EM கரைசல் பண்ணைகளுக்கு பயன்படுத்தும் முறை |EMகரைசல் | EM solution
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ส.ค. 2023
- contact:
9385891905
9486547336
இந்த காணொளி பதிவில் em கரைசல் பண்ணைகளுக்கு எவ்வாறு எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் போன்ற தகவல்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் தகவல்கள் தேவைப்படும் ஆயின் கருத்துப்பெட்டியில் கருத்துக்களை பதிவு செய்யவும்....
நன்றி....
#emsolution #em #emகரைசல் #நாட்டுக்கோழி
மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉
நன்றி மகிழ்ச்சி
எனது கோழி பண்ணையில் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது. கோழிக்கழிவு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் அந்த வாசனையால் எனக்கும் கஃப் பிரச்சனை உள்ளது. நான் எப்படி அந்த துர்நாற்றம் பிரச்சனை சரிசெய்ய முடியும்
Ana Hen form clean painnuhera E.M. karasal name soluveikala
That name also em
அண்ணா இது எங்க அண்ணா கிடைக்கும்
Contact number on description
நீங்க தாம்பரமா?
Kanchipuram near
@@vivasayamkaapom ok
@@vivasayamkaapom தருமபுரி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு பற்றி வீடியோ எடுக்க வருகிறீர்களா?