சோழேந்திர சிம்மன் - 20 & 21

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 13

  • @vis7529
    @vis7529 2 วันที่ผ่านมา

    I appreciate your perseverance and find new historical stories and post

  • @Amutha-2703
    @Amutha-2703 2 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை அரையர் ராஜராஜன் மாமன்னரின் வீரத்தையும் மற்றும் சோழ தேசத்தின் அனைத்து வீரர்களின் வீரத்தையும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அடுத்து ஆதித்தரின் பதிவுக்காக காத்திருக்கிறேன் மிகவும் ஆவலுடன் சகோதரி அவர்களே அதன் பிறகு வேங்கையின் மைந்தன் அல்லது கடல் புறா பதிவை பதிவிடுங்கள் சகோதரி

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz วันที่ผ่านมา

    இந்த episode நன்றாக இருந்தது 👍

  • @narayansubhadra9052
    @narayansubhadra9052 2 วันที่ผ่านมา

    Nice episode

  • @rajelashmi318
    @rajelashmi318 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 2 วันที่ผ่านมา

    Very nice

  • @vis7529
    @vis7529 2 วันที่ผ่านมา

    xcellent

  • @natarajanponnusaamy9246
    @natarajanponnusaamy9246 2 วันที่ผ่านมา

    Welcome 🎉

  • @yuvarajm60
    @yuvarajm60 2 วันที่ผ่านมา

    🍬

  • @natarajanponnusaamy9246
    @natarajanponnusaamy9246 2 วันที่ผ่านมา

    திரு அகிலன் அவர்களின் வேங்கையின் மைந்தன் நாவல் படி பாண்டியன் மணிமுடி மற்றும் இரத்தினைஆரம் மீட்கும் போரில் மாதண்டநாயகர் வந்தியத்தேவர் மற்றும் கொடும் பாளூர் இளவரசன் இளங்கோ முக்கிய பங்கு வகித்தனர் ஆனால் இதில் வேறுபட்டுள்ளது இதற்கு ஏதேனும் சரித்திர சான்று உள்ளதா

    • @tamilosai891
      @tamilosai891  2 วันที่ผ่านมา

      @@natarajanponnusaamy9246 தெரியவில்லை. நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் வரலாறு புத்தகத்தில் சான்றுகள் இருக்கலாம்

    • @natarajanponnusaamy9246
      @natarajanponnusaamy9246 2 วันที่ผ่านมา

      நன்றி

    • @ManiMani-gu1hv
      @ManiMani-gu1hv วันที่ผ่านมา

      ​@@natarajanponnusaamy9246இளங்கோ ஒரு கற்பனை பாத்திரம்