தாய் சிறுத்தையை கதற விட்ட குட்டி சிறுத்தைகள்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #savukkushankar #dmktroll #seemanspeech
    தாய் சிறுத்தையை கதற விட்ட குட்டி சிறுத்தைகள்🤣|DMK TROLL|DMK FAILS|SAVUKKU SHANKAR INTERVIEW|KPS
    #Thirumavalavan | #AirportMoorthy | #SanathanDharma | #Sanathanam | #VCK | #DMK | #annamalai | #dmktroll | #seemanspeech | #senthilbalaji | #savukkushankar | #seemanspeech | #seemanLatest | #savukkushankarinterview | #dmkfails | #senthilbalaji | #gobackstalin | #annamalai | #seemanism | #ntk | #ntkitwing | #ntkசீமான் | #ntknews
    தமிழன் என்று சொல்லடா..😎 தலை நிமிர்ந்து நில்லடா..💪
    SUBSCRIBE - LIKE - COMMENT - SHARE
    Ketta Paiyan Sir அதிகாரப்பூர்வமாக மீம்களுக்காக உருவாக்கப்பட்ட ஊடகம்.
    வீடியோ,ஆடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே,யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
    ***********************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
    ***********************************************
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976|allowance is made for "fair use" for purposes such as criticism| comment| news reporting| teaching| scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
    ***********************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
    ***********************************************

ความคิดเห็น • 395

  • @kandhasamy1002
    @kandhasamy1002 22 ชั่วโมงที่ผ่านมา +57

    என்னடா இது.... மது ஒழிப்பு மாநாடு ன்னு சொல்லிட்டு வீதியில மது குடிக்க கூடாது.... தண்ணி கலந்து குடிக்கணும் ன்னு சொல்றாரனுக 😅😅😅😅😅😅😅😅

  • @umabalaji3120
    @umabalaji3120 วันที่ผ่านมา +137

    மாநாட்டில் சிறுத்தைக் குட்டிகள் தூக்கியதும் பிளாஸ்டிக் சேர்தானா?

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன วันที่ผ่านมา +105

    யோவ் எடிட்டரே அந்த final touch எங்க வெச்ச 👌👌👌👌👌 😂😂😂😂😂😂😂

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 วันที่ผ่านมา +26

    காலக்கொடுமை தமிழினமே, திராவிட தியாகி பெருமை.
    வாழ்த்துக்கள் உறவுகளே 💪

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 วันที่ผ่านมา +91

    திருமா ஆட்டம் தலித் என்ற பெயருடன் நிறைவு பெறுகிறது வாழ்த்துக்கள்

  • @tnpscvoiceover8001
    @tnpscvoiceover8001 20 ชั่วโมงที่ผ่านมา +23

    இதைவிட சிறந்த மது விளம்பர மாநாட்டை எங்கும் கண்டதில்லை,
    சிறந்த மாநாடு

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 วันที่ผ่านมา +59

    2026 இருக்கு தயவுசெய்து சிந்தியுங்கள். வாக்கு நம் கையில்

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 วันที่ผ่านมา +145

    Drama வளவனின் Drama மாநாடு

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq วันที่ผ่านมา +171

    😁😁😁அந்த மாநாட்டுக்கு வந்த பாதிக்கும் மேற்பட்டோர் சுய நினைவில் இல்லடா எல்லோரும் இருந்தது போதையில்,,,, முன்டக்கலப்பை😁😁😁

  • @kumarraju9139
    @kumarraju9139 22 ชั่วโมงที่ผ่านมา +24

    சிறுத்தைக்கு பல்லு போய்விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @MADHAN.R
    @MADHAN.R วันที่ผ่านมา +79

    தாய் சிறுத்தை காட்டும் சிரிப்பு கூட்டம் 😂

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 22 ชั่วโมงที่ผ่านมา +74

    ஆக எதை எப்படி குடிக்க வேண்டும் என்று மது ஒழிப்பு மாநாட்டில் கற்றுக் கொடுத்திருகலகிறார்

  • @SSJD_
    @SSJD_ วันที่ผ่านมา +49

    😂😂😂😂😂😂என்ன அடி அடித்தாலும் எந்த ஜென்மத்துலயும் திருந்தாத ஜென்மம் திருமா 😂😂

  • @vino5580
    @vino5580 วันที่ผ่านมา +19

    சிறுத்தை குட்டிகளுக்கு ஏன் பெண் தர மறுக்கிறார்கள் என்று குருமா உணர்ந்த தருணம். ஆனாலும் உ.பிஸ் சாதி வன்மம் தான் என்று தான் சொல்வர் 😂😂😂

  • @karuppiahr9048
    @karuppiahr9048 วันที่ผ่านมา +16

    திருமாவை குருமாவாக்கி தெருவில் போட்டாச்சு !

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 วันที่ผ่านมา +65

    பீர் என்ற உற்சாக பானத்தில் ஆல்கஹால் கம்மியாக இருக்கிறது என்று சொல்லி என்று சொல்லி குடிக்காத அவர்களையும் குடிக்க வைத்து விட்டார்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 15 ชั่วโมงที่ผ่านมา +13

    திருமா கொடுக்கும் மதுவகைகளின் Effect Speach அவர் ஒரு நல்ல அனுபவசாலி என்பதை உணர்த்துகிறது .

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 วันที่ผ่านมา +14

    தலித் சிறுத்தைகள் மிகவும் சிறப்பான மான் நாடு அனைவரும் சிறந்த குடி அரசு பெயரை பெற்றது சிறப்பு இதைவிட சிறந்த நாடகம் இனி உருவாக வாய்ப்பு இல்லை அனைவரும் வாழ்த்துகளுடன் உலக மக்கள் பெறுமை கொள்கிறார்கள் மான நாடு சிறுத்தை பெண் சிறுத்தை வலம் நாடு மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் நாடகத்தை உருவாக்கிய தம்பிகள் அனைவருக்கும் பாராட்டுகள் நாடக பணி திராவிட பணி பணியுடன் பெறுமை பெறுகிறது நன்றி

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai วันที่ผ่านมา +28

    மது பாட்டில்கள் கொடுத்து முடிந்த மது ஒழிப்பு மாநாடு.....இதில் வேடிக்கை என்னவென்றால் மதுக் கடைகளை திறந்த, மது தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ள திராவிட கட்சிகளும் கலந்து கொண்டதுதான் மிக சிறப்பு ... இது ஒரு மிக சிறந்த மாநாடு... கூடிய விரைவில் இந்த மாநாடு கின்னஸில் இடம் பெறும் .. திருமா அவர்கள் சாதிய மத கட்சிகளை கூப்பிட மாட்டோம் என்று கூறி நாம் தமிழர் கட்சியை அழைக்கவில்லை .. ஏனென்றால் நாம் தமிழர் தமிழர்களின் கட்சி.... அதனால் அவர் அழைக்கவில்லை....

    • @Ibrahimkunju2019
      @Ibrahimkunju2019 23 ชั่วโมงที่ผ่านมา

      இவன் ஒரு ஆளுன்னு இன்னும் இவனை சீமான் அவர்கள், அண்ணன் என்று சொல்லிக்கொண்டு இவனுக்கு முட்டுக் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை

  • @Sathees2024
    @Sathees2024 16 ชั่วโมงที่ผ่านมา +18

    தமிழர்களை விற்று பிழைக்கும்

  • @n.krishnaMOORTHY-p6l
    @n.krishnaMOORTHY-p6l 16 ชั่วโมงที่ผ่านมา +11

    தண்ணீர் ல கலந்து குடித்தால் தான் அரோக்யம் உடம்புக்கு நல்லது ஏன்னா ஓரு அக்கறை மக்கள் மேல 😂😎🤣😎

  • @CeciliaCroos
    @CeciliaCroos วันที่ผ่านมา +12

    ‘நாங்கள் தான் அரசியல் பகடைக்காய்கள் யார் எப்படி இடித்துரைத்தாலும் கண்டுக்கவே மாட்டோம்! எங்கள் தலைமைகளின் பிழைப்புவாத அரசியலுக்கு என்றும் துணை நிற்போம்.’
    இப்படிக்கு…..????⁉️🤔😅

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 21 ชั่วโมงที่ผ่านมา +57

    New Motto:
    எதிர்க்க மறு, மண்டி போடு, குவாட்டர ஊத்து, குப்புற படு😅😂😅😂😅😂😅
    திருமா குறள்

  • @kumarraju9139
    @kumarraju9139 22 ชั่วโมงที่ผ่านมา +4

    சினிமா காமெடிக்கு ஒரு வடிவேலு , அரசியல் காமெடிக்கு ஒரு திருமாவளவன் .
    🤣

  • @kannanramasamy2758
    @kannanramasamy2758 8 ชั่วโมงที่ผ่านมา +6

    சார் சும்மா எங்களை குறை சொல்லாதீங்க எங்க தலைவர் சொல்லிகொடுத்ததை தான் நாங்கள் செய்கிறோம்.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் วันที่ผ่านมา +65

    எடிட்டிங் 😂😂😂😂❤❤❤ சீறும் சிறுத்தை குட்டிகள் சின்னப்பின்னமான சிறுத்தைகுட்டிகள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy วันที่ผ่านมา +31

    தமிழக மக்கள் சிந்திப்பார்களா இல்லை எவனாவது 500 1000 2000 கொடுத்தால் ஐந்து வருடத்திற்கு ஓட்டு போட்டு விட்டு விடுவார்களா நம்மை

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 18 ชั่วโมงที่ผ่านมา

      தமிழன் சாராயத்துக்கும்,எச்சகாசுக்கும் ஓட்டுபோடும் கலாசாரத்துக்கு அடிமையாகி பல காலம் ஆகிவிட்டது.இது தான் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை. சுயமரியாதை இயக்கத்தலைவரையே எச்ச சோறு என்று விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதே யதார்த்தம்.தமிழகம் தாழ்வை நோக்கி செல்கிறது

  • @MthuVijay102
    @MthuVijay102 วันที่ผ่านมา +31

    கொத்தடிமை குருமா

  • @balua33
    @balua33 วันที่ผ่านมา +26

    மதுஓழிப்புமாகநாட.அல்லதுமதுகுடிக்கும்மாகநாட.ஓவ்வோறுமதுவிலும்என்னபோதைவரும்என்பதைதெலிவாககூறுகிறார்

  • @Mctharyal44
    @Mctharyal44 วันที่ผ่านมา +9

    திமுக மது ஒழிப்பு மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்

  • @mohanrms3919
    @mohanrms3919 18 ชั่วโมงที่ผ่านมา +16

    வேலைஎதுவும் இல்லை அதனால் யோசித்து இந்த போராட்டம் நடத்தினர்

  • @Edward-nt9uw
    @Edward-nt9uw 19 ชั่วโมงที่ผ่านมา +6

    I'm srilanka bt seeman frnd like ur video

  • @arumainathan6954
    @arumainathan6954 วันที่ผ่านมา +21

    இது மது ஒழிப்பு மாநாடு இல்ல , மதுவால் மப்பு ஆகி , வாழ்க்கையில் கெட்டுப் போவதற்க்கான , ஆலோசனைத் தரும் மாநாடு ! 😁😁😂😂

  • @pulikutty3999
    @pulikutty3999 วันที่ผ่านมา +43

    கிஷோர். கே. சுவாமி பேசுவதையும் இடை இடையே போடுங்கள் சகோ.

  • @jrajju
    @jrajju 16 ชั่วโมงที่ผ่านมา +7

    லீடர் சீட்டா : டே குரங்குகள் மாதிரி இறங்குங்கடா கீழே
    கொஞ்சம் சும்மா இருங்கடா 😢😮
    சீட்டா குடிஸ் : நீ வளர்த்தது அப்படி நாங்க இன்னா பண்ணுவோம்

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    அருமையான எடிட் 👍👍

  • @k.s.s.4229
    @k.s.s.4229 13 ชั่วโมงที่ผ่านมา +10

    DMK koththadimai Thiruma

  • @James-kx1le
    @James-kx1le 18 ชั่วโมงที่ผ่านมา +7

    Kudikara paiyyan sir intha palsamy sorry Kurumasamy. 😂😂😂😂

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 วันที่ผ่านมา +12

    சிறுத்தை கூட்டத்தை NTK கூட்டத்திற்கு அழைத்து சென்று பாடம் எடுக்கவும் திருமா அவர்களே

    • @mspdyt5013
      @mspdyt5013 วันที่ผ่านมา

      Sandhadi sakku thombika koda kootatha ilukka pakkuriye 😂

  • @priyaqueen4041
    @priyaqueen4041 ชั่วโมงที่ผ่านมา +3

    குடிப்பதற்கு டிரைனிங் கொடுக்கும் இடமா இது

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 9 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆர் எஸ் பாரதி.. மூஞ்சில காரி துப்பனும் போல இருந்தது

  • @nathanrao8692
    @nathanrao8692 31 นาทีที่ผ่านมา +2

    Seriyana sambavem 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 super appu 😅😅😅😅

  • @sundarsundar3157
    @sundarsundar3157 16 ชั่วโมงที่ผ่านมา +2

    என்னடா இது ?? மதுவை ஒழிக்கப் போறேன்னு சொல்லிட்டு எப்படிக் குடிக்கணும் எதைக் குடிக்கணும் ன்னு பாடம் எடுக்குறான்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 วันที่ผ่านมา +11

    அடுத்த வைகோ

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 วันที่ผ่านมา +10

    vck drama maanaadu over 🤪🤪🤪

  • @tamilrhymes8063
    @tamilrhymes8063 15 ชั่วโมงที่ผ่านมา +6

    Gurumaaa

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 วันที่ผ่านมา +4

    பல காந்தி ஜெயந்தி கடந்த ஆட்சி எந்த காந்தி ஜெயந்தி கேட்டு சொல்லுங்கள்.

  • @_SridhAr_
    @_SridhAr_ วันที่ผ่านมา +6

    Starting 😂

  • @DuraiPalam
    @DuraiPalam วันที่ผ่านมา +3

    தமிழக மது குடிப்பு மாநாடு சூப்பர் புள்ளி கூட்டணி மாநாடு மாடல்

  • @sasikumarp9680
    @sasikumarp9680 วันที่ผ่านมา +11

    நாடக காதல் கூட்டம் பன்றி கூட்டம் குருமா பன்றி இறைச்சி கூட்டம்

  • @MTG_Gaming-i8i
    @MTG_Gaming-i8i 21 ชั่วโมงที่ผ่านมา +1

    வேறு எங்கே அருந்துவது உன்வீட்டிலா தூ❤❤❤

  • @rengesant5396
    @rengesant5396 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Tasmac கடை மூடி இருக்கும் போது இப்படி என்றால் கடை திறந்து இருக்கும் நாளில் மாநாடு நடைபெற்றால் அம்புட்த்தான் அதனால் தான் காந்தி ஜெயந்தி அன்று மாநாடு நடத்திருக்காங்க

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg วันที่ผ่านมา +4

    Biden and Putin must close Tasmac not Stalin.

  • @jashwacreations1932
    @jashwacreations1932 วันที่ผ่านมา +11

    Vera லெவல் எடிட்டிங் 🙏🙏👌👌🌹🌹

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com วันที่ผ่านมา +5

    ஆமா இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும் 😂😂😂😂

  • @gokulnath5545
    @gokulnath5545 วันที่ผ่านมา +2

    Yevaney rendu roundu potutu dhan vandu irupan Pola....😅

  • @Tractors-cv3
    @Tractors-cv3 21 ชั่วโมงที่ผ่านมา +2

    6:17 Vera Mari 😂

  • @baskarans7874
    @baskarans7874 วันที่ผ่านมา +1

    1.06 to 1.52 சூப்பரப்பு

  • @mspdyt5013
    @mspdyt5013 วันที่ผ่านมา +4

    Ivlo crcta solran oru vela moda kudkkarana irupano 😂

  • @av.saravanan5757
    @av.saravanan5757 8 ชั่วโมงที่ผ่านมา

    சரியான சம்பவம்❤❤❤

  • @ramamurthi1378
    @ramamurthi1378 วันที่ผ่านมา +6

    இந்த மாநாடு ஒரு மாதத்திற்கு பின்பு நடந்திருந்தால் நமது சாராய அமைச்சர் தீபாவளி பொங்கலுக்கு சாராய விற்பனை டார்கெட் வைத்தது போல் இங்கும் டார்கெட் வைத்து சாதனை புரிந்திருப்பார். மாநாட்டு பந்தலை சுற்றி பத்து இருபது டாஸ்மாக் ஸ்டால்களை‌ திறந்து நல்ல லாபம் பார்த்திருப்பார். அது போக சைடு டிஷ். பிளாஸ்டிக் கப்.தண்ணீர் பாக்கெட் எல்லாவற்றிற்கும் டெண்டர் விட்டு காசு பார்த்திருப்பார். மது விற்பனைக்கு மந்திரியாக விற்பனையை அதிகரித்திருப்பார். மது ஒழிப்புக்கும் அவரே மந்திரி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டும் கலக்கி இருப்பார்.

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn วันที่ผ่านมา

    தம்பி அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @murugamaninedumaran345
    @murugamaninedumaran345 วันที่ผ่านมา +1

    Sattai bro nakkalya vonaku 😂

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz วันที่ผ่านมา +2

    Kuruma very good

  • @King19947
    @King19947 21 ชั่วโมงที่ผ่านมา

    எடிட்டிங் சூப்பர் .. அந்த காலி நாற்காலியும் எடிட்டிங் தான்

  • @udhayakumar5658
    @udhayakumar5658 วันที่ผ่านมา +1

    6:00 to 6:15 வேற லெவல்

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் วันที่ผ่านมา +5

    ஆண் சிறுத்தை குட்டிகள் பெண் சிறுத்தை குட்டிகளை தேடும் நேரம் மற்றும் இடம் இது தான் 😂😂😂

  • @rajeshkannan3309
    @rajeshkannan3309 วันที่ผ่านมา +1

    Great girihalan magic show

  • @palanic4426
    @palanic4426 18 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப அனுபவம் அண்ணுக்கு

  • @THALADA007
    @THALADA007 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமை சகோதரா

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t 6 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂🤣👏🏻👏🏻

  • @Kumar-uu8uh
    @Kumar-uu8uh 22 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்னும் எதிர்பார்க்கின்றேன்

  • @manitamilan6421
    @manitamilan6421 22 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை ❤

  • @rajeshkannan3309
    @rajeshkannan3309 วันที่ผ่านมา +1

    அடுத்த காந்தி ஜெயந்தி இன்னும் வரல.

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 19 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👌 சூப்பர்

  • @settusettu5914
    @settusettu5914 วันที่ผ่านมา +1

    Nice super

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 18 ชั่วโมงที่ผ่านมา +1

    தன்தனலயில்மண்வாரிபோட்டவர்

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo ชั่วโมงที่ผ่านมา

    4:52 vera level idea👌👌

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 วันที่ผ่านมา +2

    Villupuram Chidambaram koottam..

  • @deadpool0607
    @deadpool0607 วันที่ผ่านมา +1

    Awesome bro ❤❤❤

  • @mohangomathi9287
    @mohangomathi9287 7 ชั่วโมงที่ผ่านมา

    Finishing super bro😂😂😂😂

  • @RameshDrip
    @RameshDrip 7 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @pmdjg
    @pmdjg วันที่ผ่านมา

    😂😂😂😂 super good enjoyed 🎉🎉🎉🎉🎉

  • @senthil_Priya
    @senthil_Priya วันที่ผ่านมา +2

    Ivan oru comedy piece 😂😂😂😂

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 ชั่วโมงที่ผ่านมา

    Nice memes showing the reality of Kuruma's drama with ruling party lier

  • @alagertharunyt189
    @alagertharunyt189 20 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌
    😄😄😄😂😂😂
    🤣🤣🤣🤣🤣🤣

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி நீ சொன்ன கருத்தவிட எடிடிங் தான் அருமை.வாழ்த்துக்கள்.

  • @murugan4088
    @murugan4088 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @dhinesht215
    @dhinesht215 22 ชั่วโมงที่ผ่านมา

    Vera level 😂😂

  • @yuvantamizh6719
    @yuvantamizh6719 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆக.....😂

  • @tamiltighers5269
    @tamiltighers5269 21 ชั่วโมงที่ผ่านมา

    மது ஒழிப்பு பற்றி திருமா பேசுவதே பெரிய சாதனை da போங்கடா🎉

  • @SKBALA-dz9bm
    @SKBALA-dz9bm 8 ชั่วโมงที่ผ่านมา

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு குருமா தொங்கி விடப் போகிறார்.

  • @AnnamalaiFans
    @AnnamalaiFans 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Vera level editing 😂

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 17 ชั่วโมงที่ผ่านมา

    😂❤vera level

  • @praveenvijay4456
    @praveenvijay4456 18 ชั่วโมงที่ผ่านมา

    சத்தியமா சிரிப்ப அடக்க முடியல

  • @smarimuthu3236
    @smarimuthu3236 วันที่ผ่านมา

    Sema😂😂😂😂😂 rs bharathi 😂😂😂😂😂

  • @GaneshSubha-di6mu
    @GaneshSubha-di6mu 16 ชั่วโมงที่ผ่านมา

    பார் சூப்பர் பேச்சிடா 😂😂😂

  • @alakarraj355
    @alakarraj355 วันที่ผ่านมา +2

    😂😂😂

  • @sureshmurugan4130
    @sureshmurugan4130 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @HariHaran-gp7wq
    @HariHaran-gp7wq 17 ชั่วโมงที่ผ่านมา +1

    சரக்கு மிடுக்கு பேசினவன் 😅