PhonePe Appல் Bank Account Number மற்றும் UPI ID / UPI Numberகு பேமென்ட் செய்வது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
- "This Video Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: buymote.shop/l...
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
🟢🟢🟢
பொதுவாக போன் பே அப்ளிகேஷனில் நிறைய நபர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் நம்பர் அல்லது யுபிஐடி அல்லது யுபி நம்பர் இவற்றுக்கு பேமெண்ட் செய்வதற்கு சற்று சிரமமாக அல்லது தெரியாமல் இருக்கிறது அதைப் பற்றிய ஒரு தெளிவான வீடியோ தான் இது. இந்த வீடியோவை தெளிவாக பார்த்து அதன்படி செயல்படும்போது நமக்கு சிறந்த முறையில் பேமென்ட் ஒருவருக்கு அனுப்ப முடியும்.