வடமாநில நாட்டு மாடுகள் தமிழ்நாட்டிற்கு எப்படி வருகிறது || country cow safe transportation in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 158

  • @balasubramanianbalasubrama7741
    @balasubramanianbalasubrama7741 3 ปีที่แล้ว +143

    பார்க்க அழகு கம்பீரமான தோற்றம் என்றால் அது நமது நாட்டின் காங்கயம் மாட்டிற்கு ஈடு இணை வேறு எந்த இண மாட்டிற்கும் வராது 👍👍

    • @Tamilvanan_0078
      @Tamilvanan_0078 3 ปีที่แล้ว +6

      Ninga evalo kangeyam valakuringa tholar

    • @inrtimes4450
      @inrtimes4450 3 ปีที่แล้ว +8

      காங்கேயன் மாட்டின் விலை தெரியுமா உங்களுக்கு?

    • @Nivindinesh
      @Nivindinesh 3 ปีที่แล้ว +5

      True brother .. kangeyam 👌👌

    • @sureshsuper4451
      @sureshsuper4451 3 ปีที่แล้ว +9

      நம் தமிழ் நாடு மாடு தான் பேமஸ் 🔥🔥🔥

    • @prasanthnaveen5454
      @prasanthnaveen5454 3 ปีที่แล้ว +4

      அண்ணா இருக்கும் 💚 துறிஞ்சல் மாடு 🔥.. திருவண்ணாமலை மண்ணின் தங்கம்.....

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 3 ปีที่แล้ว +30

    வடமாநில மாடுகளைத் தமிழ்நாடு கொண்டு வரும் நிகழ்வில் உள்ள அனைத்து அம்சங்களையும் மிகச் சிறப்பாக விளக்கினார்.மிக பயனுள்ள பதிவு.

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 ปีที่แล้ว +3

      ஆம் முதலில் வடமாநிலத்தவர்களை குறைந்த சம்பளத்திற்கு இறக்குமதி செய்து தமிழர்களுக்கு வேலையில்லாமப் பண்ணுணாங்க இப்போது மாடுகளையும் அப்புறம் ஆடு கோழி காக்கா குருவி எல்லாத்தையும் கொண்டு வந்துட்டு உங்களை விரட்டட்டும் மங்குனிகளா இருக்குறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டு உள்ளதையும் இழக்கப் போறீங்கய்யா எப்போது புத்தி படிக்கப் போறீங்களோ ஜல்லிக்கட்டை ஒழிக்கனும்னு நினைச்சாங்க முடியலை இப்போ இந்த தரகர்கள் மூலமாக நட்க்கப் போகுது

    • @arumugammunusamy8891
      @arumugammunusamy8891 3 ปีที่แล้ว

      ⁹l

    • @nagarajanraajaali6063
      @nagarajanraajaali6063 3 ปีที่แล้ว

      மனுசனுகதா வந்தானுக இனி இதுவுமா

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 ปีที่แล้ว

      Cow's Mastitis Treatment பசுவின் COW மடி சூலை நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌
      th-cam.com/video/emZTWoxnHQA/w-d-xo.html

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 ปีที่แล้ว +1

    தம்பியின் பேச்சுகூட சுளி சுத்தம் சரியாக உள்ளதே சூப்பர்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +21

    இவரை நம்பி மாடுகள் வாங்கலாம்பா.தெளிவான ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார்.வாழ்த்துக்கள்

    • @mathivananr5434
      @mathivananr5434 3 ปีที่แล้ว +1

      No they are no one fraud

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 3 ปีที่แล้ว

      @@mathivananr5434 ஃ😯😯😯

  • @motog8771
    @motog8771 3 ปีที่แล้ว +45

    மாடு எவ்வளவு வேணாலும் வளக்கலாம் , ஊருக்குள்ள பெரிய பண்ணைனு பேரு இருக்கும் . ஆனால் நல்லது , கெட்டதுக்கு எங்கையும் போக முடியாது சாமி

    • @Jose_efx_07
      @Jose_efx_07 3 ปีที่แล้ว +1

      Truth my chithapa was suffering by it he cant attend any function

  • @prasanthnaveen5454
    @prasanthnaveen5454 3 ปีที่แล้ว +13

    அண்ணா எங்க💚 திருவண்ணாமலை மண்ணின் தங்கம் 🔥 துறிஞ்சல் இன மாடுகள் இருக்கு....

  • @jjnanthu6186
    @jjnanthu6186 ปีที่แล้ว +1

    🎉👍🎉
    Good.. bro
    பாராட்டுக்கள் 🤝⚘️

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +10

    என் காங்கயம் மாடுகள் 2 லிட்டர் தான் கறக்கும் லாபம் கருதி வளர்த்து வர வாய்ப்பு இல்லை வீ ட்டு உபய கம் மட்டும் தான் உண்மை நிலை. பதிவு நன்று அருமை. சுப்ரமணி பெருந்துறை

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 ปีที่แล้ว +1

      ஆமாய்யா அந்த காங்கேயம் மாடு 2 லிட்டரானாலும் உடலுக்கு உகந்தது நோய்எதிர்ப்பு சக்தியுடையது முதல்ல மனுசன் இப்ப மாடு இப்படியே லாபம் கருதி வடநாட்டை இங்கே கொண்டு வந்து வச்சிட்டு நீங்கெல்லாம் நாடு கூட இல்லாம பரதேசம் போங்க வந்தாரெல்லாம் சுகமா வாழட்டும்

    • @subramaninallasamy931
      @subramaninallasamy931 3 ปีที่แล้ว +2

      ஐயா. நான் நாட்டு. காங்கயம் மாடுகளை மட்டும். வளர்த்து வருகிறேன் மற்ற. மாடுகள் மீது. எனக்கு ஆசை. இல்லை. 6. நாட்டு மாடுகளை கருப்பு சிவப்பு. காரம்பசு வெள்ளை என. கலர் புல். ஆக. கட்டுத் தரை உள்ளது. எனக்கு நாட்டு மாடு. நாட்டு கோழி. மீது. மட்டும். வளர்கிறேன். பால். அளவு. 2 லிட்டர் தான் கறக்கும். ஒரு மாடு

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 ปีที่แล้ว

      @@subramaninallasamy931 அருமை ஐய்யா

    • @Hollymolly958
      @Hollymolly958 ปีที่แล้ว

      @@subramaninallasamy931 adhudan kangayam cows 2-3 podhum. Cow farm ku indha cows dhan set agum

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 3 ปีที่แล้ว +4

    Excellent interview. Thanks. Both of you well done. Very honest and sincere owner of the farm

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว +10

    ஒருபுறம் மாடுகள் வருகை.மற்றொருபுறம் மக்கள் வருகை.தமிழ் மக்களிடம் ஆற்றல் இல்லை என்பதையே காட்டுகிறது.

    • @pk-cp2mh
      @pk-cp2mh 3 ปีที่แล้ว

      உண்மை

    • @stophatrial
      @stophatrial 3 ปีที่แล้ว

      No 😯

  • @johnbosco8209
    @johnbosco8209 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் நண்பரே

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +1

    😁😁😁பிரமாதம் 👌👍🏾🆗.2பேருக்கும் பாராட்டுக்கள் 👌👍🏾🆗.

  • @jjjbosco
    @jjjbosco 3 ปีที่แล้ว +3

    Dear thambi very nice, GOD BLESS TO YOU

  • @velrajveeraraghavan8577
    @velrajveeraraghavan8577 3 ปีที่แล้ว +8

    Wonderful.nice.keep it up. Good detailed input

  • @subasundaram1
    @subasundaram1 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 ปีที่แล้ว +11

    தமிழ் நாடு மாடு வீரம் வருமா 🔥🔥🔥

  • @priyagokul6717
    @priyagokul6717 3 ปีที่แล้ว +3

    Super pro

  • @sivajai5080
    @sivajai5080 ปีที่แล้ว

    Thanks for your information

  • @yuvanyuvanprasanth9904
    @yuvanyuvanprasanth9904 10 หลายเดือนก่อน +1

    நண்பா கிர் கன்று குட்டி கிடைக்குமா?

  • @thomasraj7205
    @thomasraj7205 3 ปีที่แล้ว +1

    Good information brother. 👍

  • @xavierchinna3067
    @xavierchinna3067 3 ปีที่แล้ว +8

    பால் வரும்.தமிழ்நாடு நாட்டுமாடு வீரம் வருமா

  • @kalimuthu7772
    @kalimuthu7772 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏

  • @thnnamatta420
    @thnnamatta420 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 ปีที่แล้ว +1

    Nice video..

  • @suresheee1102
    @suresheee1102 3 ปีที่แล้ว +18

    நம்ம நாட்டு மாடு மாதிரி வராது

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 3 ปีที่แล้ว +1

    Very good interview

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +1

    Wow, wonderful. why they are not arranged through railway, if possible for easy conveyance.

  • @gopinathgopiraman4973
    @gopinathgopiraman4973 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว +2

    Good presentation dear, best wishes. " If A system of issuing Birth certificates from government, for cattle and livestock will facilitate the buyers and sellers "

  • @dhinesh._.
    @dhinesh._. 3 ปีที่แล้ว +5

    Bro promote our Tamilnadu breeds also

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 3 ปีที่แล้ว +2

    இப்படியான செய்தி சந்தோஷமா இருக்கு

  • @purushothampk9442
    @purushothampk9442 ปีที่แล้ว +1

    The media is highly corrupted our own country our Tamil Nadu cows very less however our TN cows is the best maintenance is very meagre

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 ปีที่แล้ว +1

    Thank friend

  • @palanimuthu369
    @palanimuthu369 3 ปีที่แล้ว +2

    Kanru kutty kidaikkumaa brother

  • @jamalmohamed273
    @jamalmohamed273 2 ปีที่แล้ว +1

    மாடு தேவை என்றால் தாங்களை எப்படி உங்களிடம் கான்ரேட் செய்வது

  • @ManiMani-zc6jc
    @ManiMani-zc6jc 3 ปีที่แล้ว +14

    நாம் நாட்டு மாடு பாதுகாக்க வேண்டும் நம்ம காங்கேயம் போல் வராது

  • @jeevamugi12priya7
    @jeevamugi12priya7 3 ปีที่แล้ว +2

    Wheat thavedu pathi sollunga bro. Athu namakkala enge kedaikum pls sollunga

  • @greenparadise9020
    @greenparadise9020 3 ปีที่แล้ว +9

    This is the wrong approach. UK indigenous cow jersey, for us it is a called Hybrid. North Indian breed also an alien race for us. Promote Tamil Nadu Alambadi, Bargur, Kangayam, Umbalacheri or at least South Indian varieties. Do not do business solely for the purpose. The service you render to this soil is to raise two country cows for every five crossbred cows.
    Thank you for living with the resource

  • @sanyuvayad
    @sanyuvayad 3 ปีที่แล้ว +2

    I have seen many cross breed cows in video
    I couldn't see pure sahiwal in this video..
    He bought only hariyani cow's (not tharparkar) which is giving only 2 litre per time..

  • @muruganc2720
    @muruganc2720 3 ปีที่แล้ว +2

    வணக்கம் பிரதர் இப்பா மாடுஅங்கிருந்து வருது சரி இப்போ சிலர் கன்று குட்டியை வேணாம்னு ஆசைப்படுவார்கள் அந்தக் கன்றுக்குட்டி பருவம் வரும்போதுஅந்த வகைகாளைகளை சேர்ப்பது எப்படிஇல்ல நம்ம நாட்டு மாட்டு சேத்னா சரியா

  • @logeshmurugesh7634
    @logeshmurugesh7634 3 ปีที่แล้ว +1

    Its ok namma oru madusir

  • @ravinagendran8835
    @ravinagendran8835 3 ปีที่แล้ว +3

    இந்த பண்ணையாளர் தொடர்பு எண்ணை பிரபாகரன் தரமுடியுமா

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 3 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @krishnakumar.p7449
    @krishnakumar.p7449 3 ปีที่แล้ว +1

    1st comment

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

    please explain how to transport north Indians cows inside the other district of Tamilnadu from the great salem.

  • @karthikeyanmurugesh7746
    @karthikeyanmurugesh7746 3 ปีที่แล้ว +3

    Vada nattu maadu kaal kaati than karakanum.

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 ปีที่แล้ว +2

    💐

  • @mshameem50
    @mshameem50 3 ปีที่แล้ว +1

    நம்ம மாநில மாடுகள் தினமும் 8 லிட்டர் கொடுக்குமா .....எதார்த்த அளவை சொல்லி பேசுங்கள் ...

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      Ok sir

    • @jamalmohamed273
      @jamalmohamed273 3 ปีที่แล้ว

      தாங்கள் செல் போன் நம்பர் இல்லை கிடைத்தால் நல்லது

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 3 ปีที่แล้ว +1

    கணகாம்பரம் சாகுபடி வீடியோ போடுங்க

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว

    இதுசிமான்கண்ணுக்குதெறியாமல்போச்சாஐயோஅம்மா
    வடஇந்தியமாடுகளாஅப்பநம்மமாடுகளைமட்டப்படுத்தலாமாமுழக்கம்முக்கல்இதிலும்
    அரசியல்செய்யலாமே

  • @bharathp8609
    @bharathp8609 3 ปีที่แล้ว +1

    Lorymoolan varukirathu ithutan ans

  • @maeppanchannel455
    @maeppanchannel455 3 ปีที่แล้ว +2

    Brother Barbari goat can transport from Rajasthan to Salem, is it possible?

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      Possible

    • @sureshr2263
      @sureshr2263 3 ปีที่แล้ว +1

      சென்னை ரெட்டேரி சந்தைக்கு ராஜஸ்தானிலிருந்து ஆடுகள் ரெகுலரா வருவதாக யூட்யூபில் பார்த்தேன் செக் செய்து பார்க்கவும்

  • @johnleo1764
    @johnleo1764 3 ปีที่แล้ว

    Super

  • @puthiyamannan4843
    @puthiyamannan4843 2 ปีที่แล้ว

    Bro transport charges how much

  • @karthikkeyan6621
    @karthikkeyan6621 2 ปีที่แล้ว

    Bro up to Tamil Nadu travel
    Change sollunga

  • @karthikeyanmurugesh7746
    @karthikeyanmurugesh7746 3 ปีที่แล้ว

    Konjam days aprum kandru kutty mattum milk kodukum.

  • @helloagri2743
    @helloagri2743 3 ปีที่แล้ว +2

    கிர் கன்று கிடைக்குமா?

    • @leelavathy.m1707
      @leelavathy.m1707 2 ปีที่แล้ว

      கிர் கன்று விலை

  • @bharathsiva7078
    @bharathsiva7078 3 ปีที่แล้ว +1

    ஐ டிரை

  • @xavierchinna3067
    @xavierchinna3067 3 ปีที่แล้ว +7

    உனக்கு வியாபாரம் முக்கியம். நம்ப நாட்டு மாடு முக்கியம் இல்ல .

    • @jayagopal9403
      @jayagopal9403 3 ปีที่แล้ว +1

      இதில் எத்தனை பேர் நாட்டு மாடு வச்சிருக்கீங்க?

    • @kalimuthu7772
      @kalimuthu7772 3 ปีที่แล้ว +2

      உனக்கு ஐரோப்பா செர்சி மாடு தான் பிடிக்கும் போல, இந்திய நாட்டு மாடுகள் பிடிக்காது போல

    • @Junglemaniac
      @Junglemaniac 2 ปีที่แล้ว +2

      இதுவும் நாட்டு மாடு தான். தமிழ்நாடு என்ன அமெரிக்காவில் இருக்கிறதா?

  • @dennisjose-love
    @dennisjose-love ปีที่แล้ว +1

    தமிழன தான் வாழ விடமாட்டுறானுங்க, தமிழ் மாடுகலயாவது பிழைக்க விடுங்கயா

  • @dharmapuriboys8270
    @dharmapuriboys8270 3 ปีที่แล้ว

    Hai

  • @ms.lotus786
    @ms.lotus786 3 ปีที่แล้ว +10

    டேய் உள்ளூர் நாடு மாட்டை காப்பாத்துங்க டா

    • @MegaPistol123
      @MegaPistol123 3 ปีที่แล้ว +5

      ஏன் நீ 4 மாடு வாங்கி வளக்கரது

    • @jayagopal9403
      @jayagopal9403 3 ปีที่แล้ว +1

      @@MegaPistol123 அருமையான பதிவு

    • @kalimuthu7772
      @kalimuthu7772 3 ปีที่แล้ว +2

      மாடுகள் வளர்க்கிறவர்களுக்குத்தான் அந்த அருமை தெரியும், வாயில் வடசுடுறவனுக்கு அந்த அருமை தெரியாது 😁😁😁

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

    Then reply does not having proper sounding SYSTEM from the AGENT VOICE.

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 3 ปีที่แล้ว +1

    Kanyakumari ku oru cow yena aagum...

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr 3 ปีที่แล้ว

    2nd comment

  • @chinnavenkat8239
    @chinnavenkat8239 3 ปีที่แล้ว +2

    Sir approximate price..?

    • @chinnavenkat8239
      @chinnavenkat8239 3 ปีที่แล้ว

      Anna 4 pure gir One year calf venum kidaikuma price evalavu sollunka

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว +1

    Like 🔥👍👍👍👍👍❤️🙏👍🎉🎉

  • @babuthilagam6198
    @babuthilagam6198 ปีที่แล้ว

    கருவேல மரத்தின் கீழ் மாடுகளை காட்டாதீர்கள்.

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 ปีที่แล้ว

    வந்தால் என்ன தவறு?

  • @jamalmohamed273
    @jamalmohamed273 3 ปีที่แล้ว

    செல் நம்பர் கிடைக்குமா

  • @sumanrsuman6918
    @sumanrsuman6918 3 ปีที่แล้ว

    Firm location

  • @shanthi2011
    @shanthi2011 ปีที่แล้ว

    Train ?

  • @dharmapuriboys8270
    @dharmapuriboys8270 3 ปีที่แล้ว

    What's app addu ponuing

  • @thejayadav0007
    @thejayadav0007 3 ปีที่แล้ว

    I need 4 cow's

  • @benieldavidson830
    @benieldavidson830 3 ปีที่แล้ว +2

    Pavam tamil theriyathu... Tamil solli kudunga first la....

  • @vaiyapuriattur2727
    @vaiyapuriattur2727 3 ปีที่แล้ว +1

    Cooking 😈😈

  • @karthisundhar3588
    @karthisundhar3588 3 ปีที่แล้ว +1

    U r brokker panathuku nu solluda kamisan

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 2 ปีที่แล้ว

    Un nesessary Andea indea news you tupe lae yar keatea

  • @tharaivigneshkumar5460
    @tharaivigneshkumar5460 3 ปีที่แล้ว

    Sale ka bro

  • @logeswaran.r8874
    @logeswaran.r8874 3 ปีที่แล้ว

    Dai

  • @chandranchandran6824
    @chandranchandran6824 ปีที่แล้ว

    PODAH

  • @MuthuMuthu-mz5kl
    @MuthuMuthu-mz5kl ปีที่แล้ว

    Dei vadkkan varkudathu madu varlama da appo ithuum varakudathu

  • @helpinghands2703
    @helpinghands2703 3 ปีที่แล้ว +2

    அருமை