மிக அதிசயம்.இவரை ஒரு முறை கடற்கரையில் பார் த்து பேசிக்கொண்டிருந்த போது இவரை யார் என்று தெரியவில்லை..குறைவான பேச்சில் கருத்து செரிவு இருந்த நிலையில் அவரை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைத்தேன்.. நான் 15 ஆண்டுகளாக வாசிப்பு விடுபட்ட நிலையில் இவரை அறிந்து கொள்ள முடியவில்லை. இவரது பெயர் கூட அறிந்து கொள்ளும் அளவுக்கு வாசிக்க இல்லை..மறைவிற்கு பின் நினைவேந்தல் நிகழ்வு பார்த்து வியப்பு அடைந்து வெட்கப்படுகிறேன்...இவரை இது நாள் வரை அறியாமல் இருந்தது அறியாமை.
எழுத்து உலகத்தில் புதிய சிந்தனையை புகுத்திய என் நண்பன் நம்மை பிறிந்து 3 வாரங்கள் ஆகியது. உன் படைப்புகளை எங்களுக்கு கோடையாக கொடுத்தால் எங்கள் சிந்தையில் - ஏறக்குறைய நீ இறைவன்தான்!!!
Kavithaiyin Maru vadivam annan francis kiruba Anna don't know earlier before now i like your way of speech and i am too intrested writing poems Anchor is not professional interviewer she is immature she doesn't know how to respect annan Kiruba Francis
Please not to allow this Anchor to conduct any shows...what an Excellent Poet he is..I m very sorry. .We have to humble to our Creators..We are getting Wisdom from them..This is not enquiry...very very bad way of Anchoring... Whenever we are meeting Writers they are like this..How could ask a Question like this...I m Sorry..I didn't have the intention of hurt anyone..This should not repeated..We have to HONOUR them..TQ
கிருபா ஏறக்குறைய இறைவன்
என் அன்பு காதலன்....பிரான்சிஸ் கிருபா...😍
மேதை கண்களில் தீர்க்கதரிசன ஒளியைக்காண்கிறேன்
மிக அதிசயம்.இவரை ஒரு முறை கடற்கரையில் பார் த்து பேசிக்கொண்டிருந்த போது இவரை யார் என்று தெரியவில்லை..குறைவான பேச்சில் கருத்து செரிவு இருந்த நிலையில் அவரை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைத்தேன்.. நான் 15 ஆண்டுகளாக வாசிப்பு விடுபட்ட நிலையில் இவரை அறிந்து கொள்ள முடியவில்லை. இவரது பெயர் கூட அறிந்து கொள்ளும் அளவுக்கு வாசிக்க இல்லை..மறைவிற்கு பின் நினைவேந்தல் நிகழ்வு பார்த்து வியப்பு அடைந்து வெட்கப்படுகிறேன்...இவரை இது நாள் வரை அறியாமல் இருந்தது அறியாமை.
புகழ் அஞ்சலி....
ஏறக்குறைய இறைவனுக்காக காத்திருக்கிறோம்..
மகத்தான மானுட கவிஞன் ...
ஒரு கவிஞனை உலகமறிய அவன் கொலைவழக்கில் சிக்க வேண்டியிருக்கிறது...
சிறந்த பேட்டி!
ஒரு மகத்தான கவிஞனிடம் இன்னும் சிறந்த கேள்விகளை கேட்டிருக்கலாம்.
எழுத்து உலகத்தில் புதிய சிந்தனையை புகுத்திய என் நண்பன் நம்மை பிறிந்து 3 வாரங்கள் ஆகியது.
உன் படைப்புகளை எங்களுக்கு கோடையாக கொடுத்தால் எங்கள் சிந்தையில் - ஏறக்குறைய நீ இறைவன்தான்!!!
❤❤❤
மகா கவிஞன்
Part 2 plz
புகழ் அஞ்சலி
I miss you thattha
Waiting for part 2
என்ன சொல்வது காலக் கவிஞன் வாழ்வான் வாழுனும் வாழவைக்கனும்
Anchor Inam konjam mature ra question kettu erukalam ......Francis kiruba ❤️
Kavithaiyin
Maru vadivam annan francis kiruba
Anna don't know earlier before now i like your way of speech and i am too intrested writing poems
Anchor is not professional interviewer she is immature she doesn't know how to respect annan Kiruba Francis
where can we watch the part 2? and can anyone help me get the book 'KANNI'
பிரான்சிஸ் கிருபா அவர்களின் தொடர்பு என் கிடைக்குமா
Please not to allow this Anchor to conduct any shows...what an Excellent Poet he is..I m very sorry. .We have to humble to our Creators..We are getting Wisdom from them..This is not enquiry...very very bad way of Anchoring... Whenever we are meeting Writers they are like this..How could ask a Question like this...I m Sorry..I didn't have the intention of hurt anyone..This should not repeated..We have to HONOUR them..TQ
💯
2nd part enga pa
நெறியாளர் கேள்வியை கொஞ்சம் தன் அடக்கத்தோடு கேட்க வேண்டும்
2nd part??
யாரு இந்த ஆங்கர்? கேக்குற கேள்வியும், அணுகுமுறையும்... Irritating ஆ இருக்கு.
Rip thattha 😭
Ival Bharathi is asking horrible questions in this interview. It seems that she does not know about him.
Anchor..... Francis oda kunji mudi ku eedu aaga maate