Tamil Christmas Song - Jesus Born in Bethlehem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @victorlabinraja4078
    @victorlabinraja4078 2 ปีที่แล้ว +1

    இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே பாவங்கள் போக்கவே
    இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே சாபங்கள் நீக்கவே
    மண்ணான மனிதனை மீட்கவே விண்ணுலகம் அவர் துறந்தாரே
    மானிடர் பாவம் போக்கவே
    மகிமையின் சாயலை இழந்தாரே
    பாரெங்கும் நாம் பறைசாற்றுவோம்
    பாலகன் அவர் பிறந்தாரென்று
    பாவத்தின் இருளை நீக்கவே
    நீதியின் சூரியன் உதித்தாரே
    நித்திய ராஜ்யம் சேர்க்கவே
    சத்தியர் பாரீல் பிறந்தாரே
    பாரெங்கும் நாம் பறைசாற்றுவோம்
    பாலகன் அவர் பிறந்தாரென்று

  • @lawrencedivakarsld4571
    @lawrencedivakarsld4571 3 ปีที่แล้ว

    இயேசு பிறந்தாரே😍....Amen

  • @joshuasusan1056
    @joshuasusan1056 3 ปีที่แล้ว

    அடிகள் அருமை. பாடல் சிறப்பாக உள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @jananiclassy29classy45
    @jananiclassy29classy45 3 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @annadurainamachivayam8360
    @annadurainamachivayam8360 3 ปีที่แล้ว

    Wonderful pastor.god bless you and your ministry

  • @ammudhana1045
    @ammudhana1045 3 ปีที่แล้ว

    Praise the Lord... Awesome lyrics .. true lines....

  • @jessienterprises4120
    @jessienterprises4120 3 ปีที่แล้ว

    Superb... Merry Christmas to all.. 🎄

  • @FrankyRaja
    @FrankyRaja 3 ปีที่แล้ว

    Awesome... God Bless

  • @smartkirubai4022
    @smartkirubai4022 3 ปีที่แล้ว

    Nice song pastor

  • @arunasam7999
    @arunasam7999 3 ปีที่แล้ว

    👌👌👌lyrics brother

  • @churchofmahanaimchennai
    @churchofmahanaimchennai  3 ปีที่แล้ว

    Amen.. Glory to God

  • @albyjomon5686
    @albyjomon5686 3 ปีที่แล้ว

    Amen

  • @franklinpastor7030
    @franklinpastor7030 3 ปีที่แล้ว

    Waiting

  • @smartkirubai4022
    @smartkirubai4022 2 ปีที่แล้ว

    Lyrics irundha nalla irukum pastor