அஸ்ஸலாமு அலைக்கும் நானும் தொண்டி தான் என்ன இந்த மாதிரி வீடியோ பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமா இருக்குது எங்களைப்போல் வெளிநாட்டில் உள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சி
உங்கள் இந்த விடியோ அருமை நீங்கள் ஜப்பார் பாய் விடியோவில் இலங்கையில் இருந்ததாக சொன்னீர்கள் அங்குள்ள உணவு மற்றும் ஸ்வரஸ்யமான விடியோ மற்றும் தொண்டியில் உள்ள மேலும் விஷயங்களையும் பதிவிடவும்
கடந்த 3 வீடியோவும் இந்தியன் பேக்கரி மைய படுத்தியே இருக்கு.. இன்னும் அங்க நிறைய ருசியான ஐட்டங்கள் ஏராளாம் இருந்தாளும்.. வேற எதாவது ஊர் ஸ்பெஷல் போடலாமே..
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் தொண்டி தான் என்ன இந்த மாதிரி வீடியோ பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமா இருக்குது எங்களைப்போல் வெளிநாட்டில் உள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சி
உங்கள் இந்த விடியோ அருமை நீங்கள் ஜப்பார் பாய் விடியோவில் இலங்கையில் இருந்ததாக சொன்னீர்கள் அங்குள்ள உணவு மற்றும் ஸ்வரஸ்யமான விடியோ மற்றும் தொண்டியில் உள்ள மேலும் விஷயங்களையும் பதிவிடவும்
Excellent Very great _______
Baathaam Maram valarppom
அல்வா அருமை. நாங்கள் தேங்காய் பாலில் மட்டும் செய்வோம்.
Takkas and Indian always favorite
சிறப்பான வீடியோ தொகுப்பு...உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Indian bakery is always best in all sweets
இந்தியன் பேக்கரியயை விட பழமைவாயந்த டக்காஸ் அல்வாகடையயும் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அஸ்பாக்
Video Making super ahh iruku bro
Super bro
Super♥️♥️
Assalam Alaikum Bhai insha Allah cuddalore pakkam paragipattai vanga sappadu nalla erukum
Walikumsalam... inshallah varom
Sago arummiya video watched friend
Super nalla
முன்னேற்றம் அஸ்பாக்😋😋😋😋😋
Kaka Takas Alwa kadai video podunga
Hi bro entha kadai thondi LA erukku
Indian Alvakadai
Arummi sago excellent sister
அருமை இருக்கு
Superb👌👌👌
Dothal inga iruku ..alva andradu naanga maskath enbom ..srilanka
srilanaka la romba famous idu
Masha Allah
From Kumbakonam But My Native Place THONDI
Thank you Mr Krishna Kumar...
Please do support us...
Stay tuned for more exciting videos...
Super kaka innum neraiya ethir pakrom😅
Indian bakery is number one bakery for sweets and halwa 🔥
Google maps location kudutha helpful ah irukkum..
maps.google.com/?cid=9665777174322473758
@@sutralamvanga5105 thank you very much brother location saved to my maps will definitely visit when I come across that place, thanks again. 👍🙂
Sema. But mention the place address.
If you watch full video.. you can get please and adress
அந்த கடையோட ,
போன் நம்பர் மென்ஷன் பண்ணுங்க
Bro ithu sri lankan dodal
Halwa arumai bhai
Tnx
தம்ருட் கேக் பற்றி review pannungha bhai
Inshallah
@@pavadibazar6044 alhamdhulilah.
அருமையான பதிவு அல்வா அருமை சூப்பர் நன்றி சகோதர வாழ்த்துக்கள் வணக்கம் நான் உங்களுடன் இணைந்து விட்டேன் நீங்கள் எப்படி நன்றி சகோ
உங்கள் பதிவுக்கு நன்றிகள் சகோ தொடர்ந்து இணைந்திருங்கள்
@@sutralamvanga5105 மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
Parrota seimurai sollunga bro
இறைவன் நாடினால் கண்டிப்பாக சகோதரி
யாழ்ப்பாணத்தில் தொதல் என்று சொல்வார்கள்😁👍
தொதல் அரிசிமாவில் செய்வது....
இது மைதா மாவில் செய்வது...
ஜப்பார் பாய் வீடியோவில் தொதல் வீடியோ விரைவில்......
இலங்கையில் இருந்து உங்கள் ஆதரவிற்கு நன்றி
Idhu chennai la enga kidaikkum
Chennai mannady try panni parunga, thothal famous Ramnad district thondi , keelakari eppothum kidaikum
Bro you next video rally sports video thana
@ 12:35 தாமரை இலை நீர்
செம்ம உதாரணம் 👌
Abiramam Ramanathapuram ❤️
Karupatti virpanaiku tharuvanghala
Neengal irukum paguthiyil illaiya ramanathapuram district paravalaga karuppatti virpanaiku kidaikum
அருமை
Enga anna alva master
கேரியர் சர்வீஸ் உண்டா??
இப்போதைக்கு இல்லை
ஊர் பெயர் அட்ரஸ் சொல்லப்படவில்லை
வீடியோ நடுவில் சொல்லப்பட்டுள்ளது
Bro location mention pannuna
Mohan
Description parunga bro location iruku
👌👌
👌👌👍
Vowwwww
👌👌👌👌👌
Kakaaa sooper
❤️❤️❤️❤️
Yummy 😋 stay connected
Thanks for your comments
Malaysian call dodol brother 😎 they call coconut alwa .
Dodhal and tengapal alwa are not same..
Here after Jabbar bhai video
Posted
yummy😋😋😋
இருக்கு பெயர் இலங்கைலா
தொதால்
இதில் தேங்காய் பால் அல்வா மட்டும் தான் காட்சி படித்தினோம் இலங்கை தொதல் இருக்கு சகோதரி
என் தந்தை பெயரே தொண்டிராஜ் தான்
மகிழ்ச்சி சகோ..
@@sutralamvanga5105 தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி 🙏🏻, தங்களை சந்திக்க ஆவளுடன் உள்ளேன்
@@santhosht5649 கண்டிப்பாக சகோதரர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பக்கமாக நீங்கள் வந்தால் தெரிய படுத்துங்கள் சகோ நேரில் பார்க்கலாம்
@@sutralamvanga5105 தற்போது தாங்கள் சென்னையில் தானே உள்ளீர்கள், நானும் சென்னையில் தான் உள்ளேன்
@@santhosht5649 தற்போது சொந்த ஊரில் உள்ளோம் சென்னையில் கூடிய விரைவில் சந்திக்கலாம் சகோ..
4மாதம்சாப்பிட்டேன்
கடந்த 3 வீடியோவும்
இந்தியன் பேக்கரி மைய படுத்தியே இருக்கு.. இன்னும் அங்க நிறைய ருசியான ஐட்டங்கள் ஏராளாம் இருந்தாளும்.. வேற எதாவது ஊர் ஸ்பெஷல் போடலாமே..
M.R.pattinam vadai viraivil
Inshallah
Rendu video tan moonu illa
Arrow down there raatri enaku
தொதல் இலங்கையில் தமிழ்மக்கள் மிகவும் விரும்பிசெய்வார்கள்
இலங்கைக்கும் எங்க ஊர் தொண்டிக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு உள்ளது..
பல வார்தைகள் இலங்கை வழக்கில் இங்கு பேசப்படும்..
Sir ஆட்டையாம்பட்டி முறுக்கு famous (Salem) அதை நேரில் சென்று ஆய்வு செய்து video போடவும்
👌👌👌