கன்னியாகுமரி வேட்பாளர் மரிய ஜெனிபர் | இந்தவாட்டி இத கேளுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 6

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 10 หลายเดือนก่อน

    நண்பா நாம் தமிழர் கட்சி வலுவாக இருக்க தொகுதியாக கருதப்படுவது கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை இந்த இரு தொகுதியிலும் நாம் தமிழரின் உறவுகள் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டால் வெற்றி நமதே

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 10 หลายเดือนก่อน +1

    ஆனா,,, "மரிய ஜெனிபர்" தமிழ் பெயரே இல்லயே டா😂😂😂

    • @raviselvanraviselvan1355
      @raviselvanraviselvan1355 10 หลายเดือนก่อน

      மோடி ங்கிறதுமட்டும் தமிழ் பெயராடா

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 10 หลายเดือนก่อน

    அண்ணா என்னுடைய சின்ன ரிக்வெஸ்ட் நாம் தமிழர் உறவுகள் வாகனத்தில் செல்லும் போது புலிக்கொடி ஏந்தி செல்கின்றன அதற்கு பதிலாக ஒலிவாங்கி சின்னத்தை வாகனத்தில் ஏந்தி சென்றால் சின்னமானது மிக விரைவாக ஏழை எளிய மக்களிடம் சென்று சேரும்

    • @KettaiSeithikkalam
      @KettaiSeithikkalam  10 หลายเดือนก่อน

      உங்கள் கருத்தை நான் அடுத்த காணொளியில் பதிவு செய்கின்றேன் உங்கள் பேராதரவு கொடுத்ததுக்கு நன்றி இன்னும் அனைவருக்கும் பகிர்ந்து பேராதரவை கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @seyalarasu5124
    @seyalarasu5124 10 หลายเดือนก่อน

    Thasena murthi. Makan
    Isttallin. Vagairava