ஆயா செஞ்ச கொல்லி கருவாட்டு குழம்பு,மசாலா இல்லாத, சும்மா கும்முனு அசத்தலான கருவாட்டு குழம்பு!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @gaddebayalu
    @gaddebayalu ปีที่แล้ว +7

    I luv the way she is cooking, hats of to her interest & energy it's awesome👏👏👏👏 luv from karnataka

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว +1

      Thankyou so much 🙏🙏🙏🙏🙏
      ♥️♥️♥️♥️♥️

  • @swathysampath4168
    @swathysampath4168 ปีที่แล้ว +10

    இந்த வயதிலும் உரலில் சாந்து அரைத்து குழம்பு வெக்றாங்க சூப்பர் பாட்டி

  • @thirumalvalavan5825
    @thirumalvalavan5825 ปีที่แล้ว +7

    அருமையான கொல்லி கருவாட்டு குழம்பு... வாழ்க ஆயா ....

  • @barathkrishnan4687
    @barathkrishnan4687 ปีที่แล้ว +16

    பா ட் டி செம சுறு சுறுப்பு சூப்பர்

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 ปีที่แล้ว +7

    சூப்பர் ஆயா
    மணக்குது
    கருவாட்டுகுழம்பு

  • @H.s.prabhuH.s.prabhu
    @H.s.prabhuH.s.prabhu 3 หลายเดือนก่อน

    அருமையோ அருமை ஆயா செய்த.கொள்ளிகருவாட்டு குழம்பு.பார்க்கும் போதே pasiya தூண்டுது சூப்பர் ஆயா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 หลายเดือนก่อน

      ம் வாங்க சாப்பிடலாம் 🤝🌹🙏🥰🥰🥰

  • @geetharani953
    @geetharani953 21 วันที่ผ่านมา +1

    Recipe superb pattima ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  21 วันที่ผ่านมา

      Thankyou nga.....🤝
      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว +1

    Kalaineeti amma seyum karuvattu kuzambu arumai

  • @LakshmiLakshmi-cq3ri
    @LakshmiLakshmi-cq3ri ปีที่แล้ว +1

    Pati super.ungalo pola periyavanga anaithu vittilum erukkanum .

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      எல்லார் வீட்டிலும் இருக்காங்க ஆனா பயன்படுத்திக்கிறது இல்லைங்க...
      வையசு ஆனவிங்களா அவமானப்படுத்தி .........வேற சொல்ல முடியல உங்களுக்கே தெரியும்...
      ரொம்ப நன்றி ......வழ்த்துக்கள்
      உங்க வீட்டுல வயசு ஆனவங்க இருந்தா நல்லா பாத்துக்கோங்க....♥️♥️♥️♥️♥️♥️🙏

  • @sivrajagounder598
    @sivrajagounder598 3 หลายเดือนก่อน

    Amma
    Very dynamic and
    Willingness
    May God bless Anna ❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 หลายเดือนก่อน

      Thankyou soo much♥️♥️♥️🙏🌹🥰🥰🥰

  • @DivyaMDivi-l8z
    @DivyaMDivi-l8z ปีที่แล้ว +3

    Excellent grand ma❤❤👍

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +3

    சூப்பர் உங்க சேனல்

  • @sakthiyinulagam7156
    @sakthiyinulagam7156 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் சமையல் சூப்பர் மா

  • @HariLucky-ru7sv
    @HariLucky-ru7sv 3 หลายเดือนก่อน

    Attha reàlly super àthà nan unga peranana irukanum samy

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 หลายเดือนก่อน

      அளவு கடந்த சந்தோசம் ரொம்ப நன்றிங்க.....
      பாட்டியிடம் சொன்னேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் 🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว +1

    Naanga karuvattu kuzambukku patta kirambu poda matom amma anyway super

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 3 หลายเดือนก่อน

    பாட்டி உங்கள நேரலப்பார்க்க ஆசையாக இருக்குப்பாட்டி❤❤❤❤❤❤😢

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 หลายเดือนก่อน

      வாங்க, கண்டிப்பா வாங்க.....
      ஈரோடு பவானி தாங்க....
      இந்த பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா வாங்க 🌹🥰🥰🥰🥰🥰

  • @magicmircy
    @magicmircy ปีที่แล้ว +1

    Patti super ungale nerla parkkanumpola eruku.bhavanile enga erukinga.parkumpodhe saptanumpola eruku

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      Mikka malchinga...,.
      Mylambadi nga.....
      Ungal anukul mikavum nandringa ❤❤❤🌹🌹🌹

    • @magicmircy
      @magicmircy ปีที่แล้ว +1

      Mylampadi nerla varanumpola eruku pattiye parkka.varalama?

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว +1

      @@magicmircy neenga entha oor sonninga....

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      Sollunga.... Pls

    • @magicmircy
      @magicmircy ปีที่แล้ว +1

      Erode

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 ปีที่แล้ว +1

    கருவாட்டு குழம்பு அருமையாக செய்து காட்டினீர்கள் 👌

  • @mraagangal9516
    @mraagangal9516 ปีที่แล้ว +1

    Arumai

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🙏

  • @muniyandim7279
    @muniyandim7279 10 วันที่ผ่านมา +1

    எங்க இருக்கீங்க பாட்டி நீங்க. உங்கள பாக்கனும் போல இருக்கு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  9 วันที่ผ่านมา

      ஈரோடு பவானி தாங்க கண்டிப்பா வாங்க......
      நம்ம ஊர் எந்த ஊர் சொல்லுங்க 🌹🥰🥰🥰🥰🥰

  • @valarmathisakthivel8200
    @valarmathisakthivel8200 ปีที่แล้ว +1

    Super Amma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      Thankyou very much ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 8 หลายเดือนก่อน +1

    Awesome❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  8 หลายเดือนก่อน

      Thankyou soo happy nga... 🤝🌹🥰🥰🥰🥰

  • @poongodir5536
    @poongodir5536 7 หลายเดือนก่อน +1

    கத்திரிக்காய்,கருவாடு
    போட்டு,எங்க,அம்மா,செய்வாங்க,supera,இருக்கும்,

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      ம்..... அதுவும் செம ருசியாக இருக்கும்.....
      ரொம்ப மகிழ்ச்சிங்க.... நாங்களும் அப்படி செய்வோம் 🌹🥰🥰🥰🥰🥰

  • @ashamanonmani4911
    @ashamanonmani4911 ปีที่แล้ว +3

    Patti super Super patti

  • @priyarosewilson4801
    @priyarosewilson4801 ปีที่แล้ว +1

    Yenga irukenga patima, ungala pakanum. Romba nalla iruku ma. 😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      நாங்க ஈரோடு பவானிங்க...
      கண்டிப்பா ஒரு நாளைக்கு பார்க்கலாம்..... உங்களோட அன்புக்கு மிக மிக நன்றி....🙏🙏🙏🙏🙏

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 ปีที่แล้ว +1

    Cleartone. Simple

  • @jeyakutty9281
    @jeyakutty9281 ปีที่แล้ว +1

    Paatty super oru kaalil oru thandai oru kaalil 2 thandai en ippadi potteukku

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      மன்னியுங்கள்
      ரொம்ப நாள் அய்டுட்சு...
      கேள்வி கேட்டு....?
      கால் தண்டை ஒன்று தாங்க .....
      இன்னொன்று கால் காரை ங்க,
      இது ஆயா வெள்ளி கிழமையில் பொறந்ததாலே 3 மாத குழந்தை முதல் போட்டு இருக்காங்களாம் ..
      நன்றி மிக்க நன்றி....

  • @sankar_sakthi
    @sankar_sakthi ปีที่แล้ว +3

    I love Patti...❤

  • @saravanandevi9347
    @saravanandevi9347 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @kumarkumar-zv3gi
    @kumarkumar-zv3gi ปีที่แล้ว +1

    Paddi semmaya samaikiringa

  • @TNTAMILGANING
    @TNTAMILGANING ปีที่แล้ว +2

    பாட்டி செம சுறுசுறுப்பு. நீங்க எந்த ஊரு

  • @durgasundar2990
    @durgasundar2990 ปีที่แล้ว +1

    Aachiyamma vazga valamudan

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits ปีที่แล้ว +1

    Super kulampu

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 ปีที่แล้ว +1

    Good

  • @ssentertainment2125
    @ssentertainment2125 ปีที่แล้ว +1

    Sema suppe patty

  • @thennarasans4578
    @thennarasans4578 9 หลายเดือนก่อน +1

    Enkum koncham kudunga amma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  9 หลายเดือนก่อน

      இந்தாங்க சாப்பிடுங்க.....
      சாப்பிட்டு சொல்லுங்க.....
      இனிய இரவு வணக்கம்...... 🤝🙏🙏💕🥰🥰

  • @srimanimanikandan5169
    @srimanimanikandan5169 ปีที่แล้ว +1

    😊

  • @selvishristi3812
    @selvishristi3812 ปีที่แล้ว +1

    Enga amma ippadi velai Seivanga. Intha kalathula ippadi attukal koduthu parunga. 😄😄. Theruchu oducanga.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      உண்மைதாங்க....
      ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான உடலும் இப்படிப்பட்ட சமையலில் தான் உள்ளது ...
      முயற்சி பண்ணுங்க... மிக்க நன்றி...🙏🙏🙏

  • @siva8311
    @siva8311 ปีที่แล้ว +2

    neenga enna ooru paati

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      ஈரோடு பவானி ங்க
      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️🙏🙏

    • @siva8311
      @siva8311 ปีที่แล้ว +1

      சரிங்க நம்மளும் அதே ஊருதாங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      M ஊர் பெயர் சொல்லுங்க....
      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏

    • @siva8311
      @siva8311 ปีที่แล้ว +1

      Gopi kunnathurnga

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி ปีที่แล้ว +1

    கருவாட்டுக் கொழம்பு சென்னைக்கே மணம் வருதே
    ஆகா ஓகோ
    என்று இருக்கு அம்மா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว +1

      உங்க அன்புக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி...♥️♥️♥️♥️♥️

  • @pushpapushpa2627
    @pushpapushpa2627 ปีที่แล้ว +1

    Paatty 👌👍

  • @jeya7868
    @jeya7868 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👍👍👍❤️❤️❤️❤️

  • @rskd29
    @rskd29 ปีที่แล้ว +1

    Audio clarity illa bro

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      மன்னிக்கவும் அது மைக் சரியில்லை ங்க........
      குறையை சொன்னதற்கு மிக நன்றி......🙏🙏🙏🙏🙏.......

  • @PavishnaPavishna-sj8sh
    @PavishnaPavishna-sj8sh ปีที่แล้ว +1

    ஆயாநண்டு சூப் எப்படி செய்யறது

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 ปีที่แล้ว +1

    Where to get kolli karuvadu. Where to get. Shop

  • @yuntesgaming3953
    @yuntesgaming3953 ปีที่แล้ว +2

    New video podonga im waiting

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      Saringa podurom.
      Ungal aatharavuku nandri.
      Thank you🙏🙏🙏

  • @kamalagurunathan2850
    @kamalagurunathan2850 7 หลายเดือนก่อน +1

    Wow arumai
    Speaking not clear patti

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      Not clear mean....
      Voice புரியவில்லையாங்க....
      சுத்தம் செய்தது சரி இல்லையாங்க... 🙏pls sollunga....

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 ปีที่แล้ว +1

    பாட்டி
    எந்த
    ஊர்

  • @kalaimamaniM
    @kalaimamaniM ปีที่แล้ว +1

    கருவாட்டு குழம்புக்கு பட்டை, கிராம்பா ? 😮😮😮

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      ம் நல்லா இருக்கும் ங்க மிக்க நன்றி...♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 ปีที่แล้ว +1

    Tastpattj.

  • @parkavik6175
    @parkavik6175 4 หลายเดือนก่อน

    பட்டை கிராம்பு இந்த குழம்புக்கு போட கூடாது.அதே போல் கருவாட்டு தலையை எடுத்து விட்டு போட வேண்டும்.எங்க ஆத்தா அப்படிதா செய்வாங்க

  • @janakic5411
    @janakic5411 ปีที่แล้ว +2

    கொல்லி கருவாடு தோல் உரித்து விட்டு தலையைத் தூக்கிப் போட்டுட்டு அதுக்கப்புறம்தான் குழம்பு வைக்கணும்

  • @கோவிந்தராஜசுவாமி

    🤮🤮🤮🤮🤮👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿🤮🤮👎🏿👎🏿👎🏿👎🏿🤮🤮🤮👎🏿👎🏿👎🏿

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      Sir senju saptu parunga apporo solluvinga!!!!!!!

    • @bambachi23
      @bambachi23 ปีที่แล้ว

      Y public ah vomit panreenga?
      Neega oru vedio podunga nalla vomit Varatharaja mathiri.

  • @abiriya2585
    @abiriya2585 ปีที่แล้ว +1

    Paattiyamma samayallukku dislike vamit varutham evlo rsanai illathavanga parunga friends

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  ปีที่แล้ว

      குறைய சொன்னா தாங்க திருத்திக்க முடியும்...
      நீங்களும் குறை இருந்தால் தயவு செஞ்சு சொல்லுங்க...
      உங்களுடைய அக்கறைக்கு மிகவும் நன்றி...

    • @abiriya2585
      @abiriya2585 ปีที่แล้ว +1

      Kurai sollalamnga manasu kasttappada vaikka koodathu nanum sengapalli than.correct thanna

  • @revathirevathi9752
    @revathirevathi9752 ปีที่แล้ว +3

    👌👌