ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே நதிமீது சருகை போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே ஆண் : முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே ஆண் : உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே
Sounding so original as without destroying stereo image of this beautiful song But little bit time correction is not good in detailed. Obviously because of copyright issue. Still fabulous feeling
பாடிய பிறகு மிக அருமையான உணர்வு
The real music is retained so well even after suppressing the voice. 👍🏻🥰
Nice remastering !! Using it to learn guitar solos :D
Good work bro👍
ஒரு பார்வை
நீளத்தை ஒரு வார்த்தை
நாணத்தை தாங்காமல்
விழுந்தேனே தூங்காமல்
வாழ்வேனே நதிமீது சருகை
போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே
ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே
ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே
Sounding so original as without destroying stereo image of this beautiful song
But little bit time correction is not good in detailed. Obviously because of copyright issue. Still fabulous feeling
Love it❤