Detailed explanation thank UuU.. outdoor videos ku mic epdi set panrthu sister... Outdoor videos epdi shoot pannanum nu konjam sollunga like autokaran channel
மேடம் ... உங்க சேனல் subscriber. வீடியோ அனைத்தும் பார்த்தேன். உங்க பதிவுகளின் விளக்கங்கள் கேட்கும்போது எனக்கு youtube channel தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை . நான் ஒரு திரைபடம் தயாரிக்க உங்களை கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இயக்குனர் ஆக்கி ஒரு திரைபடம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு Phd டாக்டர் பட்டம் கொடுக்கிறேன். வாழ்த்துக்கள்
@@BPositivechannel youtube la video quality increase pannunga, ungaluku parka clarity illatha mathiri irukum, but better quality la than upload agirukum. Network coverage illati neenga Parkum pothu quality kammiya theriyum
ரொம்ப நன்றி ம்மா . நா வந்து தங்கை உன்னுடைய வீடியோவை பார்த்து ததான் கத்துக்டேன்.நிறைய பேர்க்கு சேர் பண்ரேன்.எனக்கு உதவி பண்ண முடியுமா.என் சேனலுக்கு கமுனீட்டி ஸ்டைக் வந்து இருக்கு.அதை பற்றி வீடியோ போடவும்.❤❤❤❤
@@soniyaj3590 moto g85 , or edge 50 fushion. Specification parthu budget parthu vangunga. Sony camera is there so clarity, shackless video kidaikum. Mobile review video channella iruku, rendum same Specification than konjam
அக்கா வெளில போகும் போது கோவில்.. மால். மார்க்கெட் இடத்தில் இந்த drypat எப்படி மொபைல் வைக்கணும் மொபைல் கீழ விழுந்துராத எந்த மாதிரி வைக்கணும் சொல்லுங்க ❤️
@Lifestyleofkmsd video la naama white ah therira mathiri filter aadukali kudumpam nu oru chennal iruku avanga karupu video matum payangara white ah irupanga keta elam filter thanu sonaga athan.....
@@Lifestyleofkmsd nenga thana solringa doubt iruntha kelunga video poduren keta ena sister epdi solringa theliva iruntha yea ketga porom etho nama oru pulla poi solathu nu than sister ketkiren bore adicha venam sister ketgala.... Sorry happy new year sister.... Mathavanga elam thimiru puduchathuga reply panathuga paninalum poiya iruku nenga unmaiya solringa nu manakula thonuchu athan again again I ask you sister sorry sister enimel distrb panala..... Thq for reply response answer ma.....
Subscribe athigam pogala nan en ammakkaga than vedio poda aarapichan my mother having cancer so only i am only cenima songs videos than podurean one tips please
Shorts la cooking videos ku song add pannum bothu standard TH-cam licence nu Vara mattenkuthu creative common nu atomatic ka select aguthu why pls reply
Mic 300 pottu vanguna quality? Starting la yosikama video audio quality bettera iruntha better views irukum. Video reach pandravangala, continue va video parka vaikanum. Accessories video channella iruku check pannunga
Sister shorts videos 3 days feez ana mathiri irukku long video patta shorts views pogatha 3 days munnadi long video poytten atha potathula irunthu views pogala please sollunga sister
15 second video லீவு டையத்தில் 6,7வீடியோ எடுத்து unleashed போட்டு வச்சு தினமும் ஒன்று ஒன்றாக போடலாமா அக்கா.அப்படி போட்டா எதாவது பிரச்சினை வருமா அக்கா. Please sollunga
வணக்கம் வணக்கம் சகோதரி உங்களுடைய கருத்துக்களை வைத்து நான் ஒரு youtube ஆரம்பித்து உள்ளேன் ஒரு மாதங்கள் ஆகிறது 400 சப்ஸ்க்ரைப் வரை வீவ்ஸ் சரியாக போவதில்லை என்ன காரணம்
Sis na innaiku oru video potta but andha video la mattum views katta mattingudhu yt studio la ponadha kattudhu adhu video touch panni illa poi pathadha kila views nu kattudhu
தற்போது, உங்கள் சேனலில் போதுமான சேனல் வரலாறு இல்லை. மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலை இது இழந்துவிட்டது. உங்கள் சேனல் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால் இது நடந்திருக்கலாம். இது உங்கள் சேனலை எவ்வாறு பாதிக்கிறது உங்களால் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது: லைவ் ஸ்ட்ரீம்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோ பதிவேற்றங்களுக்கு அதிக தினசரி வரம்புகளைப் பெறுங்கள் நேரடி ஸ்ட்ரீம்களை உட்பொதிக்கவும் Answer please
Detailed explanation thank UuU.. outdoor videos ku mic epdi set panrthu sister... Outdoor videos epdi shoot pannanum nu konjam sollunga like autokaran channel
எல்லோருக்கும் புரியும் படி சொல்லி குடுத்தீங்க நன்றி 😊
நன்றி
Super மா super மா அருமையா விளக்கம்
😊🙏
மிகவும் அருமையான நல்ல தேவையான பதிவு சகோதரி ❤
😊♥️
Super akka 👍👍
Thank you
thanks ma🎉🎉❤
Naanum ippatha chennel oppen panninirukken onga video usefulla irukku thank you sis
😊👍
Useful video sis🎉❤
Thank you
Clear ah solli thanthinka thanks akka
😊👍
Clear information tq sissy🤝
👍
Welcome 😊
Useful video. ❤. Thanks
Thanks 😊
Puriyumpadi sollikoduthaduku thanks ma.
😊
very nice explanation.
Very informative video sister 👍
Thanks a lot
Tq sister, very usefull information 🎉👌👌👌
Welcome 😊
@Lifestyleofkmsd Tq sister ❤️❤️❤️
❤🎉 thankyou sister ennoda channel parthuttu sari or sollunka
Neenga Unga video parthu improve panni satisfieda podunga, veliya irunthu sonna compell pandra mathiri irukum.
Usefull information 🎉
Thank you 😊
Detailed explanation thank UuU.. outdoor videos ku mic epdi set panrthu sister... Outdoor videos epdi shoot pannanum nu konjam sollunga like autokaran channel
பயனுள்ள தகவல்கள் நன்றி
மேடம் ... உங்க சேனல் subscriber. வீடியோ அனைத்தும் பார்த்தேன். உங்க பதிவுகளின் விளக்கங்கள் கேட்கும்போது எனக்கு youtube channel தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை . நான் ஒரு திரைபடம் தயாரிக்க உங்களை கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இயக்குனர் ஆக்கி ஒரு திரைபடம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு Phd டாக்டர் பட்டம் கொடுக்கிறேன். வாழ்த்துக்கள்
😅😅
Super❤
🤗
Useful tips sister thankyou
Welcome 😊
Thank you ur informations mohana madam.❤
Welcome 😊
Thank you ka , feel better ka , na inum light mattum vanganum
Thevai iruntha mattum vangunga
😊
Useful video sister.
Thanks 😊
Hi sister very usefull video sister
Thank you 😊
Super 👍
Thank you 👍
Thank you sis ❤
Welcome 😊
மிகவும் அருமையாக உள்ளது.அக்கா வெளியில் வைத்து வீடியோ எடுக்கிறோம் அந்த வீடீயோவில் சினிமா பாடல் கேட்கிறது அதை எப்படி கட் பன்றது சொல்லுங்களேன்
Background noise cancellation
Thankyou sister
Welcome
🎉🎉❤
Sister real time views pathi explain panuga pls
Thanks😊sis
Welcome 😊
Madam long video shorts video thaniya edukanuma illa long video shorts convert pannikalana pls sollunga
Convert panalam but ratio correct ta edutha Nala erugum
@Lifestyleofkmsd thank you for your kind reply. Pls do video on this topic it will reach more.
Sister earn page la wach page ads active nu show aga mattu enna panrathu konjom solluga sister
Sure sis shorts video pottu than enaku new subscriber kidaichanga but shorts video clear aha iruka tips kudunga plz 🙏🙏🙏
Canara Quality improve pannunga
@Lifestyleofkmsd 4K la download panren sis
@@BPositivechannel youtube la video quality increase pannunga, ungaluku parka clarity illatha mathiri irukum, but better quality la than upload agirukum. Network coverage illati neenga Parkum pothu quality kammiya theriyum
@@Karthik-lifestyle-of-kmsd 🙏🙏🙏👍
Superma
😊
Super ka
Thank you 🥰
ரொம்ப நன்றி ம்மா . நா வந்து தங்கை உன்னுடைய வீடியோவை பார்த்து ததான் கத்துக்டேன்.நிறைய பேர்க்கு சேர் பண்ரேன்.எனக்கு உதவி பண்ண முடியுமா.என் சேனலுக்கு கமுனீட்டி ஸ்டைக் வந்து இருக்கு.அதை பற்றி வீடியோ போடவும்.❤❤❤❤
Community stike vantha 90 days video poda mudiyathu , so wait
@Lifestyleofkmsd Vidio போட முடியுது.Soorry கமனீட்டி கைடு வந்து இருக்கு.
சூப்பர் சகோதரி
Thanks
😊
🎉
Enaku oru dowbt. Shorts la cinna ambukurimathi oru link iruku illama adu eppadi poduvaduma pls solluma. Goggle verification varamatuthuma.
TH-cam start panna mobile vangalamnu iruka enna mobile vanguna nalla irukum sollunga sister
Unga budget poruthu , canara & storage Nala eruka Mari parunga
@Lifestyleofkmsd thank you sister
@@soniyaj3590 moto g85 , or edge 50 fushion. Specification parthu budget parthu vangunga.
Sony camera is there so clarity, shackless video kidaikum. Mobile review video channella iruku, rendum same Specification than konjam
Neenga endha mobile use panrenga vedios edukka
Moto edge 50 fusion
Landscape video 1 min mela iruntha long videos la poguma
Landscape la ena video potalum athu long video la tha pogum
அக்கா வெளில போகும் போது கோவில்.. மால். மார்க்கெட் இடத்தில் இந்த drypat எப்படி மொபைல் வைக்கணும் மொபைல் கீழ விழுந்துராத எந்த மாதிரி வைக்கணும் சொல்லுங்க ❤️
விழுகாது
Filter pathi video podunga
Ena filter sis?
@Lifestyleofkmsd video la naama white ah therira mathiri filter aadukali kudumpam nu oru chennal iruku avanga karupu video matum payangara white ah irupanga keta elam filter thanu sonaga athan.....
Ivlo theliva soldringa, ithuku video va
@@Lifestyleofkmsd nenga thana solringa doubt iruntha kelunga video poduren keta ena sister epdi solringa theliva iruntha yea ketga porom etho nama oru pulla poi solathu nu than sister ketkiren bore adicha venam sister ketgala.... Sorry happy new year sister.... Mathavanga elam thimiru puduchathuga reply panathuga paninalum poiya iruku nenga unmaiya solringa nu manakula thonuchu athan again again I ask you sister sorry sister enimel distrb panala..... Thq for reply response answer ma.....
@Lifestyleofkmsd distrb paniruntha sry skills maker oru chennal iruku yt studio oru sister nala soluvanga avanga kita ketukiren ma... Sry
குழுசேர் என்றால் என்ன
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Long video la backround music copyright illama epdi edukanu sollunga please
Copyright free music audio library la erunthu epdi edukarathu u video upload panite check pannikanga
Akka ennoda channel eppadiyo canada country show aguthu. India varanumna enna seiyanum. Please reply pannunga
Chrome la country ena select panuninga
Already try panni correct panniten akka. Thanks for your valuable reply.@@Lifestyleofkmsd
Open camera kulla poithan video yatukanuma Ila normal phone camera open Pani yetukalamma
Yes mic use panuna apditha edukanum
Shorts remix song edutha problem varatha ma
May be
Sis anakku nethu tha monitization on anathu ella rangoli kkum monitization onla irukku sis ana inaaikki pota vediovukku monitization offla irukku sis pls clear
Nenga on pannunga
Saravanan Meenakshi life style channel
சார்பாக super
👍
Subscribe athigam pogala nan en ammakkaga than vedio poda aarapichan my mother having cancer so only i am only cenima songs videos than podurean one tips please
TH-cam related videos ellam upload pannirukean check pannitu therunjukonga
Shorts la cooking videos ku song add pannum bothu standard TH-cam licence nu Vara mattenkuthu creative common nu atomatic ka select aguthu why pls reply
Reply pannunga sis
Akka oru nalaiku ethana shorts video podalam
Limit la ila
Akka enaku 8 subscribers than irunganga. Views pogala. Daily kolam views kammiya than poguthu. Enna pandrathu.
Shorts it shows nly 60sec. How to increase the mins sis?
increase la panna mudiyathu
Sister neenga b.ed mudichutinga thane. Enaku Tet exam ku padikanum but epdi start pan panrathu ennai panrathu therla konjam detail solli video podunga sister.
Na b.ed panala sis , I am msc
Single mic low rate la link kudunga sis
Potruken check pannikanga
Mic 300 pottu vanguna quality?
Starting la yosikama video audio quality bettera iruntha better views irukum. Video reach pandravangala, continue va video parka vaikanum. Accessories video channella iruku check pannunga
Sister shorts videos 3 days feez ana mathiri irukku long video patta shorts views pogatha 3 days munnadi long video poytten atha potathula irunthu views pogala please sollunga sister
Consistency maintain Pani video podunga
15 second video லீவு டையத்தில் 6,7வீடியோ எடுத்து unleashed போட்டு வச்சு தினமும் ஒன்று ஒன்றாக போடலாமா அக்கா.அப்படி போட்டா எதாவது பிரச்சினை வருமா அக்கா. Please sollunga
Podalam , no problem
@Lifestyleofkmsd thanks akka
Sister ennaku first oru channel irunthadhu அதில் இருந்த video New channel la podalamma
Pottu parunga but reused content issue varathugu vaipu erukku
Ok tq sister
Hi sis...nan farmming channel start paniruken...but subscribers varala.. 500 viewslaea stop aaguthu enna reason theriyala sis 😢....pls reply
Subscriber?
Example ku enga channel la compare pannitu reply pannunga, 60k Subscriber ku evlo views poguthunu parthukonga
Video mobile laiya sis etukuringa .... Yanna mobile sister
Yes , moto edge 50 fusion
Madam shorts la 10 million views 90 days apra vanthA channel monetization aaguma
No last 90 days la 10m views
Video already uploaded, details athula theliva sollirukean
@Karthik-lifestyle-of-kmsd ok
நான் தைக்கிற வீடியோ எடுக்கணும் அதுக்கு எந்த மாதிரி ட்ரை பேட் வாங்கணும் வீடியோ போடுங்க இல்லைன்னா அதோட நேம் சொல்லுங்க 🙏
Next video
@@Lifestyleofkmsd thank you sister
Hi sis na oru chennal openpanni vedio potan...romba nal vedio podala..ippo vedio pottalama..earn pannalama sollunga sis
Yes podalam
வணக்கம் வணக்கம் சகோதரி உங்களுடைய கருத்துக்களை வைத்து நான் ஒரு youtube ஆரம்பித்து உள்ளேன் ஒரு மாதங்கள் ஆகிறது 400 சப்ஸ்க்ரைப் வரை வீவ்ஸ் சரியாக போவதில்லை என்ன காரணம்
One month 400 subscribers is good , keep try
Sis na innaiku oru video potta but andha video la mattum views katta mattingudhu yt studio la ponadha kattudhu adhu video touch panni illa poi pathadha kila views nu kattudhu
Setting la views count hide aerugum check pannikanga
Sis enaku shorts 3 mins varave ilaye sis enna panrathu
Shorts 3 min upload pannalamnu video potruken athula check pannunga
Sis hw to conduct u
insta makeup by mona
Sister light link illa
Check description
Sister ennoda channel views pogave mattinguthu.. Pls help me sister..
Views epdi increase pandrathu nu already video upload paniruke check pannikanga
பின்னாடி சவுண்ட் எப்படி கட் பன்ரது மேடம்
Mic use pannunga
அக்கா பென்சில் சாப்டற வீடியோ தான் போட்டேன் அதுக்கு தான் வீவஸ் போகுது. வேற வீடியோ வீவஸ்போகலா
Intresting ka podunga
🙏🙏🙏🙏💯💯💯💯💯🇮🇳🇮🇳👌👌👌✋✋👍👍👍நன்றி🙏🙏🙏
😊
Akka subscribe varuthu ana watch hours Vara maituthu
Long video neraya post pannunga
Akka pls channel open panna help pannunga
Already ellathugum video potruken sis
Hi
Hii
Hi
தற்போது, உங்கள் சேனலில் போதுமான சேனல் வரலாறு இல்லை. மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலை இது இழந்துவிட்டது. உங்கள் சேனல் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால் இது நடந்திருக்கலாம். இது உங்கள் சேனலை எவ்வாறு பாதிக்கிறது உங்களால் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது: லைவ் ஸ்ட்ரீம்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோ பதிவேற்றங்களுக்கு அதிக தினசரி வரம்புகளைப் பெறுங்கள் நேரடி ஸ்ட்ரீம்களை உட்பொதிக்கவும்
Answer please
Sister adsense account gmail id mathanum addres mathavendam plesae sollung sister adsense entha name la irukuthunu theriyala please sollung sister
Same channel ID than
என்னோட சேனல் 1,275 சப்ஸ்கிரைபர்.... பப்ளிக் வாட்ச் அவர் 549 ...மானிடைஷன் ஆக என்ன செய்ய வேண்டும்...
Long videos pottu watch hour target reach pannunga
Watch hours increase pannunga
Detailed explanation thank UuU.. outdoor videos ku mic epdi set panrthu sister... Outdoor videos epdi shoot pannanum nu konjam sollunga like autokaran channel
Bluetooth mic use pannalam