தம்பி ஜெசி எனது அன்பான வேண்டுகோள், விமான நிலையத்தில், உங்கள் உடமையை,யாரிடமும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமும் வாங்கவும் வேண்டாம். இது உங்கள் பாதுகாப்பிற்கே.அளவான உடமையை கொண்டு சொல்லவும்
வணக்கம் அண்ணா,😍 இந்தியா சென்றது முதல் 48 வீடியோஸ் ✌🏻போட்டு இருக்கீங்க இந்தியா⤴️ பயண ஆரம்பம் முதல் இந்த வீடியோ வரை தவறாமல் பார்த்துள்ளேன்✔️ நீங்கள் எதிர் பார்த்ததும் நாங்கள் எதிர் பார்த்ததுமான வீடியோஸ் பார்த்தத்தில் மகிழ்ச்சி😊 அநேகருக்கு தங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்து இருக்கும்👍 travelling எல்லாம் சூப்பர்🔥 அஹ இருந்துச்சி இலங்கையில் இருந்து ladak வரை சென்று பாதுகாப்பாக வந்து இருக்கீங்க என்பதில் பெருமை கொள்கிறேன் இது மட்டும் இல்லாமல் இன்னும் பல நாடுகள் வரை சென்று நல்லதொரு வர வேட்பை பெற மனதார வாழ்த்துகிரேன் மற்றும் பல இடங்களில் உள்ள மக்களை சந்தித்து இருக்கிறீர்கள், பல விதமான கடைகளுக்கு சென்று இருக்கிறீர்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதோடு எமக்கும் அதை பகிர்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி ❤️ மேலும் பல வீடியோஸ் களை எதிர் பார்க்கும் அன்பு தம்பி இலங்கையில் மட்டக்களப்பில் இருந்து S.SAJEEVAN ❤️ @jesi vlogs👍👍
நல்ல பதிவு தம்பி யெசி - எங்கே சென்றாலும் தவழ்ந்த மண்ணுக்கு வந்தாலே மனம் மகிழும் . அந்த கிடுகால் வரிந்த வேலிகளைக் கண்டால் மனம் மகிழும். என்தாய்மடி யாழ்ப்பாணம் . இரயில் நிலையத்தில் காணப்படும் யாழ்ப்பாணம் என்ற பெயர்ப் பலகையை முத்தமிட ஆசை துடிக்கிறது. 37 ஆண்டுகளாக இலங்கை செல்லவில்லை . பயணங்களில் பதட்டப்படுதல் கூடாது. உங்களின் சகல பதிவுகளையும் பார்த்தவன் நான் . லடாக் சென்றது பெரிய சாதனை - வாழ்க வாழ்க .
ரொம்ப கவனமா போய் வந்ததுக்கு கடவுளுக்கு நன்றி. ஏன்னா லடாக் வந்து கொஞ்சம் நீங்க புதுசா போனது தானே பரவாயில்லை. எங்கு போனாலும் எதிலும் கவனம் தேவை. தமிழ் நாட்டில் ஒரு சிலர் பயம் மற்றவர்கள் ரொம்ப நல்லம். வட இந்தியா காரர்கள் ரொம்ப டைட்டாக தான் இருப்பார்கள். சரி சரி பரவாயில்லை மீண்டும் போகும் போது நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் 💪💪💪💪💪 நன்றி இந்தியா போனதில் இருந்து உங்கள் வீடியோ தவறாமல் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் தம்பி நன்றி வணக்கம் 🇶🇦🇱🇰👍👍💪💪💪💪🙌🙌🙌🙌🙌
உங்களது லடாக் வீடியோ அனைத்தும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி Views குறைவாக உள்ளது என்று வருத்தப்படவேண்டாம் தொடர்ந்து பயணியுங்கள் உங்களுக்கான அங்கிகாரம் நிச்சயம் கிடைக்கும். 👍👍👍👍👍
என் அருமை சகோதரா உங்கள் வீடியோ தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு வீடியோ கூட மிஸ்பண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் நீங்கள் இலங்கைக்கு போறேன்னு சொல்லும்போதே மனசு கஷ்டமா இருக்கிறது
விமான நிலையத்தில் எப்போதும் ஒரு tention தான்.. தங்களோடு சேர்ந்து நாமும் பயணித்தோம். கவனமாக வந்து சேர்ந்தீர்கள். இறைவனுக்கு நன்றி.🙏 அருமை தம்பி..👍💐 Cute boy..மழலைகள் எப்போதும் அழகு..இனிமை.💐
பொன்னியின் செல்வன் திரைப்படம் மன்னித்து விடுங்கள் காவியம் நீங்கள் பார்க்க வேண்டும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட காவியம் மீண்டும் இந்தியா வர வேண்டும் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி இலங்கை தமிழர்களுக்கு காட்ட வேண்டும் நான் சென்னை தமிழ் நாடு இந்தியா நன்றி ஜெசி அண்ணா இந்தியாவிற்கு வந்ததற்கு
உங்கட வீடியோ மூலமா விமான பயணம் சம்பந்தமா நல்ல படிப்பினை ஒன்று எங்களுக்கு கிடைச்சிருக்கு 😅😅😅😅👍👍👍👍. வேற லெவல் பயணம் 👍👍👍👍. அந்த ஜாக்கெட் உங்களுக்கு கிடைச்சிருக்கும் என்று நம்புறன் 😊👍.
நானும் காட்டாரில் இருக்றேன்,பல முறை விமானப்பயணம் செய்திருகறேன். ஆரம்பத்தில் பதட்டம் இருந்தது, நம்மட பயண டிக்கட்டில் குறிப்பிட்ட நிறை பொதியை எடுத்தால் எந்த பதட்டமும் இருக்காது,
எங்கு சென்று வந்தாலும் சொந்த மண்ணை மிதிக்கும் சுகமே தனிதான் அதுவும் குழந்தைகளை கண்டவுடன் பயண களைப்பு அனைத்தும் மாறிவிடும். , நீங்கள் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ரேஸ் பைக்கில் பயணம் செய்து எத்தனையே வித அனுபவங்கள் கிடைத்திருக்கும் அந்த அனுபவங்களை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமுடன், நலமுடனும் வாழ இறைவனை வேண்டி கொள்கின்றேன் மீண்டும் இந்தியா . தமிழ்நாடு தங்களை வரவேற்கிறது
நீங்கள், விமானத்திற்கு Booking செய்யும் போதே 10kg Extra Luggageக்கும் booking செய்திருக்க வேண்டும்! அப்படி செய்தால் இவ்வளவு அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருந்திருக்காது. அல்லது தாங்கள் Srilankan Airways மூலம் சென்றிருக்கலாம்! விமான ticket சற்றுதான் அதிகம். ஆனால் 40 கிலோ வரை அனுமதிப்பார்கள்!
உங்கள் பதிவு மிகவும் ஆவலாக உள்ளது!! மேலதிக Luggage 🧳 கட்டணம் செலுத்துவது சிறப்பானது, காரணம் மீண்டும் இலங்கை வரும்போது மீண்டும் பணத்தை இழந்து வெறுங்கையோடு வந்து சேரவேண்டாமே !!!!! நன்றிகள் சிறப்புத் தகவலுக்கு. M. ilyas
சென்னை விமான அதிகாரிகள் மிகுந்த கெடுபிடி என அறிந்துகொண்டேன். எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போல வருமா என்ற பாட்டு நீங்கள் வவுனியாவில் இறங்கியதும் நினைவுக்கு வருகிறது. எல்லாம் ஒரு அனுபவம்தான், அடுத்த தடவை இந்தியா சென்றால் இலகுவாக சமாளிக்க உங்களால் முடியும். விமானநிலையத்தில் எதை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்து பதற்றம் இன்றி பயணத்தை மேற்கொள்ள இனிமேல் முயற்சி செய்யுங்கள். இந்திய லடாக் பயணம் இனிதே நிறைவு செய்து சொந்த ஊர் திரும்பிய உங்களை பாராட்டுகிறேன். நல்வாழ்த்துக்கள் ஜெசி🎉🇱🇰
Bro பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா முழுவதும் இது ஒரு சாதாரண நடைமுறையாகும் . எனவே மோசமாக எடுத்து கொள்ள வேண்டாம். நீங்கள் இலங்கையை அடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் .
வணக்கம் ஜெசி , இலங்கையில் இருந்து இந்தியா சென்னை வந்து செல்வதற்கு விமான ரிக்கற் விலை விபரங்கள் அவசியம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது!!!! எப்படி தங்களைத் தொடர்பு கொள்வது ????? Th. Ramesh
நண்பரே பெரும்பாலும் இலங்கை தமிழரிடம் குறிப்பாக யாழ்ப்பாணத் தவரிடம் ஒரு மிக விரும்பத் தகாத பழக்கம் தமிழகத்தை பற்றி தமிழ் நாட்டு தமிழரைப் பற்றி எப்போதும் குறைத்து பேசுவது உங்களால் எங்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது எப்போதும் அவ்வளவு குறை பேசுகிறீர்கள்
Disappointment that’s all my friend. May be our expectation is unjustified, most of you guys don't treat us Sri Lankan Tamils especially Jaffna Tamils as one of your next door neighbours who trust you wholeheartedly.
@@sivsiv968 Dear friend it is the other way round. While the phrases like , " Ambilical cord relationship" etc has been the common reference here to Ealam Tamils traditionally Jaffna people used to be looking us down upon. The terms like "Kallathoni" and many more used to be references to Tamil Nadu Tamils there. Check with your grand parents. Even now around 1.5 srilankan refugees have been taken care of at Tamil Nadu's expense for well over 30 years all against the wishes of government of India. Tamil Nadu is not very rich like Canada or European nations. Hence you can not compare.
Thank you Southern Wind - I presume someone close to you had been treated badly by Jaffna Tamils and I wholeheartedly apologise on their behalf. Anyhow let me address couple of your points: 1. Kallathoni is a term used by Singhalese politicians as well as public to address all Tamils in SL as they perceive they are the indigenous people of SL. 2. Ambilical chord relationship is often used by TN politicians for their own benefit and survival and nothing more. 3. Discrimination is everywhere in this world, it’s not just Jaffna Tamils against Indian Tamils - North Indians look down on South Indians especially TN people, why do we have to go that far - people from other South Indian states treat Thamiz people badly while living in TN! Or earning their livelihoods there! 4. Indian government has done their best to support SL right from the beginning of the current economic downturn and its continuing, we all are eternally indebted to Indian people. However, when it comes to refugees Indian government’s policy is completely different - refugees from neighbouring countries are treated with TLC compared to Tamils from SL - they’re not confined to camps. TN government is doing their best, I agree. India may not be wealthy as western nations but still sending rocket to moon while accepting aid from the west.
தற்பொழுது நீங்கள் இலங்கையில் உள்ளீர்கள். பத்திரமாக சென்று விட்டீர்கள் மீண்டும் வருக. தமிழ்நாடு( இந்தியா )மீண்டும் பைக் மூலமாக தமிழ் நாட்டை வலம் வரவும்.
Glad you had a fantastic stay in India! I’ve flown to Chennai, Delhi and Bangalore - had worst experience in Delhi and Chennai, security personnel at these airports treat the passengers like criminals and typical of them - politeness is not in their dictionary. Bangalore is somehow a lot better, I guess because of IT hubs in Bangalore and see foreigners more often than other airports. Never ever fly by AIR INDIA if you can find an alternative. Personally had bad experience and others confirmed it! Sorry to have winessed you paying a lot of money for the excess baggage, little bit of planning would have saved you a lot. Write it off to experience and continue.Thank you for all your fantastic videos, continue with your exploring😁
The security personnel are all North Indians passengers native to Tamil Nadu themselves face similar bad experience often. After the serious of bomb blasts at Chennai airport and Rajive Gandhi's assasination all local security personnel had been replaced by North Indian forces
@@southernwind2737 perfect excuse! Can't manage airport security with disabled and untrystworthy Tamil staff, rather let's have non-Tamil speaking staff from elsewhere. Because, Thamizan tolerates anything and everything and justify! Tourist attractions are also filled with northerners!! Mumbai, New Delhi and other northern cities also had BOMB BLASTS and SHHOTING DOWN THE PM why not have Thamiz security personnel in those airports?
@@sivsiv968 Dude you appear to have misunderstood. The aviation department comes under the union government and central security personnel man them. Those states with such track records of repeated bomb blasts terrorist attacks are bound to come under suspicious list. I think Punjab and North easter states must be having similar predicament. Multi lingual states around the globe have such problem. You can see the how the people ofTamil areas in Lanka being besieged with Army personnel after the armed struggle
@@southernwind2737 No buddy, there's no misundtanding on my part, but complete denial on your part. In essence you're saying situation in TN is not much different to that of the Tamils in SL - one way or another TN people are also suppressed by the central government. Motto is "put up and shut up" ! Why not train the so called security personnel before sending them to guard the airports?
@@sivsiv968 Arrogant denial and total ignorance is only on the part of Lankan people of your kind. When there is no reciprocal or mutual benefit coming at all coming from your end you people have no moral right to come down on us.
உங்களுடைய காணொளிகள் எல்லாமே அருமை. எவ்வளவோ பயணக்கஷ்டங்களுக்கிடையே பல இடங்களை எங்களுக்காக காண்பிப்பதற்கு நன்றி. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ. பத்திரமாக Drone ஐ கொண்டு வந்து தந்தமைக்கு.❤
உங்கள் பயனம் நண்றாக இருந்தது ஆனால் இலங்கை வந்த பிறகுதான் happy bro Walthukkal
தம்பி ஜெசி எனது அன்பான வேண்டுகோள், விமான நிலையத்தில், உங்கள் உடமையை,யாரிடமும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமும் வாங்கவும் வேண்டாம். இது உங்கள் பாதுகாப்பிற்கே.அளவான உடமையை கொண்டு சொல்லவும்
Very true. I was thinking about it.
th-cam.com/channels/wJ6Zb8sAqBBuB3cPamPYvg.html
yes brother never do that.........
வணக்கம் அண்ணா,😍
இந்தியா சென்றது முதல் 48 வீடியோஸ் ✌🏻போட்டு இருக்கீங்க
இந்தியா⤴️ பயண ஆரம்பம் முதல்
இந்த வீடியோ வரை தவறாமல் பார்த்துள்ளேன்✔️
நீங்கள் எதிர் பார்த்ததும் நாங்கள் எதிர் பார்த்ததுமான வீடியோஸ் பார்த்தத்தில் மகிழ்ச்சி😊
அநேகருக்கு தங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்து இருக்கும்👍 travelling எல்லாம் சூப்பர்🔥 அஹ இருந்துச்சி இலங்கையில் இருந்து ladak வரை சென்று பாதுகாப்பாக வந்து இருக்கீங்க என்பதில் பெருமை கொள்கிறேன்
இது மட்டும் இல்லாமல் இன்னும் பல நாடுகள் வரை சென்று நல்லதொரு வர வேட்பை பெற மனதார வாழ்த்துகிரேன்
மற்றும் பல இடங்களில் உள்ள மக்களை சந்தித்து இருக்கிறீர்கள், பல விதமான கடைகளுக்கு சென்று இருக்கிறீர்கள்
சிறந்த அனுபவத்தை பெற்றதோடு எமக்கும் அதை பகிர்ந்துள்ளீர்கள்..
மிக்க நன்றி ❤️
மேலும் பல வீடியோஸ் களை எதிர் பார்க்கும்
அன்பு தம்பி இலங்கையில் மட்டக்களப்பில் இருந்து
S.SAJEEVAN ❤️
@jesi vlogs👍👍
அப்பு உங்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கு சிள்ளப்பிள்ளை நல்லாய் கதைக்கின்றார் நல்லம் நல்லபடியாக நடக்கும் அப்பு கடவுள் துணை 🙏
நிறையை சரியான அளவாக கொண்டு போவதே சிறப்பு
வாழ்த்துக்கள் சாகோ. தமிழ்நாட்டில் இருந்து❤️
நல்ல பதிவு தம்பி யெசி - எங்கே சென்றாலும் தவழ்ந்த மண்ணுக்கு வந்தாலே மனம் மகிழும் . அந்த கிடுகால் வரிந்த வேலிகளைக் கண்டால் மனம் மகிழும். என்தாய்மடி யாழ்ப்பாணம் . இரயில் நிலையத்தில் காணப்படும் யாழ்ப்பாணம் என்ற பெயர்ப் பலகையை முத்தமிட ஆசை துடிக்கிறது. 37 ஆண்டுகளாக இலங்கை செல்லவில்லை . பயணங்களில் பதட்டப்படுதல் கூடாது. உங்களின் சகல பதிவுகளையும் பார்த்தவன் நான் . லடாக் சென்றது பெரிய சாதனை - வாழ்க வாழ்க .
ரொம்ப கவனமா போய் வந்ததுக்கு கடவுளுக்கு நன்றி.
ஏன்னா லடாக் வந்து கொஞ்சம் நீங்க புதுசா போனது தானே பரவாயில்லை.
எங்கு போனாலும் எதிலும் கவனம் தேவை.
தமிழ் நாட்டில் ஒரு சிலர் பயம் மற்றவர்கள் ரொம்ப நல்லம்.
வட இந்தியா காரர்கள் ரொம்ப டைட்டாக தான் இருப்பார்கள்.
சரி சரி பரவாயில்லை மீண்டும் போகும் போது நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் 💪💪💪💪💪
நன்றி இந்தியா போனதில் இருந்து உங்கள் வீடியோ தவறாமல் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் தம்பி நன்றி வணக்கம் 🇶🇦🇱🇰👍👍💪💪💪💪🙌🙌🙌🙌🙌
மிகவும் மிகவும் அருமை தமிழ் நாடு அனைத்து இடத்தையும் கான்பித்திங்கா லடாக் டிரிப் அருமை வாழ்த்துக்கள் புரோ
26:40 aiiyo antha kutty paiyan sooo cute 😍 voice sooo sweet, I love that boy 😘😘👍👌
சகோதரர் Jesi சிறப்பாக பயணம் முடிந்துது.... தொடர்ந்து தொடர்பில் இருப்போம். நன்றி
உங்களது லடாக் வீடியோ அனைத்தும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி
Views குறைவாக உள்ளது என்று வருத்தப்படவேண்டாம்
தொடர்ந்து பயணியுங்கள் உங்களுக்கான அங்கிகாரம் நிச்சயம் கிடைக்கும். 👍👍👍👍👍
என் அருமை சகோதரா உங்கள் வீடியோ தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு வீடியோ கூட மிஸ்பண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் நீங்கள் இலங்கைக்கு போறேன்னு சொல்லும்போதே மனசு கஷ்டமா இருக்கிறது
விமான நிலையத்தில் எப்போதும்
ஒரு tention தான்..
தங்களோடு சேர்ந்து நாமும் பயணித்தோம்.
கவனமாக வந்து சேர்ந்தீர்கள்.
இறைவனுக்கு நன்றி.🙏
அருமை தம்பி..👍💐
Cute boy..மழலைகள் எப்போதும்
அழகு..இனிமை.💐
பொன்னியின் செல்வன் திரைப்படம் மன்னித்து விடுங்கள் காவியம் நீங்கள் பார்க்க வேண்டும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட காவியம் மீண்டும் இந்தியா வர வேண்டும் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி இலங்கை தமிழர்களுக்கு காட்ட வேண்டும் நான் சென்னை தமிழ் நாடு இந்தியா நன்றி ஜெசி அண்ணா இந்தியாவிற்கு வந்ததற்கு
உங்கட வீடியோ மூலமா விமான பயணம் சம்பந்தமா நல்ல படிப்பினை ஒன்று எங்களுக்கு கிடைச்சிருக்கு 😅😅😅😅👍👍👍👍. வேற லெவல் பயணம் 👍👍👍👍. அந்த ஜாக்கெட் உங்களுக்கு கிடைச்சிருக்கும் என்று நம்புறன் 😊👍.
நானும் காட்டாரில் இருக்றேன்,பல முறை விமானப்பயணம் செய்திருகறேன்.
ஆரம்பத்தில் பதட்டம் இருந்தது,
நம்மட பயண டிக்கட்டில் குறிப்பிட்ட நிறை பொதியை எடுத்தால் எந்த பதட்டமும் இருக்காது,
வணக்கம் ஜெசி♥
எல்லாமே ஒரு அனுபவம்தான் !
All is well ♥
So true.
1000கு ஆசப்பட்டு, ஜெயில்ல தான் போய் இருக்கணும்.
எங்கு சென்று வந்தாலும் சொந்த மண்ணை மிதிக்கும் சுகமே தனிதான் அதுவும் குழந்தைகளை கண்டவுடன் பயண களைப்பு அனைத்தும் மாறிவிடும். , நீங்கள் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ரேஸ் பைக்கில் பயணம் செய்து எத்தனையே வித அனுபவங்கள் கிடைத்திருக்கும் அந்த அனுபவங்களை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமுடன், நலமுடனும் வாழ இறைவனை வேண்டி கொள்கின்றேன்
மீண்டும் இந்தியா . தமிழ்நாடு தங்களை வரவேற்கிறது
நீங்கள், விமானத்திற்கு Booking செய்யும் போதே 10kg Extra Luggageக்கும் booking செய்திருக்க வேண்டும்! அப்படி செய்தால் இவ்வளவு அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருந்திருக்காது. அல்லது தாங்கள் Srilankan Airways மூலம் சென்றிருக்கலாம்! விமான ticket சற்றுதான் அதிகம். ஆனால் 40 கிலோ வரை அனுமதிப்பார்கள்!
உங்கள் பதிவு மிகவும் ஆவலாக உள்ளது!! மேலதிக Luggage 🧳 கட்டணம் செலுத்துவது சிறப்பானது, காரணம் மீண்டும் இலங்கை வரும்போது மீண்டும் பணத்தை இழந்து வெறுங்கையோடு வந்து சேரவேண்டாமே !!!!! நன்றிகள் சிறப்புத் தகவலுக்கு. M. ilyas
சென்னை விமான அதிகாரிகள் மிகுந்த கெடுபிடி என அறிந்துகொண்டேன். எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போல வருமா என்ற பாட்டு நீங்கள் வவுனியாவில் இறங்கியதும் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் ஒரு அனுபவம்தான், அடுத்த தடவை இந்தியா சென்றால் இலகுவாக சமாளிக்க உங்களால் முடியும். விமானநிலையத்தில் எதை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்து பதற்றம் இன்றி பயணத்தை மேற்கொள்ள இனிமேல் முயற்சி செய்யுங்கள்.
இந்திய லடாக் பயணம் இனிதே நிறைவு செய்து சொந்த ஊர் திரும்பிய உங்களை பாராட்டுகிறேன்.
நல்வாழ்த்துக்கள் ஜெசி🎉🇱🇰
Happy journey. Excellent video. Glad you back home safe. Hope you get your jacket back. Drive safe. Take care.
Welcome home.. really nice videos about India trip....
எல்லாம் அனுபவம்தான் ப்ரோ 👌
Super you achieved great success, wish you all the very best for your future.
Neenka india poana video elaam paathan bro vera level unmailayum unka manasu rompa cute bro niraya kastankala thaanki thaandi selreenka bro🥰🥰 neenka mealum uyara iraivana piraathikkirean bro (god bless you)👍🤲
Very nice useful information 👍.
யார் ஜெசி அந்த சுட்டி பையன் செம கியூட் 👍💓
நீ...நீ...ண்...ட நட்பை விட்டு விலகுவது போல இருக்கிறது. 2 மாதங்கள் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வந்தேன்
well done and congratulation for completing your trip
semma vlog bro 😘🔥💯
Nice bro good experience wel come to sri lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🥰🥰🥰🥰👍👍🇱🇰
யாரும் பொருட்கள் தந்தால் ஏயா போட்டில் வாங்க கூடாது ஆபத்தானகக
Bro பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா முழுவதும் இது ஒரு சாதாரண நடைமுறையாகும் . எனவே மோசமாக எடுத்து கொள்ள வேண்டாம். நீங்கள் இலங்கையை அடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் .
Are you saying South Indians/Thamizians working in north India?
Once again come to Tamil Nadu India
congratulations Jesi, for your achievement, all the best
Semma bro unka video ellam
👍 Be Happy 😊
வணக்கம் ஜெசி , இலங்கையில் இருந்து இந்தியா சென்னை வந்து செல்வதற்கு விமான ரிக்கற் விலை விபரங்கள் அவசியம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது!!!! எப்படி தங்களைத் தொடர்பு கொள்வது ????? Th. Ramesh
Anna you are vera level. God bless
விமான பயனத்தின் போது கை பேசியை யாரும்flitemode ல போடுவதில்லை ஏன்
Bro God bless you 🙏
Keep going Bro👍
Anna bike battery eduthu wara vittangala?
60 days la sri lanka maritu
❤️I love jesi vlog❤️
16:31 beautiful moment 😍🤩🤣🤣🤣👍
🤣
இலங்கையில் எல்லாம் இருக்கு ஏன் இப்படி தேடுகிரேர்கள் அண்ணா.
Anna kutty thampi semmaya pesuranga
Best wishes to travel all around the world.
THIS IS THE VLOG BROTHER VERY NICE KEEP IT UP...........FROM CANADA😁😁😁😁🤑🤩🤩🤩🤩🤩🤩
India la erukura train mathiri sleeper erukkatha ?
Illa Broo Sri Lanka Nenga Enga travel panninalum 1day than . So most sleeper irukkathu
naanum ungal ella vidio kkalayum parthen. meendum payanaththay thodarungal jesi. vetri kidaykkum.
Jesi bro enaku ladhak flag vanum plz tharuvingala
Jesi Anna all videos super
சூப்பர்
God bless u bro
Wera level bro ♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍
vanakam EELAM MAKKAL
india poha enna ellam pannanum nam nadla enga ella office work irkindu sollunga sago
Welcome to Srilanka bro happy journey excellent vedio.10 kilo ena irrukum 😀 wonderful vedio achaa
Yes
Everything experiences of life
உங்கள் பைக் என்னாச்சு. விற்று விட்டீர்களா
வெற்றி காரமான பயணம் #jesi_bro❤️🙂மேலும் வேவு வேறு நாடுகளுக்கு செல்ல எனது மணமான வாழ்த்துக்கள் 🇱🇰❤️ #Risan
#கடைசி_வரை_இணைப்பில்_இருப்போம் *******>3
Bro atu army kidayyatu cisf police
All the best💐💐⚘⚘⚘💕💕💚💚💞💞
Hii nanba how are you
Congratulations Anna🥰🥰🥰
Bye jesi brother😊👍
India what's your feelings are you safty traveling
God bless you
Sri Lanka airport videos neraye iki nega parkala😁
Neenga todanthu payanpaduthira Oru vartha உண்மைலுமே enrathu Anna
Bro can u let me the speed checking app on iphone
Bro ladak flag eadukalama bro
தவறான பதிவு, ஒருபோதும் பொருட்களை அடுத்தவரிடம் கொடுக்கவோ , பெறவோ செய்யாதீர்கள். பிறருக்கு உதவ செய்வதாக நினைத்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
Wel come to Sri Lanka 🇱🇰 ❤ vaichsan paru appu 60000/= kku
Bye Jesi see you on some other country
Niceee
Ponniyin Selvan movie pathacha ?
Akka plss try nasi lemak is the traditional food
நண்பரே பெரும்பாலும் இலங்கை தமிழரிடம் குறிப்பாக யாழ்ப்பாணத் தவரிடம் ஒரு மிக விரும்பத் தகாத பழக்கம் தமிழகத்தை பற்றி தமிழ் நாட்டு தமிழரைப் பற்றி எப்போதும் குறைத்து பேசுவது உங்களால் எங்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது எப்போதும் அவ்வளவு குறை பேசுகிறீர்கள்
Disappointment that’s all my friend. May be our expectation is unjustified, most of you guys don't treat us Sri Lankan Tamils especially Jaffna Tamils as one of your next door neighbours who trust you wholeheartedly.
@@sivsiv968 Dear friend it is the other way round. While the phrases like ,
" Ambilical cord relationship" etc has been the common reference here to Ealam Tamils traditionally Jaffna people used to be looking us down upon. The terms like "Kallathoni" and many more used to be references to Tamil Nadu Tamils there. Check with your grand parents. Even now around 1.5 srilankan refugees have been taken care of at Tamil Nadu's expense for well over 30 years all against the wishes of government of India. Tamil Nadu is not very rich like Canada or European nations. Hence you can not compare.
Thank you Southern Wind - I presume someone close to you had been treated badly by Jaffna Tamils and I wholeheartedly apologise on their behalf. Anyhow let me address couple of your points:
1. Kallathoni is a term used by Singhalese politicians as well as public to address all Tamils in SL as they perceive they are the indigenous people of SL.
2. Ambilical chord relationship is often used by TN politicians for their own benefit and survival and nothing more.
3. Discrimination is everywhere in this world, it’s not just Jaffna Tamils against Indian Tamils - North Indians look down on South Indians especially TN people, why do we have to go that far - people from other South Indian states treat Thamiz people badly while living in TN! Or earning their livelihoods there!
4. Indian government has done their best to support SL right from the beginning of the current economic downturn and its continuing, we all are eternally indebted to Indian people. However, when it comes to refugees Indian government’s policy is completely different - refugees from neighbouring countries are treated with TLC compared to Tamils from SL - they’re not confined to camps. TN government is doing their best, I agree.
India may not be wealthy as western nations but still sending rocket to moon while accepting aid from the west.
மீண்டு(ம்) வா தம்பி
Hii anna how are you
தற்பொழுது நீங்கள் இலங்கையில் உள்ளீர்கள். பத்திரமாக சென்று விட்டீர்கள் மீண்டும் வருக. தமிழ்நாடு( இந்தியா )மீண்டும் பைக் மூலமாக தமிழ் நாட்டை வலம் வரவும்.
Nice ♥
❤❤❤❤
Glad you are back home safe brother 🙏
Glad you had a fantastic stay in India! I’ve flown to Chennai, Delhi and Bangalore - had worst experience in Delhi and Chennai, security personnel at these airports treat the passengers like criminals and typical of them - politeness is not in their dictionary. Bangalore is somehow a lot better, I guess because of IT hubs in Bangalore and see foreigners more often than other airports. Never ever fly by AIR INDIA if you can find an alternative. Personally had bad experience and others confirmed it! Sorry to have winessed you paying a lot of money for the excess baggage, little bit of planning would have saved you a lot. Write it off to experience and continue.Thank you for all your fantastic videos, continue with your exploring😁
The security personnel are all North Indians passengers native to Tamil Nadu themselves face similar bad experience often. After the serious of bomb blasts at Chennai airport and Rajive Gandhi's assasination all local security personnel had been replaced by North Indian forces
@@southernwind2737 perfect excuse! Can't manage airport security with disabled and untrystworthy Tamil staff, rather let's have non-Tamil speaking staff from elsewhere. Because, Thamizan tolerates anything and everything and justify!
Tourist attractions are also filled with northerners!!
Mumbai, New Delhi and other northern cities also had BOMB BLASTS and SHHOTING DOWN THE PM why not have Thamiz security personnel in those airports?
@@sivsiv968 Dude you appear to have misunderstood. The aviation department comes under the union government and central security personnel man them. Those states with such track records of repeated bomb blasts terrorist attacks are bound to come under suspicious list. I think Punjab and North easter states must be having similar predicament. Multi lingual states around the globe have such problem. You can see the how the people ofTamil areas in Lanka being besieged with Army personnel after the armed struggle
@@southernwind2737 No buddy, there's no misundtanding on my part, but complete denial on your part. In essence you're saying situation in TN is not much different to that of the Tamils in SL - one way or another TN people are also suppressed by the central government. Motto is "put up and shut up" !
Why not train the so called security personnel before sending them to guard the airports?
@@sivsiv968 Arrogant denial and total ignorance is only on the part of Lankan people of your kind. When there is no reciprocal or mutual benefit coming at all coming from your end you people have no moral right to come down on us.
🙏
Jessi anna kurnagala panagamuwa ki wandutu climb to rock please come
Elh bro
Please help me i am struggling a lot for food and medical help please help me
👍👍👍👍🙋💐🇨🇵
Hi
First view