🎉🎉🎉சார் வணக்கம்தாய் தமிழன்தங்கத்தமிழன்🎉🎉 சிறப்பான பதிவு 🎉🎉🎉 எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது நண்பர் மு. இராமனாதன் ஹாங்காங்கில் கட்டிட பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் எழுதிய புத்தகத்தில் ஹாங்காங் வளர்ச்சிக்கு முஸ்லீம்கள் ஆற்றிய பணி குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். கல்லூன் மசூதி நிறுவியவர் அதற்கு உறுதுணை யாக இருந்தவர்கள் காயல் பட்டினத்தை சேர்ந்தவர்கள் எனும் போது மகிழ்ச்சி தருகிறது. 🎉🎉🎉 வாழ்த்துக்கள். தங்கள் பணி மென்மேலும்சிறக்கஎனது வாழ்த்துக்கள்🎉🎉🎉 M சுந்தரவடி வேலு. சத்திய மங்கலம்🎉🎉🎉
கால் மூட்டு வலி உள்ளவர்கள் இயலாமையால் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் எப்பொழுதும் போல் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். என்ன முரன் கண்டீர் ஐயா!
@@Asath2452 எங்க ஊர்ல ஜமாத்துக்கு பத்து மருத்துவர் இருக்குறாங்கல்கோ🤣 சகோதர்ரே பிரச்சினையே உங்ககிட்டத்தான வாங்க இங்க ஃப்ரீயா பார்த்து அனுப்புறோம் பொதுதளத்துல வாரத்தையை அளந்து விட்டா. மருத்துவமே தேவை படாது
Mashaallah Barakallah
Aameen
Masha allah❤barakallah🎉❤
Aameen
JazakAllah for your nice work , "Kayal Kalari food" and "Jalaliya Nikah Masjid" always carries some memories for every Kayalites.
Thanks 😊
بَارَكَ اللهُ لَكُماَ وَبَارَكَ عَلَيْكُماَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
Aameen
Nice 🎉❤
Thank you
🎉🎉🎉சார் வணக்கம்தாய் தமிழன்தங்கத்தமிழன்🎉🎉 சிறப்பான பதிவு 🎉🎉🎉 எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது நண்பர் மு. இராமனாதன் ஹாங்காங்கில் கட்டிட பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் எழுதிய புத்தகத்தில் ஹாங்காங் வளர்ச்சிக்கு முஸ்லீம்கள் ஆற்றிய பணி குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். கல்லூன் மசூதி நிறுவியவர் அதற்கு உறுதுணை யாக இருந்தவர்கள் காயல் பட்டினத்தை சேர்ந்தவர்கள் எனும் போது மகிழ்ச்சி தருகிறது. 🎉🎉🎉 வாழ்த்துக்கள். தங்கள் பணி மென்மேலும்சிறக்கஎனது வாழ்த்துக்கள்🎉🎉🎉 M சுந்தரவடி வேலு. சத்திய மங்கலம்🎉🎉🎉
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
ஹாங்காங் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மை.
நான் பாங்காக்கில் இருக்கிறேன் ☺️
என்ன மாப்பிள்ளை மட்டும் தான் நடந்து வர ஒரு பொண்ண காணோம்😊
பொண்ணு பெண்ணுங்க மத்தில இருப்பாங்க. இங்க அவங்களுக்கு வேலை இல்லை 😄😄
90% காயலும் அதிரையும் ஒத்துப் போகும் சாயல். Subhanallah
மாஷா அல்லாஹ்!
எளிமையானதிருமணத்தில்பரக்கதுஉள்ளதுஇதுமாதிரிஆட்டம்போட்டால்என்ன்னபயித்எல்லாம்இஸ்லாத்தில்ஆலீம்கள்இதற்குதுணை
இல்லாத்தை இட்டு கட்டினால் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இங்கு ஆட்டம் எங்கே?
பாட்டம் எங்கே?
எதை கண்டு உளருகிறீர்கள்
asalaamu alaikum bhai...eppadi irukeenga bhai....ungalai santhika vendum bhai oru moorai
Wa alaikkum Salam
Nalla irukken
Yaarungha bhai
Ungalukku entha ooru
@Thaitamizhan ennaku thuthookudi thaan bhai...but irukurathu chennai la...unga videos ellam superh iruku bhai...ippa oorla irukeengala bhai
@ மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு.
ஆம் ஊர்லதாங்க😀
@@Thaitamizhan business visayama unga la meet pananum bahai
@@jafferfathima5795come to my fb or Ig
Namma ooru
Thanks for sharing
அஸ்தஹ்பி ருல்லாஹ்...... அல்லாஹ்வை அ ஞ்சிக்கொள்ளுங்கள்.... மறுமையை பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட துஆ செய்கிறேன்.
நீங்க வீடுமாறி வந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன்
அல்லா சுபானா தஆலா இந்த மாதிரியான சாங்கிய சடங்குகள் வழிகேட்டிலிருந்து எங்களை பாதுகாப்பானாக
புதுசா இருக்காரு
விருந்தில் இருவகை இஸ்லாத்திற்கு முரண் அல்லவா !
கால் மூட்டு வலி உள்ளவர்கள் இயலாமையால் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
மற்றவர்கள் எப்பொழுதும் போல் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.
என்ன முரன் கண்டீர் ஐயா!
Masha Allah
Alhamdhulillah
Barakallah மணமக்கள் அருள்,பொருள் வளங்கள் பெற்று கண்குளிர வாழ அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்...
@ ஆமீன்
இது நபி வழி திருமணம்மா
இதிலென்ன சந்தேகம்.
அப்ப எல்லாரும் குடிசை வீட்ல இருந்தாங்க!
இப்ப எல்லோரும் கல் வீட்ல இருக்குறாங்க !
இது அவர்களுடைய ஊர் கலாச்சாரம். இதில் நாம் எந்த கருத்தும் விமர்சனமும் செய்ய தேவையில்லை...
இது எங்கள் மண் சார்ந்த கலாச்சாரம்
வழிகேடர்கள்
வந்துட்டார்யா! உபதேசம் பன்ன! அப்படின்னா யூ ட்யூப் பார்க்கிரதே ஹராம்.
அரவேக்காடுகள்….
neenga Vali maari Pona naangal porupu illai
@ ஆஹா! அண்ணனுக்கு எந்த ஊரு!
Unkalukku lam eyatha kacithan uthanum
உங்க வாயில கொஞ்சம் ஊத்திட்டு வந்து சொல்லுங்க🤣
இது என்ன கல்யாணமா. 😡 இல்ல சாவு ஊர்வலமா...
நல்ல மருத்துவரை உடனே அனுகுங்க! ரொம்ப முற்றி போன கேஸா தெரியுதே!😇
@Thaitamizhan நானே நல்ல மருத்துவரை கூட்டிட்டு வர்றேன் உங்க ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் மருத்துவம் பார்ப்போம்.. இன்ஷா அல்லா
@@Asath2452 எங்க ஊர்ல ஜமாத்துக்கு பத்து மருத்துவர் இருக்குறாங்கல்கோ🤣
சகோதர்ரே பிரச்சினையே உங்ககிட்டத்தான
வாங்க இங்க ஃப்ரீயா பார்த்து அனுப்புறோம்
பொதுதளத்துல வாரத்தையை அளந்து விட்டா. மருத்துவமே தேவை படாது