Sir fusela irudhu directaa rcbo connect kodukalama illa first oru MCB kuduthuttu apparam rcboku connection kudukanumaa and my home is old house adhuku rcbo connection kodukalama
Naan single base house wiring l RCBO, isolator, MCB based on load use pannalam irukken.. Ethu 1st use pannanum second use pannanum konjam sollunga pls... Same time enga veed old re work than panrom 2 place la mcb vaikkura mathiri irukku apo output 2 edukkalama ,?
Sir, some time high voltage is came from eb that time fan will be fully damaged what are devices have coil that devis is burned, how to protect home from high voltage supply
ஹலோ அண்ணா rcbo MCB *** இதை வைத்து ஒரு வீட்டிற்கு டிவி, வாஷிங் மெஷின், இண்டிகேட்டர் ஸ்டவ்,பிரிட்ஜ் ,2 பேன், 3 லைட், மிக்சர் ,வாட்டர் இட்டர், ஹோம் தியேட்டர் , கிரைண்டர், இது எல்லாம் வைத்து ஒயரிங் செய்வது எப்படி என்று வரைபடம் வரைந்து வீடியோ போடுங்கள்
Diesel genset no load condition power factor nearly 1 If load applied degreese of value. that is dependent upon load உங்கள் கெப்பாசிட்டர் பாங்க் பவர்பேக்டர் 0.9க்கு கீழே குறையும் போது தான் ஆன் ஆகும்படி செட் செய்யப்பட்டு இருக்கும் ஜெனரேட்டர் ஓடும்போது 0.9க்கு கீழே குறையாமல் இருப்பதால் உங்கள் கெப்பாசிட்டர் கண்ட்ரோலர் ஆன் செய்யாது
எங்கள் வீட்டில் single phase தான் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து மின்விசிறி பயன்படுத்தூகிறோம் இதில் எந்த switch on & off செய்யும் போது TV ல vaulume மட்டும் ஒரு நொடி நின்று வருகிறது இதற்கு எது காரணமாக இருக்கும்
நான் EEE படித்துவிட்டு electrical wiring and winding வேலை பார்த்துக் கெண்டிருக்கிறேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது
மிக உதவியாக பதிவு நண்பரே சமீபத்தில்தான் இப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரியவந்தது
Mike Ellama Best Voice Ji
இன்னும் அதிகமான வீடியோ போடுங்க அண்ணன், இதுவே மிக அருமையாக இருக்கு,
இது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா, அருமை
Mike illamale voice sound superb 👍👍👍 bro
Rccb Breaker phase neturel mathi koduthal trip aguma agatha solluga
நீங்க mic பயன்படுத்தி பேசுரது தான் நல்லா இருக்கு
Rcbo trip ஆன simple இருந்தா நல்லாருக்கும்
Voice clear sir
Sir this device we can use for company. We have issue on single phase failure and in night fan or tube lights getting repair during rainy season
Anna direct RCBO FUSELA irundhu connect pannalama
VERYVERY clear
Voice ok sir
Sir fusela irudhu directaa rcbo connect kodukalama illa first oru MCB kuduthuttu apparam rcboku connection kudukanumaa and my home is old house adhuku rcbo connection kodukalama
Rcbo iruntha mcb thavai illa rccb iruntha mcb vaikkanum
Naan single base house wiring l RCBO, isolator, MCB based on load use pannalam irukken..
Ethu 1st use pannanum second use pannanum konjam sollunga pls...
Same time enga veed old re work than panrom 2 place la mcb vaikkura mathiri irukku apo output 2 edukkalama ,?
Anna super na ungala mari theliva sollamudiyathu
Single phase use pannalama and price sollunga anna
Super sir. Thanks
Sir பதிவு நல்ல பயனுள்ள வகையில் இருந்தது practicala connection seithu check செய்தால் innum தெளிவாக இருக்கும் . Views பெருகும்.
Ok nanba
Practical video next parkalam
Voice super
2nd voice best..
mike illama best voice..no need mike
Bro without mic super
Ok nandri
@@ElectricalExpressTamil bro cctv installation full setup and best brand video podunga
அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்
All watch brother my life use full videos
Super brother intha video audio clearra irukku short circuit na enna brother simple la sollunga
Thanks ji
Rate evlo sir RCBO DOUBLE POLE 30MA 40A????
Super na
நல்ல பதிவு
Logo changed?
RCBO will protect high voltage current? @@ElectricalExpressTamil
அருமை அண்ணா
Great video
Superb bro
Ella interview questions Rccb vs elcb different enna?
Rosary switch ல இருந்து RCCB Connect பன்னலாமா
Super Anna pressure switch pathi sollung anna
Hello sir RCBO best da ELCB best da sir
House ku 3 phase 4 bhk irukku na enna milli ams podalam sir
Super sir 👍
Voice is good light is dull please check and restore thank you
Anna 40 amps pottu pakathila 30 mAh irukku atha eppadi calcute pannuvathunnu vedio podunga anna please yen intha breaker la 2me poduranga
Please give Series , parallel circuit tips
RMU pathi veidiyo podunga anna
Super 👍
sir rccb my house 1 use ok how much amps use pannalam
30 to 35 amps
Sorry for late
25 amps for single phase 40 or 63 for three phase
Lighting arrast in factory details
Super sir
Light blinking problem how clear bro
Mike illamale voice nalla irukku sir
நன்றி சகோ
Modular box size and switch tell me
Super Ji ❤️
நன்றி
Sir, some time high voltage is came from eb that time fan will be fully damaged what are devices have coil that devis is burned, how to protect home from high voltage supply
MCB for overload protection/ short circuit. RCCB for preventing shock to humans. RCBO combines both MCB and RCCB
Out or in எப்படி அண்ணா
இது spd ku பதில் use pannalaamaa
Bus bar ( one 3 phase , 3 one phase ) connection ku
Havells 4C × 4.0 sqmm solid copper Cable ok ah anna
Output load ஐ பொறுத்தது நண்பா
Best circuit breaker brand name slunga bro
ABB
ஹலோ அண்ணா rcbo MCB *** இதை வைத்து ஒரு வீட்டிற்கு டிவி, வாஷிங் மெஷின், இண்டிகேட்டர் ஸ்டவ்,பிரிட்ஜ் ,2 பேன், 3 லைட், மிக்சர் ,வாட்டர் இட்டர், ஹோம் தியேட்டர் , கிரைண்டர், இது எல்லாம் வைத்து ஒயரிங் செய்வது எப்படி என்று வரைபடம் வரைந்து வீடியோ போடுங்கள்
Anna idhu market la iruka ah anna
Na coimbatore la innum kekala
Available in Major electrical shops sago
K tq anna
Sir How many cost this material
Sir why capacitor bank is stoped while diesel generator is running... Athapathi clear ah explain pana mudiyuma
Diesel genset no load condition power factor nearly 1
If load applied degreese of value. that is dependent upon load
உங்கள் கெப்பாசிட்டர் பாங்க் பவர்பேக்டர் 0.9க்கு கீழே குறையும் போது தான் ஆன் ஆகும்படி செட் செய்யப்பட்டு இருக்கும்
ஜெனரேட்டர் ஓடும்போது 0.9க்கு கீழே குறையாமல் இருப்பதால் உங்கள் கெப்பாசிட்டர் கண்ட்ரோலர் ஆன் செய்யாது
@@ElectricalExpressTamil thank u sir
Sir why we are using busbar in secondary side transformers to breakers.. Why we are not using cables....
எங்கள் வீட்டில் single phase தான்
ஒரு படுக்கை அறை கொண்ட வீடு
எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து மின்விசிறி பயன்படுத்தூகிறோம்
இதில் எந்த switch on & off செய்யும் போது TV ல vaulume மட்டும் ஒரு நொடி நின்று வருகிறது இதற்கு எது காரணமாக இருக்கும்
Intha 1 phase, 30mA, 2 pole legrand RCBO enna price varuthunu solunga pls.
2500 to 3000 rupees
Rates are differ depending upon dealers
Nandri.
1 Rccbல் இருந்து எத்தனை loadகளுக்கு supply தரலாம்?
மொத்தம் எவ்வளவு லோடு என கணக்கிடுங்கள் நண்பா 50 to 60 பர்சண்ட் லோடு செய்தால் நீண்ட நாள் உழைக்கும்
@@ElectricalExpressTamil Thank you sir
Unga channel join panna credit card Visa card than accept pannuma. Engitta debit card thaan irukku
Mick ilama pesuna nalla irukku
Ok bro
வணக்கம் ஐயா..விஜயகுமார்
H .T ஹைபவர்ர் 3 கம்பிகள் பதிலாக சில மாவட்டங்களில் 4 கம்பிகள் வருகிறது ....அதுக்கு தெளிவாக பதில் கூறவும் ஐயா...நன்றி
கிரைண்டர அரைக் மோட்டர்் 30மிஆ ஆர்சிபிஓ சிங்கிள் பேரில் ஒர்க் ஆகுமா
உங்கள் வீடு முழுவதும் ஒரே ஆர்சிசிபி போதும் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் பொருத்தது
லீக்கேஜ் சென்ஸிவிட்டி 30மில்லி ஆம்ப்ஸ்
RCBO how much cost. Please tell me
2750rs per piece
@@ElectricalExpressTamil thank you very much. Sir
எந்த கம்பெனிகள் சிறந்த எது விலை குறைவாக வேண்டும்
அண்ணா 1000W உள்ள மின்சாதனம் 4.5A எடுக்குது அப்படின்னா எத்தனஆம்ஸ் Mcp போடனும்
6-10Amps mcb
If load resistive use B curve
Or inductive use C curve
It's ok
த்ரீ பேஸ் சன்ஜாவர் பாக்ஸ் கனெக்சன் எப்படி செய்வது
Veriva oru video poduga Hanna
Anne naan elactrition sila veetla. fan, light potta. Led tv off aagi on aaguthu. Eppadi sari seivathu pls sollungga....
Bro..RCCB la enna enna types irukku .... example (B,C,D,K etc....)itha maathiri type irukka,illa ellame common thaana bro..
தகவல் முழுமையானதாக இல்லை.
Single phase energy metre
3 phase energy metre
Digital mertre and analogue metre monthly unit checking method
(கரண்ட் பில் பார்பது எப்படி)
விலை எவ்வளவு
Hi
Without mic
Thanks ji
Sir elcb trip auguthu new connection than enna Pannalam idea sollunga
த்ரீ பேஸ் சேஞ்ச் ஓவர் கனெக்சன் கனெக்சன் செய்வது
Wait nanba viraivil
Anna enoda questionku ans neinga sollalaa
Hai bro
Because network failure
Last few questions not answered
@@ElectricalExpressTamil thanks anna....for replying....
@@ElectricalExpressTamil anna master switch pathi soluinga
Master switch that controls the action of relays or that makes and breaks the main supply line to a building or other installation.
@@ElectricalExpressTamil anna athu pathi oru video panuingaa annaa...
63
இப்படியே பேசுங்கள் அண்ணா இதுவே தேளிவாக இருக்கு இதுபோள் வீடீயேக்கள் போடுங்கள் அண்ணா
நன்றி
Suond ok
Please your moble tell sir
Onga phone number thanga
Super Anna
Super sir