BREAKING || துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பெண் உடல் - சென்னை துரைப்பாக்கத்தில் பெரும் பயங்கரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @Yoba492
    @Yoba492 หลายเดือนก่อน +17

    இதெல்லாம் கேட்டாலே...பயமா இருக்கு 😲😲😲😲😲

  • @Gem.aviator
    @Gem.aviator หลายเดือนก่อน +3

    நாடு ஏத்த நோக்கி போகுதுனே தெரியல 😢

  • @suganyakannan2363
    @suganyakannan2363 หลายเดือนก่อน +8

    இதெல்லாம் எப்போ எப்படி பண்றாங்க
    நமக்கு துவைத்த துணி மடித்து வைக்க நேரமில்லை

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl หลายเดือนก่อน +1

      பெரிய அம்பானி நேரம் கிடைக்க வில்லை டேய் இந்த செய்தியை பார்க்க நேரம் கிடைத்ததோ லைக் வாங்க எதையாவது பேசாதே

    • @TV-er6xl
      @TV-er6xl หลายเดือนก่อน +1

      @@DevadossK-wr8yl
      😎😆😁😂😩😫

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 หลายเดือนก่อน +1

    கூறு கெட்ட கூறு போடும் உலகமாகவே மாறி விட்டது...😿😿😿

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf หลายเดือนก่อน +9

    அறிவு வளர வளர ஆபத்தும் அதிகரித்து வருகிறது

  • @TV-er6xl
    @TV-er6xl หลายเดือนก่อน +6

    செக்ஸ்.மேட்டர! இது தான் இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட்!
    😂😂😂😂😂

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 หลายเดือนก่อน +9

    காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு இதனால் மக்கள் அதிகம் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்தியாவில் மிகவும் மலிவான பொருள் மனித உயிர்கள். இது ஒரு கசப்பான உண்மை

  • @prahladnatchu
    @prahladnatchu หลายเดือนก่อน +17

    கேவலமான ஒரு ஆட்சி டிராவிட் Rowdy மாடல்

    • @Pukalkn
      @Pukalkn หลายเดือนก่อน

      இதுக்கும் திராவிட ஆட்சிக்கும் என்னையா சம்பந்தம் ஒன்னு கள்ளக்காதலா இருக்கும் முன் பகையா இருக்கும் இந்தியா ஃபுல்லா இது மாதிரி நடந்துகிட்டு தான் இருக்கு

    • @50vmk
      @50vmk หลายเดือนก่อน +2

      என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை??😮

    • @mani-gs1bo
      @mani-gs1bo หลายเดือนก่อน +3

      Dei evano personal motive ku kolai seiyuraan aanaal arasiyal pesikittu irukka

  • @sekars3429
    @sekars3429 หลายเดือนก่อน +2

    அமைதிப் பூங்கா?

  • @sathyavathyyuvaraj4452
    @sathyavathyyuvaraj4452 หลายเดือนก่อน +11

    "பாரு"க்குள்ளே நல்ல நாடு நம் "பார்" ரத நாடு...
    காலை முதல் இரவு வரை நீ கஞ்சா போடு...
    பேய் ஆண்டால்
    பிசாசுகள் வாழும்...

  • @AMPM1994
    @AMPM1994 หลายเดือนก่อน +5

    Super vidial atchi

  • @TV-er6xl
    @TV-er6xl หลายเดือนก่อน +14

    பெண்களுக்கு கற்பு தேவை யில்லை தாலி தேவையில் லை என்று சொரியார் சொன்ன போதே இந்த விபரீதம் வளர ஆரம்பித்து விட்டது !
    😎😆😁😁😩😫🥃🥃💃💃

    • @mani-gs1bo
      @mani-gs1bo หลายเดือนก่อน

      Ennada loosu maadhiri Pesura ? Motive ennanu innum police kandupudikula adhukulla olarara

    • @fAindiGoAS
      @fAindiGoAS หลายเดือนก่อน +2

      அவர் சொன்னதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் உண்டு. நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். பெரியாரை படித்தவர்களே அவர் சொன்ன நல்லவற்றை பின்பற்றுவது இல்லை .

    • @janakikuppusaamy9225
      @janakikuppusaamy9225 หลายเดือนก่อน

      😡😡😡

  • @Pukalkn
    @Pukalkn หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி நியூஸ் நீங்க தான் ஃபேமஸ்

  • @muruganmurugan390
    @muruganmurugan390 หลายเดือนก่อน +5

    ஒரு சில பெண்கள் சரியில்லாதது காரணம்

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c หลายเดือนก่อน +1

    😱😱😱😭😭😭🙏🙏🙏

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 หลายเดือนก่อน +1

    Whole administration is out in tamilnadu.God only save tamilnadu. DMK government is fully responsible for this incent

  • @vanivani4906
    @vanivani4906 หลายเดือนก่อน +1

    Antha seththa ponaththodu konravanai oru roomla poddu 2 masathyhukku adaiththu vaikkanum athoda kidanthu savuda enru

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    சிலர்இப்படிசெய்வதுநல்லதுதான்சரியாஅதிகம்பெரய்சரியாஅதனால்இந்தசம்பவம்..

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 หลายเดือนก่อน

    Delhi kedi payal 😢😢😢😢😢😢

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh หลายเดือนก่อน

    Room potu yochithu kola panranuga

  • @amirthavallimurugesan6256
    @amirthavallimurugesan6256 หลายเดือนก่อน

    These are all dew to the development of westurn culture

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    சிலர்அதிகநாள்பெரய்சரியாஅதனால்இந்தபெண்பட்டபிராம்அயப்பாக்கம்கெரலைநடந்ததுசரியா

  • @MahaLakshmi-n6w
    @MahaLakshmi-n6w หลายเดือนก่อน +2

    ஸ்டாலின் தாமந்தாறு நல்ல விடியல தன் தந்தாரு

  • @RajaDevar-jm3mh
    @RajaDevar-jm3mh หลายเดือนก่อน

    என்ன ஒரு ஆட்டம் போட்டாளோ 😢😢😢