்திர பாபு தான் வரவேண்டும் சார் வாழ்த்துகள் 💐💐💐

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว

    நான் கோயம்புத்தூர்கார்ன் என்பதில் பெருமை அடைகிறேன்✨💪🙏

  • @santhoshp6210
    @santhoshp6210 3 ปีที่แล้ว +7

    Sylendra babu sir

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 3 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @hajabai2198
    @hajabai2198 3 ปีที่แล้ว

    திரு. சைலேந்திர பாபு அவர்கள்தான் தமிழகத்தின் டிஜிபியாக வரவேண்டும் பொருத்தமாக இருக்கும்

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 3 ปีที่แล้ว +2

    S, babu, sir

  • @harisrisri6900
    @harisrisri6900 3 ปีที่แล้ว

    சைலேந்திபாபு IPS ஐயா அவர்களை இந்த அரசு DGP ஆக்கவேண்டும்

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 2 ปีที่แล้ว

    இது எல்லாம் இருந்தாலும் மனசாட்சி இருந்தால் மக்களுக்கு உதவ மனம் வரும் இது சைலேந்திரபாபு சாரிடம்உண்டு அவரே டிஜிபி பதவிக்கு கோடி வணக்கம்

  • @kumaralryum7579
    @kumaralryum7579 3 ปีที่แล้ว +2

    கடவுளை வேண்டுகிறேன் சைலேந்திரபாபு வர வாழ்த்துகிறேன்

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 3 ปีที่แล้ว

    திரு.சைலேந்திரபாபு....சார் என் விருப்பம் 💐💐💐

  • @lnchannel312
    @lnchannel312 3 ปีที่แล้ว

    திரு. சைலேந்திர பாபு அவர்கள் ஐந்து வருடங்கள் இந்த பதவியில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
    லஷ்மிநாராயணன்

  • @ShahulHameed-md1hv
    @ShahulHameed-md1hv 3 ปีที่แล้ว

    Good Chance For Sailendrababu. Sir

  • @nareshkannang7818
    @nareshkannang7818 3 ปีที่แล้ว +1

    Sylendrababu sir

  • @puliyoorsalaipanchayat4304
    @puliyoorsalaipanchayat4304 3 ปีที่แล้ว

    Thiru.Cylendera babu 🔥🔥🔥