நிலைமை என்ன ஆகுமோ என்று கவலையா? ஒரு வழி சொல்கிறேன் கேள்/SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 117

  • @saraswathin2426
    @saraswathin2426 วันที่ผ่านมา +4

    Omsairam 🎉🎉🎉🎉🎉

  • @saju3969
    @saju3969 วันที่ผ่านมา +9

    ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @Saiarthi.
    @Saiarthi. วันที่ผ่านมา +4

    சாய் ராம் 🙏அப்பா 🙏ஜெய் சாய் ராம் 🙏❤️❤️🌹🌹🌹

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve วันที่ผ่านมา +11

    Om sai ram jai sai ram ❤❤❤❤❤

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 วันที่ผ่านมา +4

    Appaa 🙏🏾🙏🏾💐💐

  • @saraswathip1365
    @saraswathip1365 วันที่ผ่านมา +6

    🙏om sai ram 🙏

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed วันที่ผ่านมา +11

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devinatarajan7711
    @devinatarajan7711 วันที่ผ่านมา +10

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்🙏🙏🙏👍👍👍 அனைவருடைய லட்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் அப்பா நாங்கள் எப்போதும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம்🙏🙏🙏 ஐயா🙏🙏🙏 அன்பான சாய் அப்பா இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஐயா🙏🙏🙏 அன்பான சாய் அண்ணா👍👍👍👌👌👌 ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @kavithac5483
    @kavithac5483 วันที่ผ่านมา +5

    நன்றிகள் சாய்அப்பா 🧡💐👏

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 วันที่ผ่านมา +6

    Om sairam 🙏❤️🙏 Happy Thursday to all sairams 🌹🌹 nandrikal sai appa 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏

  • @saipravee1379
    @saipravee1379 วันที่ผ่านมา +5

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 วันที่ผ่านมา +6

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏

  • @sulochana376
    @sulochana376 วันที่ผ่านมา +5

    Good Night Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    O Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏🩷🙏💜🙏💜🙏💚🙏💚🙏❤️

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 วันที่ผ่านมา +6

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @vimalam9498
    @vimalam9498 วันที่ผ่านมา +1

    Om...Sai...appa🙏👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 วันที่ผ่านมา +8

    Om Sai Ram ❤️ gud night anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤❤ Jai Sai Ram ❤️ ❤❤

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh วันที่ผ่านมา +8

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 neenga than sai appa ean thunai ❤ 🙏 💙 om sai ram

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 วันที่ผ่านมา +2

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏 🙏🙏🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt วันที่ผ่านมา +3

    OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 วันที่ผ่านมา +8

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @anantharaj4243
    @anantharaj4243 วันที่ผ่านมา +7

    Om Sai Ram aen vali theravendum appa aen vali theravendum appa aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aen kadan thera panam tharungal appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 วันที่ผ่านมา +5

    கோடான கோடிநமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @rajisri8031
    @rajisri8031 วันที่ผ่านมา +4

    Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram......

  • @TSaidhanalakshmi
    @TSaidhanalakshmi วันที่ผ่านมา +6

    🙏🙇 plz pa ella sulnilailum thunaiya eru nga pa 🙇🙇🙏🙏🌹🌹🌹love u pa

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 วันที่ผ่านมา +9

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.... வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்ஸ் ..... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @saransarmi9282
    @saransarmi9282 วันที่ผ่านมา +9

    ஓம் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀👣🥀👣 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @komathinathan2057
    @komathinathan2057 วันที่ผ่านมา +5

    Thank you Sai Appa for yours blessings

  • @anantharaj4243
    @anantharaj4243 วันที่ผ่านมา +7

    Om Sai Ram aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa aen kadan thera panam tharungal appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 วันที่ผ่านมา +9

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 วันที่ผ่านมา +5

    ஓம் சாய் ஜெய் சாய் தேவாய நமஹா 🎉💟🕉️💟🦋💟 குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே துணை நன்றி 🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 🙏🌺🙏🎉❤🎉❤❤❤❤❤❤❤🎉🎉

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 วันที่ผ่านมา +9

    அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ‌இரவு வணக்கம். அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஜெய் சாய் ராம்.

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran วันที่ผ่านมา +2

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 วันที่ผ่านมา +7

    எல்லா புகழும் சாய் அப்பாவுக்கே

  • @venkatesang327
    @venkatesang327 วันที่ผ่านมา +13

    ❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🌹 💙 நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🌹💓வாழ்க வளமுடன் 🌹🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 วันที่ผ่านมา

      இனிய....இரவு..வணக்கங்கள்...அன்பன.சாயி..அப்பா...அன்பு...நிரைந்த..
      சாயி..குடும்பம்..எல்லாருக்கும்..அன்பன...சாய்...சாந்தோஷ்...தம்பி..
      விஷ்னு..சாயி...தம்பி...என்...அனைத்த.ஜீவராசிகளும்...இனிய..இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤😂

    • @venkatesang327
      @venkatesang327 วันที่ผ่านมา

      🌹💓அன்பு மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 🌹நன்றாக இருக்கிறாயா 🌹நான் நன்றாக இருக்கிறேன் 💓🌹வாழ்க வளமுடன் 🌹

  • @anupriyasai2559
    @anupriyasai2559 วันที่ผ่านมา +2

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @sarenyas7698
    @sarenyas7698 วันที่ผ่านมา +2

    Om Sai appa thunai 🎉❤🎉

  • @nkousalya7167
    @nkousalya7167 วันที่ผ่านมา +5

    Om Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya vyalan irravu vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Thambi avargalukku kodana Kodi nandrighal vanakangal Vazgha valamudan 🙏🙏♥️♥️🌹🌹 Sai Appa vin Arullaal Asirvadhathaal nalladhe nadakkum yendru nambugirain prathikkirain nandrighal Sai Appa kodana Kodi nandrighal 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌷🌷🌻🌻🌺🌺🌹🌹🌷🌷🌻🌻

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 วันที่ผ่านมา +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @R.Rajadeepa
    @R.Rajadeepa วันที่ผ่านมา +1

    OM SAI RAM

  • @kavithac5483
    @kavithac5483 วันที่ผ่านมา +6

    Om Saiappa 🧡💐🤲
    அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த சாய்ராம்ஸ் ❤ அனைவருக்கும் இனிய வியாழன் தின வாழ்த்துக்கள்💐🙏
    நல்லதே நடக்கும்
    அன்பேசாய் 💖 குடும்பங்கள்
    வாழ்க வளமுடன் 💚🌱🙏

  • @saieswari2593
    @saieswari2593 วันที่ผ่านมา +5

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா ❤💝😍🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co วันที่ผ่านมา +1

    Sairam Aarathi saisatcharitham21 meditation pranayama ❤❤❤sai saiappakkunantri ❤❤❤

  • @indradevesingaram218
    @indradevesingaram218 วันที่ผ่านมา +7

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா ஜெய் ஜெய் அன்பே சாய் அப்பா. சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நல்லதே பேசுவோம் நல்லதே செய்வோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சாய் அப்பாவின் ஆசியோடும் அருளாலும். நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பொறுமையுடனும் காத்து இருப்போம்.

  • @pirabusangeethaapirabusang1662
    @pirabusangeethaapirabusang1662 วันที่ผ่านมา +5

    Om sairam.en❤❤❤appa, en ❤❤ sai annakkal, en anbe ❤ sai sonthangal ellorukkum en iniya iravu neera vanakkam.appavin valikaddalin padi nadappom.appa than kulanthaikalukku nallathu maddume ninaippar,seivar. Appavai💯nampuvom.nanri appa,nanri anna.jai sairam.

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 วันที่ผ่านมา +16

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💯🕉️☪️✝️🌸☘️🌹🍁🪴🌿🪷🌺🍀🪻🌷🌲🌻💐❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @radhikaraman235
    @radhikaraman235 วันที่ผ่านมา +5

    Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🪔🤎🪔🙌🙌🙌🙌🙌🙌🙌 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🌹♥️💐🙏🪔🪔🤎💙💜💚💚💜💙🤎🪔🪔🤎💙💜💚

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n วันที่ผ่านมา +11

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் அருமருந்தாக எனக்கு இருக்கிறது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤

  • @anupriyasai2559
    @anupriyasai2559 วันที่ผ่านมา +2

    🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @mohanakrishnan3047
    @mohanakrishnan3047 วันที่ผ่านมา +8

    ❤Saiappakku❤ Santhosh Vishnu tambikku❤AnbeSai uravugalukkum❤vanakam. en manamum intha nilaiyelthan ullathu. Arumaiyagavum telivagavum alagagavum puriya vaithatatkku nandrigal tambi .naan muyatchi seithu vettri peruven.❤ Saiappakku m ❤ tambikkum kodi nandrigal.❤🙏🙏🙏

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i วันที่ผ่านมา +3

    நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏 மனதை சரிபண்ணிட்டா சாய் அப்பா துணையால். நல்லது நடக்கும் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏 ஓம் சாய் ராம் 🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 วันที่ผ่านมา +1

    Om Sai Ram...🙏🙏🙏❤️❤️

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 วันที่ผ่านมา +6

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 วันที่ผ่านมา +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. தீபத் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 วันที่ผ่านมา

      @lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி தீபக் திரு நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 วันที่ผ่านมา

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 วันที่ผ่านมา

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அப்பாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அண்ணாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் விஷ்ணு தம்பிக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sithrasithra5394
    @sithrasithra5394 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤Om sairam appa ❤❤Rombah Nantriya appa amma. Anbu sai appa fmly brother ku Nantriya appa. Saien sathiyam vedtry nichayam Hamm appa arul yepayum erukanum appa. Hamm unmai appa.yean anbu chellam amma ku mana nilai maranum appa appa. Yean anbu chellam appa ku kodana koddy Nantriya appa. Omjai sai ram appa.🔥🔥🥀🥀🙏🏻🙏🏻🌺🌺🙌🙌🌺🌺💎💎🥀🥀❤️❤️🌺🌺🕉️🕉️🛐🛐

  • @TalalTalaltalal-z8t
    @TalalTalaltalal-z8t วันที่ผ่านมา +3

    ஓம் சாய் ராம் சாய் அப்பா பக்கத்துணையாக இருந்தேன் குடும்பத்தை வழிநடத்திச் செல்லுங்கள் அப்பாவும் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 วันที่ผ่านมา +1

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You SO Much SAI APPA 🙏🏼💐💐💐 Thank You Shantosh Sai Ram and Vishnu Sai Ram 🙏🏼🌹🌹🌹 have a good night 🙏🏼🌹🌹🌹

  • @anupriyasai2559
    @anupriyasai2559 วันที่ผ่านมา +2

    🧡🧡🧡 happy Thursday my dear family 🧡🧡🧡

  • @saisatheeshwari-sb5td
    @saisatheeshwari-sb5td วันที่ผ่านมา +2

    ஓம் சாய் ராம் அண்ணா

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher วันที่ผ่านมา +1

    SHUTHAHER Thaya manokari ♥️ 9

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 วันที่ผ่านมา +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் அன்பே சாய் அவர்கள் சூப்பரா சொல்லியிருக்கீங்க ஒரு ஒரு விஷயமும் அற்புதம் அன்பே சாய் அவர்கள் அன்பே சாய் குடும்பத்திற்கு ஒரு அன்பான மனநல மருத்துவர் தப்பா புரிஞ்சு கொள்ள கூடாது எதுக்கு சொல்றேன்னா கோபம் ஆத்திரம் அகங்காரம்..... இன்னும் இதெல்லாம் நாம விட்டு விட்டு செய்துட்டு இப்போ கோபத்தால அவமானபடுறீயா இது உனக்கு கிடைக்க வேண்டியது அப்படின்னு ஒரு புள்ளியில் இன்னொரு விளக்கம் சூப்பர் அபாரம் என்ன ஒரு அன்பான விளக்கங்கள் அன்பே சாய் அவர்கள் பணம் நம்ம கையில் இருந்தால் கூட மனம் தெளிவு இல்லை என்றால் சந்தோஷம் அப்படீங்கற விஷயம் ரொம்ப ரொம்ப தூரமாக நான் இருக்கும் குடும்பத்தில் பணமே இல்லை என்றால் கூட மனநிறைவும் நிம்மதியும் அமைதியும் இருந்தாலே சூப்பரா இருக்கும் பணமே இல்லையே எப்படி இதெல்லாம் என்று கூட இந்த இடத்தில் தோன்றும் சாய் அப்பாவின் அன்பு சூப்பரா வழிநடத்தும் இதை அனைத்தும் அன்றாடம் உணர வைக்கும் அன்பே சாய் அவர்கள் ஆடியோ என்றென்றும் அழகு சூப்பர்🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 วันที่ผ่านมา +4

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 วันที่ผ่านมา +2

    ஓம் சாய் ராம் ❤❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤பொறுமையை எந்த அளவுக்கு கடைப்பிடித்தாலும் சில நேரங்களில் கோபம் வருது 😔இது எனது இயல்பு குணத்தை பாதிக்கிறது ❤❤நான் மாறினாலும் சூழ்நிலைகள் மாறுவதில்லை😢ஜெய் சாய்ராம் ❤❤🙏🙏🙏

  • @ggomathi3328
    @ggomathi3328 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ‌♥️ நன்றிகள் சாய் அப்பா ❤என் அழகான சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ❤அன்பே சாய் ராம் ❤ சரணம் சாய் ராம் ❤குருவே சரணம் ❤ஜெய் சாய் ராம் ❤ஓம் சாயி ராம ஜெயம் ❤‌🙏🙏🙏🙏

  • @rathipara7392
    @rathipara7392 วันที่ผ่านมา +1

    ஓம் சாய் ராம்

  • @kanchanat3071
    @kanchanat3071 วันที่ผ่านมา +5

    Om sai ram sai appa ukku nandrikal🙏🙏🙏

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நன்றி மனரிதியான பிரச்சினையை சரி செய்தால் அனைத்தும் சரியாகி விடும் அப் பா நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛💛💛
    மன

  • @SaiNarashimman-P
    @SaiNarashimman-P วันที่ผ่านมา +17

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும்அன்பே சாய் சொந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp วันที่ผ่านมา +1

    ஓம்சாய்ராம்..

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 วันที่ผ่านมา

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்.

  • @saieswari2593
    @saieswari2593 วันที่ผ่านมา +6

    நிச்சயம் அமைதியாக இருக்கும் போது நிறைய விஷயங்கள் தெளிவு கிடைக்கும் 48 நாள் பயிற்சியில் கோபம் படக்கூடாது என்று இருந்து எந்த அளவு மனதில் அமைதி வருகிறதோ அந்த அளவிற்கு நமது எண்ணத்தில் தெளிவு கிடைக்கும் ❤

  • @R.Rajadeepa
    @R.Rajadeepa วันที่ผ่านมา +1

    நன்றி BRO

  • @tz6616
    @tz6616 วันที่ผ่านมา +1

    Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi Vendum Nienmathi ❤❤❤❤❤
    Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram ❤❤❤❤❤❤

    • @Saiangamuthu_9790
      @Saiangamuthu_9790 วันที่ผ่านมา

      சாய் அப்பா bless you

  • @prabhaboomi5506
    @prabhaboomi5506 วันที่ผ่านมา

    அன்பே சாய் குடும்பம எனக்கு அன்பையே தருகிறது

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 วันที่ผ่านมา

    ஓம் சாய் ராம் சரணம் ஓம் சாய் அப்பா போற்றி நீயே கதி என்று சரண் அடைந்த பின்னர் எனக்கு எல்லாமே நீதான் சாய் அப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் சாய் அப்பா

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Kasdam adigam❤❤❤❤

  • @ParthanPunitha
    @ParthanPunitha วันที่ผ่านมา +1

    Om anbe sai appa ❤. Thank a lot ❤🎉. (1:10). Ne crappaga eruppa ❤🎉. 48 days virutham (enjoy) moment sayinrathu. Ananugku pidiththa virutham ethai ninaiuvkurumpothu happy yaga ullathu. Thank you Sai Ram. Thank you Sai appa ❤🎉🎉🎉🎉🎉❤

  • @TalalTalaltalal-z8t
    @TalalTalaltalal-z8t วันที่ผ่านมา +4

    ஓம் சாய் ராம் சாய் அண்ணா என் குடும்பத்துல நானும் என் கணவரும் ஒற்றுமையாகவே இல்ல இந்த நேரமும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறது சாய்ராம் எங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்க சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் ஓம் சாய் ராம் என் பிள்ளைகளுக்காக ப்ளீஸ் 🙏🙏

    • @SuvarnaNanthasegaran
      @SuvarnaNanthasegaran วันที่ผ่านมา +1

      சாய் அப்பா துணை இருப்பார்
      நல்லதே நடக்கும்❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 วันที่ผ่านมา +1

      பிரார்த்தனை செய்கிறோம் சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @TalalTalaltalal-z8t
      @TalalTalaltalal-z8t 22 ชั่วโมงที่ผ่านมา

      @lakshmikumar5550 நன்றி சாய்ராம் நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏

  • @Sukitha-em2xx
    @Sukitha-em2xx วันที่ผ่านมา +2

    ஓம் சாய் ராம் அப்பா என் கணவருக்கு நிரந்தரமான நல்ல வேலை அமைத்துக் கொடுங்கோ எனது பிள்ளைகளை கல்வியில் முன்னுக்கு வர வையுங்கோ ஜெய் சாய் ராம்

    • @SuvarnaNanthasegaran
      @SuvarnaNanthasegaran วันที่ผ่านมา

      சாய் அப்பா துணை அம்மா
      நல்லதே நடக்கும்❤

    • @Saiangamuthu_9790
      @Saiangamuthu_9790 วันที่ผ่านมา

      Sure சாய் அப்பா நிச்சயமாக நல்ல ஒரு வேலையை அமைத்து தருவார்

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Unmai

  • @majitha2271
    @majitha2271 วันที่ผ่านมา +1

    Sai Appave vara pora group4 Examla pass panni unga Aasirvathathodu government jop vaanga num engaloda kastamellam thiranum🙏🙇‍♀️🙏🪔sai Appave thunai🙏🙏🙏

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Is

  • @Saiangamuthu_9790
    @Saiangamuthu_9790 วันที่ผ่านมา

    நிச்சயமாக அண்ணா இரண்டு வாரத்துக்கு முன் என் மனைவி ஏதோ கோபத்தில் என்னை பேசி விட்டார் அதற்கு உடனடியாக நானும் திருப்பி பேசி விட்டேன் ஆனால் அதன் பிறகு 20 நாட்களாக எந்த ஒரு மன நிம்மதி மன அமைதி இல்லாமல் இருந்தேன். குடும்பத்தில் அமைதி இல்லை என்றால் நம்மால் நிம்மதியாய் எந்த ஒரு மற்றொரு வேலையும் செய்ய முடியாததை உணர்ந்தேன். இப்பொழுதுதான் சமாதானமாகி அப்பாவின் அருளால் சற்று நிம்மதியும் அமைதியும் கிடைத்திருக்கிறது. அருமையான பதிவு 20 நாட்களாக நடந்து முடிந்ததை அப்போ உங்கள் பதிவின் மூலம் சொல்லி இருக்கிறார் ❤
    அன்பே சாய் ❤
    நன்றி அண்ணா
    நன்றி அப்பா

  • @velangakannim2144
    @velangakannim2144 วันที่ผ่านมา +7

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா அண்ணே எனக்கு உடம்பு சரியில்லை அதனால் என்னால் சரியாக ஆடியோ கேக்காகுடா முடிய வில்லை அந்த அளவுக்கு உடல் நிலை சாரி இல்லை அதையும் மீரி எனக்கு இன்றைக்கு கலையில் தேம்பா எழுந்து வீட்டை சுத்தம் பன்னி பூசைரும் பையும் சுத்தம் செய்து விலக்கு எத்தி ஆரத்தி எடுத்து விட்டு நான் நினைத்து பற்தது என் அன்ணன் 48 நாள் விரதம் எடுக்க சொல்லி இருப்பங்கா என்று என் உல்லுனற்வு சொன்னது என் அன்ணன் சொன்னது போல இதுவரை நான் பன்னா மால் நான் இருந்து இல்லை எனக்கு ரேம்பா கஷ்டமாக இருக்கிறது அன்ணே இனி விரதத்தை இதுக்கு அப்புரம் பன்னலம் என்று சொல்லி இருக்கேங்கா அன்ணே அது மட்டும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா ஆடியோ அற்புதமான விசயங்கள் இருந்து நம்மா வாழ்க்கையில் நம்முடைய அன்பே சாய் அப்பா கையில் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருந்தது பருங்கால் நம்முடைய அன்பே சாய் அப்பா வாழி நடத்துவர் இது சத்தியம்யமான உன்மை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் வெற்றி உன்டு கோடணா கோடி நன்றி நன்றி 🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏❤️👣👣🙏🏻🙏🏻🙏🏻❤❤💛💛💛💛💛💛💛💯💯💯💯💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏

    • @Saiangamuthu_9790
      @Saiangamuthu_9790 วันที่ผ่านมา

      அருமை சாய்ராம்

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Poradum adigam anna

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Ellame erugu

  • @rathipara7392
    @rathipara7392 วันที่ผ่านมา +2

    அன்பான சாய் அன்பு உள்ளங்களுக்கு இனிய வணக்கம் .எனக்கு சாய் அப்பாதான் எல்லாமே. நான் நீண்டநாட்களாக துன்பத்தில் இருக்கிறேன். பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன் அவர்கள் ஒருவழியிலும் எங்களுக்கு உதவவில்லை. எங்களை மதிக்கவும் இல்லை நாங்கள் இன்னும் ஏன் வாழவேண்டும்எ என்ற நிலையில் இருக்கிறன் . சாய் அண்ணஆ பொண்மொழிதான் எனக்கு அருமருந்து காலையிலும் இரவிலும் எழுந்தவுடன்அன்பே சாய் கேட்டால்த்தான் எனக்கு உயிரே வரும். இந்த வருடம் முடிவதற்குள் நாள் கேட்டவற்றை சாய் அப்பா வரம்தரவேணும்.

    • @SuvarnaNanthasegaran
      @SuvarnaNanthasegaran วันที่ผ่านมา

      சாய் அப்பா துணை இருப்பார்ம்மா❤
      நல்லதே நடக்கும்🙏🌼🙏

    • @Saiangamuthu_9790
      @Saiangamuthu_9790 วันที่ผ่านมา

      நிச்சயமாக சகோதரி சாய் அப்பா நல்லதொரு வழிகளை அமைத்துத் தருவார் தைரியத்துடன் இருங்கள்

  • @karthikr1494
    @karthikr1494 20 ชั่วโมงที่ผ่านมา

    நான் செஞ்சது தப்பு தானா இனிமேல் 4:00 மணிக்கு எழுந்து முன்னாள் என்ன வேலை செய்தேனோ அதை நான் தவறாமல் செய்வேன் அண்ணா இனிமேல் தவறுகள் செய்ய மாட்டேன் நான்❤❤❤❤❤

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    En manavi appathi kega vidu ellai

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Payam eni varama pogadum

  • @KarthikKumar-c6r
    @KarthikKumar-c6r วันที่ผ่านมา +7

    Om sai ram jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 วันที่ผ่านมา +4

    Om sai ram...

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 วันที่ผ่านมา +4

    Om Sai Ram Jai Sai Ram

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h วันที่ผ่านมา +2

    Om Sai Ram ❤❤❤🎉🎉🎉

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 วันที่ผ่านมา +1

    ஓம் சாய் ராம்.

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 วันที่ผ่านมา

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா துனண

  • @LoginiLogini-f6v
    @LoginiLogini-f6v วันที่ผ่านมา

    Om sai ram

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Is

  • @rathipara7392
    @rathipara7392 วันที่ผ่านมา +3

    அன்பான சாய் அன்பு உள்ளங்களுக்கு இனிய வணக்கம் .எனக்கு சாய் அப்பாதான் எல்லாமே. நான் நீண்டநாட்களாக துன்பத்தில் இருக்கிறேன். பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன் அவர்கள் ஒருவழியிலும் எங்களுக்கு உதவவில்லை. எங்களை மதிக்கவும் இல்லை நாங்கள் இன்னும் ஏன் வாழவேண்டும்எ என்ற நிலையில் இருக்கிறன் . சாய் அண்ணஆ பொண்மொழிதான் எனக்கு அருமருந்து காலையிலும் இரவிலும் எழுந்தவுடன்அன்பே சாய் கேட்டால்த்தான் எனக்கு உயிரே வரும். இந்த வருடம் முடிவதற்குள் நாள் கேட்டவற்றை சாய் அப்பா வரம்தரவேணும்.

    • @SuvarnaNanthasegaran
      @SuvarnaNanthasegaran วันที่ผ่านมา

      சாய் அப்பா துணையா இருப்பார்ம்மா. நாம் அன்பே சாய் குடும்பமும் சாய் அப்பாவும் இருக்கிறோம்மா.
      நல்லதே நடக்கும்❤

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Is

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc วันที่ผ่านมา

    Is