அருமையான பதிவு ஸ்வாமி மாமி நன்றி 🙏🙏 🙏.. நமது பாரம்பரிய தளிகை.. பண்டிகைகள்.. விசேஷ தினங்களில் ஆலயங்களில் இல்லங்களிலும் நாம் கொண்டாடும் விதமே அலாதி மிகவும் நன்றாக இருக்கின்றது... நமது பாரம்பரிய சம்பிராதயங்கள் தான் நமது தனித்துவமான மனதிற்கும் உடலுக்கும் ஆத்மாவிற்கும் பரமானந்தம் தரும் நமது சொத்து.. இவற்றைக் காப்பது நமது கடமை.. அவசியமும் ஆகும். உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் நாம் அனைவருமே கடமைப் பட்டுள்ளோம். நன்றி ஸ்வாமி நன்றி அம்மா.. நன்றி 🙏🙏🙏
காலை வணக்கம் மாமி. நீங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக வாழ நல்வாழ்த்துகள். தம்பியின் கதைகள் எப்போதும் மிகவும் நன்றாக இருக்கும். ஒரு மனிதன் சிறப்பாக வாழ வழியும் விரதத்தின் மகிமையும் கூறியது மிகவும் சிறப்பாக இருக்கு. இருவருக்கும் மிகவும் நன்றி.
Adai very good !!! Tamil vakkiya Panchangam shows Pancharathra deepam on Friday , pournami , also Thiruvannamalai deepam !!! Saturday pradhamai thithi it is given .
பரணி தீபத்தின் ஐதீகத்தை தெரிவித்ததற்கு நன்றி மற்றும் கார இனிப்பு அடை சுவையாக உள்ளது இத்தனை நாட்கள் கார அடை மிளகாய் போட்டு தான் செய்தோம் மிளகு சீரகம் போட்டதால் சுவையாக இருக்கிறது
ரொம்ப அருமையான ப்ரசாதம் thank you sooooo much அன்பான கார்த்திகை தின வாழ்த்துகள் 🙏🙏🌹🌹💐 God bless you all for ever my sweet friends 🙏🙏🙏🌹🌹💐🙏🙏🙏🙏🌹🌹💐💐💐🌹🌹🌹🌷🎈🦋🎈🎈❤️🌺🎁🎁
Thank you mami for all the wonderful recipes. And mama thanks for educating us about our culture and tradition. Indebted to you for all your excellent videos.🙏💕
Tried both recipes and they came out so well and tasty too. Thank you so much and I thanked you while keeping the prasadam and prayed for your family too.
Mami, can we make aval pori and nel pori tonight on Thursday and appam tomorrow for thirukarthigai neivedyam on Friday. I have a busy day tomorrow, so I want to make it today itself. Pls reply.
sweet adai and kara adai very nice mami 19 paancharathna deepam endru panjangam la pottu irukiradhu pls clarify the doubt when it is we are also doing paancharathna deepam day thanks for sharing this recipe mami
Excellent Karthigai Dheepam recipes. Nice explanation. Tnx a lot for sharing. Iniya Dheepa thirunaal nul vaazhthukkal. Vaazhga Valamudan vaazhga nalamudan.
அடையும் சூப்பர்.தங்களின் தகவலும் சூப்பரோ சூப்பர்.வாழ்க வளமுடன்🙏
Nandri
அருமையான பதிவு ஸ்வாமி மாமி நன்றி 🙏🙏 🙏.. நமது பாரம்பரிய தளிகை.. பண்டிகைகள்.. விசேஷ தினங்களில் ஆலயங்களில் இல்லங்களிலும் நாம் கொண்டாடும் விதமே அலாதி மிகவும் நன்றாக இருக்கின்றது... நமது பாரம்பரிய சம்பிராதயங்கள் தான் நமது தனித்துவமான மனதிற்கும் உடலுக்கும் ஆத்மாவிற்கும் பரமானந்தம் தரும் நமது சொத்து.. இவற்றைக் காப்பது நமது கடமை.. அவசியமும் ஆகும். உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் நாம் அனைவருமே கடமைப் பட்டுள்ளோம். நன்றி ஸ்வாமி நன்றி அம்மா.. நன்றி 🙏🙏🙏
Romba nandri
காலை வணக்கம் மாமி. நீங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக வாழ நல்வாழ்த்துகள். தம்பியின் கதைகள் எப்போதும் மிகவும் நன்றாக இருக்கும். ஒரு மனிதன் சிறப்பாக வாழ வழியும் விரதத்தின் மகிமையும் கூறியது மிகவும் சிறப்பாக இருக்கு. இருவருக்கும் மிகவும் நன்றி.
Mikka nandri
Adai very good !!! Tamil vakkiya Panchangam shows Pancharathra deepam on Friday , pournami , also Thiruvannamalai deepam !!!
Saturday pradhamai thithi it is given .
Ok
பரணி தீபத்தின் ஐதீகத்தை தெரிவித்ததற்கு நன்றி மற்றும் கார இனிப்பு அடை சுவையாக உள்ளது இத்தனை நாட்கள் கார அடை மிளகாய் போட்டு தான் செய்தோம் மிளகு சீரகம் போட்டதால் சுவையாக இருக்கிறது
Nandri
வாழ்க வளமுடன். இது போல் நிறைய ஆன்மிக அறிவியல் சார்ந்த செய்திகள் சொல்லவேண்டும் ஐயா மற்றும் அம்மா. சரவண பவ 🙏🙏🙏🌴🌴
Nandri.
Namma video ellame aanmiga ariviyal sarntha seidhigal unde.
இனிய வணக்கம் மா மிகவும் அருமை கார்த்திகை அடை கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் அம்மா
Nandri
ரொம்ப அருமையான ப்ரசாதம் thank you sooooo much அன்பான கார்த்திகை தின வாழ்த்துகள் 🙏🙏🌹🌹💐 God bless you all for ever my sweet friends 🙏🙏🙏🌹🌹💐🙏🙏🙏🙏🌹🌹💐💐💐🌹🌹🌹🌷🎈🦋🎈🎈❤️🌺🎁🎁
Thank you
Maami கருப்பு உளுந்து அடை லே ஒரு குட்டி கின்னதுலேந்து என்ன add பண்ணேல்
உப்பு
@@ananthic7937 நன்றி
Mami araikum podu thani thaniya araikanuma.. Adavadu arisiyum paruppum... Illai sethhu arikalama
Serthu
Thanks Jeyashriji for Bharani Deepam Special recipe and mama for the explanation about fasting 👍👌🌷💐😊😊🙏🙏🙏🙏🙏
Most welcome 😊
வணக்கம் மாமி இனிப்பு அடை கார அடை அருமை அருமை நமஸ்காரம் மாமா both of you 👍👍
Thank you
Thank you mami for all the wonderful recipes. And mama thanks for educating us about our culture and tradition. Indebted to you for all your excellent videos.🙏💕
Thank you very much.
Super Adai. Siper explanation for the viradham
Thank you
Happy karthigai deepam Jayasri.🍊🍎🍎🍎🍎🍎
Thank you and same to you.
Vanakkam excellent adai and fasting explanation super thankyou vazhga valamudan 👌💗🙏
Nandri
Both adai yum super..Story yum super...Dosai kal eppadi maintain pannarel.. neeta irruku..
Thank you
Arumayana padhiuoo mama mami mikka nanri
Thank you
தீபங்கள் முகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து வைக்கவேண்டுமா அல்லது வரிசையாக எந்த திக்கை பார்த்து வைக்கவேண்டும்?
Today’s video parungo.
Arpudham Prasadam.
Nandri
Arumai mama, mami naanum follow pandraen thanks a lot
Thank you
Vellam adaikku arisi parupu oora vaikkavendum illaya?
Amam
Romba nanna irunthathu
Nandri
வாழ்க வளமுடன்🙏
Nandri
Excellent message 👍😊😊 thanks many 😊😊
Thank you
Pls put ingredients mami.
Ok next time
Tried both recipes and they came out so well and tasty too. Thank you so much and I thanked you while keeping the prasadam and prayed for your family too.
Thank you so much 🙂
It is karthigai specially for Subramania , and please tell us about the story for karthigai pandigai
ok
Super mami
Thanks a lot
Mami, can we make aval pori and nel pori tonight on Thursday and appam tomorrow for thirukarthigai neivedyam on Friday. I have a busy day tomorrow, so I want to make it today itself. Pls reply.
Yes we can
@@AyyangarKitchen thank you mami.
Mam unga recipes ellame superb. ninga adupu mela sri akshayam eluthurengala adu kanji periyavar sonnatha
Ama
sweet adai and kara adai very nice mami 19 paancharathna deepam endru panjangam la pottu irukiradhu pls clarify the doubt when it is we are also doing paancharathna deepam day thanks for sharing this recipe mami
19th 20th rendu naalume pannalam
Super thank you. Very good msg for breathing
Thank you
Hello Mama mami ! Our traditional delicious Adai .Super 👌😋👏Thanks 🙏
Thank you
Mam can we make this for tomorrow pooja
We can
Thank you
Thank you for the adai recepie and fasting explanation
Thank you
Kara adaiku mavu pulika vendama mami
no
Very nice vlog
Mama, mami super parani karthigai story super😍
Thank you
God bless u both
Thank you
Both adais are superb , yummy
Thanks a lot
Thanks so much
You're welcome!
Very nice vlog 👍 both sweet and kara adai super.
Thank you
Superb
Thank you very much for this video 🙏🙏🙏🙏
Thank you
Yelam mukham dipam address please
Ayyangar Kitchen whatsapp # 9880649772
Silver vessel la epdi karuppa agama maintain panringa pls athu pathi solungale
th-cam.com/video/TiCMtXRyjZs/w-d-xo.html
@@AyyangarKitchen tq.mam
Super Mam it's yummy🙏🙏
Thanks a lot
Super mami easy neivethyam tq👌🙏🏻
Thank you
Thanks mama mami
Welcome
Sai Ram 🙏 Thanks
Thank you
Super💐🙏
Thank you very much
Delicious nyvedyam
Thank you so much
Super frd 👍🏽🌹🙏👌
Thank you so much 😊
Thank you very much mami 😘❤💕
Most welcome 😊
🙏🙏👌👌 nice to see
Thanks a lot
😋😋
Arumai sir neeinga sonna mami kittathan pori ellam vanginom thank you neeinga relasion nu sonnar i am so happy by mangalam murali madurai
Thank you
👍👌💐
Thank you
மாமி, இனிப்பு அடைக்கு தண்ணீரில் ஊறவைக்கவேண்டாமா ?
yes
19 th than paanchatram
Ok
வாழ்க வளமுடன் மாமா mami
Nandri
Traditional recipe
Yes
Mami mama unga face kattungo
th-cam.com/video/ymy8si5fEOE/w-d-xo.html
th-cam.com/video/79ntp9qvUn8/w-d-xo.html
th-cam.com/video/rHADqS5yl90/w-d-xo.html
BUT MODERN MEDICINE SAYS " SLEEP WELL FOR 8 HOURS FOR GOOD HEALTH '
Yes. "Sleep Well" is the mantra here.
Namaskaram. Arumai. Mama vilakam super. Thank u.
Welcome
God bless you both.
Thank you