Migraine headache - ஒற்றை தலைவலி குணமாக வீட்டு வைத்தியம் | Dr.Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 167

  • @keerthimuthukumar9114
    @keerthimuthukumar9114 4 ปีที่แล้ว +3

    Ungal kanivaana pechai keatathumae enaku thalai vali gunamanathu pola unarkiren arumai sir tq

  • @nilanthinisr
    @nilanthinisr ปีที่แล้ว +2

    ☝️ பயனுள்ள அறிவுரைகள் 👌 மிகவும் நன்றி டாக்டர் 🙏🙌

  • @harifaharifa2752
    @harifaharifa2752 4 หลายเดือนก่อน +3

    எனக்கு 11 வருடமாக மைக் கேரேன் தலைவலி . எந்த மருந்தும் சரியாக வில்லை.

  • @ravikumarravikumar4481
    @ravikumarravikumar4481 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள் நன்றி ஐயா

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.....சார்...

  • @vimalledlights6528
    @vimalledlights6528 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்.

  • @dhanushmani8646
    @dhanushmani8646 4 ปีที่แล้ว +6

    Sir body gain foods pathi innoru video podunga sir pls😫😭

  • @karthikapandi8994
    @karthikapandi8994 2 ปีที่แล้ว +1

    என்றும் உங்கள் வழியில்

  • @sabarishivani9752
    @sabarishivani9752 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம்

  • @nithyadevisaravanan9853
    @nithyadevisaravanan9853 4 ปีที่แล้ว +4

    Thanks sir

  • @krishnamoorthy-yu9lk
    @krishnamoorthy-yu9lk ปีที่แล้ว

    Enakum migraine headache eruku sir tq sir

  • @sankarieswari4667
    @sankarieswari4667 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sir 🙏🙏🙏

  • @shadharshinimohan3742
    @shadharshinimohan3742 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக தொடர வேண்டும்

  • @umaganesh3768
    @umaganesh3768 3 ปีที่แล้ว +1

    Thanks you sir good solisun sir

  • @rajanisubramaniam7821
    @rajanisubramaniam7821 3 ปีที่แล้ว +28

    ஐயா நான் ஒற்றைத் தலைவலியால் சுமார் இருபது வருடமாக அவஸ்தை படுகிறேன் ஆனால் எனக்கு நிறைய மனவலி வாழ்வில் தோல்வியால் உண்டான மன அழுத்தம் அதிகமாக உள்ளது

    • @sahayaprincy3016
      @sahayaprincy3016 2 ปีที่แล้ว

      Hew qed to u1fsq was nnn zzz

    • @radhikaprakash7500
      @radhikaprakash7500 ปีที่แล้ว

      Same வாழ்க்கை fula prbm எந்தே வைத்தியம் நெவாரணம் இல்லை

    • @dhanapalmeghana4679
      @dhanapalmeghana4679 6 หลายเดือนก่อน

      சேம் எனக்கும் அதே பிராப்ளம், வாழ்க்கையை வெறுத்து விட்டேன், மன அழுத்தம் அதிகம் செத்துவிடலாம் போல் தோன்றுகிறது

    • @Akhil-nv7cf
      @Akhil-nv7cf 2 หลายเดือนก่อน

      நீங்கள் மூவரும் சொல்வது 💯

    • @veerapandiankaruppusamy-sw8db
      @veerapandiankaruppusamy-sw8db 2 หลายเดือนก่อน

      எனக்கும் இதேதான் 9 வருடமாக உள்ளது

  • @VISHAL0L
    @VISHAL0L 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @sankarieswari4667
    @sankarieswari4667 2 ปีที่แล้ว

    Romba nandri sir 🙏🙏

  • @suresh.psuresh.p8608
    @suresh.psuresh.p8608 3 ปีที่แล้ว +1

    Super sir🙏

  • @sshealthchannel4800
    @sshealthchannel4800 2 ปีที่แล้ว +1

    Thanks a lot sir

  • @kanagaparthi1465
    @kanagaparthi1465 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @sahayarajjacob6725
    @sahayarajjacob6725 ปีที่แล้ว +2

    எனக்கு இருபத்தி ஏழவருஷமாக ஒறைதலை வழிஇருந்து அதனால் எனக்கு மன அழுத்தம் காரணமில்லாமல் அழகைவருகிரது மாதிரைசாப்பிட்டும்பயன்இல்லை இதற்கு தீர்வுஎன்னா சொல்லுங்கள்

  • @brindhavanam7150
    @brindhavanam7150 4 ปีที่แล้ว +1

    Thank usir

  • @vinayagamlithishkavin6094
    @vinayagamlithishkavin6094 2 ปีที่แล้ว

    Very gud information sir

  • @Qatar676
    @Qatar676 2 ปีที่แล้ว

    Nandri ayya🙏🙏🙏🙏

  • @mkadhirvel6258
    @mkadhirvel6258 ปีที่แล้ว

    Thukkam vruvatharku marunthu sollungkal sir

  • @radar29
    @radar29 4 ปีที่แล้ว +2

    Spot on first few mins

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 ปีที่แล้ว

    Nandri Sir

  • @Tharun17jash
    @Tharun17jash 3 ปีที่แล้ว +1

    Sir Thalasemia major pathi video podunga siddha treatment sollunga

  • @sanjanashree5213
    @sanjanashree5213 4 ปีที่แล้ว +2

    Thank You Sir

  • @varunam7156
    @varunam7156 3 ปีที่แล้ว +2

    Pitham Migraine ireke nan tablets use panrathu illei. thanks for remedies sir 🙏💕

  • @chenthattikalaiperumalsamy5242
    @chenthattikalaiperumalsamy5242 2 ปีที่แล้ว +1

    Migraine headache irukku sir....... Running exercise pannalama

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih ปีที่แล้ว

    I can't able to sleep at night it's paining deep inside my head

  • @revidaqing4901
    @revidaqing4901 2 ปีที่แล้ว +1

    ஐயா தீவிர நிலைக்கு வந்தபிறகுதான் கூறுகிறார்கள்

  • @VelMurugan-ny5cm
    @VelMurugan-ny5cm ปีที่แล้ว +1

    ஒற்றை தலைவலியுடன் கழுத்து வலி இருக்கு

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 3 ปีที่แล้ว

    Tq sir

  • @jayapriyasigamani8116
    @jayapriyasigamani8116 4 ปีที่แล้ว +5

    Sir Enakku Auro migraine... Kanna marachi one side heavy head ache irukku sir.Edhavadhu treatment sollunga sir...Pls pls sir.

    • @jayapriyasigamani8116
      @jayapriyasigamani8116 4 ปีที่แล้ว +1

      @@fredy3968 where place sir.

    • @jayapriyasigamani8116
      @jayapriyasigamani8116 4 ปีที่แล้ว

      @@mageshwaras2765 tq sir..💐💐💐

    • @jayapriyasigamani8116
      @jayapriyasigamani8116 4 ปีที่แล้ว

      @@mageshwaras2765 ok..,😊

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +2

      எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. பேதிக்கு மாத்திரை எடுப்பது வலியை கட்டுக்குள் கொண்டு வருகிறது. பசிக்காம சாப்பிடுறது, அளவுக்கு அதிகமா சாப்பிடுறது, வயிறு digestion ஆகலைன்னா வலி பின்னி எடுக்கும். சோ அரை வைத்துக்கு சாப்பிட சொல்லுங்க, காய்கறிகள் மட்டும் சாப்பிட சொல்லுங்க மூணு மாசத்துக்கு.

    • @Tamilrajh
      @Tamilrajh 2 ปีที่แล้ว

      @@jestinjenifer818 bro enaku left side back headache iruku..Ithuku athutha reason ah

  • @kamalisiva8562
    @kamalisiva8562 ปีที่แล้ว

    Thank you so much sir🙏

  • @chithra5368
    @chithra5368 ปีที่แล้ว

    Migraine headache sever problem yethuvum varuma sir

  • @jailaniyusuf4637
    @jailaniyusuf4637 ปีที่แล้ว +1

    Sir enakku vungal address veenum koncham seekaram commenta paathuttu reply pannuga plzzz plz

  • @madn333
    @madn333 3 ปีที่แล้ว

    Thanks doctor.. 🙏

  • @mrps8755
    @mrps8755 4 ปีที่แล้ว +2

    Sir n ku already sinus problm erukku....but padukkumpothum,thirumbi padukkumpotho left side le......mandaikulle erunthu...yennovo....tickling agare mari erukku sir.....athu oru 1second than erukku...apuram...lighta kurainchi...normala aiduthu...y sir...pls reply me

  • @adammohideentharik382
    @adammohideentharik382 หลายเดือนก่อน

    Sir. Enakku...eavning 6-30,7-00pm... travel seithal light velichathai parthu...Migren varudhu....adhiha sapdham kettalum migren varudhu....idha eppadi sir gunappadutha. Adhiha taplet pottum gunamaha villai...

  • @avh808
    @avh808 ปีที่แล้ว

    Correct

  • @kannanchinnasamy2556
    @kannanchinnasamy2556 3 ปีที่แล้ว +3

    Sir for me whole right side body is fully paining what to do .

  • @karthimahesh958
    @karthimahesh958 2 หลายเดือนก่อน

    தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் வலி அதிகம் உள்ளது

  • @ruswanabegam160
    @ruswanabegam160 3 ปีที่แล้ว

    Pregnency women thalaiku ennai theythu kulikkalama

  • @zainulabdeen9294
    @zainulabdeen9294 ปีที่แล้ว

    எப்படி தெரிவது

  • @jothimani1661
    @jothimani1661 4 ปีที่แล้ว +2

    Sir , How to reduce protein in urine ?
    About Food habits

    • @leeisaias3533
      @leeisaias3533 3 ปีที่แล้ว

      i guess it is quite off topic but does anybody know a good site to watch newly released tv shows online?

    • @sagehudson2408
      @sagehudson2408 3 ปีที่แล้ว

      @Lee Isaias Try FlixZone. You can find it by googling :)

    • @lochlanrodrigo1244
      @lochlanrodrigo1244 3 ปีที่แล้ว

      @Sage Hudson definitely, I have been using flixzone for months myself :)

    • @leeisaias3533
      @leeisaias3533 3 ปีที่แล้ว

      @Sage Hudson Thank you, I signed up and it seems to work :D I really appreciate it!

    • @sagehudson2408
      @sagehudson2408 3 ปีที่แล้ว

      @Lee Isaias you are welcome :D

  • @sureshsathya2760
    @sureshsathya2760 4 ปีที่แล้ว +10

    மாத்திரை என்னவென்று சொல்லுங்கள் சார்

  • @umamaheswari2487
    @umamaheswari2487 4 ปีที่แล้ว +3

    Hemoglobin reduce pandrathuku enna sapidanum sollunga sir, please

    • @rbrb5591
      @rbrb5591 4 ปีที่แล้ว +8

      Enadhu reduce pandradhuka?? Ellarum ratham ethanum nu daan kepanga.. Neenga ena thala keela kekuringa

    • @banu438
      @banu438 3 ปีที่แล้ว

      I'm anemic too.. beetroot, carrot, coconut, dates ithulaam potu arachu juice a kudunga.. verum vaithula

  • @savithris7190
    @savithris7190 4 ปีที่แล้ว +6

    30 yrs ah erukku yentha hospital ponalum Seri agamatinguthu headache vanthane vomiting vanthuruthu roomba kastta paduren pogatha hospital Ella sapidatha madicine Ella please yenakku help pannunga sir

    • @fredy3968
      @fredy3968 4 ปีที่แล้ว

      Savithri .S சித்தா மருந்து கிடைக்கும்

    • @savithris7190
      @savithris7190 4 ปีที่แล้ว

      @@fredy3968 ok thanks sir

    • @fredy3968
      @fredy3968 4 ปีที่แล้ว

      Neenga tamil natil entha district

    • @savithris7190
      @savithris7190 4 ปีที่แล้ว

      @@fredy3968 yenna hair oil use pannanum one day ku sir

    • @savithris7190
      @savithris7190 4 ปีที่แล้ว

      @@fredy3968 Dindigul district sir

  • @princeb9836
    @princeb9836 ปีที่แล้ว

    எனக்கு 54 வயதாகிறது....50 வருடமாவே இடது பக்க ஒற்றை தலை வலியால் அவஸ்தை பட்டு கொண்டிருக்கிறேன்... பாக்காத வைத்தியம் இல்லை...ஒன்னும் கேட்கவில்லை...
    எனக்கு சரியாகுமா அய்யா....😢

    • @priyadarshini7278
      @priyadarshini7278 ปีที่แล้ว

      Ginger juice in hot water saapidunga. Kandippa sariyagum

  • @saravanansaravanan7640
    @saravanansaravanan7640 2 ปีที่แล้ว

    Sir enakku eruku sir ungala nerla pakkalama ninga entha oor sir

  • @Velsaran8064
    @Velsaran8064 4 ปีที่แล้ว +1

    My husband, sister in law rendu perukku irrukku. Antha valial kasta padum pothu pavama irrukku. Avangalukku biles irrukku athukkum ithukkum ethavathu sambantham unda? Police aa irrukkirathala night duty compulsory parkka vendirukku thookkam illai.aavi pidikkiranga. But neenga sonna remedies try panna sollren.vera Valli irrunthalum sollungal. Thank you 😊

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +2

      எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. பேதிக்கு மாத்திரை எடுப்பது வலியை கட்டுக்குள் கொண்டு வருகிறது. பசிக்காம சாப்பிடுறது, அளவுக்கு அதிகமா சாப்பிடுறது, வயிறு digestion ஆகலைன்னா வலி பின்னி எடுக்கும். சோ அரை வைத்துக்கு சாப்பிட சொல்லுங்க, காய்கறிகள் மட்டும் சாப்பிட சொல்லுங்க மூணு மாசத்துக்கு.

    • @Velsaran8064
      @Velsaran8064 3 ปีที่แล้ว

      @@jestinjenifer818 thank you 😊

  • @jeraldsabitha4566
    @jeraldsabitha4566 4 ปีที่แล้ว

    Saliyinal thalaivali varuma

  • @francismenaka4353
    @francismenaka4353 3 ปีที่แล้ว

    Kottakal Keshyam oil use pannalama

  • @niranjanaarumai7154
    @niranjanaarumai7154 4 ปีที่แล้ว +2

    Sir how to relieve from high bp plus thalai suttral. Pls reply sir.

    • @st-nw2dc
      @st-nw2dc 4 ปีที่แล้ว

      For blood pressure,no medicines in ayurveda. He has said in a interview.

    • @niranjanaarumai7154
      @niranjanaarumai7154 4 ปีที่แล้ว

      thank u

  • @ramya793
    @ramya793 4 ปีที่แล้ว

    Sir tell us about after head bath headache

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +3

      தலைக்கு குளிச்சத்தும் கண்டிப்பா வெயில்ல நிக்கணும் தலை காயும் வரை. ஏன்னா இப்போ யாரும் சாம்பிராணி போடுறது இல்ல. Or atleast hair dryer ஆவது use பண்ணனும். ஆவி பிடித்தல் ஒரு மிக அற்புதமான நிவாரணி நீர் கோத்தல் க்கு.

    • @ramya793
      @ramya793 3 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @pugaltrolls
    @pugaltrolls 2 ปีที่แล้ว

    Sir brainku problem varuma

  • @vijainib1026
    @vijainib1026 4 ปีที่แล้ว +3

    Sir sinus headache solution solluga please

  • @lakshmisairam3676
    @lakshmisairam3676 4 ปีที่แล้ว +4

    ஐயா ஒற்றை தலைவலியால் காது வலிக்குமா

    • @ragumairenuka7271
      @ragumairenuka7271 4 ปีที่แล้ว +2

      வலிக்கும்

    • @sbhuvaneshwari8991
      @sbhuvaneshwari8991 3 ปีที่แล้ว +1

      நெற்றியில், கண்களில், பற்களில், காதில், என ஒருபக்கம் மட்டும் வலிக்கும்

    • @JanuDN
      @JanuDN 3 ปีที่แล้ว

      @@sbhuvaneshwari8991 yenaku first one side then again atha nenachu stress aahi epo two side sis ...two side varuma...same areas as you mentioned ...some time Needle pain in whole head...I took CT scan one year before but it was normal ..but still paining daily but manageable

  • @sarasaravanan23
    @sarasaravanan23 4 ปีที่แล้ว

    Inji ellarume try pannalama

  • @gowsidhana9788
    @gowsidhana9788 4 ปีที่แล้ว +1

    Yenaku romba varusama iruku

    • @suganthisivakumar3564
      @suganthisivakumar3564 4 ปีที่แล้ว +1

      Enakkum ✋🏼

    • @villagelover4922
      @villagelover4922 4 ปีที่แล้ว

      Enaku 12 years ah iruku..😭

    • @kavimuthukumar1208
      @kavimuthukumar1208 4 ปีที่แล้ว +1

      எனக்கும் இருக்கு இப்போ ஒரு வாரமா விடாம இருக்கு

    • @kamalevishnu8572
      @kamalevishnu8572 3 ปีที่แล้ว +1

      Exam fail agum alavuku varudhu

    • @gowsidhana9788
      @gowsidhana9788 3 ปีที่แล้ว +1

      @@kamalevishnu8572 yenna ga panrathu indha vali yaarukkumey varaamal irukkanum kadavulai vendukiren

  • @sureshsathya2760
    @sureshsathya2760 4 ปีที่แล้ว +5

    சார் 17 வருடமா உள்ளது சரி செய்ய முடியுமா

    • @saradhahari
      @saradhahari 4 ปีที่แล้ว

      Sir how to increase ferritin level

    • @mohamedrajasulthan5932
      @mohamedrajasulthan5932 4 ปีที่แล้ว

      தேத்திர தைலம் நல்ல result தருவதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பேசிய விடியோ பார்த்து இருக்கிறேன்

    • @boopathiashwin1216
      @boopathiashwin1216 4 ปีที่แล้ว

      இந்த தைலம் எங்கு கிடைக்கும்

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +2

      எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. பேதிக்கு மாத்திரை எடுப்பது வலியை கட்டுக்குள் கொண்டு வருகிறது. பசிக்காம சாப்பிடுறது, அளவுக்கு அதிகமா சாப்பிடுறது, வயிறு digestion ஆகலைன்னா வலி பின்னி எடுக்கும். சோ அரை வைத்துக்கு சாப்பிட சொல்லுங்க, காய்கறிகள் மட்டும் சாப்பிட சொல்லுங்க மூணு மாசத்துக்கு.

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir

  • @thirumalm5061
    @thirumalm5061 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @maraiammal506
    @maraiammal506 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @bala1653
    @bala1653 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @workingwomankitchen14
    @workingwomankitchen14 4 ปีที่แล้ว +1

    Super Sir

  • @mahendrannaidu7981
    @mahendrannaidu7981 4 ปีที่แล้ว +1

    It is a good method 😉

  • @meenakshisundari859
    @meenakshisundari859 4 ปีที่แล้ว

    ஷ.

  • @ibramshat9259
    @ibramshat9259 4 ปีที่แล้ว

    Tnq sir

  • @chandrasekar3220
    @chandrasekar3220 3 ปีที่แล้ว +2

    14days thalavali sir ellam sapdu pathuten sariagula pachai colorla wamit varuthu😭😭

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว

      அல்சர். Go அலோபதி

    • @chandrasekar3220
      @chandrasekar3220 3 ปีที่แล้ว

      @@jestinjenifer818 kuwaithla athulam illa bro

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +2

      Same 14 days bro. Same தலைவலி. வாந்தி. எனக்கு தெரிஞ்ச சில ரெமெடிஸ் சொல்றேன். தலைக்கு கலர் பண்ணாதீங்க, தலைக்கி குளிச்சிட்டு தலைய சரியா துவட்டாம போகதீங்க, கூல் drink வாழ்க்கைல தொடவே கூடாது, முக்கியமா பிரிட்ஜ் லர்ந்து அப்படியே எடுத்து, இதெல்லாம் சைனஸ் sector கரெக்ட் பண்ண வேண்டியது, அடுத்து பித்தம் சைட். வாரம் ரெண்டு முறை எண்ணெய் தேச்சு குளிங்க, தலைவர் சொல்றாப்ல இஞ்சி தேன் malli (தனியா) try பண்ணுங்க, காரத்தை குறைச்சி மோர் அதிகம் எடுங்க, இறைச்சி, எண்ணெயில் பொரித்தது முற்றிலும் தவிர்த்துடுங்க, ஆவி பிடித்தல் (வித் கொஞ்சம் தைலம்) உடனடி இயற்கை வலி நிவாரணி.

    • @chandrasekar3220
      @chandrasekar3220 3 ปีที่แล้ว

      @@jestinjenifer818 Thanks bro ...CD scan eduthen ellam normol than yen valikuthunu therila ....try pantren❤❤

    • @jestinjenifer818
      @jestinjenifer818 3 ปีที่แล้ว +2

      @@chandrasekar3220 ஒன்னு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டு severe sinus வந்துருக்கும், இல்ல காரமா ஏதாவது சாப்பிட்டு இருப்பீங்க, இல்லைன்னா அடிக்கடி கார்போனடேட் drinks or ஆல்கஹால் சாப்பிட்டு இருப்பீங்க. நான் கடைசியா நல்லா காரமா சிக்கன் தந்தூரி சாப்பிட்டு போதாத குறைக்கு அரை லிட்டர் coke வேற குடிச்சு தொலைச்சிட்டேன். அதனால அவஸ்தைப்படுறேன். Ginger with honey and சீரகத் தண்ணி நல்லா கேக்குது.