ஆபிரகாமை ஆசீர்வதித்த | Abhiragamai Asirvathitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Sing Along | சேர்ந்து பாடுவோம்
    ஆபிரகாமை ஆசீர்வதித்த | Abhiragamai Asirvathitha
    Composed by: Cooling Rajaiah
    Lyrics by: Mary Lazarus
    Accompaniment: South Music Academy, Mr. ThangaPandian
    Photo by Wedding Photography on Unsplash
    இணையதள ஞாயிறு ஆராதனைக்காக
    அவரவர் இல்லங்களில் இருந்தவண்ணமாக பதிவு செய்யப்பட்ட பாடல்.
    இறைவனுக்கே மகிமையும் கனமும் உண்டாவதாக, ஆமென்.
    🎧 Use Headphones for better listening experience.
    ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
    கண்ணின் மணிபோல் கணவனும்
    இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் - ஆ…
    என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
    வாழவே! வாழவே!! வாழவே!!!
    இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
    இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
    இணைந்து வாழவே- 2
    உள்ளம் விரும்பியே செல்வமுடன்
    உத்தம சேய்களையே தாரும் ஆ... ஆ..
    நல்நோக்கி சீர்கொண்டு
    நாளும் வாழபாரும்
    வாழவே! வாழவே! வாழவே!
    நல்நோக்கி சீர்கொண்டு
    நாளும் வாழபாரும்
    ஐயமது கொள்ளாது அன்பினில் கூடியே
    வையகம் தனிலே வல்ல பிதாவும்மை
    வணங்கி வாழவே- 2

ความคิดเห็น • 33

  • @helen.samson
    @helen.samson ปีที่แล้ว

    கல்லின் மனைபோலக் கணவனும்
    இல்லின் விளக்கெனக் காரிகையும்
    என்றும் ஆசிபெற்று இனிது வாழவே
    வாழவே! வாழவே! வாழவே!
    என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
    இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
    இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்
    இணைந்து வாழவே - இணைந்து வாழவே

  • @pinkypaul9325
    @pinkypaul9325 2 ปีที่แล้ว +2

    Ahh !! What a beautiful composition!!! And you guys just nailed it !!! I sang along with you all twenty times today !!! This is just outstanding !!! Love to hear more from you...

  • @jijorijin780
    @jijorijin780 2 ปีที่แล้ว

    Nice Song....

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 2 ปีที่แล้ว +4

    This song can be sung in weddings also. Song written by late Mrs. Mary Lazarus, music composed by late Mr. Cooling Rajaiah. Remember other musicians also. Glad to inform you, I had the privilege of singing with them in 1960s and 1970s. God bless all of you. Hope you have the hand written music of all Cooling annan's songs.

  • @allwynbarnabas9785
    @allwynbarnabas9785 4 ปีที่แล้ว +3

    Ennaiyum ithil oru karuviyaga bayanbaduthiyatharku nandri 👏♥️

  • @swarooptagore3023
    @swarooptagore3023 2 ปีที่แล้ว

    swaroop tagore
    2 minutes ago
    very composed calm and rhythmic singing. the female part is excellent its difficult to sing in this tune she has done a commendable job. God Bless all of you ladies and gentlemen.

  • @priscirobert7443
    @priscirobert7443 2 ปีที่แล้ว

    Very nice to hear the blissful song and fortunate that I am blessed beyond to be with and raised among the composer who is our church organist and choir master Mr. Cooling Raja. And our lyricist Mary Lazarus Achi ..
    Together they have created magic I would say and many songs were there which still dwells in our heart and ear..

  • @jasonbenten7354
    @jasonbenten7354 3 ปีที่แล้ว +2

    Wow awesome four parts 🥰🥰🥰 Praise God.

  • @p.johnjebaraj1311
    @p.johnjebaraj1311 4 ปีที่แล้ว +2

    Geat effort Joyson. God bless.

  • @sevuganraj5862
    @sevuganraj5862 4 ปีที่แล้ว +1

    God bless you Pastor joyson

  • @ebijeba22
    @ebijeba22 4 ปีที่แล้ว +2

    Superb

  • @livingstonjebaraj207
    @livingstonjebaraj207 25 วันที่ผ่านมา

    Good singing.. please send notes.

  • @swarooptagore7332
    @swarooptagore7332 4 ปีที่แล้ว +1

    Great effort brilliantly sung. Violin cud have been more prominent. God Bless.

  • @franklinimmanuel7027
    @franklinimmanuel7027 4 ปีที่แล้ว +1

    Amen , super guys. Great work pianist

  • @andrewsa1004
    @andrewsa1004 4 ปีที่แล้ว +1

    Super..

  • @jaslinnayagam2715
    @jaslinnayagam2715 3 ปีที่แล้ว +1

    Super 👍👍

  • @alexzander5339
    @alexzander5339 4 ปีที่แล้ว +1

    Awesome violin arrangement ...

  • @rachelnaveen
    @rachelnaveen 4 ปีที่แล้ว +1

    Beautiful singing. Great effort team.

  • @geethabasappa379
    @geethabasappa379 4 ปีที่แล้ว +1

    Wonderful singing! Praise God

  • @jkabhishek16
    @jkabhishek16 2 ปีที่แล้ว

    Very beautiful!

  • @naveenj1623
    @naveenj1623 3 ปีที่แล้ว

    💕💕💕💕

  • @sheebanyesudhas9216
    @sheebanyesudhas9216 4 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼

  • @VasanthKumarDass
    @VasanthKumarDass 3 ปีที่แล้ว

    Nice😊😊

  • @samjebaraj7278
    @samjebaraj7278 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @ajohndaniel
    @ajohndaniel 2 ปีที่แล้ว +1

    Awesome performance!! Which church, city plz...

    • @joysonvasanthkumar3450
      @joysonvasanthkumar3450  2 ปีที่แล้ว +2

      Thank you so much. We did this for a Chuch service. we are from Madurai and Sivakasi

    • @ajohndaniel
      @ajohndaniel 2 ปีที่แล้ว +1

      @@joysonvasanthkumar3450 Good to hear!! Plz do continue !!

  • @godsonsanthosh2614
    @godsonsanthosh2614 2 ปีที่แล้ว

    Notes kedaikuma😅 yenga thedunaalum prelude notes lam illa

  • @swarooptagore7332
    @swarooptagore7332 4 ปีที่แล้ว +1

    Plz one of you write the second stanza in the reply box. Or can publish the full lyrics.

    • @joysonvasanthkumar3450
      @joysonvasanthkumar3450  4 ปีที่แล้ว +1

      Stanza 2
      அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
      பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
      இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
      வாழவே! வாழவே!! வாழவே!!!
      என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
      நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
      நயந்து வாழவே இணைந்து வாழவே

    • @swarooptagore7332
      @swarooptagore7332 ปีที่แล้ว

      @@joysonvasanthkumar3450 thank you very much.