😡 போட்டி போட்டு சொம்பு தூக்கும் விஜய் & நிக்சன் 👏🏻 BB7 DAY 86 REVIEW 🔥 SHAFI ZONE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 650

  • @deepanethaji9094
    @deepanethaji9094 10 หลายเดือนก่อน +219

    I like Dinesh played.... Vishnu humour sence 😅✨💫

    • @jm405
      @jm405 10 หลายเดือนก่อน +1

      Tuh

  • @rockingriyaz
    @rockingriyaz 10 หลายเดือนก่อน +130

    விஷ்ணு " நான் என்னடா தப்பு பண்ணேன்... நான் இந்த ஷோவுக்கு கை தட்ட மட்டுமா வந்திருக்கிறேன்🤣🤣🤣" என்று இரவு மணியிடம் புலம்பியது சிரிப்பாக இருந்தது 💯🤣

  • @thurgathevi7068
    @thurgathevi7068 10 หลายเดือนก่อน +274

    Vishnu voda timing comedy 😂😂😂 ippalam nallaruku. Itha starting la irunthe pannirykalam. ❤

    • @NagoorDeen
      @NagoorDeen 10 หลายเดือนก่อน +13

      Avaru starting la irudhu pannitu dha irundharu but 1hour show la telecast agala 24hours la irukum😅

    • @thurgathevi7068
      @thurgathevi7068 10 หลายเดือนก่อน +1

      @@NagoorDeen apadina paravala.. Na starting episode lam Vishnu kaga innoru tadava paakuren (live)

    • @beawarehelp6029
      @beawarehelp6029 10 หลายเดือนก่อน

      ​@@thurgathevi7068palaya live lam paaka mudiyumaa??

    • @thurgathevi7068
      @thurgathevi7068 10 หลายเดือนก่อน

      @@beawarehelp6029 TH-cam la 4hrs oru episode nu cut pani potrukangale.. Unseen nu podunga. Date month sertu type pannunga.

    • @rahim.tamilrocks2
      @rahim.tamilrocks2 10 หลายเดือนก่อน +3

      அவரு start ல இருந்து பண்ணிட்டு தான் இருக்காரு😂

  • @maheshwarin7600
    @maheshwarin7600 10 หลายเดือนก่อน +240

    விசித்ராஉடைய உண்மை முகம் வெளியே வந்து விட்டது 😂😂😂😂🙏🙏🙏🙏

    • @AjithKumar-kd8ec
      @AjithKumar-kd8ec 10 หลายเดือนก่อน +1

      ஆமா அவுங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கனு வெளியே தெரிது

  • @nrmsquad8712
    @nrmsquad8712 10 หลายเดือนก่อน +82

    Vishnu sonnathellam correct tha 💯💪💯

  • @njmanimaran5385
    @njmanimaran5385 10 หลายเดือนก่อน +273

    மாயா! நீ பிக் பாஸ் வீட்டில் செய்த மாயை போதும்! வெளியே செல் இப்போது அதுபோதும்! என்று எத்தனை பேர் சொல்கிறீர்கள் ? ✋🤨

  • @Muthulakshmibtsarmy
    @Muthulakshmibtsarmy 10 หลายเดือนก่อน +51

    விஷ்ணு 25:15 nalla comedy panraru pa 😂 avaru sollrathu oru vithathula unmatha paavum antha மனுச

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 10 หลายเดือนก่อน +53

    விசித்ரா எந்த டாஸ்க்ம் வின் பண்ணல, சாப்புடும், அனுதாப வோட் வாங்கும், ரெஸ்பெக்ட் கேக்கும், தினேஷ் பர்சனல் லைப் பேசும், அர்ச்சனா பிரியோட்ஸ் பத்தி பேசும், டைட்டில் வின் பண்ணும் 👌👌👌👌👌super

    • @SumathiSathish-f3j
      @SumathiSathish-f3j 10 หลายเดือนก่อน +6

      Ithukku per thaan thaai pasamnu soldranga😂😂😂😂

  • @Сампатх7292
    @Сампатх7292 10 หลายเดือนก่อน +97

    Vijay is jealous of mani, mani is getting more choreography opportunities.

    • @XXX-w3z
      @XXX-w3z 10 หลายเดือนก่อน +6

      NIXEN is also jealous of mani

  • @sjayaprakash1978
    @sjayaprakash1978 10 หลายเดือนก่อน +139

    If Kamal didn't disturb Vishnu his commedy will be in next level

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 10 หลายเดือนก่อน +520

    😂இந்த வாரம் மாயா 😂😂நிக்சன் மக்கள் ஓட்டுப்படி வெளியேறலனா கமல் ஹாசன் சொல்வதெல்லாம் உருட்டுனு உண்மையாகிடும்😂😂😂

    • @SumathiSathish-f3j
      @SumathiSathish-f3j 10 หลายเดือนก่อน +28

      But itharkagave single eviction vachi Nexon nai mattum evict pannuvaanga. Maya great escape

    • @meenarajvetri6856
      @meenarajvetri6856 10 หลายเดือนก่อน +14

      ​@@kalakkalchannelkalakkalchannel ஹாஹாஹா என்னோட கணிப்பும் அது தான் சகோ😂😂😂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 10 หลายเดือนก่อน +10

      ​@manishacini😂அவன் இருக்கறதும் ஒண்ணு இல்லாததும் ஒண்ணு😂😂😂

    • @sumathinahendran5536
      @sumathinahendran5536 10 หลายเดือนก่อน

      Avan உருட்டு nu nenga ipo than solringala😂😂😂😂😂

    • @cherribabu
      @cherribabu 10 หลายเดือนก่อน

      Red card couples lam piruchu piruchu oda vidanum... Nixen, Maya, raveena first...

  • @njmanimaran5385
    @njmanimaran5385 10 หลายเดือนก่อน +1615

    தினேஷ் Doesn't Deserve Love என்று விச்சு மேம் தினேஷின் Personal Life பற்றி பேசியது தவறு என்று எத்தனை பேர் சொல்கிறீர்கள் ? ✋🤨

    • @saranyam2982
      @saranyam2982 10 หลายเดือนก่อน +76

      Dinesh vichu mam oru item dancer nu sonnadhu thapu ilaiya

    • @buddhan_
      @buddhan_ 10 หลายเดือนก่อน +13

      Dinesh hater aaa
      Ella edathileyum unga cmt irrukkeee

    • @saranyar2057
      @saranyar2057 10 หลายเดือนก่อน

      இல்லை நான் தினமும் live பார்க்கிறேன் தினேஷ் தான் விச்சுமா பற்றி பேசியே இருக்கார் மரியாதை இல்லாமல் தாக்கும்போது விச்சு வேரவழி இல்லாமல் தினேஷ் நீங்க வீட்டில் இப்படி தான் இருப்பிங்கலா என்று கேட்டாங்க 🥴 தினேஷ் கண்ணுக்கு விச்சு மட்டும் தான் தெரியுமா ஏன் மாயா பூர்ணிமா இவுங்களாம் தெரியாது 🤔

    • @Mann1409
      @Mann1409 10 หลายเดือนก่อน +46

      Vichu is correct.

    • @shsd7052
      @shsd7052 10 หลายเดือนก่อน +41

      ​@@Mann1409 vichitra is cunning person

  • @ShakthiAnand
    @ShakthiAnand 10 หลายเดือนก่อน +45

    மாயா முகத்தை பார்த்தாலே எரிச்சலா இருக்கு 😡
    நிக்சன் ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசுரான் 😡

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 10 หลายเดือนก่อน +76

    மாயா குரூப் ல் இருந்து வெளியே சென்ற விஜய் மீண்டும் உள்ளே வந்து மாயா குரூப்பிசம் செய்கிறாள் என்று சொன்ன அதே விஜய் மீண்டும் தாயகம் திரும்பினான்....அதே குரூப்பில் 😂😂😂

    • @jamesamalraj9796
      @jamesamalraj9796 10 หลายเดือนก่อน

      அவன் கிடக்கான் முதேவி

  • @FathiAysh
    @FathiAysh 10 หลายเดือนก่อน +23

    unoficial votings maaya than last but bb team mayava veliya anupadhu😢😢😢😢

  • @samgb4795
    @samgb4795 10 หลายเดือนก่อน +56

    Poornima:enaku ticket to finale venam🤣
    Shafi bro:ippo yaru unaku kudukurenu sonna😂 ulti bro🤣🤣

    • @sahulahmid2035
      @sahulahmid2035 10 หลายเดือนก่อน

      😅😂😂🤣🤣🤣

    • @SriDevi-um8cv
      @SriDevi-um8cv 10 หลายเดือนก่อน +1

      Excellent review as usual bro. Neenga kalakunga

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 10 หลายเดือนก่อน +123

    மாயா பூர்ணிமா சொம்புகள்😂
    சிங்க்சக்விஜய் வர்மா😂
    காஜூ நிக்சன்😂
    டம்மிமம்மி விசித்ரா😂
    அண்டா கமல்😂

  • @SathiyaGanesh-s3n
    @SathiyaGanesh-s3n 10 หลายเดือนก่อน +28

    Dinesh mass 🔥

  • @ertdffy9913
    @ertdffy9913 10 หลายเดือนก่อน +36

    விஷ்னு🏆🏆🏆💯💯💯💯

  • @saikumarshakthi9026
    @saikumarshakthi9026 10 หลายเดือนก่อน +99

    Vichu is actually true poison, she personally attack others characters.
    She even talked bad about her husband saying he is not supportive.
    She feels she deserves true love that's why she got a good husband. Such a self centred attitude 😮

  • @Vijay...................
    @Vijay................... 10 หลายเดือนก่อน +40

    துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பிக் பாஸ் என்று ஏன் சொல்றாங்கனு நேற்று தான் தெரிந்தது பூர்ணிமா விஷ்ணுவை பார்த்து துப்பி முயல் பொம்மையை குடுக்கும் போது 🤣🤣🤣

  • @ertdffy9913
    @ertdffy9913 10 หลายเดือนก่อน +79

    ஆயா கூட்டத்தின் கேவலத்தின் உச்சம்👞👞👞👞👞👞😡😡😡👹👹👹👹👹

  • @raajumrd5273
    @raajumrd5273 10 หลายเดือนก่อน +35

    Vichithra romba irritating panranga dinesh vishnu archana ealathayum personal aaa than eatak panranga West behaviour 😢

  • @jothish4884
    @jothish4884 10 หลายเดือนก่อน +73

    Mani Well Deserve❤❤❤

    • @umamohan3043
      @umamohan3043 10 หลายเดือนก่อน +1

      Correct 💯💯💯

    • @rshanthi8536
      @rshanthi8536 10 หลายเดือนก่อน

      Yes

  • @SD-cj3sh
    @SD-cj3sh 10 หลายเดือนก่อน +19

    Maya ,poornima, nixen invisible groupism master paln

  • @saravanans5567
    @saravanans5567 10 หลายเดือนก่อน +51

    இறுதிவரை மாயா இருப்பார் ஆனால் வின்னர் ஆக மாட்டார்....ஏனெனில் மாயாவை வைத்துதான் BB7 யையே ஆரம்பித்து இருப்பார்கள்....😡😡😡

  • @njmanimaran5385
    @njmanimaran5385 10 หลายเดือนก่อน +24

    ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்யக்கூடாதவை செய்துவிட்டு பேசக்கூடாததை பேசிவிட்டு வெளியில் வந்து மக்களிடம் சமூக வலைதளத்தில் அல்லது தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து மன்னிப்பு,வருத்தம் இல்லை என் பக்க உள்ள நியாயம் என்று எதோ ஒரு சப்பக்கட்டு கட்டிவிட்டு கடந்து செல்வது சரியா ? இல்லை தவறா ? உங்கள் கருத்து என்ன ?

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 10 หลายเดือนก่อน +69

    Vishnu and mani so better than others.....vishnu is having deserve to win this title....

  • @mohamediliyaz3855
    @mohamediliyaz3855 10 หลายเดือนก่อน +41

    ஆயா குரூப் வெற்ரிபறலன்னு காண்டாய்ட்டா ஆயா & பூர்ணி & நிக்சன்😂😂😂

    • @l.ruthratchan6756
      @l.ruthratchan6756 10 หลายเดือนก่อน

      Bro her name is not Aaya her name is Maya

    • @mohamediliyaz3855
      @mohamediliyaz3855 10 หลายเดือนก่อน

      @@l.ruthratchan6756 தெரியும் சகோ 😂😂😂

  • @abubakkarsiddiq6178
    @abubakkarsiddiq6178 10 หลายเดือนก่อน +14

    யோவ் பூர்ணிமா முயல குடுக்கும் போது துப்பி குடுக்கரா அத நீ பேசவே இல்ல அத நீ பேசுவனுதான் நா காத்துட்டு இருக்கேன் உங்கிட்ட இருந்த நா இதை எதிர்பாக்கல

  • @vellaivellai8597
    @vellaivellai8597 10 หลายเดือนก่อน +15

    Nixen: nee oru ambala maya😂😂😂 super comedy

  • @njmanimaran5385
    @njmanimaran5385 10 หลายเดือนก่อน +239

    விஷ்ணு விசித்ராவை ராஜமாதா என்று சொல்லும் போதும் ஏன்டா நான் என்ன இங்க கை தட்டா வந்தேன் ? என்று சொல்லும் போதும் யாரெல்லாம் சிரித்தீர்கள் ? ✋😆

  • @ajaym9158
    @ajaym9158 10 หลายเดือนก่อน +208

    Vijay varma waste of bigboss👎🏻

    • @lakshmithiru301
      @lakshmithiru301 10 หลายเดือนก่อน

      Avan game play panna varala .... Ulavali 😂😂😂😂 eanna avan first avlo effort potu game atunan task laatithati sanda potuvan but eviction aki thirumba vanthu rompa silent ah erukan .... Sanda potavenam athukaka task viyukutukan athan nampa mutila .... Task kaka atithati sanda potavan inaiku nermaya ati win pannanu kuta nenaikama vitukutukan elathulayum mukima mayava possitive sh project pantran

    • @tittut2391
      @tittut2391 10 หลายเดือนก่อน +3

      Yes what maya said is right Vijay came for us nu

    • @rajakrish5452
      @rajakrish5452 10 หลายเดือนก่อน

      @ajaym9158 bro atha vida vijay varma weekendla onu pannuvan paarunga sir apdi ila sir athu ila sir, apdi sollathinga avanukku valikkum...nu solluvan

    • @sudhanarayanan9385
      @sudhanarayanan9385 10 หลายเดือนก่อน +1

      Absolutely true

    • @ajaym9158
      @ajaym9158 10 หลายเดือนก่อน

      @@rajakrish5452😂💯

  • @kannankannan419
    @kannankannan419 10 หลายเดือนก่อน +68

    மாயா நிக்சன் வெளியே அனுப்பி வைக்க வேண்டும்.
    மக்கள் வாக்குப்படி.
    கமல் சார் நியாயமாக நடப்பாரா?

    • @fathimafathima7604
      @fathimafathima7604 10 หลายเดือนก่อน +6

      Athu intha season mudira warakim nadakathu

    • @TamilselviSivakumaran
      @TamilselviSivakumaran 10 หลายเดือนก่อน

      Maya Nixenai finalekku jaikkevaithuveduvargal atharkkuthan VijayVarma

    • @jamesamalraj9796
      @jamesamalraj9796 10 หลายเดือนก่อน

      டவுட்டு

  • @miniyalDecorations
    @miniyalDecorations 10 หลายเดือนก่อน +18

    Vishu said about maya is 100% crt 1000rs kaden kettu paaru😂😂😂😂 she is using community name

  • @Bala0408
    @Bala0408 10 หลายเดือนก่อน +13

    Mani is pure soul Compare to other cunning contestants

  • @elamaranmech12
    @elamaranmech12 10 หลายเดือนก่อน +15

    Mani anna will won people hearts💞 and get tittle 🏆

  • @tv-jith
    @tv-jith 10 หลายเดือนก่อน +32

    விஜய் & நிக்சன் கமலஹாசன மறந்துட்டீங்க போல

  • @rekharekha4773
    @rekharekha4773 10 หลายเดือนก่อน +57

    Vuchutra behaviour nalluku nallu rombo worst iruku

    • @skamalsraj
      @skamalsraj 10 หลายเดือนก่อน +3

      Witch-ithra always Attacks below the belt. She spoke personal about Ananya, Jovika, Cool Suresh, Dinesh, Vishnu and Archana. She only first told about Nixen true colour.
      She joined Maya gang for safety, she couldn't raise her voice against Maya gang.

  • @ertdffy9913
    @ertdffy9913 10 หลายเดือนก่อน +262

    விஜய் வர்மா எதுக்கு உள்ள வந்தா👹👹👹👹😡😡😡😡😡😡

    • @shylasimon8215
      @shylasimon8215 10 หลายเดือนก่อน +41

      Mayavukku sombu thookkathan. 😄

    • @SamRichardson1990
      @SamRichardson1990 10 หลายเดือนก่อน +20

      Jinchak Jinchak

    • @sjayaprakash1978
      @sjayaprakash1978 10 หลายเดือนก่อน +12

      Maya's mama Vijay Varma

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 10 หลายเดือนก่อน +13

      மாயா வுக்கு கால் நக்க😂

    • @jbgames7033
      @jbgames7033 10 หลายเดือนก่อน +7

      Maya ku sombu thooka thaan

  • @KANISTHA2014
    @KANISTHA2014 10 หลายเดือนก่อน +62

    Vishnu hilarious. I laughed so much😂

  • @Leodas0425
    @Leodas0425 10 หลายเดือนก่อน +16

    Archana ku team B pesikitathu theriunjuthu ana Team A pesunathu theriyala athan ... Confused ah irukanga

  • @manjurd5899
    @manjurd5899 10 หลายเดือนก่อน +15

    Maya, poornima,nixen and new member Vijay vichitra bully gang khadarals inside bb7 houses and bully gang fans kadharals outside.happy to see these 😍😍😍😍😍😍😍😍😍😍😍😂😂😂😂😂😂 . pradeep ❤️

    • @superchannel1649
      @superchannel1649 10 หลายเดือนก่อน

      Ravena main reason for pradeep eviction,when ravena say about anakodi pradeep also shock
      Mani vishnu support ravena show red card,now all people forget that and support them

  • @SUGANTHID-j9i
    @SUGANTHID-j9i 10 หลายเดือนก่อน +22

    Maya poornima nixen panrathu echa vela pesurathu ellam semma gandaguthu 😡😡

  • @vamtamizh2199
    @vamtamizh2199 10 หลายเดือนก่อน +13

    பூர்ணிமா மாதிரி ஒரு விஷ ஜந்து இந்த உலகத்துல இருக்கவே முடியாது🤣😆

  • @ShankarShankar-b4p
    @ShankarShankar-b4p 10 หลายเดือนก่อน +23

    எல்லாரும் அடிச்சுக்கிட்டு சாகட்டும் பிரதீப் பாவம் சும்மா விடுமா

  • @skamalsraj
    @skamalsraj 10 หลายเดือนก่อน +21

    Witch-ithra always Attacks below the belt. She spoke personal about Ananya, Jovika, Cool Suresh, Dinesh, Vishnu and Archana. She only first told about Nixen true colour.
    She joined Maya gang for safety, she couldn't raise her voice against Maya gang.

  • @shakana
    @shakana 10 หลายเดือนก่อน +43

    Title winner Ku deserve Manichandra than

    • @jas-wd4xt
      @jas-wd4xt 10 หลายเดือนก่อน

      😂😂😂😂2023 best comedy 😂😂

  • @Dineshkumar-yc2to
    @Dineshkumar-yc2to 10 หลายเดือนก่อน +41

    If vishnu rabbit was taken by mani then he will be winner to avoid that only maya throws one stone outside so that if mani will go for that stone and she will take the rabbit. That is the master plan😅

    • @barathianand1619
      @barathianand1619 10 หลายเดือนก่อน +1

      Mani maaya ku thanni kaatitaan...maaya totally off

  • @darshan.b8399
    @darshan.b8399 10 หลายเดือนก่อน +34

    12:25 there is 1 second remaining on the tv ,so vishnu is safe . Archana and Vijay took the correct decision bro.

    • @orange5736
      @orange5736 10 หลายเดือนก่อน +1

      Correct 💯. Ivan olunga paakama review panna vantan

  • @Ashiwonder
    @Ashiwonder 10 หลายเดือนก่อน +54

    Vichu dinesh Tom and Jerry 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sabarisharma8097
    @sabarisharma8097 10 หลายเดือนก่อน +13

    Bro you missed poornima Thuppunathu 😢😢😢😢😢

  • @malathidiana9963
    @malathidiana9963 10 หลายเดือนก่อน +11

    Vichitra poisonous lady. Archana ❤❤

  • @Jokereditz1
    @Jokereditz1 10 หลายเดือนก่อน +10

    Vichitra mam attacked Dinesh personal life it's too match of attack vichitra mam

  • @suriyakala7852
    @suriyakala7852 10 หลายเดือนก่อน +7

    Vichithra Archana Dinesh ❤️
    Vishnu Mani 👍

  • @swathimuthu1966
    @swathimuthu1966 10 หลายเดือนก่อน +19

    Vishunu Play Good 😊👍❤

  • @shakafshalih9753
    @shakafshalih9753 10 หลายเดือนก่อน +65

    Vish nu win pannuna nala erukum. ஏன்னா இந்த final ku yaputiyachiium pohanumnu romba dream la erukuravaru vishnu so athunala avarku ketachha nala erukum. Dinash ku voting eruku so avaru final round ku poitu varu.

  • @VadivelVadivel-ff1of
    @VadivelVadivel-ff1of 10 หลายเดือนก่อน +14

    Unmaileye Vishnu ❤super
    Ganapathy iyar nixan😂😂
    Veerapagu sister poornima 😮😮

  • @KANISTHA2014
    @KANISTHA2014 10 หลายเดือนก่อน +45

    Vichitra being glamor artist. Can we say she doesn’t deserve good family? Vichitra’s mind is ill.

  • @kannanrb
    @kannanrb 10 หลายเดือนก่อน +10

    Team A plan pannathu archanaku teriyathu...Team B la Dinesh open ah support pannathu terinjuthu..namaku team A pannathu teriyum...Team b la Mani, Vishnu senthu plan pannathu first raveena stone ku ponathu Nala tha...So as a judge ah archana open ah game poitu irukapa group ah support pannathu thappu nu tha sonna..I think it's correct.

  • @SH-pd8xn
    @SH-pd8xn 10 หลายเดือนก่อน +8

    Team A....partha vomit வருது😂😂😂😂 அவங்க என்ன பண்ணினாலும் fair game,
    Enna செய்தாலும் fun ,
    Enna பேசினாலும் joke......
    Ayyo, ayyo.....very irritating 🤬🤬🤬

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 10 หลายเดือนก่อน +89

    Groupism இல்லாமல் BB Season 7 இல்லை! Team A, Team B என பிரிந்து கிடக்கிறார்கள்👎👎👎

    • @MuralidharanPottiDevendran
      @MuralidharanPottiDevendran 10 หลายเดือนก่อน +10

      Comparatively Team B Dhinesh and Gang is play with good ways... They accept all criticisms... But Team A the bully gang didn't... They play worst shit games... Especially Kaajisexon plays purely maya and poornima kaal and _____ nakki game... He again again proven he is a kaajikunji...

    • @jaanoofleur5781
      @jaanoofleur5781 10 หลายเดือนก่อน

      Yes..bcos that is bigboss concept...bigboss house and smallboss house....

    • @jamesamalraj9796
      @jamesamalraj9796 10 หลายเดือนก่อน

      ப்ரோ பூர்ணிமா நாய் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும்

  • @ertdffy9913
    @ertdffy9913 10 หลายเดือนก่อน +29

    விஷ்னு ராஜாமாதமுனு சரகயாதா சொன்னா😂😂😂😂😂

  • @vinothms3857
    @vinothms3857 10 หลายเดือนก่อน +13

    Intha varam mayaa veliya porathu confirm ayiduchu.

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 10 หลายเดือนก่อน +5

    It's near final but still Maya and Poornima playing groupsim

  • @manikandant.n6902
    @manikandant.n6902 10 หลายเดือนก่อน +12

    மாயாவை அவங்க அம்மா பெத்தாலா இல்லை செஞ்சலா புரியலை 😡😡😡

    • @jamesamalraj9796
      @jamesamalraj9796 10 หลายเดือนก่อน

      😊😊😊😊????

    • @CricDiry
      @CricDiry 10 หลายเดือนก่อน

      Senjathunalathan pethanga

  • @saranyaruban8670
    @saranyaruban8670 10 หลายเดือนก่อน +10

    Visnu mani nalla vilayaduringa❤

  • @Azhardamnring
    @Azhardamnring 10 หลายเดือนก่อน +6

    Archana ku theriyadhu bro,adhukapram poornima ta clarify panuvanga,but poornima discussion panla nu soliduvanga😂

  • @darshan.b8399
    @darshan.b8399 10 หลายเดือนก่อน +11

    12:24 there is last 1 sec in the tv while Vishnu's both legs on the stand. PLAY THE VIDEO FROM 12:23 IN SLOW MOTION.
    Archana and Vijay decision is RIGTH.

  • @GajanPalanisamy
    @GajanPalanisamy 10 หลายเดือนก่อน +45

    DINESH semma mass 🔥🔥 winner 🏆🏆

  • @pravy555
    @pravy555 10 หลายเดือนก่อน +5

    Team A & Team B both teams planned but
    Team B made a smart plan & executed it... That's all

  • @indhupriya4375
    @indhupriya4375 10 หลายเดือนก่อน +17

    Nixen veliya pona nalla irukum... Kevalamana person

  • @Mani20386
    @Mani20386 10 หลายเดือนก่อน +7

    Poonima போட்டியில் தோற்ற பிறகு (மணி விஷ்ணு)வை காரி துப்பியதை யாரு கவனிதீர்கள்

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts 10 หลายเดือนก่อน +4

    Vishnu on time stepped on pedestal when timer was 0.01 sec. So vishnu is correct. Chumma maya is doing blaming game. Yaarum jeika koodadhu nu yennam. Shafi bro neenga twitter la kurumpadam iruku illaina slow motion la neenga pottu paathutu right or wrong nu sollunga asa reviwer.

  • @pranavraj-e4q
    @pranavraj-e4q 10 หลายเดือนก่อน +56

    Vishnu mani is far better than others ❤

    • @tittut2391
      @tittut2391 10 หลายเดือนก่อน

      Yes cannot say vishnu mani good

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 10 หลายเดือนก่อน +16

    விஷ்ணு ultimate timing template காமெடி😂❤❤😜👑✌️🔥🔥

  • @WILRO5504
    @WILRO5504 10 หลายเดือนก่อน +13

    Kamal Odiaya girlfriend Maya Enda varam veliya povanga nu nenaikiringaa 😂😂🎉

  • @satinuyire
    @satinuyire 10 หลายเดือนก่อน +5

    இன்னைக்கு அர்சனாவ சொன்னத ஏத்துகிறேன் இன்னைக்கு அவங்க செயல் சரியில்லை

  • @ValliValli-n3h
    @ValliValli-n3h 10 หลายเดือนก่อน +3

    விஷ்ணு கடைசியா பேசும் போது
    சிரிப்பு தாங்க முடியலை

  • @innocent_boy2004
    @innocent_boy2004 10 หลายเดือนก่อน +11

    Slow-motion la paathen bro Vishu kaala vacha aprom than buzzer adichithu nalla paathuttu review podungha bro

    • @shireeneditz2
      @shireeneditz2 10 หลายเดือนก่อน +4

      Aama crt 💯

  • @TamilTV2
    @TamilTV2 10 หลายเดือนก่อน +2

    விசித்ரா பக்கா நடிப்பு. நடிப்புனே தெரியாம நடிக்கிறது பெரிய திறமை. இத நானும் கண்டுபுடிச்சேன். கூல் சுரேஷும், தினேஷும் சரியா கண்டுபுடிச்சாங்க.

  • @ertdffy9913
    @ertdffy9913 10 หลายเดือนก่อน +17

    அர்சனா💯💯💯💯👸👸👸👸🏆🏆🏆🏆

  • @mageshmoorthi1234
    @mageshmoorthi1234 10 หลายเดือนก่อน +33

    Pradeep mattum iruntha intha game la super ra poirukkum❤❤❤

  • @FLYINGMYHeart
    @FLYINGMYHeart 10 หลายเดือนก่อน +21

    தினேஷ் desawr to title

    • @mahe_mahesh
      @mahe_mahesh 10 หลายเดือนก่อน

      Dinesh❤❤

    • @sivagamivenu614
      @sivagamivenu614 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @TamilTV2
    @TamilTV2 10 หลายเดือนก่อน +3

    பூர்ணிமா என்ன பிறவியோ தெரியல, மாயா கூட நெருக்கமா இருக்கா, விஷ்ணுவோட crushல இருக்கா. டான்ஸ்ங்கிற பேர்ல நிக்சனை கட்டிக்கிறா, நிக்சனோட ஒட்டி ஒரசியே உக்கார்ரா.. என்ன தரம்?

  • @muthuvelhelanm8933
    @muthuvelhelanm8933 10 หลายเดือนก่อน +6

    Vijay ku pesura thagidhiya illa because 5 star task le kevalama comment sonna Vijay ku Mani .Vishnu and Dinesh patthi soldatthu ku arugadhaye illa

  • @Mathi-cp2sl
    @Mathi-cp2sl 10 หลายเดือนก่อน +7

    Vishnu mani dinesh 🔥💯🥵

  • @tamilazaganjayakanthan7009
    @tamilazaganjayakanthan7009 10 หลายเดือนก่อน +10

    poornima karithuppi muyala mani kitta koduthadu rombo thappu ada nenga pathengala...

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 10 หลายเดือนก่อน +5

    Best sombu thukki award;
    Vijay kurma vs Agaadi Nixen 😂

  • @priyajaykumar2102
    @priyajaykumar2102 10 หลายเดือนก่อน +11

    I support Dinesh ❤

  • @mrmarvel2997
    @mrmarvel2997 10 หลายเดือนก่อน +5

    Dinesh deserves to be title win I think so... He is targeting vichitra because absolutely she is acting in some places and double stand so he found that and try to expose her.

  • @chelladurai.c411
    @chelladurai.c411 10 หลายเดือนก่อน +7

    Dinesh ❤️❤️❤️

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 10 หลายเดือนก่อน +8

    Vichitra worst 😡😡😡

  • @arunarchana877
    @arunarchana877 10 หลายเดือนก่อน +17

    Maya veliya ponum endha week

  • @jananisiva2360
    @jananisiva2360 10 หลายเดือนก่อน +6

    Shafi bro archana 2um sidum tha thappa sonanga ninga one hour episode pathutu review kudukuringa live parunga bro 😢

  • @nagasaikrishna2675
    @nagasaikrishna2675 10 หลายเดือนก่อน +6

    Dinesh has no other weak point . So maya or vichithra knowing this wantedly talk to him disrespectfully and when he reacts they play victim card. Even some of their supporters play victim card.

  • @DarkdevilDrizz
    @DarkdevilDrizz 10 หลายเดือนก่อน +4

    Vichithra seriyaana vesham PACCHONDHII silra💯💯💯 Nixon and mayakamal alsoo

  • @janarvini
    @janarvini 10 หลายเดือนก่อน +5

    Mani or Vishnu. Win pana nallairukum

  • @priyas_sweety_09
    @priyas_sweety_09 10 หลายเดือนก่อน +8

    All Six members one team and 4 are another, but support is needed to survive inside ...

  • @TamilTV2
    @TamilTV2 10 หลายเดือนก่อน +1

    மாயா சொல்றா, விஷ்ணு mid week எவிக்சன்ல போயிடுவான்னு. அவ்வளவு confident அவளுக்கு கமல் மேல. 😂😂😂