கதைகள் மூலம் English கத்துக்கலாம் வாங்க | Spoken English in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • Learn to speak English by listening to stories.
    practising these sentences will help you to improve your spoken English skill. upgrade your spoken English skills by listening to all the stories in this series.
    #spokenenglishintamil
    #spokenenglishthroughstories
    #கதைகள்மூலம்ஆங்கிலம்

ความคิดเห็น • 484

  • @Skrishnamoorthi-kp6ox
    @Skrishnamoorthi-kp6ox 3 หลายเดือนก่อน +76

    எங்களுடைய ஆரம்ப காலத்திலே, இம்முறையை ஆசிரியர் கையாண்டிருந்தால், ஆங்கிலம் என்பது தமிழை காட்டிலும் பெரிதல்ல, அம்மொழி சரளமாக கற்க கூடியதாக இருந்திருக்கும், உங்களுடைய இச்செயல் மேலும், மேலும் நீங்கள் தொடர்ந்து , தொடர்ந்தால் , நாங்களும் பின் தொடர்வோம், உங்கள் பதிவின் வழியில்....🥰🙏

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +8

      மிக்க நன்றி ❣️🙏. ஆம், எம் மொழியை விடவும், நம் மொழி குறைந்ததன்று. தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி 🎊❣️🙏. தொடர்ந்து பாருங்கள் 🎊❣️🙏

    • @ThiraviyamCS
      @ThiraviyamCS 2 หลายเดือนก่อน +3

      Yes

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +2

      Thanks a million👍. Keep watching🎊❣️🙏

    • @muhammadmuheiddeenjamali2668
      @muhammadmuheiddeenjamali2668 หลายเดือนก่อน +1

      Amazing 👏

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @Continent_Lemuriyan
    @Continent_Lemuriyan 4 หลายเดือนก่อน +26

    எங்க டீச்சர் கூட இப்படி step by step❤🎉 சொல்லி கொடுத்தது இல்லங்க ❤🎉i watched all your learn with English story videos

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +9

      Thanks for your appreciation ❣️🙏. Really, your words are boosting me to upload more videos❣️🙏. You made my day🎊❣️🙏keep watching❣️🙏& supporting🎊❣️🙏.

  • @singadurai1204
    @singadurai1204 4 หลายเดือนก่อน +53

    இவ்வளவு சூப்பரா ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லி யாருமே சொல்லிக்கொடுத்ததில்லை..மிகவும் நன்றி sister

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +10

      உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு இன்னும் உத்வேகம் கொடுக்கிறது. Thanks a million brother❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

    • @GlorySelvaraj-c3u
      @GlorySelvaraj-c3u 3 หลายเดือนก่อน +2

      Aama

    • @Chandhiran_Nature
      @Chandhiran_Nature 2 หลายเดือนก่อน +1

      Yes it's true

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      @Chandhiran_Nature thanks a million❣️🙏🎊. Keep watching 🎊❣️🙏

    • @durailakshmanaraj3821
      @durailakshmanaraj3821 หลายเดือนก่อน +1

      அருமை அற்புதம் புரியாதவர்களுக்கும் புரியும் வழியில் எளிதாக இலகுவாக இனிதாக நிதானமாக சொன்ன உங்களை மனதார பாராட்டுகிறேன் நல்ல ஆசிரியர் நல்ல ஆசான்கள் நல்ல முறையிலே எல்லாத் துறைகளுக்கும் கிடைத்தால் நம் நாடு நலம் பெறும் வளம் பெறும் வாழ்க வளர்க

  • @VickyushaVickyusha-pu8qs
    @VickyushaVickyusha-pu8qs 4 หลายเดือนก่อน +2

    Super .....theliva soli tharenga......kids ku use full ah iruku........enga school group la sent pandra elarum kum use agatum......thank u sis🙏🙏

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றிங்க 🙏❣️. Thanks a million for your compliment❣️🙏. You made my day🥰🙏. Keep in touch with our channel🥰❣️🫰

    • @VickyushaVickyusha-pu8qs
      @VickyushaVickyusha-pu8qs 4 หลายเดือนก่อน +1

      Sure sis.....nan illam thedi kalvi la school la tution edukara.....eni fulla unga videos tha sis..... parents kittaum suggest pannuva....thank u sis....neenga free ah alaga soli tharenga.....thank u so much sis❤️

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks dear❣️🙏. Thanks a lot for your support & love❣️🙏❣️🙏❣️🙏

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 หลายเดือนก่อน +2

    அறிவு பூர்வமாக பொறுமையாக நிதானமாக புரியாதவர்களுக்கும் புரியும் படியாக விபரமாக விளக்கமாக சொல்லித்தரும் உங்களது ஆற்றல் மிகவும் பாராட்டக்கூடியது பண்பட்ட அனுபவம் உங்களது செயல்களிலே தெரிகிறது நல்ல ஆசான்கள் நல்ல மருத்துவர்கள் நல்ல அரசு அதிகாரிகள் இப்படி அமைவதென்பது எளிதல்ல உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளர்க

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      தங்கள் கருத்துக்கு, வாழ்த்துக்கு மிக்க நன்றி ❣️🙏❣️🙏❣️🙏. உங்கள் வார்த்தைகள் என்னை உத்வேகப்படுத்துகிறது ❣️🙏. நேரம் எடுத்து, உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு கோடான கோடி நன்றி 🎊❣️🙏. கண்டிப்பாக தொடர்ந்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக தெரிவியுங்கள் ❣️🙏🎊.

  • @iqbalmd1929
    @iqbalmd1929 4 หลายเดือนก่อน +11

    நேரில் ஓர் ஆசிரியை பாடம் நடத்துவது போல் உள்ளது. மிக்க நன்றி அம்மா

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி உங்களுக்கும் 🙏❣️. Teaching is my passion❣️🙏. Thanks for your feedback & compliment❣️🙏. Keep in touch with our channel❣️🙏

    • @SathyakumarSathyakumar-bu4re
      @SathyakumarSathyakumar-bu4re หลายเดือนก่อน +1

      S.... Really superb your teaching mam.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน

      @SathyakumarSathyakumar-bu4re thanks a million 🎊❣️🙏 for your compliment🎊🙏❣️. Keep watching all other videos as well🎊❣️🙏.

  • @sathasivamsathanandasivam8319
    @sathasivamsathanandasivam8319 4 หลายเดือนก่อน +5

    இவ்வளவு சுப்பரா ஒவ்வொறு வாத்தைக்கும் அர்த்தம் சொல்லி யாருமே சொல்லித்தந்ததில்லை இப்படி ஆங்கிலத்தை புரிய வையுங்கள் கோடி நன்றிகள்

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக ❣️. எளிய முறையில் ஆங்கிலம் சொல்லிதருவதே என் நோக்கம். இன்னும் இந்த மொழியில் பேசவேண்டும் என்ற ஆவலோடு, கற்கும் அத்துணை கோடி தமிழ்மக்களுக்கும் இது போய் சேர வேண்டும். அதுவே என் விருப்பம் ❣️🙏🎊

  • @jairam287
    @jairam287 3 หลายเดือนก่อน +3

    sema sema sema sema sema super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      ❣️🙏❣️🙏🙏❣️🙏🙏🙏🙏🙏❣️❣️❣️🙏🙏Thanks a million👍. Keep watching❣️🙏🎊

  • @parameshwaran5201
    @parameshwaran5201 20 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பாக உள்ளது 👍🏻 உங்களுடைய ஒவ்வொரு கதைகளும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது 👍🏻

    • @learnersacademy4226
      @learnersacademy4226  19 ชั่วโมงที่ผ่านมา +1

      உங்கள் ஒவ்வொருவரின் கமெண்ட்சும், என்னை மேன்மேலும் உத்வேகப்படுத்துகிறது 🥰🥰🥰🥰. நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் 🎊❣️🙏. தொடர்ந்து பயணிப்போம் 🎊❣️🙏🥰🥰🥰🥰🙏🙏🙏❣️

  • @ramesht7544
    @ramesht7544 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் மேடம் 🙏
    மிகவும் தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை விளக்கம்
    தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்! நன்றி மேடம்.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      வணக்கம் 🙏. தங்கள் வாழ்த்துக்களுக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி 🙏❣️. Keep watching🎊and supporting❣️🙏🎊

  • @santhiyavinothkumar9340
    @santhiyavinothkumar9340 2 หลายเดือนก่อน +2

    Etha mathuri teacher solikudukaveli yenaku. You are very very good teacher. I realy proud for sister. Thanks you very much.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Your compliment means a world to me🙏. Thanks a million for your compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @manivannann2089
    @manivannann2089 4 วันที่ผ่านมา +2

    தமிழ் வார்த்தைகளை முடிந்தவரை கலப்படம் இல்லாமல் தூய தமிழில் சொல்லி விளக்கம் அளிக்குமாறு சகோதரியை அன்புடன் கேட்டு கொள்கிறேன் மேலும் உங்களுடைய சேவை சிறக்க வாழ்த்துகிறேன்

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 วันที่ผ่านมา +1

      கலப்படம் இல்லாத தூய தமிழில் பேச முயற்சிக்கிறேன் சகோ 🙏🙏🙏. மிக்க நன்றி சகோ ❣️🙏🎊. தொடர்ந்து கற்போம் 🎊❣️🙏

  • @ramyak7447
    @ramyak7447 4 หลายเดือนก่อน +2

    Mam thank you simple words ku kuda meaning sollariga enku useful ah erugu nices voices pronunciation super neenga a sonna ennaku pideykum mam

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      I am delightful to receive your compliment & feedback❣️🙏. Thanks a million once again❣️🙏. Keep in touch with our channel❣️🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 หลายเดือนก่อน +2

    Arumai Arumai migavum Arumai nandri vaazthukal.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🎊❣️🙏. மிக்க நன்றி 🎊❣️🙏. Thanks a lot for your feedback & compliment🎊❣️🙏. Keep in touch❣️🙏🎊

  • @vetriselvan465
    @vetriselvan465 2 หลายเดือนก่อน +2

    Thanks madam I never forgot your teaching. According to your teaching, quickly I will speak in English language thorough your teaching method. I wish to your teaching method, again i says my thanks to your teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & complimeny🎊❣️🙏. Really you made my day🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @isaithendral8022
    @isaithendral8022 หลายเดือนก่อน +2

    அருமை யாக கதைக்கு விளக்கம் அளித்தீ ர்கள்.. நன்றி

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❣️🙏. உங்கள் வாழ்த்துக்கள் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது 🎊❣️🙏. தொடர்ந்து பாருங்கள்

  • @sivavathani6277
    @sivavathani6277 3 หลายเดือนก่อน +3

    உண்மையாகச் சொல்கிறேன் இதுவரைக்கும் பார்த்தில் முதலிடம் இதற்குத்தான்

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน

      மனம் மகிழ்ந்தேன் ❣️ மிக்க நன்றி 🎊❣️🙏. Thanks a lot for your wonderful feedback & complient❣️🙏🎊. Keep watching🎊❣️🙏

  • @Vetriravi902
    @Vetriravi902 4 หลายเดือนก่อน +5

    Very very nice
    அருமையா சொன்னிங்க

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      ரொம்ப ரொம்ப நன்றிங்க❣️🙏. Thank you for compliment & feedback❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

  • @jayakarthika621
    @jayakarthika621 9 วันที่ผ่านมา +2

    No one explains this kind of english story explains in tamil really super I shared my all friends

    • @learnersacademy4226
      @learnersacademy4226  9 วันที่ผ่านมา +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch🎊❣️🙏. Once again, thanks a lot for sharing with your friends🥰🙏🙏🙏🙏

  • @கேள்விஞானப்பாடகன்
    @கேள்விஞானப்பாடகன் 4 หลายเดือนก่อน +3

    I am going to watch your all videos use to learn in English.lot of thanks your service.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thanks a million❣️🙏. I am delightful to receive your compliment🎊❣️🙏. Many many thanks❣️🙏🎊. Keep watching🎊❣️🙏

  • @lavanyam9153
    @lavanyam9153 18 วันที่ผ่านมา +2

    Excellent teaching.we can understood easily.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  18 วันที่ผ่านมา +1

      Thanks a million for your wonderful feedback & compliment❣️🎊🙏. Keep in touch❣️🎊🙏

  • @manoaruna2177
    @manoaruna2177 4 หลายเดือนก่อน +3

    மிக அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றியும் மகிழ்ச்சி யுகம் நன்றி நன்றி

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      தங்கள் பின்னுட்டத்திற்கு (feedback)
      மிக்க மிக்க நன்றிங்க ❣️🙏. Your words means a lot to me❣️🙏. Keep in touch with our channel ❣️🙏

  • @A.Aananthalakshmi
    @A.Aananthalakshmi 4 หลายเดือนก่อน +3

    Mam can u teach about won't and dont

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Sure❣️. Kindly keep watching❣️🙏. Keep supporting❣️🙏

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 4 หลายเดือนก่อน +4

    மிக நல்ல விளக்கம் 👌👌👌👌👌

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thank you for your feedback❣️🙏🎊. Keep in touch with our channel❣️🙏🎊

  • @dds2799
    @dds2799 3 หลายเดือนก่อน +4

    Wow Excellent 💯👍

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பாக உள்ளது.இதில் அதிக புதிய வார்த்தைகள் கற்றுக்கொள்ள முடிகிறது.நன்றி!
    முடிவில் கேள்விகள் உருவாக்கி தாருங்கள். பதிலை உருவாக்க முயற்சிக்கிறோம்.எப்படி கேள்வி உருவாக்குவது என்பதையும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக, அருமையான ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி ❣️🙏.கண்டிப்பாக செய்கிறேன் ❣️🙏. தொடர்ந்து பாருங்கள் ❣️🙏. Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @devathairich8638
    @devathairich8638 4 หลายเดือนก่อน +3

    I like it your channel sister because your teaching story pronunciation grammar bold voice all are very nice i am learning English from you . thank you so much 🙏 waiting next video.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      It's my pleasure sis❣️🙏. Thanks for your kind words & compliment❣️🙏. Keep in touch with our channel. Next video is on the way. Editing process is going on❣️🙏.

  • @vijaypriya5678
    @vijaypriya5678 2 หลายเดือนก่อน +2

    Inda mathiri videos than ivlo naal wait panitu irunthen.thanjs

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 2 หลายเดือนก่อน +2

    Super mam yanukku ungal video podunga l mam gramer with explain super mam

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @manijoseph1236
    @manijoseph1236 4 หลายเดือนก่อน +6

    thanks sis wonderful your teachings

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Thank a million 🙏❣️. Your words means a lot to me❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

  • @umeshumesh1952
    @umeshumesh1952 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கிய உங்களுடைய திறமைக்கு நிகரேது ❤❤❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❣️🙏. Thanks a milion for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @williamsjanithamary3644
    @williamsjanithamary3644 4 หลายเดือนก่อน +5

    Super mam I like this story.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thank you so much for your feedback & compliment❣️🙏. Keep in touch with our chennal❣️🙏. Keep watching & supporting❣️🙏

  • @MoganaPriya-df6jg
    @MoganaPriya-df6jg 4 หลายเดือนก่อน +5

    Nice💐enakku age 21 agiruchu, but ennala innum fluenta English pesa mutiyala,,, unga videos lam enakku usefulla irukku sister

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      First of all thanks a lot dear❣️🙏. You are just 21. Don't put pressure on yourself. You can be fluent with regular practice 💪. Start your practice today onwards, you will find tremendous changes in yourself before the end of this year 2024👍🥰. All the very best❣️🙏. Keep watching ❣️🙏

    • @MoganaPriya-df6jg
      @MoganaPriya-df6jg 4 หลายเดือนก่อน +1

      ​@@learnersacademy4226 Thankyou very much sister!ok sister👍

    • @vasanthamaruthu8595
      @vasanthamaruthu8595 3 หลายเดือนก่อน +1

      I m 31 but still i not speak in English fluently. I don't know what will i do😔

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน

      Hi, don't feel. If you really need help, Call 7418190120.

  • @pandismeenal6447
    @pandismeenal6447 4 หลายเดือนก่อน +7

    Very Useful and Thank you mam

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      It's my pleasure sis❣️🙏. Thank you for your feedback & compliment ❣️🙏. Keep in touch with our channel 🙏. Keep watching & supporting ❣️🙏

  • @rajapriyam3484
    @rajapriyam3484 4 หลายเดือนก่อน +7

    Vera level sis, your videos are useful for english learner's beginners❤❤❤.... Congrats..... Tqs a lot...

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Thanks a lot dear sis❣️🙏. I am ecstatic ❣️🙏. You made my day❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting🫰❣️

    • @rajapriyam3484
      @rajapriyam3484 4 หลายเดือนก่อน +3

      Sure dear🙂

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      🥰❣️🫰

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR 4 หลายเดือนก่อน +15

    இந்த மாதிரி யாரும் school ல சொல்லி கொடுத்தது இல்ல....

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Yes, teachers focus on completing their syllabus as much as possible😄. Thanks for your reply❣️🙏.

    • @hemaraju2018
      @hemaraju2018 หลายเดือนก่อน

      S mam. ​@@learnersacademy4226

  • @sumathichandrasekar1197
    @sumathichandrasekar1197 4 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக சொல்லி தெறிக்க நன்றி 🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❣️🙏🎊. Keep watching ❣️🙏🎊

  • @VelusamySakthi
    @VelusamySakthi 2 หลายเดือนก่อน +2

    Very nice eacy understand the story

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment❣️🙏🎊. Keep watching🎊❣️🙏

  • @shadulovelyeditz
    @shadulovelyeditz 2 หลายเดือนก่อน +2

    Unmya ithu unique methodah ivaloo alaga yarum soli kuduthu youtubela nan pakala❤..earn pananum endu matum noakam ilama alaga solikudukanum endu romba china china word kooda pathu soli kudukreenga..Thank you so much..❤YOUR SUBSCRIBER FROM SRILANKA❤😍🇱🇰🙋😁🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +2

      Thanks a million for your wonderful feedback🎊❣️🙏. Your words are really encouraging me🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @Raja-w5w
    @Raja-w5w 4 หลายเดือนก่อน +1

    You are the Best teacher in the world.. love your voice mam... Supera explain pandringa...

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      You praise me a lot🥰. I am humble to receive your compliment❣️🙏. Thanks a million to yout feedback & compliment❣️🙏. Keep watching❣️🙏 and supporting🎊❣️🙏

  • @MurugesanMurugesan-ok6zw
    @MurugesanMurugesan-ok6zw 4 หลายเดือนก่อน +1

    It's amazing I like every story spectacular me keep it up

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @AStamilvillage
    @AStamilvillage 4 หลายเดือนก่อน +1

    அருமை ❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிங்க ❣️🙏. Thanks a lot for your compliment & feedback❣️🙏. Keep in touch with our channel❣️🙏

  • @NehruDurai-d5s
    @NehruDurai-d5s 2 หลายเดือนก่อน +2

    What a sweet lesson good teacher

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment👍. Keep watching🎊❣️🙏

  • @rajendranamburose8252
    @rajendranamburose8252 หลายเดือนก่อน +2

    Really I like it to the topic of learning english class

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @aswinir6036
    @aswinir6036 13 วันที่ผ่านมา +2

    Super mam clear ah Tamil meaning solreenha mam thank you very much 😊

    • @learnersacademy4226
      @learnersacademy4226  13 วันที่ผ่านมา +2

      Thanks a lot for your kind words & feedback🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @IsaacNataraj
    @IsaacNataraj 4 หลายเดือนก่อน +4

    Very good teaching. ❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Very very thank you❣️🙏. Your words means a lot to me❣️🙏.Keep watching❣️🙏. Keep supporting❣️🙏.

  • @balasubramanianpbalasubram5690
    @balasubramanianpbalasubram5690 หลายเดือนก่อน +2

    மிக தெளிவான விளக்கம்.🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @Lingualeader
    @Lingualeader 4 หลายเดือนก่อน +6

    Hardwork pays off.😊

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      🎊Thanks a lot dear❣️🙏. Thanks for your appreciation ❣️🎊. I agree with your points dears❣️🎊

  • @sivakumar-hi4qe
    @sivakumar-hi4qe 6 วันที่ผ่านมา +2

    Nice way of teaching.... great 🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  6 วันที่ผ่านมา +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching & keep in touch with our channel🎊❣️🙏

  • @kavikobee7905
    @kavikobee7905 3 หลายเดือนก่อน +2

    Thank you so much very useful learning and easy to learn.please give your support who are they having fear to talk in english.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Sure👍. Thanks a million for your feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @santamilan225
    @santamilan225 4 หลายเดือนก่อน +3

    Thank you mam

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      You are welcome❣️🙏. Thank you so much for your feedback❣️🙏 and comment❣️🙏. Keep watching ❣️🙏. Keep supporting❣️🙏

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 12 วันที่ผ่านมา +2

    Thank you ma'am for your patience teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  12 วันที่ผ่านมา +1

      Thanks a million for your comments❣️🙏🎊. It's motivating me🎊❣️❣️. Keep watching all other videos as well🎊❣️🙏. Keep in touch🫰🫰❣️🙏🙏🙏

  • @MeeraPappa
    @MeeraPappa 4 หลายเดือนก่อน +3

    I started following for your wonderful explanation about the stories❣️🙏🏽👍. Keep helping us mam❣️🙏🏽. I am waiting for your next upcoming videos❣️🎂

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thank you so much for your support &love🥰❣️🙏. Keep watching ❣️🙏. Krep supporting❣️🙏

  • @tilakranasinghe896
    @tilakranasinghe896 4 หลายเดือนก่อน +4

    what a nice story..

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thank you so much🥰for your compliment❣️and feedback🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏.

  • @JeyakanthanSaranya
    @JeyakanthanSaranya 4 หลายเดือนก่อน +1

    thanks so much to you for giving wonderful teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment 🎊❣️🙏. Keep watching 🎊❣️🙏

  • @SivaPackiyam-if4hv
    @SivaPackiyam-if4hv 4 หลายเดือนก่อน +3

    Dear mam, i am your new subscriber mam❣️🙏🏽. I have never seen such a teacher before. You nailed it❣️🙏🏽. Your voice is +point. The way you teach, is wonderful.pls, upload like this videos more mam❣️🙏🏽

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thank you sooooooooo much ❣️❣️🙏. I am overwhelmed with all your love and support. All i can do is to try my level best❣️🙏. Keep supporting❣️🙏. Keep watching❣️🙏

  • @AjinarmyAjinarmy
    @AjinarmyAjinarmy หลายเดือนก่อน +2

    Nice story I like it

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @GogilaKanniah
    @GogilaKanniah หลายเดือนก่อน +2

    May god blessing you everyday

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million🎊🙏. Really, you have a heart of gold🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @krishnanp2691
    @krishnanp2691 4 หลายเดือนก่อน +3

    Thank you mam..i want next video 🎉❤❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      You are welcome❣️🙏. Thanks for your motivation ❣️🙏. Sure❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 4 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❣️🙏. Thanks a lot for your feedback & compliment ❣️🙏. Keep watching❣️🙏and supporting ❣️q

  • @vnd692
    @vnd692 4 หลายเดือนก่อน +1

    Very nice teaching all the best

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a million❣️🙏. I am overwhelming with your feedback❣️🙏. Keep watching❣️keep supporting❣️🙏

  • @sujathasukumar3805
    @sujathasukumar3805 4 หลายเดือนก่อน +2

    Super mam each and every line the way ur teaching is very nice 👌 👍

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thanks a million ❣️🙏. Keep in touch with our channel❣️🙏. I am ecstatic with your compliment ❣️🙏. Keep watching & supporting❣️🙏

  • @vincentvs2156
    @vincentvs2156 หลายเดือนก่อน +2

    very nice teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @jaiganeshgovindaraj5340
    @jaiganeshgovindaraj5340 3 หลายเดือนก่อน +1

    Very nice teaching mam, Thank you.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment 🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @arifsalam2779
    @arifsalam2779 3 หลายเดือนก่อน +2

    Thank you so much. This story was very interesting and useful 👌
    I learned which I don't know by your story 🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +2

      Thanks a million for your wonderful feedback & compliment❣️🙏. Keep watching❣️🙏🎊

    • @arifsalam2779
      @arifsalam2779 3 หลายเดือนก่อน +1

      OK madam 👌

  • @KrishnaSamy-hd5uu
    @KrishnaSamy-hd5uu 4 หลายเดือนก่อน +4

    Thank you mam.

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      You are welcome❣️🙏. Thank you so much for your feedback ❣️. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

  • @AnbubhuvanyaAnbarasan
    @AnbubhuvanyaAnbarasan 4 หลายเดือนก่อน +2

    Good, very nice keep it up

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thanks a lot🫰❣️. Stay connected❣️keep watching❣️🙏 and supporting 🥰

  • @Michpa-f5g
    @Michpa-f5g 4 หลายเดือนก่อน +1

    Very very nice madam thank you 😊🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      It's my pleasure❣️🙏. Thanks a lot for your feedback❣️🙏. Keep in touch with our channel❣️🙏. Happy learning🥰

  • @GogilaKanniah
    @GogilaKanniah หลายเดือนก่อน +2

    This is very useful please upload more video teacher

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Sure❣️. Why not? I am always there for you all❣️🙏🎊. Thanks a lot for your feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @Badboys-18
    @Badboys-18 4 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thanks for your feedback & compliment ❣️🙏🎊. Keep watching❣️🙏and supporting🙏❣️🎊

  • @ganesanelango3804
    @ganesanelango3804 25 วันที่ผ่านมา +2

    Super Good Explanation

    • @learnersacademy4226
      @learnersacademy4226  25 วันที่ผ่านมา +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch🎊❣️🙏

  • @sudhanethaji5497
    @sudhanethaji5497 4 หลายเดือนก่อน +1

    wow, super sis ,tq😍😍😍😍

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน

      Thanks a million. Thanks for your feedback ❣️🙏. Stay connected with our channel❣️🙏

  • @chandrakumar6299
    @chandrakumar6299 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❣️🙏🎊. Keep watching❣️🙏🎊

  • @KamatchiK-tk6jo
    @KamatchiK-tk6jo หลายเดือนก่อน +2

    You teach very well

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @peethambarank8536
    @peethambarank8536 3 หลายเดือนก่อน +2

    Siper

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน

      Thankz a lot for your feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @poojaj7459
    @poojaj7459 4 หลายเดือนก่อน +1

    Super sister i like so much and thanks for this type of education

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your feedback & compliment ❣️🙏🎊. Keep watching🎊❣️🙏and supporting🎊❣️🙏

  • @keerthanarose7919
    @keerthanarose7919 3 หลายเดือนก่อน +1

    Very good teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your feedback & compliment 🎊❣️🙏. Keep watching❣️🙏🎊

  • @Mdyasir-x3g
    @Mdyasir-x3g 4 หลายเดือนก่อน +1

    Commentlailam solla vaarthe ile mam na ivlo naala thedikitu irundhavanga neengatha alhamdulillah kandu puduchuten tq tq...so...much mam❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Words failed to express my feelings now🎊❣️🙏. Thanks a million to your feedback & compliment🎊❣️🙏Teaching is my passion, i did it. You really made my day🎊❣️🙏. Thanks a lot🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @priyasubramani5787
    @priyasubramani5787 2 หลายเดือนก่อน +2

    Very good explanation💯💯👏👏

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @SRKP4513
    @SRKP4513 หลายเดือนก่อน +2

    Sooooooo nice explanation

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      I am really thankful for your wonderful feedback🎊❣️ and compliment🎊❣️🙏. Keep in touch with our channel❣️🙏🎊

  • @jeeviyamfoundation3064
    @jeeviyamfoundation3064 4 หลายเดือนก่อน +3

    Super i learn easy

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      Thank you for your valuable comment❣️🙏. Keep in touch❣️🙏. Keep watching❣️keep supporting❣️🙏

  • @rajselva7650
    @rajselva7650 4 หลายเดือนก่อน +3

    Best teacher

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Thank u for your compliment❣️🙏. Keep watching❣️🙏. Keep supporting❣️🙏

    • @rajselva7650
      @rajselva7650 4 หลายเดือนก่อน +2

      @@learnersacademy4226 sure mam appdiye thanniya grammer class edunga innum ec ah purium naduvala naduvala ninga grammer pathi solluringa athu mathvangalukku therium la grammar eduththuttu ninga grammer discription la pin panran paththu therijikongannu sonna athum view poggum neraya paththu oday purijikka vaippu irukku

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Sure❣️. Thanks for your valuable suggestion ❣️🙏. Let me consider your idea❣️🙏. Once again, thanks a million❣️🙏

    • @rajselva7650
      @rajselva7650 4 หลายเดือนก่อน +2

      @@learnersacademy4226 ninga mattumthan ec ah puriyara mathiri story mulaiyama English solli tharinga then entha words entha tenses irukku solluringa ithu konjam ec ah purija kudithu ithu konjam grammer class eduththu add panninga avanga grammer padicha mathiri irukkum ninga solla vara visayam 💯 poiserum makkalukku

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +3

      Sure❣️🙏. I try my level best❣️🙏

  • @thiyagus2347
    @thiyagus2347 2 หลายเดือนก่อน +3

    Vera level medam.... 🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching❣️🙏🎊

  • @-MOHANATAMILZAN
    @-MOHANATAMILZAN 4 หลายเดือนก่อน +2

    ❤நன்றி சிறப்பு மகிழ்ச்சி ❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி ❣️🙏. Keep watching & supporting❣️🙏

  • @arockiyasargunapannerselva702
    @arockiyasargunapannerselva702 2 หลายเดือนก่อน +2

    Super ah solli tharinga

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment❣️🙏🎊. Keep watching🎊❣️🙏

  • @SaraswathiRathinavel
    @SaraswathiRathinavel 3 หลายเดือนก่อน +2

    Explanation is good, Thank you mam 🎉

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @NagaRajan-h3t
    @NagaRajan-h3t 4 หลายเดือนก่อน +1

    Welcome miss your story leszoning iam learning and reading Beautiful Thanks Miss more videos iam waiting

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks for your feedback & compliment 🎊❣️🙏. Keep watching & supporting🎊❣️🙏

  • @GogilaKanniah
    @GogilaKanniah หลายเดือนก่อน +2

    Thank you teacher

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      You are welcome🎊❣️🙏. Keep in touch with our channel 🎊❣️🙏

  • @ManrockMan-r1w
    @ManrockMan-r1w 4 หลายเดือนก่อน +1

    Good learning experience

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment 🎊❣️🙏. Keep learning & watching🎊❣️🙏

  • @Rajkumar-em7fy
    @Rajkumar-em7fy หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌well teaching

    • @learnersacademy4226
      @learnersacademy4226  หลายเดือนก่อน +1

      Thanks a million🎊❣️🙏. Keep in touch with our channel🎊❣️🙏

  • @shivsugan21
    @shivsugan21 3 หลายเดือนก่อน +1

    Very very nice superb sister ❤️ thankyou

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @Nova-xq4sl
    @Nova-xq4sl 3 หลายเดือนก่อน +2

    Super job please continue this job

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Sure👍. Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching❣️🙏🎊

  • @nivetharam6140
    @nivetharam6140 3 หลายเดือนก่อน +2

    Nice sister super explanation

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your compliment& feedback🎊❣️🙏. Keep watching❣️🙏🎊

  • @SuganyaDeena
    @SuganyaDeena 2 หลายเดือนก่อน +2

    Very useful mam . Thank u so much mam

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏.

  • @Shabarinbanu
    @Shabarinbanu 3 หลายเดือนก่อน +2

    Romba nallah solli kudukureenga ma...

    • @learnersacademy4226
      @learnersacademy4226  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep watching🎊❣️🙏

  • @maheswariponnaiya6130
    @maheswariponnaiya6130 2 หลายเดือนก่อน +2

    Very useful Mam, thank you so much ❤

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      Thanks a million for your wonderful feedback & compliment👍. Keep watching🎊❣️🙏

  • @srinivasankck2935
    @srinivasankck2935 7 วันที่ผ่านมา +2

    Good explanation

    • @learnersacademy4226
      @learnersacademy4226  7 วันที่ผ่านมา +1

      Thanks a million 🎊❣️🙏 for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch🎊❣️🙏

  • @vijaypriya5678
    @vijaypriya5678 2 หลายเดือนก่อน +2

    Idhe mathiri neraiya story ku videos potukite irunga sister.pls

    • @learnersacademy4226
      @learnersacademy4226  2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா. போடுறேன். தொடர்ந்து பாருங்கள்

  • @Jeffribuliders
    @Jeffribuliders 15 วันที่ผ่านมา +2

    Mam very very useful

    • @learnersacademy4226
      @learnersacademy4226  15 วันที่ผ่านมา +1

      Thanks a million for your wonderful feedback & compliment🎊❣️🙏. Keep in touch🎊❣️🙏

  • @jegdeeshs9172
    @jegdeeshs9172 4 หลายเดือนก่อน +1

    Super mam...I am following your lesson

    • @learnersacademy4226
      @learnersacademy4226  4 หลายเดือนก่อน +1

      Thanks a million❣️🙏for your feedback & compliment ❣️🙏🎊. Keep watching🎊❣️🙏.