ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு ஆற்றி உரை தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • ஜனாதிபதி அநுரவின் விசேட முதல் உரை தமிழில்
    #anurakumara #anurakumaradissanayake #srilankaelection2024
    இலங்கை இந்தியா உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
    இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.
    தொடர்புகளுக்கு : WhatsApp/Viber 0094779313910

ความคิดเห็น • 123

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 11 ชั่วโมงที่ผ่านมา +37

    எல்லாரையும் சமமாக பார்த்தால் நல்லது வாழ்க
    வளமுடன் 🙏

  • @E.Kugachandran
    @E.Kugachandran 9 ชั่วโมงที่ผ่านมา +20

    பாகுபாடற்ற உங்கள் ஆட்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரா!

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 9 ชั่วโมงที่ผ่านมา +30

    இலங்கையின் புதிய ஜனாதிபதி அவர்களின் பதவி ஏற்பு நிகழ்வில் பரப்புரை யின் தமிழாக்கம் மிகவும் சிறப்பானது ! ஒன்றுபட்ட ! ஒற்றுமை பட்ட மக்களை இணைத்தே ஆட்சி செய்வதை உறுதி மொழியாக அறிவித்தமைக்கு வாழ்த்துக்கள் !
    அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !

  • @SeenithambyJaleel
    @SeenithambyJaleel 11 ชั่วโมงที่ผ่านมา +22

    ஏழைகளின் தலைவர் எங்களையும் வாழ நல்லது நடக்கட்டும்.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 9 ชั่วโมงที่ผ่านมา +15

    அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.,🎉❤❤❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 8 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
    வாழ்த்துக்கள்

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 7 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏழை மக்களின் வறுமையை உயர்ந்தவர் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதனால் மக்களினதும் அரிந்து மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புவோம் ❤❤❤❤

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b 10 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்த்துகள்.

  • @DhanuDilshani-de2bs
    @DhanuDilshani-de2bs 5 ชั่วโมงที่ผ่านมา +2

    கடந்த கால கசப்புக்கள் மறையவும்... இப்போது இருக்கின்ற சந்தோஷங்கள் நிலைக்கவும்... செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும். இறைவனை வேண்டி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் AKD❤❤❤❤❤

  • @MdQatar-q6h
    @MdQatar-q6h 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Insha allah ❤❤❤❤❤❤❤Aameen Aameen Aameen yarapbalalameen

  • @نبيذه
    @نبيذه 12 ชั่วโมงที่ผ่านมา +10

    எல்லாரயும்சமமாகபார்த்தால்நல்லம்வாழ்த்துக்கள்ந்ன்றி

  • @ArshadArshad-p5g
    @ArshadArshad-p5g 10 ชั่วโมงที่ผ่านมา +4

    God bless you 🎉🎉🎉🎉

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thßmilil உரை ஆட்டிஜமக்கு பாராட்டுக்கள்

    • @HOLYJESU
      @HOLYJESU 3 ชั่วโมงที่ผ่านมา

      Is Translated .

    • @Aalampara
      @Aalampara 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அது டப்பிங் 😂😂😂

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் இலங்கை நாட்டின் அமைதிசமூகநீதி ஏழைமக்களின்வறுமையைஉணர்ந்தவர் ★★★★★★★★nandri. .France. .France. .erundhu:24:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @elamvaluthi2852
    @elamvaluthi2852 8 ชั่วโมงที่ผ่านมา +9

    சிறுபான்மை சமூகமான தமிழர்களுக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்த ஜனாதிபதி அவர்கள் முன் வர வேண்டும் இதுவே தமிழ்நாட்டு மக்களின் பேராவல் ..இலங்கை மக்களை போல ஈழத் தமிழர்களின் வாழ்வை சிறக்க செய்வது உங்களின் கடமை. இதுவே உலகங்கள் வாழ்கின்ற தமிழர்களின் விருப்பமும் கூட

    • @mohamedhaniffa5881
      @mohamedhaniffa5881 8 ชั่วโมงที่ผ่านมา +2

      இறைவனின் நாட்டப்படி அனைத்து சிறுபான்மையர்களின் உரிமை பாதுகாக்கப்படும், பயப்பட வேண்டாம்.

  • @palanivelupalani9592
    @palanivelupalani9592 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Very.use.ful.adviceto.all.sri.lakans

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉 வாழ்த்துக்கள் ஆட்சி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @mohamednifras8412
    @mohamednifras8412 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Mmmmmm.good God bless you... Sir

  • @senujansenu8400
    @senujansenu8400 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Good speech

  • @lakshmanand811
    @lakshmanand811 8 ชั่วโมงที่ผ่านมา +6

    ஸ்ரீலங்காவில் எல்லாம் தேர்தல் முதல் நாள் நடத்தி மறுநாள் எண்ணி முடிக்கிறாங்க , இந்தியா ஸ்ரீலங்காவின் தேர்தல் முறையை பின்பற்ற வேண்டும்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 7 ชั่วโมงที่ผ่านมา +3

      இந்திய மக்கள் தொகை. 140.கோடிமக்கள்.இலங்கைமக்கள்தொகை.எவ்வளவு.தமிழ்நாட்டில்.பாதிகூட.இல்லை.எப்படி
      சாத்தியமாகும்.

    • @Aalampara
      @Aalampara 2 ชั่วโมงที่ผ่านมา

      கேரளாவின் பாதி கூட இல்லை இலங்கை மக்கள் தொகை 😂😂😂

  • @DKalidoss_
    @DKalidoss_ 8 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்திய ஜனாதிபதி இப்படி தமிழ் பேசி நாங்கள் பார்த்ததில்லை. தமிழ் வாழ்க, வளர்க.

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 8 ชั่วโมงที่ผ่านมา +2

      Not his own voice.can be seen from the lips movement.

    • @DKalidoss_
      @DKalidoss_ 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@thilagavathilaxman9244 பின்னணி கொடுத்து உள்ளார்களா அப்போ இவர் சினிமாவில் நடித்தவரா

    • @RajivaranRaji
      @RajivaranRaji 7 ชั่วโมงที่ผ่านมา +3

      இவர் சிங்கள மொழி மட்டுமே பேசுபவர் ஆதலால் வேறு ஒருவர் சொல்கிறார்..

    • @HOLYJESU
      @HOLYJESU 4 ชั่วโมงที่ผ่านมา

      Is Translated . . 🤦‍♀️🤦‍♀️

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan ชั่วโมงที่ผ่านมา

    அவருக்கு வாக்கு போட்டு மாற்றத்தை கொண்டு வந்த அத்தனை வாக்காளர்களிற்கும் மிக்க நன்றிகள்.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இலங்கை புதிய அதிபருக்கு எனது வாழ்த்துக்கள் நாட்டின் அமைதி சமூக நீதி மனித நேயம் பொருளாதாரம் நாட்டின் சிறதன்மை மதம் சாதி இனம் மொழி இவைகளை சமமாக இருத்தல் வேண்டும் மேலும் அழகான நாட்டை வளப்படுத்த வேண்டும் பக்கத்தில் இருக்கும் நன்பர்கள் நாட்டை மதித்து தன்நாட்டு மக்களை முதலில் கல்வி வேலை பசியின்மை இல்லாத நாடாக வேண்டும் இடதுசாரி ஆட்சி என்றால் மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பாராமல் அரசின் இயந்திரத்தை சிறப்பாக கட்டமைக்க வேண்டும் பல சவால்களை சந்திக்க அதில் வெற்றி கண்டால் தாங்களே எக்காலமும் நிரந்தர அதிபராக இருப்பீர்கள் வாழ்க வாழ்த்துக்கள்.

    • @kamalesanperumal
      @kamalesanperumal 52 นาทีที่ผ่านมา

      இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எத்துணை எத்துணை சாதி மத மொழி பன்னாட்டு கலாச்சாரம் என்று இருந்த போதும் இந்தியர் என்ற ஒற்றை புள்ளியியல் இணைந்து சம உரிமை சம வாய்ப்பு கொடுத்து சமமான பிரஜையாக சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற குடி மக்கள் என்று வாழ்வதைப்போல இலங்கையும் மாறும் என்றால் அது தான் இடதுசாரி அரசியல் என்று சொல்லி கொள்ளும் புதிய அரசியல் பிரதிநிதிகள் நடுநிலையான அரசியல் வாதிகள் என்று பார்க்கப் படும். இல்லை என்றால் புதிய குவளையில் பழைய கள் என்ற கதைதான் !

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Good l7ck cong5atulation நன்றி

    • @kamalakathirkamavasan4987
      @kamalakathirkamavasan4987 5 ชั่วโมงที่ผ่านมา

      Good luck congratulain நன்றி நன்றி nasoluginren வல்க வளமுடன்

    • @kamalakathirkamavasan4987
      @kamalakathirkamavasan4987 5 ชั่วโมงที่ผ่านมา

      Good luck congratulain நன்றி நன்றி nasoluginren வல்க வளமுடன்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 8 ชั่วโมงที่ผ่านมา +2

    REALLY REALLY Good 👍
    He speak THAMIL👍
    Look like good EXAMPLE 👍
    God bless you 🙏

    • @HOLYJESU
      @HOLYJESU 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Is Translated 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kaneshkala4864
    @kaneshkala4864 2 ชั่วโมงที่ผ่านมา

    இனம் மதம் மொழி கடந்து மக்களே தெய்வங்கள் மலரட்டும் புது உலகம் எனும் பொதுவுடமைச் சிந்தாந்த செயற்படுத்தலோடு சிறந்த ஆளுமை ஆற்றல் மதிநுட்ட தலைவராக (சனாதிபதியாக)
    இத்திருநாட்டை செழிப்பு மிக்க தாக்கவும் உலகம் பாராட்டும் உன்னத தலைவனாகும். இந்தமண்ணில் அனைவரும் சமத்துவமாக வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கை
    யோடு வாழ்த்துகிறோம்

  • @saththiyasheelan8857
    @saththiyasheelan8857 7 ชั่วโมงที่ผ่านมา +5

    சூப்பர் சார்.எல்லோரையும் நீங்கள் சமமாக பார்த்தால் நன்று.ஒரு நல்ல முயற்சியாளருக்கு நாங்கள் வாக்கு அளித்துள்ளோம்.எங்கள் கடமையை நல்ல முறையில் செய்துள்ளோம்.. god bless you.

    • @aseesasees5897
      @aseesasees5897 7 ชั่วโมงที่ผ่านมา

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @aseesasees5897
      @aseesasees5897 7 ชั่วโมงที่ผ่านมา

      Mmmm000000000 is 0000🎉0000😅000000000❤00000

    • @aseesasees5897
      @aseesasees5897 7 ชั่วโมงที่ผ่านมา

      00000000000000000000000000000000000000000000

  • @kamalesanperumal
    @kamalesanperumal 50 นาทีที่ผ่านมา

    புதிய ஆட்சியாளர்கள் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகான தமிழ்

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 8 ชั่วโมงที่ผ่านมา +1

    God always be with you 🎉

  • @skk4759
    @skk4759 8 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you to succed.

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 18 นาทีที่ผ่านมา

    Excellant thoughts. Thanks

  • @SelvaSelva-yr2on
    @SelvaSelva-yr2on 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Good ammu

  • @krishnanbala1880
    @krishnanbala1880 9 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா 💐🙏🏻

  • @AkeeAkee-p8i
    @AkeeAkee-p8i 8 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you anita sir

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 11 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless Mr president Anura.

  • @HilmiyaHilmiya-h6b
    @HilmiyaHilmiya-h6b 8 ชั่วโมงที่ผ่านมา

    Waalthukkal🎉🎉🎉🎉🎉

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 23 นาทีที่ผ่านมา

    Hilarity 💅.I love your Sharp-witted speech beyond and this speeches denotes pivotal to the success of the country 👏🙏🇮🇳.

  • @anvarjananvarjan6317
    @anvarjananvarjan6317 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Our Excellent Honourable
    President Mr.AKD , Congratulations.
    Nice & humanity ❤ speech.

  • @s.sathyas.sathya9791
    @s.sathyas.sathya9791 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 🎉..வளமான நாடாக.. அழகான நாடாக உருவாக்கவும்.. இனவாதத்தை முறியடித்து..ஒற்றுமையான நாடாக வளமாக்கும் எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mohameduzman995
    @mohameduzman995 11 ชั่วโมงที่ผ่านมา +1

    nice nice

  • @You-pn6iw
    @You-pn6iw 9 ชั่วโมงที่ผ่านมา +2

    AKD BEST LEADER ❤💐💐

  • @UthayakumarSabaratnam
    @UthayakumarSabaratnam 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Good speaking

  • @AmanthAman
    @AmanthAman 9 ชั่วโมงที่ผ่านมา

    god.bless.four.you.sir❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @srilankaponnu
    @srilankaponnu 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Makkalukku nallathu seithal pothum🙏

    • @sashu9029
      @sashu9029 9 ชั่วโมงที่ผ่านมา

      Unmai.. nalla changes vara vendum athukku makkalum kai koddukanum

  • @jajenthiran
    @jajenthiran 10 ชั่วโมงที่ผ่านมา

    Wel matured speak Mr.President 👏

  • @dilipcoool3954
    @dilipcoool3954 10 ชั่วโมงที่ผ่านมา

    Super🤟🤟🤟

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz 10 ชั่วโมงที่ผ่านมา

    Félicitations Mr Le Président Sri-Lankai

  • @mohanrajregina2644
    @mohanrajregina2644 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤God bless you ❤

  • @Vasanthapriya-c7s
    @Vasanthapriya-c7s 8 ชั่วโมงที่ผ่านมา

    God bless you😊

  • @rameshwariloganathan6865
    @rameshwariloganathan6865 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉 congratulations

  • @nimalanvairavanathan4649
    @nimalanvairavanathan4649 10 ชั่วโมงที่ผ่านมา +4

    பதவியேற்பு தனிய பிக்குகள் மற்றும் தனிச்சிங்களப் பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றமை "நான் பௌத்தசிங்களர்களுக்கான சனாதிபதி" என்ற செய்தியாகவும் விளங்கிக்கொள்ளவேண்டும்.

  • @gentlemanroy287
    @gentlemanroy287 10 ชั่วโมงที่ผ่านมา +3

    அழகிய தமிழ் மகன் இலங்கை இளவரசர்

    • @parmaalpelaiveknaraja8668
      @parmaalpelaiveknaraja8668 9 ชั่วโมงที่ผ่านมา

      நல்லம ்.

    • @krishnarsathanandan9920
      @krishnarsathanandan9920 8 ชั่วโมงที่ผ่านมา +1

      அநுரா தமிழ் பேசுவாரா?

    • @HOLYJESU
      @HOLYJESU 4 ชั่วโมงที่ผ่านมา

      Is Translated 🤦‍♀️🤦‍♀️

  • @Theepikkaa
    @Theepikkaa 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤🎉

  • @6butterfly279
    @6butterfly279 10 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations

  • @Queen-ng1qk
    @Queen-ng1qk 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பிரித்தானியரின் காலனித்துவத்துக்கு பின்னால் பராளுமன்றில் எந்த வெளிநாட்டவரும் அழைக்கப்பட்டதில்லை. இதுவரை நடந்த ஜனாதிபதி பதவி ஏற்பின் போது.. ஆனால் இப்போது சீனா வை உள்ளே வேடிக்கை பாக்க விட்டிருக்காராம் நம் தேச தலைவர் 🤣 இனி உருப்பட்ட மாறித்தான்.. தெரிவு செய்த தெரிவு செய்யாத அனைவரும் அனுபவியுங்கள்

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 6 ชั่วโมงที่ผ่านมา

    PRAISE WITH GOD JESUS'AMEN

  • @sathiyabamamanoharan3117
    @sathiyabamamanoharan3117 4 ชั่วโมงที่ผ่านมา

    well said

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் இளைஞர்கள் இந்த நல்ல சந்தர்ப்ப த்தை பயன் படுத்தி இப்ப உள்ள அத்தனை அரசியல்வாதிளையும் வீட்டுக்கு அனுபக்கூடிய ஒரு அரசியல் தலமையை உருவாக்குங்கள்

  • @MohomedGadhafi
    @MohomedGadhafi 9 ชั่วโมงที่ผ่านมา

    Anura. Kumara. Janadi.pati.tumani.obata.suba.patanaw.jayawewa.deviyange.pibitaig

  • @merryterreza3821
    @merryterreza3821 9 ชั่วโมงที่ผ่านมา

    amen❤❤❤❤

  • @thiruvenkatamrajasunder4750
    @thiruvenkatamrajasunder4750 9 ชั่วโมงที่ผ่านมา

    Sir, wishes from Tamil Nadu kindly do good to all people we wish tourism will begin soon with peaceful in srilanga 🎉🎉🎉

  • @mialmsmialms8395
    @mialmsmialms8395 ชั่วโมงที่ผ่านมา

    👌💯🤲

  • @brabashverhariif5499
    @brabashverhariif5499 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @kamalesanperumal
    @kamalesanperumal 51 นาทีที่ผ่านมา

    இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எத்துணை எத்துணை சாதி மத மொழி பன்னாட்டு கலாச்சாரம் என்று இருந்த போதும் இந்தியர் என்ற ஒற்றை புள்ளியியல் இணைந்து சம உரிமை சம வாய்ப்பு கொடுத்து சமமான பிரஜையாக சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற குடி மக்கள் என்று வாழ்வதைப்போல இலங்கையும் மாறும் என்றால் அது தான் இடதுசாரி அரசியல் என்று சொல்லி கொள்ளும் புதிய அரசியல் பிரதிநிதிகள் நடுநிலையான அரசியல் வாதிகள் என்று பார்க்கப் படும். இல்லை என்றால் புதிய குவளையில் பழைய கள் என்ற கதைதான் !

  • @VathanyNarendran
    @VathanyNarendran 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Great. If there is a tamil translation available in all what is given in Sinhala, it will help to understand, tamil speaking citizens in Sri Lanka to change their minds. It will help to gain more votes in the general election as well.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍👍

  • @suthang93
    @suthang93 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @sureshkumarmylvaganam8080
    @sureshkumarmylvaganam8080 ชั่วโมงที่ผ่านมา

    ❤🙏🏽

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShivMelodies
    @ShivMelodies 9 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @DeviDevi-oi8hv
    @DeviDevi-oi8hv 10 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி

  • @RobatDickson
    @RobatDickson 5 ชั่วโมงที่ผ่านมา

    Ok

  • @krishnamurthijanakiraman3028
    @krishnamurthijanakiraman3028 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Maananketta, tamilaney, singala moziya rasikkiraya.

  • @rosehari6512
    @rosehari6512 3 ชั่วโมงที่ผ่านมา

    அவர் எங்கே தமிழில் பேசுகிறார்.அவர் சிங்கள மொழியில் தான் பேசுகிறார். வேறு யாரோ குரல் கொடுக்கிறார்கள்.

  • @IDS_GAMING
    @IDS_GAMING 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Got

  • @thrulg40
    @thrulg40 9 ชั่วโมงที่ผ่านมา

    AKD

  • @subramanian4321
    @subramanian4321 8 ชั่วโมงที่ผ่านมา

    தமிழில் பேசுவதாகத் தெரியவில்லை!

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 7 ชั่วโมงที่ผ่านมา +1

      மொழி பெயர்ப்பு என்று தான் தலைப்பு......

  • @akthammohideen5262
    @akthammohideen5262 7 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னடா தமிழ் நீ பேசுற

  • @MohomadHasan-s3o
    @MohomadHasan-s3o 5 ชั่วโมงที่ผ่านมา +1

    😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅

  • @RifthiMohamed
    @RifthiMohamed 10 ชั่วโมงที่ผ่านมา

    🤔🤔 eapti itu

  • @gaja7759
    @gaja7759 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤ஐயா வாழ்த்துக்கள் ❤இனியாவது ஒரு எழும்பை கொலை செய்ய _
    - புலி பயங்கரவாதத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம். தூய தமிழ். ஐயா.

  • @kanojanvigneswaran
    @kanojanvigneswaran 4 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂 muthalila sollurathajallam pudunku appurm pakkalam

  • @parvarthiparu7804
    @parvarthiparu7804 8 ชั่วโมงที่ผ่านมา

    Eruma sananayakam illa jananayakam Tamil kollatha

  • @Savranifernando
    @Savranifernando 3 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 9 ชั่วโมงที่ผ่านมา

    JUSTICE FOR CHILD OF PRABAKARAN

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 ชั่วโมงที่ผ่านมา

    Super speech

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 7 ชั่วโมงที่ผ่านมา

  • @Savranifernando
    @Savranifernando 3 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @SalimKhan-g5t
    @SalimKhan-g5t 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤