அருமையான நடனம் அசத்தலான பாடல் யாரும் முகம் சுளிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்கள். என்றும் பென்னினத்திற்கே பெருமை சேர்க்கும் தாவணி பாவாடை .🙏🙏🙏
நல்ல மாமனிதர் புரச்சி கலைஞர் விஜயகாந்த்.. பாடலை நடித்தமைக்கு.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன் கேப்டன். கேப்டன் உடல் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. Anyway... best of luck..bro👍
SPB,Sir-ன் மயக்கும் குரலுக்கு நீங்கள் ரொம்ப பிரமாதமாக நடனம் செய்திருக்கிறீர்கள்! இருவரும் Vera Level dance வாழ்த்துக்கள்!! ( ஒளிப்பதிவு ரொம்ப பிரமாதம் )
இதெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு . உள்ளூர்த் தியேட்டர்களில் பார்க்கும் போது அந்த இடத்தில வச்சி கற்பனை பண்ணிப்போம் இப்ப என்னடா ன்னா ...........ம்ம்ம் சூப்பர் தம்பி வாழ்த்துகள்
அருமை மிக அருமை. அருமையாக, தமிழனின் பண்பாடு மாறாமல் ஆடும் எங்க தமிழ் தங்கங்களே ! மேன் மேலும் வளர, தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓ ... என் தமிழினமே ! எம் இன திறமைக்கு ஈடு இணை ஏதுமில்லை . அருமையாக ஆடுகிறீர்கள் . சுற்றிப்போடுங்கள்
உங்களின் பாடல்களை வாரத்தில் ஒருமுறையாவது நான் பார்த்து விடுவேன் உங்களின் நடன ஆர்வத்தில் நானும் பங்கு வகிக்கிறேன் தொடர்ந்தது போன்ற வீடியோக்கள் செய்து தங்களின் சேனலில் வெளியிடுங்கள் தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
எங்க கேப்டன் பாடலுக்கு ஆடுவதற்கு மிக்க மிக்க நன்றி கேப்டன் மீண்டும் வந்துவிட்டார் இந்த பாடலை பார்த்தால் மீண்டும் வந்து விட்டார் திருக்குறளில் வந்து விட்டார் எங்கள் அன்னை சூப்பராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மனைவியோட சந்தோஷமாக இருக்கிறது இதற்கு ஒரு உதாரணம் போதும் எங்கள் கேப்டன் நன்றாக
இன்றைக்கு தான் உங்கள் u tube channel பார்த்தேன் மிகவும் அருமையான இயற்கை காட்சி & விவசாயம்..... மிகவும் பிடித்துள்ளது..... வாழ்த்துக்கள் .....அண்ணா அக்கா......
Hi bro & sis ungala eannaku roompa pidikkum unga dance and song selection very nice bro sis neega roompa lucky sis innum niraiya songs poduga i am waint eappaum ippadiya happya iruga god bless you sis & bro
Anna neenga super ah performance panringa😍 but akkavoda energy level eppavumey lowva irukku .....but step ellam super ah poduranga nalla jollya energy ah panna innum super ah irukkum🥰🥰🥰
அண்ணா உங்கள் லவ் ஸ்டோரி ரிவியூ பண்றீங்களா அண்ணா ப்ளீஸ் வெயிட்டிங் ஃபார் யூ வீடியோ செந்தூரப் பாண்டிக்கொரு செந்தூரப் பாண்டிக்கொரு சாங் சூப்பர் அண்ணா வேற லெவல்
Bro song is well good... Nice😮😍 appadiya Vijay Anna song 90s favorite 'chinna paiyan chinna ponna' song konjam dance panni video potta nalla irukkum ❤❤❤❤
அருமையான நடனம் அசத்தலான பாடல் யாரும் முகம் சுளிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்கள். என்றும் பென்னினத்திற்கே பெருமை சேர்க்கும் தாவணி பாவாடை .🙏🙏🙏
இயற்கையின் அழகை மிகவும் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள் உங்கள் ஜோடி அருமை சூப்பர் வாழ்த்துக்கள்🌹
எல்லாருக்கும் இந்த சந்தோஷம் கிடைக்பதில்லை வாழ்த்துகள் சகோதரி👍
அண்ணாவின் performance நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அழகாக உள்ளது.💯🌷🌷🌷.
👍👍👍👍👍👍👍👍🌷🌟🌟🌟
👌👌👌
என்னமோ ஏதோ தெரியல இந்த பாடல் கேட்டால் உடல் புல்லரிக்கின்றது
உங்களது பாடலில் விவசாயம்
பற்றிய நிகழ்ச்சிகள் படமாக்கியதர்க்கு ரெம்ப நன்றி
உண்மையான பாடல் போல் இருக்கு.தங்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்.
சூப்பர் அண்ணா
இன்றுதான் நான் உங்கள் யுடிப் சேனலை பார்க்கிறேன்...
மேன் மேலும்... வளர வாழ்த்துக்கள்
Super
I know I am kinda randomly asking but does anybody know a good site to stream newly released series online ?
@Everett Tobias i watch on flixzone. Just google for it :)
@Patrick Angelo Yup, I have been using Flixzone for months myself :)
@Patrick Angelo thank you, I signed up and it seems like a nice service =) Appreciate it!
நல்ல மாமனிதர் புரச்சி கலைஞர் விஜயகாந்த்.. பாடலை நடித்தமைக்கு.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன் கேப்டன். கேப்டன் உடல் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Anyway... best of luck..bro👍
அருமையான நடனம் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு மிகவும் நன்று
SPB,Sir-ன் மயக்கும் குரலுக்கு நீங்கள் ரொம்ப பிரமாதமாக நடனம் செய்திருக்கிறீர்கள்! இருவரும் Vera Level dance வாழ்த்துக்கள்!! ( ஒளிப்பதிவு ரொம்ப பிரமாதம் )
செம்ம சூப்பரா இருக்கு டான்ஸ்... ரொம்ப அருமை... இயற்கை கொஞ்சும் பின் திரை.... சூப்பரா இருக்கு... உங்கள் நடனம் மிக அருமை
இதெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு . உள்ளூர்த் தியேட்டர்களில் பார்க்கும் போது அந்த இடத்தில வச்சி கற்பனை பண்ணிப்போம் இப்ப என்னடா ன்னா ...........ம்ம்ம் சூப்பர் தம்பி வாழ்த்துகள்
Yes pro
அருமை மிக அருமை. அருமையாக, தமிழனின் பண்பாடு மாறாமல் ஆடும் எங்க தமிழ் தங்கங்களே ! மேன் மேலும் வளர, தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓ ... என் தமிழினமே ! எம் இன திறமைக்கு ஈடு இணை ஏதுமில்லை . அருமையாக ஆடுகிறீர்கள் . சுற்றிப்போடுங்கள்
புல் சாங் சூப்பர் ப்ரொ நான் எத்தனையோ டிக் டாக் பாத்திறுக்கிறேன்.இதுபோல் எதுவும் இல்லை.supscripe பன்னிட்டேன் சிஸ்டர்.சூப்பறோ சூப்பர்✍.🌹🌹🌹🌹🌹🌹💚❤💛💜🧡💕
Super
🍓🦋💋💋💋♥️❤️😍🌼🥰💞🍭💕💏💅👈👉💝💮🍁🍀🌿🌷❣️🍓🍓💋🌺🌺💎💎😻😍⚱️🌾🌜🌛🥰💞🍭
உங்க மேல எனக்கு அன்பு இருக்கு உங்க பாடல் வரிகள் எல்லாம் சூப்பர் ப்ரோ அண்ட் சிஸ்டர் செம்ம அழகு டான்ஸ் சூப்பர்
அண்ணா வின் ஈடுபாடு முழுமையாக உள்ளது அக்கா நீங்கள் இன்னும் சிறிது ஈடுபாடு உடன் இருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰
???//////
Avaga nalla tha aduraga
bgno
Suppar 👌
Supper anna
Super brother & sister❤❤i love this song😍😍😍😍
அருமையான நடனம் , அதை உருவாக்கிய விதம் அருமைங்க நண்பா . . . அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இன்று தான் உங்க TH-cam channel பார்த்தேன் சகோ மிகவும் சிறப்பு 👌👌👌👌👍👍😍🇩🇪
Thank you very much da
Ivunga channel name sollunga
Thanks friend
Ama tik tok la pathen just now semmma video super song all video 👍👍👍👍
@@mmaragathamk4885 👌👍
உங்களின் பாடல்களை வாரத்தில் ஒருமுறையாவது நான் பார்த்து விடுவேன் உங்களின் நடன ஆர்வத்தில் நானும் பங்கு வகிக்கிறேன் தொடர்ந்தது போன்ற வீடியோக்கள் செய்து தங்களின் சேனலில் வெளியிடுங்கள் தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
எங்க கேப்டன் பாடலுக்கு ஆடுவதற்கு மிக்க மிக்க நன்றி கேப்டன் மீண்டும் வந்துவிட்டார் இந்த பாடலை பார்த்தால் மீண்டும் வந்து விட்டார் திருக்குறளில் வந்து விட்டார் எங்கள் அன்னை சூப்பராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மனைவியோட சந்தோஷமாக இருக்கிறது இதற்கு ஒரு உதாரணம் போதும் எங்கள் கேப்டன் நன்றாக
.
நன்றி சகோதரா
அருமையான நடனம் ஒரு ஐந்து நிமிடம் மனதார மகிழ்ந்தேன் தொடரட்டும் வாழ்க்கை பயணம்
Me too happy bro.
இன்றைக்கு தான் உங்கள் u tube channel பார்த்தேன் மிகவும் அருமையான இயற்கை காட்சி & விவசாயம்..... மிகவும் பிடித்துள்ளது..... வாழ்த்துக்கள் .....அண்ணா அக்கா......
மிகச்சிறந்த திரமைசாளிகல் நிங்க திறமைக்கு எப்போதும் வெற்றி உண்டு !
கிராமத்தின் இயற்கையின் அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டிதற்கு மிக்க நன்றி
உங்கள் நடிப்பைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை மிகவும் சிறப்பு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கை.
👍👍👍
ஸ்பீடு உள்ள பாடல்களை தேர்ந்தெடுக்க வும், திறமை க்கு வாழ்த்துகள்
உங்கள் videos பார்த்து ரொம்ப நாளாச்சு supper 🌹🌺🌷
Unga dance ku romba addicted agiten superannuation aaduringa rendu perum congratulations 🎉
Thank u so much sis
கேப்டன் பாடல் வாழ்த்துக்கள் சகோதரர்
நீங்க வேற லெவல் ப்ரோ அண்ட் சிஸ்டர் செம்ம நாட்டு டான்ஸ் பாடல்
நல்லாதான் இருக்கு இந்த கொரோனா டைம்ல பழசே புதுமையான ஜோடிகளோட
ரெண்டு பேரோட டான்ஸ் செம்மயோ செம்ம 😍😊
தங்கைக்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💞🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
T
Chemistry 👌 super....Congratulations....camera awesome.
Hi bro & sis ungala eannaku roompa pidikkum unga dance and song selection very nice bro sis neega roompa lucky sis innum niraiya songs poduga i am waint eappaum ippadiya happya iruga god bless you sis & bro
Sure
Good performance. Great effort 👍
இன்னும் நிறைய பாடலுக்கு நடனம் ஆடுங்கள் சூப்பர்
Super bro
Super very very super.. My captain sir song... Performance super 😊
Background spr song செல்லேஷன் vera லெவல்
நண்பரே நடிப்பு சூப்பர்
அதுக்கு மேல கேப்டன் விஜயகாந்த் பாடல் சூப்பர்
அருமை அண்ணா
என் ஆசை ராசவே படத்தில் இருந்து மாமரத்து குயிலே பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும்.....
எனக்கு அந்த பாடல் பிடிக்கும்....🙏🙏🙏🙏
அண்ணா உங்களோட dance வீடியோ எப்போ தான் பாக்குறேன் செம்ம சூப்பர் 👍
அருமை சாகோ மேலும் வளர வாழ்த்துக்கள்
இயற்கையின் அழகு உங்கள் நடனம் சூப்பர் சகோ
மேலும் மேலும் சூப்பரா பன்னுங்க சகோ
அழகான இயற்கை இடம் ரொம்ப நல்ல இருக்கு வாழ்த் கல்
அண்ணா அண்ணி சூப்பர் டான்ஸ்
Anna neenga super ah performance panringa😍 but akkavoda energy level eppavumey lowva irukku .....but step ellam super ah poduranga nalla jollya energy ah panna innum super ah irukkum🥰🥰🥰
அருமை அருமை தங்கச்சி.
Anna Dance is super👌👌 akka konjam
Activa dance adanum . Super
விடமுயற்சி விஸ்பரூப வெற்றி சகோ & சகோதரி
அண்ணா உங்கள் லவ் ஸ்டோரி ரிவியூ பண்றீங்களா அண்ணா ப்ளீஸ் வெயிட்டிங் ஃபார் யூ வீடியோ செந்தூரப் பாண்டிக்கொரு செந்தூரப் பாண்டிக்கொரு சாங் சூப்பர் அண்ணா வேற லெவல்
Sure bro
அருமையான நடனம் அண்ணா❤
Bro and sister. Super dance. This is best dance for your videos . I watch every day this song
Akka annaun vera leaval poga dance super akka anna 👏❤️👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முயற்சிக்கு பாராட்டுகள். நன்று
வாழ்த்துக்கள் ரொம்ப ரசித்தேன்
I am first time watching u video ❤️I like this video's super 😘 u dance super sister
Aruma anna Vera level
All the best anna and Akka
Melum melum munnera ennutaiya valthukkal
Super arumai askar veeiruthu thara vandum
சிறப்பு 💐💐 வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐😍
First comment super both of you
அருமை..நல்ல எடிட்டிங்
சிறப்பான நடனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Anna nan unga titok fan, epo than unga video utube la parthean, super 👍
Super excited bro&sis👌👏👍👍
Super performance, well done keep it up
awesome bro gud keep it up.... ❤
Thank you so much 😀
அருமையான நடனம் வாழ்த்துக்கள்
Achoo mudiyala semma pa🎉🎉🎉🎉🎉🎉🎉
2.21semma sister👏👏👏👏👏👏
Athu mattum thaan super
Super super muthal muraiyaga unga video parkiren super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
சிறப்பு தலைவரே வாழ்த்துக்கள்
I love.love.love.really.super..songs.video.vere vere.level.rktk
unga dance sema super.athulaiu song select panrathu miga arumai
Sis en sogama dance aduringa nalla energitic song ithu, bro spr performance, nice location
Akka neenga enno konjam effort toda adalam But 👌👌👌👌
மிகவும் அருமையாக இருக்கு உங்கள் டான்ஸ் இயற்கையும் உங்களுக்கு ஏற்றவாறு அமைந்து உள்ளது
💕💕💕💕🌹🌹🌹🌹🙏🙏🙏
Bro song is well good... Nice😮😍 appadiya Vijay Anna song 90s favorite 'chinna paiyan chinna ponna' song konjam dance panni video potta nalla irukkum ❤❤❤❤
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் அழகு மகிழ்ச்சி வாழ்த்துகள் அண்ணா அண்ணி
Sema super friend
சூப்பர் ஜோடியா..... வாழ்த்துக்கள். ....😍😍😍😍
இந்த பொண்ணு போஸ் மட்டும்தான் கொடுக்குது டான்ஸ் பண்ண மாட்டுது
Adhukuda unala mudila so moodinu irunga bro ...avangala.madiri sirichikite step poduradhe kastam dan try pani paru
@@yuvaraj1795 mariyathaiua pesuda naaye karuththu soldrathukku enakku urimai irukku en mindla enna thonutho athathan comment pannuven nee moodikittu poda parathesi munna pinna pazhakkam illatha oruththara va po nu sonna ipdithan mariyatha kodupanga
Romba pidichuruku
Super song and super dence vera level anna 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😍😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘💯💯💯💯💯💯❤💞💞💞💞💞💞
😀👌👍super pakkum pothu happy erukku
பாட்டும் சூப்பர் டேன்சும் சூப்பர்
மதன். செல்வகுமார் 🙏sir
Super 💓 அருமையான சாங் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக ஈடுபாடு அதிகம் கொண்டு நடனமாட வேண்டும் 🙏
அஞ்சாதே ஜீவா பாடலுக்கு நடனம் ஆடுங்கள்
Super bro all the best
Super vera level ❤👍
வேரலேவல் அண்ணா 💪😀
அருமை வாழ்த்துக்கள்.
Waaw your also very cute I like your dance super couples oru film parthathu pola feel nice Jesus blessing you so Anna very super dancer lovely
பழைய பாடல்களை நியாபகம் படுத்துவதற்காக நன்றி
Brother and sister semmya erukku songs dance super i like to video IAM Ramesh Kumar omalur good night
அருமை....👌👌👌👌👌
Sema super anna anni❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தூய தமிழன் dance , very nice