❤ போனவாட்டி புயலுக்கு புயல் வருது புயல் வருதுன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி வந்த புயலுக்கு நாங்க செலவுதான் அதிகமா பண்ணும் வருமானத்தை விட செலவு தான் அதிகமான தயவுசெஞ்சு நீங்க யாருமே எந்த நியூஸ்ல புயல் வருதுன்னு சொல்லவே தேவையில்லை நீங்க சொல்லி சொல்லி எல்லாவிதமான கடைகளுக்கும்தான் வியாபாரம் அதிகமாக வியாபாரம் உள்ளது நீங்கள் போடும் ஆட்டத்திற்கு எங்கள மாதிரி உள்ள மிடில் கிளாஸ் ஃபேமிலி கேண்டில் தீப்பெட்டி அரிசி தண்ணி அத்தியாவசிய பொருள் காய்கறி எமர்ஜன்ஸி லைட் எல்லா நாங்க பிரிப்பேர் பண்றோம் நீங்க வாசிக்கிற நியூஸை பார்த்துட்டு ஆனா எல்லாம் வேஸ்ட் இதுவரை புயலும் வந்ததில்லை மழையும் வரவில்லை சென்னையில் எப்பா நீ வரைபடத்தை பார்த்து பார்த்து பார்த்து எங்களுக்கு ஜோசியம் பார்த்ததெல்லாம் போதும் நீ இதை விட போன மழைக்கு நீ வாசிச்ச மேப்பை பார்த்துட்டு வச்சி இருந்தா கை காசு எல்லாம் வீணா போனதா மிச்சம் தயவுசெஞ்சு நீங்க இந்த மாதிரி சொல்லி சொல்லி எங்களை மாதிரி உள்ளவங்க எல்லாரும் இருக்கிற காசெல்லாம் அழிக்காதீர்கள் இவங்க வாசிக்கிற நியூஸை பார்த்து ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் கொடுத்து வாங்கணும் போனை மழைக்கு ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் கொடுத்து வாங்கணும் போன மழைக்கு இவங்க மேப்பை பாத்துட்டு புயல் புயல் புயல் சொல்லி எல்லாம் வீணா போனது எல்லோ அலோட் ஆரஞ்சு அலோட் ரெட் அலர்ட் போன மழைக்கு சொன்னீங்களே என்ன ஆச்சு மறுநாள் வெயில் தான் சென்னையில் வெயில் மட்டும் தான் இருந்தது தயவுசெஞ்சு உன் மேப் எடுத்துட்டு நீங்க போயிடுங்க❤❤❤❤❤❤
இவிங்க தான் தேவையில்லாமல் பீதியக் கெளப்புறாங்க. கார்த்திகை மாதம் (வானம்) கருத்து இடமெல்லாம் மழை பெய்யும் என்பது முன்னோர் கூற்று. வேற வேலை இருந்தா பாருங்கப்பா. கொஞ்சம் பெய்தாலே கொட்டித் தீர்த்தது என்று கேமராவைத் தூக்கிக் கொண்டு சுற்றுவார்கள்.
சென்னை கட்டுப்பாக்கதில் அணைத்து கிணத்துலயும் கையேவிட்டு டம்ளர்ல மொண்டு குடிக்கலாம் அந்த அளவுக்கு நீர்மட்டம் உயந்திருக்கு மற்ற இடத்தில் எப்படினு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
Weatherman reports earlier by govt r ridiculed. Now private players post so many msgs. If TN has to get rain it is possible through gales storm and so. Many parts of the state r yet to receive the water it requires through rain. It is for people and govt to know if storm is inevitable rain is also inevitable. Unless we get sufficient rains the groundwater will go further down. We take weatherman predictions as a caution to meet any eventuality. But it seems weatherman predictions r going wrong both by private and govt. The adversity of weather conditions vary day by day. VS
This year monsoon will be deficit. By luck cyclone can bring rain means there will be excess monsoon. So private blogger where are you gone. Natural can't be predict by anyone scientifically. One thing cold wind flows from north means there will be deficit monsoon.
Karthik eppo weatherman anaru. With windy and other app everyone is becoming weatherman. Appo core area la irukkaravangalukku enna mathippu. This type of news can be published in a personal blog. Not in a media like which reaches many people. The predictions from untrained people may not be accurate. This way you are spreading the false news.
அய்யா செய்தியாளர்கள் நீங்கள் எதுவும் சொல்லாமல் இருந்தால் போதும்.எங்களுக்கு தேவையான மழை பெய்யும்
ஆமா கரெக்டா சொன்னிங்க 👌🏻
Romba correct..indha koomutttainga vaaya moodradhillaye
😂😂😂😂
😂😂😂
Dai pls varattum viduga da
இப்போ நல்லா மழை பெய்தது,நீங்க சொன்ன பிறகு நின்றுவிட்டது.ஊடகங்கள் ஏதும் சொல்லாமல் இருந்தால் நல்லது.
😂😂😂😂
நீங்கள் மூடிக்கிட்டு இருந்தால் போதும்
மழை பெய்யும்
உங்கள் கண் பாட்டு நாசமாய் போகிறது 😢😢😢
இது வரை மழை இல்லை... இனியும் இல்லை... கிளம்பு...கிளம்பு... ரீல் அறுந்து போச்சு
ஏற்கனவே இரு முறை தந்தி உருட்டியது மழை பொய்த்தது 😢 இம்முறை புது உருட்டு 😅😅😅
தல கன மழை னு சொல்லாதீங்க.... இப்போ வரைக்கும் கன மழை பெய்யல.. எஙக thenkasi🙌மாவட்டத்துல எல்லாரும் மழையை எதிர் பார்த்து இருக்காங்க
ஐப்பசி.. கார்த்திகை அடை மழை என்பது பழமொழி. எங்களுக்கு தெரியும் நீங்க பேசாம இருந்தாலே எல்லாம் நல்லபடியா இருக்கும்.
ஒரு புயலும் வராது.வேண்டும் என்றால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.கார்த்திகை மாதம் என்றாலே மழைக்கு.அதிக பலம் கிடையாது.பலமாக பெய்ய வேண்டிய மாதமே போய் விட்டது
❤ போனவாட்டி புயலுக்கு புயல் வருது புயல் வருதுன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி வந்த புயலுக்கு நாங்க செலவுதான் அதிகமா பண்ணும் வருமானத்தை விட செலவு தான் அதிகமான தயவுசெஞ்சு நீங்க யாருமே எந்த நியூஸ்ல புயல் வருதுன்னு சொல்லவே தேவையில்லை நீங்க சொல்லி சொல்லி எல்லாவிதமான கடைகளுக்கும்தான் வியாபாரம் அதிகமாக வியாபாரம் உள்ளது நீங்கள் போடும் ஆட்டத்திற்கு எங்கள மாதிரி உள்ள மிடில் கிளாஸ் ஃபேமிலி கேண்டில் தீப்பெட்டி அரிசி தண்ணி அத்தியாவசிய பொருள் காய்கறி எமர்ஜன்ஸி லைட் எல்லா நாங்க பிரிப்பேர் பண்றோம் நீங்க வாசிக்கிற நியூஸை பார்த்துட்டு ஆனா எல்லாம் வேஸ்ட் இதுவரை புயலும் வந்ததில்லை மழையும் வரவில்லை சென்னையில் எப்பா நீ வரைபடத்தை பார்த்து பார்த்து பார்த்து எங்களுக்கு ஜோசியம் பார்த்ததெல்லாம் போதும் நீ இதை விட போன மழைக்கு நீ வாசிச்ச மேப்பை பார்த்துட்டு வச்சி இருந்தா கை காசு எல்லாம் வீணா போனதா மிச்சம் தயவுசெஞ்சு நீங்க இந்த மாதிரி சொல்லி சொல்லி எங்களை மாதிரி உள்ளவங்க எல்லாரும் இருக்கிற காசெல்லாம் அழிக்காதீர்கள் இவங்க வாசிக்கிற நியூஸை பார்த்து ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் கொடுத்து வாங்கணும் போனை மழைக்கு ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் கொடுத்து வாங்கணும் போன மழைக்கு இவங்க மேப்பை பாத்துட்டு புயல் புயல் புயல் சொல்லி எல்லாம் வீணா போனது எல்லோ அலோட் ஆரஞ்சு அலோட் ரெட் அலர்ட் போன மழைக்கு சொன்னீங்களே என்ன ஆச்சு மறுநாள் வெயில் தான் சென்னையில் வெயில் மட்டும் தான் இருந்தது தயவுசெஞ்சு உன் மேப் எடுத்துட்டு நீங்க போயிடுங்க❤❤❤❤❤❤
இவிங்க தான் தேவையில்லாமல் பீதியக் கெளப்புறாங்க. கார்த்திகை மாதம் (வானம்) கருத்து இடமெல்லாம் மழை பெய்யும் என்பது முன்னோர் கூற்று.
வேற வேலை இருந்தா பாருங்கப்பா. கொஞ்சம் பெய்தாலே கொட்டித் தீர்த்தது என்று கேமராவைத் தூக்கிக் கொண்டு சுற்றுவார்கள்.
இப்பவே ஓவர் மழை அடுத்து ஒரு அச்சம டெல்டா🌧️🌧️🌧️
Thanjavur 🥴
ஐப்பசி அடை மழை. அதேயே காணோம். கார்த்திகை கருக்கல்(மேகம்) கண்ட இடம் மழை. இது காலங்காலமாக நடப்பது தான்.
கடைசியா சிஸ்டம் சரி இல்லைன்னு சொல்லிடுவீங்க 🤣
😅😅
😂😂😂
Konjam neram 👟va muditu irunga thanthi...kochikathinga...
😂
இதுவரை எந்த புயலை கரெக்டா கணிச்சிருக்கீங்க🤦♂️
சார் உங்க பேச்சு.. ஸ்ட்ராங்கா இருக்கு.... ஆனா உங்க சிஸ்டம் ரொம்ப வீக்கா இருக்கு...
😂
சொல்லிட்டீங்க ல சத்தியமா நடக்காது. அந்த புயல் ல இப்பிடி கருவுலயயே கலசியீங்களே டா
இவனுங்க எதுக்கு ஆரம்பிக்க முன்னாடியே அலப்பறையை கொடுக்குறானுங்க.... அப்பம் சத்தியமா வராது😂
Apdiye oru 8 potu, Chennai ku miga miga gana mazhai, red alert... ithana... Pothum, engaluke theriyuthu vaanilai arikai 🙏😂
நீ தந்தியா இல்ல வதந்தியா?????
Eppa eppa nu irupinga polayay😂
நீங்க ஆரம்பிச்சா வர மழை நின்னு போகுது
Please be quite... No rain in chennai... Atleast let us get proper rain next week
Nanriii mazhaiii varathuuu.. Thanku
❤
Yenga ooru muthupettaiya yenna sollurega
இன்னும் என்ன காத்திருப்பு, இப்பவே கூட்டம் கூட்டமா படையெடுங்க மளிகை கடைக்கு 😂😂😂
We need rain..for Chennai only 43% Water storage available now in reservoir..but innum mazhai yae paiyavellai.
Thanthi tv ❌ Thathi Tv ✅
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழை.
Singapore??? Sumatra??
தந்தி செய்தியை கேட்டு மழை பயந்த தருணம்😂😂😂😂
கார்த்திகை போனால் மழை இல்லை மானே..
இதுவரைக்குமே கனமழை இல்லை
இனியும் வர வாய்ப்பில்லை.
Rightu Raa
Onume solaathinga pa.... Ithu season tan ... Mazhai peiyum tan ... Neengalam kudukra hype ku bayanthu vara cyclone apdiye oodiduthu yengayathu
அன்னாசி பழத்த லாரில கொண்டு போய் கடல்ல கொட்டினா கரு கலைந்துடும்ல🤔
Super 😂
Wow nice idea 😂😂
😂😂
ஆகா இந்த ஐடியா தந்தி டிவி க்கு தெரியாமபோச்சே
😂😂😂😂
சென்னை கட்டுப்பாக்கதில் அணைத்து கிணத்துலயும் கையேவிட்டு டம்ளர்ல மொண்டு குடிக்கலாம் அந்த அளவுக்கு நீர்மட்டம் உயந்திருக்கு மற்ற இடத்தில் எப்படினு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் அடைமழை பெய்கிறது லேசான தூறல் மழையாக உள்ளது குளிர் காற்று வீசுகிறது நன்றி
நீங்கள் ஏதும் சொல்லாமல் இருந்தால் போதும் மழை வரும்....
மழை வரும் ஆனா வராது
Aramichutanga
புயல் வராது. ஆனா, புயல் வர மாதிரி நினைச்சு முன் ஜாக்கிரதையா இருந்துக்குங்க.
Just a waste of time, unnecessarily creating panic. Rain will come and go - but the media is creating nonsense
Super 👍🌏
Nanga muthupettai area😢
இயற்கை என்பது மாற கூடியது யாராலும் கணிக்க முடியாது
Its too early to tell people about landfall ,the models are changing landfall area every day so we need to wait until next week monday
Yow already thanni illa some places.. Neenga yarum edhuvum sollama irunga 🙏🙏🙏
ஐயா நீங்க மட்டும் விளக்கி சொல்லாதீங்க வந்த மழை போயிருது
Super
Ugaluku oru valia eliya suma soleketu agaluku mala a Vara
இது போதும்யா உங்களுக்கு
ஒரு வாரம் ஓட்டிருவிங்க
Weatherman reports earlier by govt r ridiculed. Now private players post so many msgs. If TN has to get rain it is possible through gales storm and so. Many parts of the state r yet to receive the water it requires through rain. It is for people and govt to know if storm is inevitable rain is also inevitable. Unless we get sufficient rains the groundwater will go further down. We take weatherman predictions as a caution to meet any eventuality. But it seems weatherman predictions r going wrong both by private and govt. The adversity of weather conditions vary day by day. VS
Good news
Ithdan vilayattu seidigal mudivadaidhana
This year monsoon will be deficit. By luck cyclone can bring rain means there will be excess monsoon. So private blogger where are you gone. Natural can't be predict by anyone scientifically. One thing cold wind flows from north means there will be deficit monsoon.
Puli varuthu puli vsruthu mathiri puysl varuthu
அந்த மைய்ய கருவை தயவுசெய்து உருவாக விடுங்க மழைக்கு பள்ளிகள் விடுமுறை பிடிக்காது சொன்னா யாரு நம்பபோராங்க 😂
De உங்க அக்கப்போர் தாங்க முடியலடா... நியூஸ் ல மட்டும் தான் மழை.... ஆனால் இங்கே மழை இல்லை...நீங்க நியூஸ் போடாம இருந்தாலே மழை வரும் டா....
App la puyal ah kavanichathum.... Enga innum intha thanthi tv karanugala kaanume... Oru velai thirunthitanigalanu santhegam pattuten...
December 25 kumarikandam Pol thamizhagam kadalukul.. senior citizen don't come out.
துரைங்க முழுசா தமிழில் எல்லாம் பேச மாட்டார்கள். English ல பந்தா வெற.
Malai erukum, but puyal karaiya kidurathu marum, epadiyavathu tamil nadu full al mali payatum
mazhai varum, aanaal varaathu.
Dei dei , this model of windy is not that accurate... follow what indian meteorological dept says .
ஆரம்பித்துவிட்டது செய்தி சேனல்களின் தலைவலி..
Yey neenga ellam vayai mudunkada intha puyal nalla malai tharatum
கொரோனா 🙄ல பாஸ் பன்னிருப்பானா
அதற்கு பொயுகை புயல் னு வைங்க ஓகே ஹா😂😂😂
🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌧❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨❤
Nalla iru po
Have professionalism
Puyal ku road la poda midiyathu enga vena povum nikum
System Seri illa
Nee ena solrathu :ipadiku mazhai😂
Aarambitchutingala 😢
Please 😕😕🙏 vittudugaa
Neenga ipidi urutunale varathu... Pls we want rain.. Just put normal News.. Why u always want sensation???
என்ன வாய் தான் உன் வாய் நாற வாய் பஸ்டே வர வேண்டியது போல ஆந்திரா போயிருச்சு
Kajaa niyaabagam irukkaa pudukottaians thanjavurians
Why are you fooling us always. Better to keep mum. Cultivated crops are dying without rain in our area.
Malaikkku oru end illiya 🤔🤔🤔
Ethu oru comedy time
ஏன் டா ஏன்
Delta district tha😢
Ramanan
Puyal vara appo paathukalam
Chumma irunga da adhu vanthutu pogum 😅unga thola thangama tha puyal varamatuthu
Thambi 🎉😂
நீங்க சொன்னா கண்டிப்பா மழை வராது 😂
மொத்தமா சோழிய முடிச்சிட்டு போடும்.
2024 varasathoda muthal puyal thanthi tv office la u r u a gum.😂😂.aprom tamil natta thakkum
Appo chennaile
Chennaku puyal vandha paaklaam
Karthik eppo weatherman anaru. With windy and other app everyone is becoming weatherman. Appo core area la irukkaravangalukku enna mathippu. This type of news can be published in a personal blog. Not in a media like which reaches many people. The predictions from untrained people may not be accurate. This way you are spreading the false news.
All comments are பயங்கரா commedy 😅
ALAPARAI STARTED .......VUNGA AKKAPORU KU ORU ALAVE ILLAYA ........BORING
Too much hype then nothing will happen this is what happening in your weather news
Dai
டேய் சும்மா இரு டா.. weather man kalayum கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுடா 😂