The planet sitting in the house of Neechan - நீச்சனின் வீட்டில் அமர்ந்த கிரகம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Thanks🙏🙏🙏 aditya gurujii for all your videos🎥 and live chats

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏 வேலை பளு காரணமாக நேற்று வீடியோவை பார்த்து கிட்டே தூங்கிட்டேன் நீண்ட நாள் தந்தேகம் தீர்ந்தது நன்றி நன்றி

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam ปีที่แล้ว +1

    குருஜி சூப்பர்.இன்னும் ஒரு குழப்பம் சுக்கிரன் புதன் இருக்கும் வீடு அதிபதி குருவும் நீச்சம் ஆனால் விருச்சிகத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் சனி பார்த்தால் சனி சுபத்துவம் இல்லாமல் திக்பலம் ஆகி குருவைப் பார்த்து பாவத்துவப்படுத்துகிறது.. இப்போது சுக்கிரன் புதன் நிலைமை எவ்வாறு இருக்கும்.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji necha bangam patri ungaludaya vilakam arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 👏👏🙏

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 หลายเดือนก่อน

    Guruji, You explained about Maha Dhana Yoga in an earlier video where for a Tula Lagna guy, Bhudhan, Suryan, Seivai and Sukran are present in Katakam. In this case, if Sukran is combust(Ashthangam), will still the Mahadhana Yogam work? Or will the yoga reduce? Please comment. Thank you

  • @bharathi176
    @bharathi176 ปีที่แล้ว

    குரு வாழ்க, குருவே துணை!

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏 love you guruji❤☺😊

  • @mathumitha001
    @mathumitha001 ปีที่แล้ว +4

    உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஜாதகத்தில் சூரியன் நீச்ச பங்கம் ஆன செவ்வாய்யின் வீட்டில் தான் இருக்கும் குருஜி.

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 5 หลายเดือนก่อน +1

    Lagna neechan uccham petral??

  • @PerumPalli
    @PerumPalli 18 วันที่ผ่านมา +1

    6:48 *Note 📝*
    9:50 *Note 📝*

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว +2

    குருஜி நீசபங்கமான கிரகத்தின் வீட்டில் இருக்கும் உச்ச கிரகத்தின் வலுவை பற்றி கூறுங்கள்? (மகர குரு மீன சுக்கிரன்)

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว

      கூரை வீட்டில் அதிக பணம் கொண்ட ஒரு பணக்காரர் இருக்கிறார்...அவ்ளவுதான்...சுக்ரன் பாவத்துவம் அடையாது வரை வலுவாகவே இருப்பார் காரகத்தை கொடுப்பார்... தசை மட்டும் லக்கினத்தை பொறுத்து மாறும்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya Erode eswar

  • @Krishvi5.
    @Krishvi5. ปีที่แล้ว +1

    நீங்கள் பயன்படுத்தும் ஜோதிட software சொல்லுங்க குருஜி

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய ஆசான் குருஜிக்கு மாலை வணக்கம்🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ..

  • @bvrhomoeo
    @bvrhomoeo ปีที่แล้ว +1

    நீச்சபங்கம் பெற்ற கிரகத்தின் சாரத்தில் உள்ள கிரகம் எப்படி பலன் தரும்..Dr. Balaji venkatararamanan

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 ปีที่แล้ว

    Guruvirku vannakam 🙏
    Vazhga vazhamudan
    Vazhga vazhamudan

  • @selvakannan9801
    @selvakannan9801 ปีที่แล้ว

    Thank u guruji i ask many ti es.😘

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว

    Guruji,sir,ungal,jathagathil,laknathukku,,4,,sang,,ullathu,sir

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jeyarabin
    @jeyarabin ปีที่แล้ว

    Saturn Debilitated in Aries. If Saturn is with Moon in Aries where Moon is next day of full moon day. How is Saturn's position will be considered. Thannks

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว

    Sir super as usual. Pls put a video on 1, 5, 9 lords in lagna with rahu and guru in 9th for thula lagna and magana lagna

  • @subramanianjayaramachandra3706
    @subramanianjayaramachandra3706 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் சந்தேகம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் 🙏நீசபங்கம் இருப்பது போல் உச்ச பங்கம் உண்டா ஒரு உச்ச கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால் அது இயல்புக்கு மாறாக நடக்கும் அல்லவா அப்போது என்றால் அது முதலில் உச்ச பலனையும் பிறகு நீசத்திற்கு சமமான பலன் கொடுக்குமா அதனுடைய காரகத்துவங்கள் வாழ்நாள் முழுவதும் உச்ச பங்கமாகவே எல்லாம் குறைவாகவே கிடைக்குமா? தெளிவுபடுத்துங்கள் ஐயா

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว

      உச்ச வக்ரம்... அந்த கிரகத்தின் காரகத்துவத்தை குறைக்கும்.. சுபத்துவம் விதிவிலக்கு... ஆயினும் அந்த ஆதிப்பத்தியம் உச்ச பலனே இருக்கும்

  • @manikandanrajagopal9675
    @manikandanrajagopal9675 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மிதுன ராசி மிதுன லக்னம் புதன் கேது மீனத்தில் குரு சந்திரன் மிதுணதில் தற்போது புதன் திசை சுக்கிர புக்தி நடக்கிறது தொழில் என்ன செய்யலாம்

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว

    மேஷ லக்னமானால் செவ்வாய் விருச்சிக வீட்டில் (சந்திரன் நீசம்) என்றால் என்ன குருவே பலன் ..இன்னும் விளக்கம் தேவை குருவே...

  • @NareshKumar-King
    @NareshKumar-King ปีที่แล้ว

    High class lecture sir

  • @jeyarabin
    @jeyarabin ปีที่แล้ว

    Saturn is retrograde position in Aries with Mars how Saturn will be in it's Mahadasa. Please explain. Thanks.

  • @poornimahariram2701
    @poornimahariram2701 ปีที่แล้ว

    4இம் இடத்தில் சூரியன் சனியோடு சேர்ந்து பாவதுவமக 10 I'm இடத்தை பார்பதால் govt வேலை கிடைக்குமா?ரிஷப லக்னம்

  • @varshaamuthuchidambaram6264
    @varshaamuthuchidambaram6264 ปีที่แล้ว

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்
    எனது ‌ பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவமாக இருக்கிறது ஆனால் அவளுடைய 17 வயதில் மருத்துவம் படிக்க சாதகமான திசைகள் இல்லை . அப்போது எவ்வாறு கணிப்பது?
    வர்ஷா. 23/07/2007. 1.19Am கும்பகோணம்

  • @vimalav5105
    @vimalav5105 ปีที่แล้ว

    Sir ennoda son jathagam birth date24.11.1997monday9.18am in erode eppade erukum please solugha 🙏

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 ปีที่แล้ว

    Guruve saranam....

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் நீசம் புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை சூரியன் நீசபங்கம் ஆகி உள்ளதா கூறுங்கள்

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว +1

      நேரடியாக அவர் நீச்சனின் வீட்டில் தான் உள்ளார்... நீச்சபங்கம் சுக்ரனுக்கு தான் பொருந்தும்... ஆயினும் சூரியன் சுக்ரன் பரிவர்த்தனையால் ஓரளவுக்கு உயிர் பெறுவார்.. சுபத்துவம் விதிவிலக்கு

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 ปีที่แล้ว

      @@singerhari5626 நன்றி ஐயா 5.11.1980.1.20.am பிறந்த இடம் pudukkottai

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 ปีที่แล้ว

    ஐயா ஒரு கேள்வி ராகுவிற்கு கடகம் நல்ல இடம் ஆனால் மிதுனத்தில் 27 டிகிரீ இல் இருந்து நீச்சப்பங்க ராஜ யோகம் பெற்ற புதன் இந்த அமைப்பு ராகு கடகத்தில் பாதி இருப்பதாக நினைக்கலாமா மிதுனம் கடகம் இனையும் அந்த இடம் 27or 28 டிகிரீ கடக மிதுன கலவையாக இருக்கும் அல்லவா ஐயா. கடகத்தை சந்திரன் சப்தமி திதியாக சனி கேது உடன் இணைந்து பார்த்தால் ராகுவை நீச்ச வீட்டு அமைப்பாக கணிப்பதஅ கடக வீடாக கனிபதா ராகுவிற்கு மார்க் எப்படி ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 ปีที่แล้ว

    "சோதிட அட்சய கலம்"
    திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏
    உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான ஒன்று இது, ஆனாலும் தங்கள் அனுபவத்தினால் பல்வேறு விதத்தில் எங்களுக்கு அதை
    புரியவைக்கிறீர்கள் அண்ணா. 🙏🙏🙏🙏🙏
    புதன் நீச்சபங்கமாகி தனது காரகத்துவத்தை சிறப்பாக செய்யும் ஆனால் அதன் வீட்டிலமர்ந்த செவ்வாயும் சனியும் அதன் ஆதிபதயங்களை நன்கு வெளிப்படுத்தாது. 🙏🙏🙏🙏
    இதுவே (புதன்) நீச்சனின் வீட்டிலமர்ந்தால் செல்லவே வேண்டாம்😂😂😂😂🤣🙏🙏🙏
    ( புரிதலில் தவறிருக்கும் இருந்தால மன்னிக்கவும் அண்ணா)🙏🙏🙏🙏

  • @manika2866
    @manika2866 ปีที่แล้ว +1

    நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்று
    ஆட்சி பலம் பெற்றால், அந்த நீச கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் பலன் எவ்வாறு அமையும் ஐயா?

    • @senthil3783
      @senthil3783 ปีที่แล้ว

      நீச்சனுடைய விட்ல இருக்க பலன்தா

  • @kumaresans5587
    @kumaresans5587 ปีที่แล้ว +1

    குருஜி வீடு கொடுத்த கிரகம் நீச்சம் ஆகி பரிவர்த்தனை ஆனால் வீடு கொடுத்தவன் வலுவை எவ்வாறு கணிப்பது

    • @senthil3783
      @senthil3783 ปีที่แล้ว

      நீச்சன் விட்ல இருக்க பலன்தா

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.

  • @bavaniarusu6624
    @bavaniarusu6624 ปีที่แล้ว

    Sorry I need your help

  • @rsudalaimani4522
    @rsudalaimani4522 ปีที่แล้ว +1

    நீச்ச பங்கம் அடைந்த கிரகத்தின் வீட்டில் உள்ள ராகு சுபத்துவம் அடைந்து இருந்தால் ராகு என்ன பலன் தரும்

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว

      சுபத்துவத்தயே இறுதியில் பார்க்க வேண்டும்... கெடு பலன்கள் நிச்சயம் ராகு தசையில் இருக்காது..நல்ல பலன்கள் சுபத்துவ படிநிலையை பொறுத்து மாறும்

  • @manika2866
    @manika2866 ปีที่แล้ว

    ஒரே வீட்டில் உச்சனும் நீச்சனும் இருந்தால், உச்சன் நீசம் பெற்ற கிரகத்திடம் தன் வலிமையை இழந்து விடுவாரே... அப்படியிருக்க உச்சன் வீட்டில் அமர்ந்த கிரகம் நன்மை செய்யுமா ஐயா...

    • @senthil3783
      @senthil3783 ปีที่แล้ว

      செய்யும்

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว

      ஆதிப்பத்தியம் வலுவாகவே இருக்கும்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว +1

    தெய்வமே இந்ந காணோளிதான் எதிர்பார்த்தேன்..
    நீசன் வீட்டில் அமர்ந்த உச்ச கிரகமா? உச்சன் வீட்டில் அமர்ந்த நீச கிரகமா? வலிமையானவர். தயவுசெய்து கூறுங்கள்..

    • @singerhari5626
      @singerhari5626 ปีที่แล้ว +1

      என்ன இருந்தாலும் நேரடி வலுவில் அந்த கிரகத்தின் காரகம் நிச்சயம் மேலோங்கி இருக்கும் .. நீச்ச கிரகம் உச்சன் வீட்டில் அமர்வது மறைமுக வலு... அதற்கு பெயர் நீச்ச பங்கம் மட்டுமே...அந்த கிரகத்தின் காரகத் தை கொடுக்கும் நிலையில் இருக்கும்... அப்படி தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว

    😊😊😊😊😊😊😊

  • @jayashree2122
    @jayashree2122 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐💐❤❤

  • @vidhyaprabhakaran4059
    @vidhyaprabhakaran4059 ปีที่แล้ว

    Iyya ,,puriyalaa ,nga iyya

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    🙏🙏

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @nperumal4261
    @nperumal4261 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏