Balaji Haasan Telegram Community t.me/balajihaasansalem Business Promotion for sale your manufacturer product through our website : Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
@@balajihaasan-officialchannel தங்களுடைய ஜோதிட வகுப்புகளில் நீங்க ஜோதிட மாநாடுகளில் நீங்க பேசுறது கேட்டுக்கறேன் ஜோதிடம் சொல்லிக் கொடுக்கும் விதமும் அழகாக இருக்கிறது இடையிடையே காமெடியாக பேசுவது மிக மிக ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நண்பர்களிடையே நீண்ட நாட்கள் பிறகு நண்பர்களுக்குள் உரையாடுவது போல் உள்ளது மிகவும் நன்றி இப்போதை இப்படியே எப்பொழுதும் மாநாடுகளை நடத்துங்கள் நன்றி
வாழ்த்துக்கள் பாலாஜி அவர்களே! தொலைக்காட்சி ஒன்று முஸ்லிம் பெண் ஒருவருக்கு சொன்ன பலனை பார்த்தேன் அற்புதம். இங்கு இருக்கும் ஜோதிடர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஏதோ ஒரு அபரிமிதமான ஆற்றல் உங்களிடம் உள்ளது என்று தான் நான் பார்க்கிறேன். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உங்கள் பதிவு கவனித்து சொல்கிறேன். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்ல ஆற்றலை தந்துள்ளது நல்ல விதமாக பயன் படுத்த வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 2025 இந்த வருடம் எப்படி இருக்கும் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் இனிமேல் என்னிடம் எந்த கஷ்டம் படம் முடியாது உசுரோட தான் போகவில்லை அந்த அளவுக்கு துன்பத்தை அனுபவித்தேன்
Medical astrology யில் குரு பார்வை உடல்நலம் பற்றி சொல்லுங்க தம்பி.. இதுவரை இருந்த நோய்கள் அனைத்தும் குணமாக்குமா ? தனுசு ராசிக்கு தயவுசெய்து பதில் அளிக்கவும்..5 வருடமாக உங்களை பின் தொடர்கிறேன்...
பாலாஜி என் மகள் துபாய் உள்ளார் திருமணம் 4 வருடம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை அங்கு அங்கு ஆஞ்சநேயர் உள்ளது ஆனால் பஞ்சமுகம் ஆஞ்சநேயர் இல்லை விளக்கு வைக்க விட மாட்டார்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது அவளுக்கு பதிலாக நான் செய்யலாமா 🙏🙏🙏🙏
🎉🎉Balaji Thaq so much for first explaining the procedure you follow for your predictions. And the pain you take is awesome. God Bless you with strength to guide needy. And one suugestion Balaji. I know a friend of mine, a Christian, also follows you. And like him other Religious people may also follow You. For them, what would you like to tell for "Parikaram" ❤❤
நீங்களாவது மூலம் நட்சத்திரத்தை பற்றி உண்மையான நேர்மையான செய்திகளை சொல்லுங்கள் தம்பி! மோலோட்டமாக சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்! ஏன் என்னை படைத்தாய் என்று அந்த பிரம்மனிடம் தினமும் கேட்கிறேன்.
வணக்கம் சார் நான் தனுசு ராசி உத்திராடம் 1 பாதம் என் மகள் இதே ராசி மூலம் ராசி ஆனால் நீங்க சொல்வது அவளுக்கு அப்படியே பொருந்தி இருக்கு ஆனால் எனக்கு அப்படியே நேர் எதிரா இருக்கு எப்படி இருந்தால் என் மகள் நல்லா இருந்தா அதுவே கடவுள் எனக்கு கொடுத்த வரம் பிராசதம்
வணக்கம் பிரதர் நான் ஒரு சாதாரண டிரைவர் எனக்கு உங்ககிட்ட ஜாதகம் பாக்கணும்னு ஆசையா இருக்கு தொகை தட்சணை ரொம்ப அதிகமா இருக்கும்னு பயமாவும் இருக்கு என்னால முடிஞ்சது நான் திறந்து தங்களிடம் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாமா அல்லது என்னாலயும் முடியும் என்று ஒரு கணிசமான தொகையை நீங்க சொன்னீங்கன்னா நான் ஜாதகம் பார்க்க வசதியா இருக்கும் பிரதர்
Anna enaku thanusu rasi en husband meenam rasi kadan problem niraya iruku ..en hus work sariya set agala ippa tha abroad la work poirukanga ...en kadan problem ellam theeranum anna bless panunga...relatives kita romba avamanam patuten
தம்பி பாலாஜி எல்லாம் வளமும் நலமும் பெற்று இன்புற்று இருக்க என் இனிய நல்வாழ்த்துக்கள் தம்பி. 17:01 ல் உத்திராடம் நட்சத்திரம் அதிபதி சனி என்று சொல்லி இருக்கிறீர்கள். உத்திராடம் நட்சத்திரம் அதிபதி சூரியன் திருத்தம் செய்க
OM NAMO GURU GANAPATHY SHREE GURU GANAPATHY SWAGA ❤ OM NAMAH SHIVAYA ❤ OM NAMO NARAYANA ❤ OM SARAVANA BHAVA ❤ VICTORY IN ✌️ THE BLOOD OF JESUS CHRIST ✌️ ❤
Hi Balaji Naan bangalore la iruken kaaval theivam illa engaluku parigaaram sollunga unga video ellam state la irundhum paakuraanga plz parigaaram ellarukkum sollunga
Balaji Haasan Telegram Community
t.me/balajihaasansalem
Business Promotion for sale your manufacturer product through our website :
Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
@@balajihaasan-officialchannel தங்களுடைய ஜோதிட வகுப்புகளில் நீங்க ஜோதிட மாநாடுகளில் நீங்க பேசுறது கேட்டுக்கறேன் ஜோதிடம் சொல்லிக் கொடுக்கும் விதமும் அழகாக இருக்கிறது இடையிடையே காமெடியாக பேசுவது மிக மிக ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நண்பர்களிடையே நீண்ட நாட்கள் பிறகு நண்பர்களுக்குள் உரையாடுவது போல் உள்ளது மிகவும் நன்றி இப்போதை இப்படியே எப்பொழுதும் மாநாடுகளை நடத்துங்கள் நன்றி
14:15 moolam,15:30 pooraadam
Thank u
நன்றி
3 la Pooradam than sumara irukku
எனது அன்பு உடன்பிறப்புக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா, நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா நீங்க சொன்ன மாதிரி பஞ்சமுகம் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு ஹனுமான் ஜெயந்தி இன்று சென்று துளசி மாலை செலுத்தி வழிபாடு செய்து வந்தோம்.
நன்றி ..
வணக்கம் பாலாஜி ஐயா,ஏதாவது கொஞ்சம் மாற்றம் வந்தால் போதும் என்கிற மனநிலையால் இருக்கிறோம்,நன்றி,
சுவாமியே சரணம் ஐயப்பா!
❤❤❤ Balaji Hassan ❤❤❤ Sir neega solura yellaam super sir thank you so much😊
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத் ❤
ஏன்டா அம்பி கேசவா
உனக்கு தமிழ் தெரியாதா
@@sinnathambymahenthiran9517 அவன் தேவ பாஷைல straight ஆ கடவுள் கிட்ட பேசுறானாம்
🎉 தங்கம் செல்ல தங்கம் 100 💯🎉🎉🎉
வாழ்த்துக்கள் பாலாஜி அவர்களே! தொலைக்காட்சி ஒன்று முஸ்லிம் பெண் ஒருவருக்கு சொன்ன பலனை பார்த்தேன் அற்புதம். இங்கு இருக்கும் ஜோதிடர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஏதோ ஒரு அபரிமிதமான ஆற்றல் உங்களிடம் உள்ளது என்று தான் நான் பார்க்கிறேன். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உங்கள் பதிவு கவனித்து சொல்கிறேன். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்ல ஆற்றலை தந்துள்ளது நல்ல விதமாக பயன் படுத்த வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!
பூராடம் நட்சத்திற்க்கு நல்ல பலன் சொல்லியிருக்கேங்க
நன்றி🙏
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 2025 இந்த வருடம் எப்படி இருக்கும் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் இனிமேல் என்னிடம் எந்த கஷ்டம் படம் முடியாது உசுரோட தான் போகவில்லை அந்த அளவுக்கு துன்பத்தை அனுபவித்தேன்
Nanum uthratam sothanaitn kanavanai elanthu thavikiren
@@TamiljothiVenkatachalam hi sister don't feel nala irupinga if you don't mind unga husband ena natchathiram ⭐
Nan Pooradam bro innum Marreid Agaalaaaa
Medical astrology யில் குரு பார்வை உடல்நலம் பற்றி சொல்லுங்க தம்பி.. இதுவரை இருந்த நோய்கள் அனைத்தும் குணமாக்குமா ? தனுசு ராசிக்கு தயவுசெய்து பதில் அளிக்கவும்..5 வருடமாக உங்களை பின் தொடர்கிறேன்...
🎉🎉🎉 Nantri sago 🎉🎉🎉
Bro super irukku valga valamudan
கந்தாசிரமம். வந்துருக்கேன். சார். நல்ல. தெளிவான. விஷயங்களை. சொன்னீர்கள். வைத்தீஸ்வரர். கோயில்.
சிறப்பானத். தலம். எல்லோரும். நலம். வாழ
இறைவனை. வேண்டுகிறேன். நன்றிங்க. சார். வணக்கம்
திருப்பூரிருந்து. பூர்வீகம்
மயிலாடுதுறை. நன்றி
2025 சிறப்பா சொல்லி இருக்கின்றீர்கள் நன்றி
Thank you sir. கண்டிபபாக பரிகாரம் செய்கிறேன்🎉
super sir thanks for our predictions too good...
Anna nrega சொன்னது என் kanavarku அப்படியே நடந்தது அண்ணா romba நன்றி அண்ணா thank you🎉
தலைவரே பார்த்துட்டேன் ❤❤❤
வணக்கம் பாலாஜி அண்ணா ❤❤❤❤❤😢😢😢😢
Happy Newyear 2025 Mr.Balaji 🎉
Thank you very much . Excellent prediction and Pariharam.
Thank you ji 💐💐💐💐💐💐
Waiting for Balaji anna video... In thanusu rasi...❤❤🎉🎉😊
Thank u so much🙏
Balaji anna 🙏🙏😊😊❤❤
Thank you so much, balaji, bro. enaku jadhagam pakkanum oru appointment venum plz
Ji Online la astrology parthu soluvigala
பாலாஜி என் மகள் துபாய் உள்ளார் திருமணம் 4 வருடம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை அங்கு அங்கு ஆஞ்சநேயர் உள்ளது ஆனால் பஞ்சமுகம் ஆஞ்சநேயர் இல்லை விளக்கு வைக்க விட மாட்டார்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது அவளுக்கு பதிலாக நான் செய்யலாமா 🙏🙏🙏🙏
Vaa sami ❤❤❤ thangam petha pulla ❤❤😊😊
❤ நன்றி❤🎉🎉🎉
🎉🎉Balaji Thaq so much for first explaining the procedure you follow for your predictions. And the pain you take is awesome. God Bless you with strength to guide needy.
And one suugestion Balaji. I know a friend of mine, a Christian, also follows you. And like him other Religious people may also follow You. For them, what would you like to tell for "Parikaram" ❤❤
Hare Krishna 🙏
🎉congratulations ⚘️
Thanks Thambi
Hi bro dhanush rasi pooradam nakshatram youtube start panalama
Thank you very much Sir..
Very good news sir Thank you
Thank you Balaji anna🎉
"GURUVEI SARANAM "
Namaskaram sir🙏🙏
DEVALOGA SIRPI 🙏
Ungaludaya palangal
Pathavudan oru puthiya
URCHAGAMA IRUKKU sir.
PALLANDUPALLANDU VAZHA 💯🙏🙏🙏🙏
Helo anna
🎉 thank you bro ❤
God bless you bro❤🙏🏻
நீங்களாவது மூலம் நட்சத்திரத்தை பற்றி உண்மையான நேர்மையான செய்திகளை சொல்லுங்கள் தம்பி! மோலோட்டமாக சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்! ஏன் என்னை படைத்தாய் என்று அந்த பிரம்மனிடம் தினமும் கேட்கிறேன்.
எங்கள் வழிகாட்டியே வாழ்க
சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏❤
Very nice brother
வணக்கம் சார் நான் தனுசு ராசி உத்திராடம் 1 பாதம் என் மகள் இதே ராசி மூலம் ராசி ஆனால் நீங்க சொல்வது அவளுக்கு அப்படியே பொருந்தி இருக்கு ஆனால் எனக்கு அப்படியே நேர் எதிரா இருக்கு எப்படி இருந்தால் என் மகள் நல்லா இருந்தா அதுவே கடவுள் எனக்கு கொடுத்த வரம் பிராசதம்
I am same as you none of them apply to me maybe because we are 1st paadam
வணக்கம் மிஸ்டர் பாலாஜி எனது ஜாதகத்தை பார்க்க நான் என்ன செய்ய வேண்டும் எந்த நம்பர் காண்டாக்ட் செய்ய வேண்டும்
Nanri prother
வணக்கம் பிரதர் நான் ஒரு சாதாரண டிரைவர் எனக்கு உங்ககிட்ட ஜாதகம் பாக்கணும்னு ஆசையா இருக்கு தொகை தட்சணை ரொம்ப அதிகமா இருக்கும்னு பயமாவும் இருக்கு என்னால முடிஞ்சது நான் திறந்து தங்களிடம் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாமா அல்லது என்னாலயும் முடியும் என்று ஒரு கணிசமான தொகையை நீங்க சொன்னீங்கன்னா நான் ஜாதகம் பார்க்க வசதியா இருக்கும் பிரதர்
நன்றிகள் தம்பி
Superb 👌
சாமி யே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Clarity, Those who do not have faith in astrology.....can understand
நன்றி ❤❤❤
I know you very well but today i look your youtube video 1 st time but correct ellam ellam correct
Good afternoon sir
jathagam paakanum appointment venum pls sir
Very useful Bro...
Tq🙏🙏🙏
Waiting for magaram sir
வெண்ணங்கொடி முனியப்பா
போற்றி
Waiting for Meena rasi sir😊😊😊
Thandhiriga parigaram missing this year 😢 was expected during Diwali 😢
Anna enaku thanusu rasi en husband meenam rasi kadan problem niraya iruku ..en hus work sariya set agala ippa tha abroad la work poirukanga ...en kadan problem ellam theeranum anna bless panunga...relatives kita romba avamanam patuten
அட போ தம்பி நீங்க ரொம்ப வேடிக்கையா பேசுரீங்க😂😂😂
நண்பரே , நான் நகை செய்யும் (பொற்கொல்லன்) தொழில் செய்கிறேன். இத்தொழில் செய்பவர்களுக்கு ஓரிரு பலன்கள் கூறுங்கள் நண்பரே.
தம்பி பாலாஜி எல்லாம் வளமும் நலமும் பெற்று இன்புற்று இருக்க என் இனிய நல்வாழ்த்துக்கள் தம்பி.
17:01 ல் உத்திராடம் நட்சத்திரம் அதிபதி சனி என்று சொல்லி இருக்கிறீர்கள். உத்திராடம் நட்சத்திரம் அதிபதி சூரியன்
திருத்தம் செய்க
அருமை அண்ணா சூப்பர்
Balaj hasn' happy new year 2025 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Erode la panchamugam anjaneyar Temple Atthani to Anthiyur road la irukku ...
OM NAMO GURU GANAPATHY SHREE GURU GANAPATHY SWAGA ❤
OM NAMAH SHIVAYA ❤
OM NAMO NARAYANA ❤
OM SARAVANA BHAVA ❤
VICTORY IN ✌️ THE BLOOD OF JESUS CHRIST ✌️ ❤
Super thank u thank u
Vazhga Valamudan
Hi Balaji
Naan bangalore la iruken kaaval theivam illa engaluku parigaaram sollunga unga video ellam state la irundhum paakuraanga plz parigaaram ellarukkum sollunga
Saree sale panalama na
வணக்கம் ஜி.குரு 7ல் இருப்பது இருக்கும் கடத்தினார் உள்ள நன்மை தீமைகளை தரை கூர்ந்து விளக்கவும்
2:39 2:41 2:44
Balaji sir, Parigara temple in Bangalore and Ooty please
Camera ah parthu pesunga... Cemera pakathula writing pad vachukonga..
Samy saranam
2nd vitula 5 graham varugirathu sonnarlam. Athanal yaedavuthu problem irruka
Pooradam yepdi irukku sir
Sir nanum dhanusu rasi pooradam natchathiram ennakku muthal kulanthai eppo pirakkum
Hii anna ennoda husband ku ennoda payanum orai rasi& orai narashitharam enna palan anna
Hi sir pavithra dhanushu rasi pooradam natchathiram
Thank you Balaji sir.
Thankyou
Brother...I'm of out of India... Compensation Plz
சாமியே சரணம் ஐயப்பா
Sir meena laganam soluga sir
Sir 2 years ah vela illiai vela kadaikuma?
Bro நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சினைலுருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்
god bless u. Sir
Anna
Online trading (share market) panalam epdi irukkum
இப்போது தான் பார்த்தேன்
Ok 👍
தனுஷி மகரம் ராசி பூராடம் நட்சத்திரம் நன்ற அண்ணா என் மகளலை ஹாஸ்டல்
அட் மைஷின் போடலாமா அண்ணா
Thank you for your service anna. It means alot ❤
தம்பி வணக்கம் எனது மகன் தனுஷ ராசி மூலம் நட்சத்திரம். தற்காலிக பணி நிரந்தரம் ஆகுமா. மருமகள் பிரிந்து உள்ளார் டைவர்ஸ் நிலையில் உள்ளது சேர்வார்களா
சார் உங்களை பார்க்க வரணும் அட்ரஸ் சொல்லுங்க