இவ்வளவு அருமையான பழைய பாடல்கள் சொர்க்கத்தில் இருந்து வந்த பாடல்களா? கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உணர்வு ஏற்படுகிறது கவிஞனின் கற்பனைக்கு எல்லையே கிடையாது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தமிழ் காதல் காவிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறையவே மறையாது நான் தங்களைன மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் நன்றி
எத்தனை டி,வீ சேனல்கள் வந்தாலும், இலங்கை வர்த்தக சேவை நிகழ்ச்சிகள் போல் வராது,,,,,,! அன்றும்,என்றும்,❤
அருமை மிக மிக மிக சிறப்பு சிறப்பு
👍மிக மிக இனிமையான தேனிசை💕
எங்கள் பாடசாலை நினைவுகள்😊
அருமையான நினைவுகள்
K.J.யேசுதாஸ் அவர்களின் அனைத்து பாடல்களும் தேன் கலந்த சுவையான மொட்டுகள்.
பலர் கவர்ச்சியான தலைப்பு கொடுத்து ஏமாற்றுவார்கள். இங்கே ஏமாற்றம் இல்லை, எல்லாப் பாடலகளும் ஹிட்
இவ்வளவு அருமையான பழைய பாடல்கள் சொர்க்கத்தில் இருந்து வந்த பாடல்களா? கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உணர்வு ஏற்படுகிறது கவிஞனின் கற்பனைக்கு எல்லையே கிடையாது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தமிழ் காதல் காவிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறையவே மறையாது நான் தங்களைன மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் நன்றி
இது போன்ற பாடல்களை மிக அருமை ஆனந்தமாக உள்ளது பாடல் களை கேட்கும் போது சொர்க்கத்தில் உள்ளது போல்🎉🎉🎉
இனிமையான கானம்
அருமையான பாடல்கள்
Beautiful songs ❤❤❤
Super
பாடல்களை கேட்டவுடன் அடுத்த வினாடி நினைவுக்கு வருவது, இலங்கை வானொலிதான்,,,,,,! மறக்க முடியுமா,,,,,,!
😊😊
Old is gold
Unmai
அருமை
Old is Gold 🎉
❤️❤️❤️❤️🌹🥰
பாடல்கள் அத்தனையும் அருமை
🎉🎉🎉
39:30
🎉
7:21
அரூமையானபாடல்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤💛💛💚💚💙💙💜💜
👍👌👏🏼👏🏼👏🏼👏🏼😍😍😘😘
😅
சென்டுமல்லிபுபேல்பாடல்அரூமைசார்வாலிம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊