Armstrong எங்க கடவுள்😢6 வருடம் தவம் இருந்து பெற்ற குழந்தை! | Armstrong bsp | Armstrong death Truth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 64

  • @susilamani1456
    @susilamani1456 3 หลายเดือนก่อน +14

    வாழும்போது நல்ல மனிதனாய்!இறந்த போது தெய்வமாக வாழ்பவர் அவர்தான் . ஜெய் பீம்!.

  • @inrbdma.
    @inrbdma. 3 หลายเดือนก่อน +34

    அவர் சமுதாயத்தின் அடையாளம் தாண்டி இளைஞர்களின் மனதில் வாழ்வியல் நம்பிக்கை ஏற்படுத்தியவர் பொக்கிஷம் போன்று பாதுகாத்து இருக்க வேண்டும் பல்லாயிரக்கணக்கான தம்பிகள் இருந்தும்......

  • @princlynprince3620
    @princlynprince3620 3 หลายเดือนก่อน +69

    அந்தக் கட்டிட வேலை செய்தவர்கள் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் 😢

    • @VBAMA-d4z
      @VBAMA-d4z 3 หลายเดือนก่อน +4

      Amam but yellarume suyanalavaathiga thana

    • @terkinssundarsinghsingh34
      @terkinssundarsinghsingh34 3 หลายเดือนก่อน +1

      S it's true

    • @VijayAROKISAMYrajaratnam
      @VijayAROKISAMYrajaratnam 3 หลายเดือนก่อน

      அந்த நேரத்தில் அவர்களுக்கு பதட்டம் ஏற்படும் தவிர காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும் வராது ஏனென்றால் வெட்டுவார்கள் ரவுடிகள் அவர்கள் கூலிக்கு வேலை செய்கிறார்கள் அவர்களிடம் இரக்கம் எதிர்பார்க்க முடியாது உங்களையும் விட்டு வாருங்கள் இதுதான் இதுதான் உண்மை யாரையும் குறை சொல்ல முடியாது அந்த நேரத்தில் தலித்துகள் ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டார்கள் இனிமேல் இதுபோல் தலைவர் வரப்போவதில்லை மோசமான ஒரு தலித் தலைவர் யார் என்று கேட்டால் அது திருமாவளவன் மட்டுமே இருக்கும் வரை இது போர் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் இது தலித்துகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆம்ஸ்ட்ராங் போல் ஒரு தலைவன் இனிமேல் தலித்துகளுக்கு கிடைக்கப் போவதில்லை இதுதான் உண்மை இதை படித்துவிட்டு திட்றவங்க என்ன திட்டலாம்

    • @VijayAROKISAMYrajaratnam
      @VijayAROKISAMYrajaratnam 3 หลายเดือนก่อน

      அந்த நேரத்தில் அவர்களுக்கு பதட்டம் ஏற்படும் தவிர காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும் வராது ஏனென்றால் வெட்டுவார்கள் ரவுடி நாய்கள் கூலிக்கு வேலை செய்கின்ற நாய்கள் இரக்கம் எதிர்பார்க்க முடியாது உங்களையும் வெட்டுவார்கள் இதுதான் உண்மை யாரையும் குறை சொல்ல முடியாது அந்த நேரத்தில் யாராக இருந்தாலும் அப்படித்தான் நடந்திருக்கும் தலித்துகள் ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டார்கள் இனிமேல் இதுபோல் தலைவர் வரப்போவதில்லை மோசமான ஒரு தலித் தலைவர் யார் என்று கேட்டால் அது திருமாவளவன் மட்டுமே இருக்கும் வரை இது போல் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் இது தலித்துகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆம்ஸ்ட்ராங் போல் ஒரு தலைவன் இனிமேல் தலித்துகளுக்கு கிடைக்கப் போவதில்லை இதுதான் உண்மை இதை படித்துவிட்டு திட்றவங்க என்ன திட்டலாம்

    • @sankarr3255
      @sankarr3255 3 หลายเดือนก่อน

      Kandippa thaduthurukalam

  • @manimegalaim6515
    @manimegalaim6515 3 หลายเดือนก่อน +32

    அந்த செல்லம் நல்லா வரும் பாருங்க.அது யாரோட ரத்தம்.அந்த குழந்தை எதிர்கால சிங்கப்பெண்ணா வரப்போது.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இந்த நேரத்தில் அது தந்தை தேடுவதை நினைக்கும் பொழுது.நெஞ்சம் வலிக்கிறது.அதை கடவுளாக நினைக்கும் அம்பேத்கரின் அருள்தான் அக்குழந்தைக்கு ஆறுதல் அழிக்கவேண்டும்.பிறகு கருத்து தெரிந்து தன் எப்படி இறந்தார் என்பதை அறிந்து அது பண்மடங்கு அவரைப்போல உயர்ந்து.சமுதாயத்தையே நல்வழி கொண்டுவரும்.இது சத்தியம்.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 3 หลายเดือนก่อน +2

      பதட்டத்தில் சில தவறாக டைப் ஆக்கிவிட்டது மன்னிக்கவும்.

    • @karunanidhisujith
      @karunanidhisujith 3 หลายเดือนก่อน

      🙏

    • @shanthiprabaa4434
      @shanthiprabaa4434 3 หลายเดือนก่อน

      🙏

    • @manimegalaim6515
      @manimegalaim6515 3 หลายเดือนก่อน

      @@karunanidhisujith நன்றிப்பா.

    • @kavithaelamaran789
      @kavithaelamaran789 3 หลายเดือนก่อน

  • @jackey9533
    @jackey9533 3 หลายเดือนก่อน +31

    பெரம்பூரின் மிக பெரிய அடையாளம் மறைந்து விட்டது என்று நினைக்கும் போது 😢😢😢

    • @sugunarajendran4937
      @sugunarajendran4937 3 หลายเดือนก่อน

      Andha kuzhndhyn kanneerin oruthulikku oru uyir pogavendum

  • @jackey9533
    @jackey9533 3 หลายเดือนก่อน +15

    தமிழக அரசியல் தவறவிட்ட நல்ல மாமனிதர் வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும் என நினைத்த தலைவர் தமிழக அரசு இவரை பாதுகாத்திஇருந்தால் இன்னும் பல சட்ட வல்லுநர்கள் உருவாகிய இருப்பார்கள்

  • @marimariappan800
    @marimariappan800 3 หลายเดือนก่อน +4

    நல்ல மனிதன் இழந்து விட்டோம்

  • @SureshKumar-od9st
    @SureshKumar-od9st 3 หลายเดือนก่อน +9

    ரியல் கீரோ அண்ணன்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 หลายเดือนก่อน +14

    Really a cruel murder

  • @massaadhi3036
    @massaadhi3036 3 หลายเดือนก่อน +2

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மதுரையில் அண்ணன் BSP பொது கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்டம் சிலையம்பட்டி இருந்து அண்ணன் பார்த்தும் ஒரு வரியில் உன்க்கு என்ன வேண்டும் என்று சொல்லுவார்

  • @kalaivani7897
    @kalaivani7897 3 หลายเดือนก่อน +2

    Miss you Anna ❤😢😢😢😢

  • @janakiramanr470
    @janakiramanr470 3 หลายเดือนก่อน +11

    ஒர அரசியல் தலைவராக
    நிறைய பேர்களை வழக்கறிஞராக ஆக்குவதும் பொது தொண்டுசெய்து தனது காலத்தை கழித்து இருக்கிறார் இவரை தாக்கி கொலை செய்ய எப்படி மனது வந்தது
    இதற்கு கடவள் நற்கதி. கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

    • @darkmodemc3172
      @darkmodemc3172 3 หลายเดือนก่อน

      ivaru aarkadu suresh 5000 crore makkal money mosadi pana case la ivaru opposite ah antha rowdy ah yethurthi court la caste pottu makkal kaga vadadinaru.. apo than last year yepdiyo antha rowdy death aaitan.. ipo antha 5000 cr aataya poda arasiyal pana kola nu than ninakuran😢😢😢

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 3 หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங் கட்டிய புத்தர் கோவிலில், புத்த பூர்ணிமா நாளில், ஒரு பெரிய கொண்டாட்டம் இருக்க வேண்டும். வடசென்னை முழுவதும் உள்ள தலித் இளைஞர்களுக்கு எம்.எஸ்.ஆபீஸ் பயிற்சி அளிக்க திரு. ஆம்ஸ்ட்ராங் பெயரில் கணினி மையங்கள் தொடங்கப்பட வேண்டும். பெங்களூரில் அமைந்துள்ள பிபிஓக்களில் எம்எஸ் ஆபிஸில் படித்த பட்டதாரிகளுக்கு நிறைய காலியிடங்கள் உள்ளன.

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 3 หลายเดือนก่อน +2

    Stanlinavathu uyiroda irukum pothu avaru panna saathanayu podunga vijaykanth senja nallathalla deatha aanathukaprondha veliya vandhuchu amstrong death ana aprondha avaru senja nallathalla veliya varuthu uyirodu irukum pothu velipaduthunga

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 3 หลายเดือนก่อน

    Need Justice for Armstrong Anna

  • @rajperumalr7925
    @rajperumalr7925 3 หลายเดือนก่อน

    Ennudaiya unmaiyana experience parkkumpodhu amount kakaga some people edhaium seivargal

  • @deepikaprakash2019
    @deepikaprakash2019 3 หลายเดือนก่อน

    Pavam antha anna erukura edama theriyathu nanu perambur tha

    • @pavithransmart2777
      @pavithransmart2777 3 หลายเดือนก่อน

      Perambur la enga Neenga...Nanum Perambur dhan

  • @Sasikala-g1y
    @Sasikala-g1y 3 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @GokulS-w9d
    @GokulS-w9d 3 หลายเดือนก่อน +1

    Jai bheem thiru Anna

  • @kalaivani7897
    @kalaivani7897 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢💔💔💔💔

  • @AjinAjinv.
    @AjinAjinv. 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢

  • @harikutty5376
    @harikutty5376 3 หลายเดือนก่อน +1

    S anna

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    இனிபேசிபலன்கிடையாது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    109வயதுஎனக்குஇதயல்லாம்அதிர்ச்சிஉள்ளதுகெரலைஎல்லாம்

  • @krishnakumar2390
    @krishnakumar2390 3 หลายเดือนก่อน +2

    Dmk?

  • @annajaath
    @annajaath 3 หลายเดือนก่อน

    kadavul nallavarkalai romba nal intha ulakathil vittuvaikka mattar nallavarkal romba nal valamattarkal

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 3 หลายเดือนก่อน +3

    Cruel god

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 หลายเดือนก่อน +4

    He doesnt know to speak

  • @sendrayarshivan5984
    @sendrayarshivan5984 3 หลายเดือนก่อน

    Dear Channel, Don't promote a Rowdy

    • @indujaachinnasamy1224
      @indujaachinnasamy1224 3 หลายเดือนก่อน +5

      Moodi kittu poda... Avara parthirukiya ne..

    • @sendrayarshivan5984
      @sendrayarshivan5984 3 หลายเดือนก่อน

      @@indujaachinnasamy1224 B category Rowdy avan

    • @jayapradaa7232
      @jayapradaa7232 3 หลายเดือนก่อน +1

      Oh really! Then why these much of common people participated in his funeral rally for 20 km that to for 9 hrs till midnight? Rowdy ku edhuku pannanum? You're very much ignorant about society. Therinchitu pesunga

    • @sendrayarshivan5984
      @sendrayarshivan5984 3 หลายเดือนก่อน

      @jayapradaa7232 All are same caste people.

    • @rathiselvan117
      @rathiselvan117 3 หลายเดือนก่อน

      No no u😅😮

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 3 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😢😢😢

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    கெரலைசம்பவம்அதனால்கத்திகுண்டுவிச்சுஅரிவாள்அதனால்எல்லாரும்அமைதிஇருந்தார்கள்

  • @rubanruban1081
    @rubanruban1081 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    கெரலைசெய்யகிறஅளவுக்குபலநாள்கேரபமாஓருகாலம்பகைஇப்பெரமுதுகெரலைசம்பவம்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    கஷ்டம்உள்ளதுகுழந்தைநினைத்தால்பாவம்குழந்தை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน

    கெரலைசெய்ததுதவறுயாராகஇருந்தாலும்தவறுதான்சரியா