ஏழை எளிய மக்கள் வருகின்ற வரை தான் பாதுஷா நாயகத்தின் துவா பரக்கத் உங்களுக்கும் உங்கள் ஊர் வாசிகளுக்கும் கிடைக்கும் தயவுசெய்து நீங்கள் இதை மறவாதீர்கள் இது உண்மை ஏனென்றால் உங்களது முப்பாட்டன் பாதுஷா நாயகத்தின் வரலாறை நீங்கள் அறிந்தவர்களே மாற்றம் தான் முக்கியம்
இங்கு வந்து விட்டால் யாரும் ஏழை இல்லை... அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் வல்ல நாயனின், வள்ளல் சன்னிதானம்... உங்கள் மனதில் ஏதோ குழப்பம் இருப்பது போல் தோன்றுகிறது.....
ஆம் பாவா..
இன்ஷா அல்லாஹ்
وعليكم السلام ورحمة الله وبركاته... الحمدلله... ماشاءالله... آمين... انشاء الله... جزاكم الله خيرا جزا...
Arumaiyana dua💐
💞🤲💞
Alhamdulillah hak hak Aamin
ஏழை எளிய மக்கள் வருகின்ற வரை தான் பாதுஷா நாயகத்தின் துவா பரக்கத் உங்களுக்கும் உங்கள் ஊர் வாசிகளுக்கும் கிடைக்கும் தயவுசெய்து நீங்கள் இதை மறவாதீர்கள் இது உண்மை ஏனென்றால் உங்களது முப்பாட்டன் பாதுஷா நாயகத்தின் வரலாறை நீங்கள் அறிந்தவர்களே மாற்றம் தான் முக்கியம்
இங்கு வந்து விட்டால் யாரும் ஏழை இல்லை...
அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் வல்ல நாயனின், வள்ளல் சன்னிதானம்... உங்கள் மனதில் ஏதோ குழப்பம் இருப்பது போல் தோன்றுகிறது.....
இன்ஷா அல்லா இந்த மாதம் அல்ல அடுத்த மாதம் இறைவன் நாடினால் நான் வருவதற்கு வாய்ப்பை இறைவன் தருவான் என்கின்ற நம்பிக்கை இதோ சொல்கிறேன் இது உண்மை
💞💞💞
அஸ்ஸலமு அலைக்கும் ஹஜரத் நிங்கள் ஒதிய துவாவை Comments பதிவிடுங்கள் ஹஜரத் நாங்கள் படிப்பதற்கு எழிதாக இருக்கும்
"ரப்பனா இன்னனா ஆமன்னா பfஹ்பிfர்லனா துனூபனா வகினா அதாபன்னார்"
தர்ஹா களுக்கு வந்து ஜியாரத் பண்னு கிறவர்கள் தான் எல்லா நற் குணம் பெற்றவர் களாக காட்சி யளிக்கிறார்கள் மற்ற வர்கள் ளி டம் இதை காண முடியவில்லை
Jumma Mubarak Bava..
ஜசாக்கல்லாஹ் கைர் ஹஜரத்
🎉🎉🎉
Asslamualaikum
உங்களை குறை சொல்வது எனது நோக்கம் அல்ல உங்களை யூட்யூபில் மட்டும் பார்த்தவன் அல்ல நான் நேரிலும் உங்களை சந்தித்து பேசி பலமுறை பழகியவன்
உங்களுக்கு குறைகளாக தெரியும் விசயங்களை நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்துங்கள்...
அதை விடுத்து என்னிடம் கூறுவதால் பயன் என்ன?
ஆமின்.ஆமின்.யா.ராப்பல்ஆலமின்
💞🤲💞
Assalamualaikum
💖🤲💖