ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

🔴 CLASS - 7 | கூட்டுத்தொடர் | 150 H0URS FREE MATHS | @MathsbyEr.Thangamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2024
  • கிராமப்புற மாணவர்களுக்காக TNPSC -2024 இல் கணிதத்தில் 25/25 மதிப்பெண் பெரும்வகையில் Er.THANGAMUTHU IPS ACADEMY - இன் நிறுவனர் Er.THANGAMUTHU அவர்களால் *150 மணிநேர இலவச வகுப்பு நடைபெற்று வருகிறது...
    உற்றார் உறவினர், போட்டித்தேர்வு எழுதுபவர் அனைவருக்கும் பகிரவும்
    இது உங்களுக்கு பயன் பெறாவிட்டாலும்..இதை பகிர்வதால் யாரோ ஒருவரின் வாழ்க்கை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்..
    🔴 150 HRS FREE MATHS CLASS🔴
    🔴 NUMBER SYSTEM-02 🔴
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS -2 | TARGET -2...
    🔴 NUMBER SYSTEM-01 🔴
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS -1 | TARGET -2...
    🔴 TOPIC ANALYSIS 🔴
    • 🔴TARGET -2024 || TNPSC...
    🔴 TELEGRAM (40K ) 🔴 t.me/Thangamut...
    🟢 Whatsapp Chennal(3k) 🟢 whatsapp.com/c...
    🔴 INSTAGRAM(13k) 🔴
    www.instagram....
    #er.thangamuthu #er.thangamuthumaths #mathsbyer.thangamuthu #er.thangamuthuipsacademy #er.thangamuthustudycircle #erthangamuthumathsclasses #tamilkanitham #tnpsc #tnpscgroup1 #tnpscgroup2 #tnpscgroup4 #tnpscmathsclass #tnpscmathsclasstamil #minnalvegakanitham #mathsshortcuts #mathsshorts #mathsshorttricks #erthangamuthumathsvideo #erthangamuthumathsshortcuts #tamilnadubestmathsclasscoaching #tnmathsbestmathsclass #besttnpscmathsclasscoaching #chennai #ipsacademy #tnbestacademy #tn10thbookmaths #tn9thbookmaths #tn8thbookmaths #tn7thbookmaths #tn6thbookmaths #tn6thto10thbookmathstamil #tnpsceasymathsshotrcuts #tnallstanderdmaths #6thto10thmaths #tetexam #tnpscexam #tnpscexamguru #tnpscexampreparations #tnpsc150hoursmathsclasses #tetmathstamil #sscmaths #sscmathstamil #neetexam #sscexam #gdexam #tnpscgroup4mathsthangamuthu #tnpscgroup2mathsthangamuthu #tnpscgroup1mathsthangamuthu #upscmathstamil #upscexam #upscmathsthangamuthu #govtjobs #tngovtjobs #tngovtjobsmathsclasses #mathsclassestamil #erthangamuthumathsclassestamil #thangamuthumathsclassestamil #thangamuthumathsclass #tnpsc150hours #tnpsc150hoursmathsclasstamil #freemathsclass #freemathsclassestamil #thangamuthufreemathsclasses #tnmathsvideo #tnmathsfullshortcuts #tnmaths25/25marks #policeexampreparation #policeconstable #policeexamquestions #tnpoliceexam #tnpolice #tnusrb #tnusrbexam #tnsiexam #siexamquestions #siexammaths #erthangamuthupoliceexammaths #exthangamuthusiexammaths #siexammathstamil #mathseasyshortcuts #er #ertmips #thangamuthu #kanithavaguppukal #tnilavasakanithavaguppukal #ilavasakanithavaguppukal #tnpsckanitham #kanithamethai #kanithamethairamanujam #ramanujam #kaakisattai #kaakivettai #tnusrbkanitham #ssckanitham #forest #forestgaurdexam #forester #tnfusrc #forestwatcher #forestexam #crpf #crpfexam #rpf #rpfsimaths #rpfsi #rpfexam #compititive #compititiveexamsquestion #compititiveexams #bestcoachingintamilnadu #no1academy #no1ipsacademyintamilnadu #tamilnaduno1policecoachingcenter #tamilnaduno1sicoachingcenter #tamilnaduno1tnpsccoachingcenter #tamilnadu #tn #6thmathstnpscquestions #6thtamilnewbook #6thtamilnewbookthangamuthuipsacademy #tnpscbasicmaths #simpleinteresttricksandtips #simpleinterestandcompoundinterest #simpleinterestshorttrick #simpleinteresttnpscschoolbook #tnpscgroup4compoundinterestintamil #profit_and_loss #profitandloss #profitandlosstnpscgroup4 #tnpscphysicspreviousyearquestionpaper #madrashighcourtexam #madrashighcourtexampreparationintamil #arithimeticprogressiontnpsc #simpleinterestschoolbooksumintamil #tnpsctamilbookpreparation
    அரசு போட்டித் தேர்விற்கு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நமது Er.THANGAMUTHU IPS ACADEMY பல சேவைகளை செய்து வருகிறது..அதில் ஒன்றாக தற்போது தமிழ் (6-10) தினம் ஒரு இயல் வினா விடை பதிவிடப்படுகிறது ..இது உங்களுக்கு எந்த அளவிற்கு பயன்படுகிறது...
    Comment இல் பதிவுசெய்யவும் ..
    அடுத்த காணொளி இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
    ( உங்கள் கருத்து எங்களின் செயல் )
    🔴 6th இயல் 2 🔴
    👇🏻👇🏻👇🏻
    • சமச்சீர் தமிழ் புத்தகம...
    🔴 6th இயல் 1 🔴👇🏻👇🏻👇🏻
    • சமச்சீர் தமிழ் புத்தகம...

ความคิดเห็น • 888

  • @er.thangamuthustudycircle
    @er.thangamuthustudycircle 7 หลายเดือนก่อน +122

    Hii Gud morning Every one
    ♥️You will win definitely 💯
    🔴Never Ever Give Up...🔴
    Put on your feedback as a comment..
    ❤ Thank you for your valuable comments ❤
    ☑✅4th question , when substite t3 = -3+2(3) =6-3= 3 ✅✔

    • @bharathjai007
      @bharathjai007 7 หลายเดือนก่อน +2

      🎉

    • @Msd_Hemanathan
      @Msd_Hemanathan 7 หลายเดือนก่อน +4

      Sir 4rth question la t3 value 3 but Anga 4 appadinu potrukinga how pls explain its correct or by mistake?

    • @poojalakshmi3140
      @poojalakshmi3140 7 หลายเดือนก่อน +1

      Sir 4th question la t3 value 3 thana it's correct or wrong plz explain

    • @aartimizra
      @aartimizra 7 หลายเดือนก่อน

      ​@@poojalakshmi3140t3 =3

    • @sridharsri1210
      @sridharsri1210 7 หลายเดือนก่อน

      Sir unga math class very very use full ah iruku sir

  • @subithakannan4011
    @subithakannan4011 7 หลายเดือนก่อน +143

    ஒரு கிராம இல்லத்தரசி யின் கல்விக் கனவை நிறைவேற்ற வந்த ஆன்லைன் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி நான் வகுப்பு பார்த்து முதல் தங்களுக்கு செய்யும் குரு தட்சணையாக பிறருக்கு ஷேர் செய்து வகுப்பு கவனிக்க சொல்வதே ஆகும் நன்றி

    • @AmmuKutty-rc9ux
      @AmmuKutty-rc9ux 7 หลายเดือนก่อน +2

      Sariyala poi😂😂😂😂

    • @er.thangamuthustudycircle
      @er.thangamuthustudycircle 7 หลายเดือนก่อน +3

      💐💐💐

    • @shanmugapriya1216
      @shanmugapriya1216 7 หลายเดือนก่อน +16

      பொய் ​இல்லை சகோதரி நானும் இல்லத்தரசி தான் எனக்கும் கணிதம் தான் பயம் நான் கடந்த 10 ஆண்டுகளாக தேர்வில் தோல்வி அடைந்து உள்ளேன். எனக்கு இந்த வகுப்பு மிக மிக பயன் உள்ளதாக இருக்கிறது. நான் பணம் கட்டி இரண்டு முறை பயிற்சி வகுப்பு சென்றேன் எனக்கு கணக்கு பாடம் புரியவில்லை. இந்த ஆசிரியரின் வகுப்பு என்னை போன்று கிராமத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு வரப்பிரசாதம்.

    • @subithakannan4011
      @subithakannan4011 7 หลายเดือนก่อน +3

      அரிசி மில் கல் கிடப்பது சகஜமே கல் நினைத்து சமைக்காமல் இருக்க முடியாது உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @prathapMNP
      @prathapMNP 7 หลายเดือนก่อน +1

      வாழ்த்துகள்

  • @ajaisri831
    @ajaisri831 6 หลายเดือนก่อน +81

    34:23 There is a mistake here sir. 6-3=3
    So first number=-1
    Common difference=3-1=2

  • @DuDuDiaries
    @DuDuDiaries 5 หลายเดือนก่อน +10

    Sir நிஜமாவே சொல்றேன் போன வருஷம் உங்க எல்லா maths videos பார்த்திருந்தேன்னா எனக்கு 2022 posting கிடைச்சிருக்கும் கணக்கில் வெறும் பத்து மார்க் தான் எடுத்தேன் இன்னும் ஒரு 10 எடுத்திருந்தா கண்டிப்பாக கிடைச்சிருக்கும் இந்த வருஷம் கண்டிப்பா கண்க்குல 25/25 எடுக்க முயற்சி பண்றேன் சார் thank you for your support & videos🙏🙏

    • @divyap3402
      @divyap3402 3 หลายเดือนก่อน

      Akka enaku koncham guidance kudunga akka Nan 1 St time tnpsc grp 4 eluthuren

    • @JaiBharathy-by8tu
      @JaiBharathy-by8tu 13 วันที่ผ่านมา

      Namba yen group1padika koodathu nenaka vacha asan sir neenga kalviku kanthiranthavar ena porutha varai athu neengathan sir

  • @mmalathi273
    @mmalathi273 7 หลายเดือนก่อน +17

    Thank you sir உங்களை மாதிரி ஒரு வழி காட்டி இருக்குற வரைக்கும் களிமண் கூட சிற்பமாக மாறும் இது 100% உண்மை sir

  • @sathyan4238
    @sathyan4238 5 หลายเดือนก่อน +9

    நான் ஒரு வாரமாக தான் உங்களுடைய சேனலை பார்க்கிறேன்.பார்த்த நாள் முதலே கணிதத்திற்கு என தினமும் நேரம் ஒதுக்கி ,உங்களுடைய வீடியோவை பார்த்தே பயிற்சி செய்கிறேன்.வரிசையாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.நீங்கள் தற்போது 39 வீடியோ வரை போட்டு உள்ளீர்கள்.பரவாயில்லை நான் படிப்படியாகவே கற்றுக் கொள்கிறேன்.

  • @user-hs8ue5wv9c
    @user-hs8ue5wv9c 4 หลายเดือนก่อน +8

    கணிதத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உங்களை பார்த்த பின் வந்துள்ளது. 👌 நன்றி

  • @NagarajNagaraj-xe9tg
    @NagarajNagaraj-xe9tg 7 หลายเดือนก่อน +7

    Sir romba thanks sir na romba poor family pona yr 3 mark la poiduchu adhanala book ellam thukki pottu electrician wrk poitu family ah pathe but ipo thirumba padika vandhenna ungalaa mattum tha sir . Indha tim kandippa clear panniduve sir .... Lot of thanks to ur guidence 🎉🎉🎉🎉

  • @umamaheswari1386
    @umamaheswari1386 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Idha vida yaralayum.. evvolo theliva solla mutiyathu sir.. evvolo nal pakkama miss panniten sir..bt epo pakka chance ketachathu..i am blessed sir

  • @pradeepc2270
    @pradeepc2270 7 หลายเดือนก่อน +12

    தொடக்கம், வாய்ப்பாடு_க்கான விளக்கம், குறுக்குவழியின் சுணக்கம்,
    இவைகளுக்கான விளக்கம்,
    இன்றைய கற்றலின் தாக்கம்...
    Dont find short cuts
    When its learning
    - Tendulkar
    மிக்க நன்றி...
    தொடர்க!
    தொடர்வோம்!

  • @umamaheswari1386
    @umamaheswari1386 11 ชั่วโมงที่ผ่านมา +1

    1.12,117
    2.1,9,36
    3.2,3,5
    Wonderful teaching sir...👍 🔥..intha mathiri yentha teaching um pathathu ila sir.. amazing sir.. I like maths sir ..bcox ur teaching like ,,nd clear cut explanation sir

  • @AnanthiDC
    @AnanthiDC 6 หลายเดือนก่อน +4

    1. கூட்டுத்தொடரில் உள்ளது ( 2 Root 2)
    2. a= -3 d= -7
    3. Diff -3
    4. t15 = 33 Root 2
    5. n = 90
    Thank you sir

  • @malathij6283
    @malathij6283 6 หลายเดือนก่อน +6

    உங்கள் பெயரை போலவே.. உங்கள் சொல்லும் செயலும் அருமை sir 🙏 வாழ்க வளமுடன் ,🙏 thank you sir...

  • @sathya.lsathya1832
    @sathya.lsathya1832 5 หลายเดือนก่อน +2

    Thank you so much sir 🙏 10th பிறகு கணிதம் பாடம் படிக்க வாய்ப்பு இல்லை. 8வருடம் இடைவெளி. வீட்டில் இருந்து அரசு தேர்வுக்கு தயாராகும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உங்களின் கணிதம் வகுப்புகள் sir. நன்றிகள் ஆயிரம் 🙏🙏🙏

  • @andichamy7264
    @andichamy7264 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக புரிகிறது ஐயா 🙏❤️ எதையுமே இலவசமாக கொடுக்கும் மனம் எல்லோரும் கிடைத்திராது 👏. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 🤝

  • @thenmozhiramalingam4675
    @thenmozhiramalingam4675 หลายเดือนก่อน +1

    Sir, , இந்த வகுப்பு ஆரம்பிக்கும் போது நீங்க சொல்கிற வார்த்தைகள் அதிக நம்பிக்கையை தருகிறது. என் மனசுல இப்ப இருக்கிற ஒரே வார்த்தை
    CONSISTENCY+PRACTICE. தேர்வு எழுதுன PASS ஆகிடுவமனு ஒரு சந்தேகம் வரப்ப CORRECT ah எங்களுக்கு உங்க வார்த்தைகள் மூலம் boost தரிங்க. Thank yooooo soo much Sir.

  • @karthikshankar4556
    @karthikshankar4556 2 หลายเดือนก่อน +2

    Home work
    2)a=1,b=9,c=36
    3) முதல் மூன்று உறுப்பு (2,3,5)
    4)-60

  • @mathibalan4957
    @mathibalan4957 4 หลายเดือนก่อน +2

    தமிழால் இணைந்த நாம் அனைவரும் திரு.தங்கமுத்து அவர்களாலும் இணைந்ததில் மகிழ்ச்சி

  • @nivethas2841
    @nivethas2841 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் நடத்தும் விதம் புரிய வைத்தல் விதம் மிகவும் அருமையாக உள்ளது ஐயா உங்களின் இந்த இலவச பயிற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்❤

  • @vinithasaravanan4229
    @vinithasaravanan4229 6 หลายเดือนก่อน +4

    Thank you sir ..nan ipo than 6 class finish pani iruken...easy ya understand aguthu sir

  • @Lovable_Raj93
    @Lovable_Raj93 5 หลายเดือนก่อน +2

    (Timing:34:28)(A.P) 4th கணக்குக்கு T3=-3+2(3)=-3+6=3 தான விடை நீங்கள் ஏன் 4என விடையளித்துள்ளீர்கள்? ஐயா...!

  • @elakiyaadhiyaman3141
    @elakiyaadhiyaman3141 6 หลายเดือนก่อน +7

    1. AP series
    2. a= -3, d= -7
    3. d =-3
    4. n = 33 root2
    5. n = 81
    Thank u sir❤

    • @GOKULCK-kw1qf
      @GOKULCK-kw1qf 6 หลายเดือนก่อน +1

      Super

    • @pjthenmolli9583
      @pjthenmolli9583 6 หลายเดือนก่อน

      5. n = 90 varudhu.. How ur ans 81..can u Clear my doubt

    • @ksivasakthi4385
      @ksivasakthi4385 5 หลายเดือนก่อน

      ​a=110 d=11 l=990 so answer is 81

    • @pjthenmolli9583
      @pjthenmolli9583 5 หลายเดือนก่อน

      Thank you

    • @pjthenmolli9583
      @pjthenmolli9583 5 หลายเดือนก่อน

      @@ksivasakthi4385 👍

  • @akilaa17
    @akilaa17 4 หลายเดือนก่อน +1

    Enaku maths varathu sir..en thampi unga channel sonnan.. Ippo 6class pathuten sir number system clear sir.. Rompa nandri sir.. Rompa usefula irukku sir.. Neenga kodukukkura homework appovay pause pannitu sum pottruven answer crt ah varuthu sir.. Rompa thank u sir. 🙏

  • @saravanamuthuk3242
    @saravanamuthuk3242 หลายเดือนก่อน +1

    Hai sir,na ungalaoda you tube students sir maths video 65 second time pakkuran sir next month la group 1 exam iruku sir one request sir unga free time la group 1 ku mathsku video kudunga sir..... thank you sir 🙏

  • @indhumathi2661
    @indhumathi2661 5 หลายเดือนก่อน +3

    Thank you sir,
    Maths meala eruntha bayam Unga class attend Panna piraghu poidiche....

  • @niveeng5360
    @niveeng5360 5 หลายเดือนก่อน +1

    Hi sir iam Nivethitha. Iam house wife . This year, June tnpsc is my 1st attempt. 15 years back I completed my 10th. Feb month 4th week only started to prepare. When I read syllabus of maths I just got scared first because I didn't remember any formulas or method of solving questions, and then my confidence level decreased but after watching your maths class , my confidence level increased double the level. Thank you sir. I can understand your teaching and I can able to solve the problems without confusion. Definitely I will succeed this exam because of your support and encouragement sir.

  • @kailasapathikailasapathi6091
    @kailasapathikailasapathi6091 3 หลายเดือนก่อน +1

    Anna naan just 2 months ah dhaan padikuren unga channal ah naan summa paaklaanu பார்த்தேன் ஆனா நான் இப்ப நெறைய kathukiten அண்ணா thank you so much anna❤❤❤

  • @rajim3755
    @rajim3755 6 หลายเดือนก่อน +4

    1. Common difference = 2.828
    So,it's AP
    2. First term = -3
    Common difference = -7
    3. Common difference = -3
    4. 15th term = 33√2
    5. 81
    Thank you so much sir.......

    • @sangeethar2678
      @sangeethar2678 5 หลายเดือนก่อน +1

      5. Ques ans 81 correcta

    • @rajim3755
      @rajim3755 5 หลายเดือนก่อน +1

      @@sangeethar2678 yes 81 is crt tha sangeetha.....

  • @rajeshwarim5803
    @rajeshwarim5803 3 หลายเดือนก่อน +1

    Unga channel today than pakren. Ivlo naal miss panniten sir. 😢

  • @saranelango1394
    @saranelango1394 2 หลายเดือนก่อน +1

    4.sum
    -1,1,4..
    a=-1
    d=t2-t1 (1-(-1))=1+1=2
    Difference 2 vanthalum ans correct ah sir

  • @deepalakshmi2734
    @deepalakshmi2734 19 วันที่ผ่านมา +1

    Thank you sir your class very useful sir thank you❤

  • @sathyan4238
    @sathyan4238 5 หลายเดือนก่อน

    இது வரைக்கும் 6 தேர்வுகள் எழுதி இருக்கேன் , ஆனால் கணிதப் பகுதிக்கு என்று எந்த பயிற்சியும் செய்யவில்லை, ஏனென்றால் எனக்கு கணிதம் வராது. எளிதாக,தெளிவாக புரிய வைக்கவும் யாரும் இல்லை.படிக்கும் நிலையம் செல்ல வாய்ப்பும் இல்லை.ஆனால் உங்களுடைய கணித வகுப்புகள், முறையாக கற்பிக்கும் முறை,கணிதத்தின் மேல் எனக்கு இருந்த பயம்,போய் கண்டிப்பாக கணிதத்தில் 25/25 எடுப்பேன் என்று எனக்குள் மிகப்பெரிய நம்பிக்கை வர காரணமாக இருந்தது,இருப்பது,இருக்கப் போவது உங்களின் பயிற்சி வகுப்புகள் மட்டுமே அண்ணா...உங்களின் கற்பித்தல் பணியை மேன்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @ManjukodiKodi
    @ManjukodiKodi 28 วันที่ผ่านมา +1

    Na unga class now tha pathan sir. Enaku romba useful a iruku. Understanding easy a iruku sir. Thank you very much sir

  • @muthuthangam5257
    @muthuthangam5257 5 หลายเดือนก่อน +2

    Home work
    1.2 root 2 A.p series
    2.a=-3,d=-7
    3.d=-3
    4.33 root of 2
    5.81
    Thank you so much sir 🙏

  • @saihema4681
    @saihema4681 4 หลายเดือนก่อน +1

    Very well done sir basic oda nadathuringa niraiya peruku usefulla irukum unga family etc.., ellarum nalla irukanum

  • @Priyanka..67866
    @Priyanka..67866 5 หลายเดือนก่อน +2

    Unga maths class elaam spr sir neenga soldra maari consistency ah unga video paakra ...seekrama current video ku varuva...thank u sir

  • @maheswaria5903
    @maheswaria5903 5 หลายเดือนก่อน +1

    Hi sir ena madri housewife ku romba useful ah iruku unga class...nan mathematics student than.....but ivlo clear ah nan yarum maths soli kuduthu pathathae ila.....nanum neraiya maths class pathuruken ...but unga class than sir one of the best class..oru topic edutha finishing feel varuthu..oru clear explanation iruku..intha topic avlothan soli..just oru 3 days ah than unga class pakean...very useful sir.....please ipdiyae continue panunga..

  • @manokaran5618
    @manokaran5618 5 หลายเดือนก่อน +2

    Teaching very nice. Epo than sir videoes pakuren .regular a maths cls follow panna poren .tq sir

  • @abinayaabi3426
    @abinayaabi3426 3 หลายเดือนก่อน +1

    Sir neenga class edutha piruku than maths la pass paniruva nampikai vanthuruku thank you sir

  • @user-ws9gr3xh3t
    @user-ws9gr3xh3t 7 หลายเดือนก่อน +13

    H.w 1- it' s A.p
    H.w 2-t1=-3. d=-7
    H.w 3- d=-3
    H.w 4-33√2
    H.w 5-n=81 thank u so much sir

    • @maheshk6337
      @maheshk6337 6 หลายเดือนก่อน

      Last one 81 ans please explain

    • @nishanthnsh4509
      @nishanthnsh4509 6 หลายเดือนก่อน +6

      110,121,132,....,990 ( all r 3 digits value of multiples are 11 given in question)
      There for
      a = 110, l = 990, d = 11
      For finding number of terms in an given series formula
      n = l-a/d +1
      Substitute the values u will get 81

    • @arsiyarumana120
      @arsiyarumana120 6 หลายเดือนก่อน +1

      ​By formula n=l-a/d+1
      I=990
      a=110
      Substitute in formula=81
      Logic= 11×10=110
      11×11=121
      11×90=990
      In between 80 numbers and add the one number 11×10=110
      80+1=81
      Total 81​@@maheshk6337

    • @nallathambi9922
      @nallathambi9922 5 หลายเดือนก่อน

      5. Pro 90 varuthu pro

    • @prithiviraj1617
      @prithiviraj1617 3 หลายเดือนก่อน

      Shortcut wise last 3digit 90(11x90=990) Varuthu bro , formula wise 81 how???? Shortcut work aagagatha

  • @pugazharasinagarajan2188
    @pugazharasinagarajan2188 5 หลายเดือนก่อน +4

    Excellent Teaching Sir 👏
    Home Work Sum Answers:
    1. It's A.P
    2. a = -3, d = -7
    3. d = -3
    4. t15 = 33 root of 2
    5. n = 81

    • @sathyapriya9390
      @sathyapriya9390 หลายเดือนก่อน

      Last sum eapdi

    • @niraiiappu3778
      @niraiiappu3778 14 วันที่ผ่านมา

      @@sathyapriya9390 11*10=110,11*11=121....11*90=990
      a=110 l=990 d=11
      n=l-a/d+1
      n=990-110/11+1
      n=880/11+1
      n=80+1= (81)
      Ans: 81

  • @mahaammu4081
    @mahaammu4081 6 หลายเดือนก่อน +4

    HW Sum results
    1 d=2√2 ithu AP series
    2 a= -3, d= -7
    3 d= -3
    4 t15 = 33√2
    5 n=81
    Thank you Sir😊

    • @vinithaveerappan8642
      @vinithaveerappan8642 4 หลายเดือนก่อน

      5th sum derivation solunga sis

    • @mahaammu4081
      @mahaammu4081 4 หลายเดือนก่อน

      @@vinithaveerappan8642
      n=l-a/d + 1 ithu formula ethula apply pannuga 990-110/11 + 1
      =81 Answer pa

    • @vinithaveerappan8642
      @vinithaveerappan8642 4 หลายเดือนก่อน

      Thank you sis

  • @user-hd5zc8yr9x
    @user-hd5zc8yr9x 6 หลายเดือนก่อน +1

    your way of teaching very good sir... enakku maths na rmpa payam sir.... en husband group 4 2019 la 182 ques adichu registration dept job la irukkanga sir... avaunga maths solli kuduppanga enakku puriyathu sir but neenga solli kudukkurathu enakku rompa nalla puriyuthu sir.. rompa thank u so much sir......

  • @santhikutty1086
    @santhikutty1086 หลายเดือนก่อน +1

    Sir 6th vedio la home work sum comment panna mudiyala ..1)a4 -12 a11 -117 2)b1=1
    B2=9
    B3=37
    3)f3=2
    F4=3
    F=5

  • @Sivanya-yt4sm
    @Sivanya-yt4sm 6 หลายเดือนก่อน +3

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏.pls continue this sir like that way.pls don't change your style of teaching.

  • @subashiniboopathi4578
    @subashiniboopathi4578 7 หลายเดือนก่อน +3

    1) Its AP
    2) a= -3, d= -7
    3) -3
    4) 33 root2
    5) 90
    Thank u Sir.

  • @sandymagii758
    @sandymagii758 2 หลายเดือนก่อน +1

    Unga vedio biggest plus dan sir solanum because Start panra apo neenga oru topic la ethana model iruku solreenga ending vedio la revision panreenga really great sir ❤ nan unga vedio mattum dan maths ku pakkura sir

  • @Aruljanani0316
    @Aruljanani0316 5 หลายเดือนก่อน +1

    Sir ,Naa unga maths video va neenga class start panna date la irunthu paakuren , but edaila konjam Miss pannitten .sir topic wise podarathunala enakku romba useful a irukku. Ippo continuous a paakkuren .clear explanation.. ....thank you very much sir.

  • @rajinivicky81
    @rajinivicky81 4 หลายเดือนก่อน

    நல் உள்ளம் கொண்ட ஆசான் பெருமக்களில் ,திரு.தங்கமுத்து என்னும் தாங்களும் ஒருவர் ஆவீர்கள் ஆசான்....❤❤📚📚🙏🏻🙏🏻

  • @kalai6510
    @kalai6510 หลายเดือนก่อน +1

    Good morning sir science class edukaringanu video la soninga athu entha link therila sir pls link ethu soldringala..

  • @saraswathianbu1473
    @saraswathianbu1473 15 วันที่ผ่านมา +1

    Excellent teaching sir.

  • @sathyan4238
    @sathyan4238 5 หลายเดือนก่อน

    அரசு வேலைக்கு போக வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு மற்றும் எனது பெற்றோர் கனவும் கூட.அந்த கனவு கண்டிப்பாக உங்களின் கற்பிக்கும் திறமை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இவ்வளவு நாளாக எந்த ஒரு நபரும் எனக்கு பக்கபலமாகவும்,உதவிகரமாக இல்லை.இனி வாய்ப்புகளையும்,முயற்சியையும் கைவிடாமல் இருப்பேன்.

  • @arivazhagan8806
    @arivazhagan8806 5 หลายเดือนก่อน +2

    Thank you so much sir😊😊maths pathina payam ungala la poiduchu ipa enala mathsla neraiya score pana mudiyum nu nambika vanthuruku thank you sir❤❤❤

  • @abiramiv4640
    @abiramiv4640 5 หลายเดือนก่อน +1

    Hi sir romba late than unga videos paka start panna romba help ful iruku. Still no of videos iruku athaium patha helpful irukum

  • @bemature3073
    @bemature3073 6 หลายเดือนก่อน +1

    Deivame ungala epdi ivlo naal parkama ponen thankgod now...anna I am homemade .. don't have time to attend classes....ur videos are very useful to me ...nenga nalla irukanum anna I giving you lot of blessings thank you so much anna

  • @mukirs7088
    @mukirs7088 7 หลายเดือนก่อน +1

    Sir doubt question no 4. d=t2-t1 (1-(-1)=2 thana sir varum???

  • @anujav4527
    @anujav4527 5 หลายเดือนก่อน +2

    Only by you sir I eager to try unkown sums... Thank you so much sir😍

  • @rajendranp9677
    @rajendranp9677 7 หลายเดือนก่อน +3

    Great work sir... staring of the class speech 👌
    H w..
    1.. it's a.p
    2.. a=-3 d=-7
    3.. d=-3
    4.. 33root2
    5.. 90

    • @archanagandhi5045
      @archanagandhi5045 25 วันที่ผ่านมา

      5 th home work.80 asked 3 digit only so 10 to 90 total 80

  • @shenbagarajchandru7401
    @shenbagarajchandru7401 7 หลายเดือนก่อน +3

    தரமான உங்களுடைய வீடியோவிற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம் .
    வாழ்க வளமுடன்

  • @Hana053
    @Hana053 3 หลายเดือนก่อน +1

    Thank you sir
    59:06 Sir last two sum la last number (L) epdi kandu pudichinga....table therincha nala sonninga suppose table therla na epdi (L) kandu pudikurathu sir

  • @vigneshvickyi814
    @vigneshvickyi814 6 หลายเดือนก่อน +1

    Excercise 2.5 I) t2=3 so d=2
    Please check sir

    • @jamunav4069
      @jamunav4069 6 หลายเดือนก่อน

      Yes. d = 2.

  • @nazeembanu6163
    @nazeembanu6163 7 หลายเดือนก่อน +1

    Naseem-sir unga class yenaku clear yirukku sir..heartly thank u sir.oru sec kooda skip panna mataen apadi learn pandraen.unga teaching and ur motivation also..yevvalav hardwork pandringa..athukana result kandippa na 25 out of 25 yedukanum sir..

  • @user-mw7eo4fd7s
    @user-mw7eo4fd7s 6 หลายเดือนก่อน +1

    For question no 4 i.e. (tn=-3+2n), Answer is a=-1, d=2 not 3, please check again sir.

  • @Pscravi
    @Pscravi 5 หลายเดือนก่อน +1

    Yennoda life la oru maths subject ha, continue vaa 7 days pakura na ,athu neenga tha sir,what ever the result in exam but ur teaching helps me to do consistency...we support you..

  • @anithas8265
    @anithas8265 6 หลายเดือนก่อน +1

    Hi sir , naa ippadhan Tnpsc padikka start pannirukan .neenga podra video enakku romba useful ah irukku.. thank you very much sir

  • @gowsi62003
    @gowsi62003 หลายเดือนก่อน +1

    romba useful ah iruku thank you sir ♥️

  • @prathapsubish7010
    @prathapsubish7010 7 หลายเดือนก่อน +2

    4th sum la
    (i) t3 = 3 thana sir varum
    H/w
    1. 2√2- A.P
    2. a=-3, d=-7
    3. d=-3
    4.33√2
    5. 10*9= 90 thanks u sir....
    🙏

    • @kscThivya
      @kscThivya 6 หลายเดือนก่อน

      Last sum ans wrong sis the crct ans is 81 first 3 digit 110

  • @sugunaraman5074
    @sugunaraman5074 5 หลายเดือนก่อน +1

    Hai sir, very confidential teaching sir
    Homework answer
    1. A.P
    2. a= -3 d= -7
    3. -3
    4. 33 square root of 2
    5. 81

  • @Deepakrish
    @Deepakrish 4 หลายเดือนก่อน +2

    Excellent teaching sir and very very useful thankyou

  • @nethrarorison2a835
    @nethrarorison2a835 4 หลายเดือนก่อน +1

    Sir recent 2days than unga videos parthen...semma useful la iruku sir...inthana nal etha parkama vittuten romba feela iruku sir.....its very useful....thank u sooo much sir..

  • @thenmozhithen12
    @thenmozhithen12 6 หลายเดือนก่อน +1

    Sir romba happy ah iruuku sir basic la irunthu actually enakku maths nale pitikathu oru interest irukkathu but unga class patha apram maths eeady yum irukku interest ah yum irukku

  • @sriramrengaraj6902
    @sriramrengaraj6902 5 หลายเดือนก่อน +1

    Sir today tw test accademy la adden pannen. Athula full mark maths la. Kaaranam nee ga thaan sir❤. TQ sir 🎉. Keep rocking sir❤❤❤.

  • @user-by4qm8og1c
    @user-by4qm8og1c 5 หลายเดือนก่อน +1

    Thank u sir first unga video pakama poiten maths super purudhu sir neega kodukura home work out pannituthan iruken sir

  • @jayasrimani553
    @jayasrimani553 6 หลายเดือนก่อน +1

    Yenga sir erunthinga ethana nala.puriyatha maths ah kuda evlo super ah puriya vakaringale great sir neenga thanks sir.

  • @ratheesh1610
    @ratheesh1610 หลายเดือนก่อน +1

    I started studying last year...but i didn't saw you on TH-cam 😢
    If i had found you earlier..i would have completed whole maths🙂
    You're an amazing teacher 🥹 Thankyou sir ❤🫂
    I'll soon meet you as a govt officer

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 6 หลายเดือนก่อน +1

    1) ap series 2 root2
    2) a=-3, d=-7
    3)d=-3
    4) 33 root2
    5)81
    Thank you sir

    • @dhivadhiva8803
      @dhivadhiva8803 5 หลายเดือนก่อน

      5th ku ans ellarum 90 nu solluraanga sir um heart pin kuduthurukanga 😢😢 ana ans 81 dhane varudhu

    • @aishuvaikom3632
      @aishuvaikom3632 5 หลายเดือนก่อน

      @@dhivadhiva8803 yes pa .

  • @selvapriyaalagarasan594
    @selvapriyaalagarasan594 7 หลายเดือนก่อน +4

    One topic teach very effective clear and reach goal every aspirants

  • @manikandamani1993
    @manikandamani1993 5 หลายเดือนก่อน +1

    Thank you🙏🙏🙏 sir nan house wife intha video class rompa usefulla iruku sir nan formula wise poduran sir

  • @selvam559
    @selvam559 7 หลายเดือนก่อน +1

    Now I'm PC . I want higher position your Video very Useful my Part time preparation

  • @krishnag1515
    @krishnag1515 6 หลายเดือนก่อน +1

    Anna,,,neenga teach,,, pannurathu,,,, nalla eruku,,,, Na conform group 4 la 1 posting vaankuva,,,,! Thank you Anna💖maths kku best,,, and,,, unnka (basic to end),,, teaching method very beautiful 👑👌

  • @studycivil9346
    @studycivil9346 6 หลายเดือนก่อน +1

    Thank you so much sir🎉 very useful for me sir
    Home work for answers below
    1) d = 2 √2
    2) t1, t2, t3 = -3, -10, -17
    3) -3
    4) t15 = 33 √2
    5) n =90

  • @ulagam8563
    @ulagam8563 6 หลายเดือนก่อน +1

    Excellent teaching sir,easy to understand &na starting la irundu pakuren but in b/w health issue nala paka mudila sir

  • @dharun.t2498
    @dharun.t2498 5 หลายเดือนก่อน +1

    Energetic+enthusiastic+knowledgeable 1hour2mins19seconds spend .......glad to meet u sir✨💥

  • @positivelife7255
    @positivelife7255 4 หลายเดือนก่อน +1

    Math la oru thelivu varathuku neenga than reason. Thank u so much bro.

  • @gkvsri1128
    @gkvsri1128 6 หลายเดือนก่อน +2

    Thankyou sir .... class is very usefull...many students will get 25/25 .....in this group 4 by your maths class.....thanks lot sir....

  • @tamiltamilselvi9995
    @tamiltamilselvi9995 5 หลายเดือนก่อน +1

    My frst cmnt of TH-cam channel Really .....really🎉super sir namkum maths poda varum nu oru confidence ha kuduka mudium na ....adhuku munnodiya maths by Er :Thangamuthu....Endha tharaga mandhiram podhum u will got 25/25 ...Evlo confidence ha endha varthaiya solli na pathadhu ila .....nega sollura andha consistency...thirumba thirumba kekum podhu ....life la தொடர்ச்சி yevlo important nu puridhu....u r achive mote then more...sir...நன்றி சொன்னால் மிகை ஆகாது....unga slang la sollanumna infinite ♾️ of tq....sir 🎉❤

  • @yuvanjai
    @yuvanjai 5 หลายเดือนก่อน +1

    Anna na ungala 100 day free class la erunthu follow panran...❤. Ippa naraya updates panni natathuringa super.

  • @sindhujas5993
    @sindhujas5993 6 หลายเดือนก่อน

    என் பள்ளி நாட்களில் இப்படிப்பட்ட கணித ஆசிரியர் இருந்திருந்தால் நானும் கணிதத்தில் சிறந்தது இருப்பேன் என்பதை உணரமுடிகிறது ஐயா மிக்க நன்றி இரு கரம் கூப்பி

  • @nalinipriyak-kj5lp
    @nalinipriyak-kj5lp หลายเดือนก่อน +1

    very nice teaching .. hats off sir.. i have confidence now sir

  • @kotchudarkalvi7754
    @kotchudarkalvi7754 3 หลายเดือนก่อน +1

    Sir 4 Sum 1 Ans a = - 1 d = 2

  • @tamilselvan-ti3gv
    @tamilselvan-ti3gv 6 หลายเดือนก่อน +1

    Sir unga vedios la sonna maari puriya aaramicha intrest varumnu sonninga ..adhu maari nethu 4 hrs maths paathan sir by unga vedios tnx a lot❤

  • @munikgm6009
    @munikgm6009 4 หลายเดือนก่อน +1

    Unga video ippo Than sir nan parthen romba usefulla iruku sir maths la25/25 eluka mudiyum enra
    Confidence varudhu sir ungalai en
    Kannil kanbitha kadavuluku nandri
    Sir😊

  • @RukuMani-hd7jo
    @RukuMani-hd7jo 4 หลายเดือนก่อน +1

    Vanakam sir na eppotha unga vedio pathen sir mikka nanri na evlo nal miss paniten but unga vedio fulla pathuduven sir tq

  • @saihema4681
    @saihema4681 4 หลายเดือนก่อน +1

    Super sir thelivana vilakam .. niraiya peruku unga nalla ennathala palan sir

  • @balamuralitamil
    @balamuralitamil 7 หลายเดือนก่อน +2

    Yesterday class today tha sir pakka mudichi......very interested...Tq sir

  • @user-hi8fy1ku9k
    @user-hi8fy1ku9k 5 หลายเดือนก่อน +2

    hi sir thank u so much for you are teaching method

  • @kuzhalitamil3208
    @kuzhalitamil3208 4 หลายเดือนก่อน +1

    Neenga edutha basic class awesome sir romba usefull ahh irukuthank you sir 😊

  • @MunofarNisha
    @MunofarNisha 5 หลายเดือนก่อน +2

    4. Ans 2 sir H.w 1.its Ap
    2.a=-3 d= -7
    3.-3
    4.33√2
    5.18

    • @VincyShajin
      @VincyShajin 5 หลายเดือนก่อน

      Last one 81 thane

  • @jayakkodit5111
    @jayakkodit5111 3 วันที่ผ่านมา

    1. 2√2. இது ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது
    2. a= -3 ;. d = -7
    3. d= -3
    4. t15 = 33√2
    5. n= 81

  • @janu9357
    @janu9357 หลายเดือนก่อน +1

    Wonderful teaching no words to say sir lot of thanks