உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிராமத்து மருந்து குழம்பு | Village Marunthu Kulambu Recipe in Tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @muthumari1097
    @muthumari1097 ปีที่แล้ว +3

    கிராமத்து வாசம் உங்கள் பேச்சில் அருமை வாழ்த்துக்கள்

  • @rathitk2123
    @rathitk2123 6 ปีที่แล้ว +34

    அருமை தங்கச்சி
    இந்த சின்ன வயதில்
    இவ்வளவு சமையல்
    வகைகளை தெரிந்து கொண்டு
    என் போன்ற வர்களுக்கு
    பயனுள்ள தகவல்களை வழங்கி வருகின்ற உங்களுக்கு நன்றி.
    வாழ்க பல்லாண்டு.
    கிராமத்து மணம் மாறாத
    சமயலையே தொடர்ந்து
    செய்து வாருங்கள்
    அதுவே தங்களின் வெற்றிக்கு
    காரணம்.மேலும் மேலும் வளர
    வாழ்த்துக்கள்.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி ரதி அக்கா வாழ்த்துக்கள் !!!

  • @FarmerCooking
    @FarmerCooking 6 ปีที่แล้ว +21

    மருந்து குழம்பு உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறை இந்த மருந்து குழம்பு சாப்பிட்டு வந்தால் வியாதி என்பது நமக்கு வரவே வராது. இது ஒரு பயனுள்ள தகவல் தோழி!

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க அப்பா மிக்க மகிழ்ச்சி ,

  • @murugalakshmihepsipa2913
    @murugalakshmihepsipa2913 11 หลายเดือนก่อน +1

    அக்கா எங்க அம்மா மருந்து குழம்பு செஞ்சி தருவாங்க இப்போது அவங்க இல்ல நீங்க சொன்னது மிகவும் அருமை தெளிவாக புரிந்தது நானும் செய்து சாப்புடுவேன் நன்றி அக்கா❤

    • @mycountryfoods
      @mycountryfoods  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி 🙏🏼🙏💙💙💜💜🌷🌷🌷🙏

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th ปีที่แล้ว +1

    கருவாட்டு மருந்து குழம்பு அருமையான விளக்கம் சூப்பர்..... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💜💖🙏🙏

  • @akvlogs3395
    @akvlogs3395 5 ปีที่แล้ว +3

    அக்கா சாப்பிடணும் போல இருக்கு அக்கா.....

  • @TAMILVEETTUSAMAYAL
    @TAMILVEETTUSAMAYAL 6 ปีที่แล้ว +37

    நல்ல ஆரோக்யமான குழம்பு உங்க வீட்டுக்கு வரணும் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் !!!

    • @tahalbathyraja3115
      @tahalbathyraja3115 6 ปีที่แล้ว +1

      AL

    • @tamilselvimanoharan9760
      @tamilselvimanoharan9760 5 ปีที่แล้ว +1

      ஆனந்தி உனக்கு நன்றி

    • @rathinamani5650
      @rathinamani5650 3 ปีที่แล้ว

      Ennai oothavilai

  • @priya.s6835
    @priya.s6835 6 ปีที่แล้ว +19

    நல்ல தகவல் சிஸ்டர் நிறைய விஷயங்களை எடுத்து சொல்லுறீங்க மிக்க நன்றி..

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி பிரியா வாழ்த்துக்கள் !!!

  • @jkarthikeyan3427
    @jkarthikeyan3427 5 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள கருத்து இது போல நிறைய மருத்துவ குறிப்பு உங்களிடம் எதிர் பார்க்கிறேன்

  • @muthumari1097
    @muthumari1097 4 ปีที่แล้ว +1

    Akka nanga vachu sapdom nalla irunthuchi rompa thanks akka

  • @RubaGarden
    @RubaGarden 6 ปีที่แล้ว +1

    Sis Romba puduchu irruku will.... Try 😘😘😘😘🤗🤗🤗🤗

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว

    Marunthu selavu samaiyal migavum arumai akka🇲🇾🇲🇾🇲🇾

  • @bealone6746
    @bealone6746 4 ปีที่แล้ว

    Nombo nalla irundhuchu nombo nandri akka

  • @jeniferjessie91
    @jeniferjessie91 5 ปีที่แล้ว +4

    Arumaiyana padhivu😍😍😍😍😍😍😍

  • @anuyesudhason5074
    @anuyesudhason5074 5 ปีที่แล้ว +1

    Enaku intha kolambu rmba pudikum akka...enga amma senji kudupnga...sooda sathula oothi sapdra taste eh vera level la irukim...avicha mutta vachi sapduvom...inaiku marunthu kolambu than enga amma panrnga...😍

  • @staniss.dhanush4430
    @staniss.dhanush4430 5 ปีที่แล้ว +2

    Payanulla marundhu kulambu.thankyou.

  • @ibrahimideas8403
    @ibrahimideas8403 6 ปีที่แล้ว +1

    Romba nandri sister different ah eruku first time pakura...thatttu murukku eppadi seirathu nu seinju kaminga sister...

  • @bhuvanakkp5359
    @bhuvanakkp5359 5 ปีที่แล้ว

    Akka nan unga ella samayalaiyum pathu iruken ellame super .sangu ilai kulambu epdi vaikurathu koncham sollunga akka pls .

  • @premkumarkumar8466
    @premkumarkumar8466 ปีที่แล้ว +1

    Arumai yana recipe akka

  • @vasugivasugi4951
    @vasugivasugi4951 6 ปีที่แล้ว +5

    Romba thanks sister
    U cook very healthy cooking sister 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      Mikka makilchi vadivu🙏🙏🙏

  • @marthaiyeemunusamy3745
    @marthaiyeemunusamy3745 4 ปีที่แล้ว

    tq very much.l had asked many days ago.tq put a this video.thanks for Ananthi sister.

  • @bommiselvaraj5118
    @bommiselvaraj5118 6 ปีที่แล้ว +1

    super amma illathavangaluku neenga help pannitinga thanks akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      arumaiya sonninga mikka makilchi Bommi

  • @siddhan1897
    @siddhan1897 6 ปีที่แล้ว +1

    தெய்வ பிறப்பு அக்கா நீங்கள்........வாழ்க பல்லாண்டு....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐வெற்றிவேல் வாழ்த்துக்கள்

  • @arunl777
    @arunl777 6 ปีที่แล้ว +1

    Super intha ilaya samuthayam unkalidam karrka nariyaullathu,👌👌👌

  • @sakunthalasankar1264
    @sakunthalasankar1264 6 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி தாங்கள் செய்யும்போதே. செய்துசாப்பிட ஆசைதூண்டும்தங்களின் கிராமத்து விளக்கம் மிகவும்அருமை. சகோதரியின் கடினமுயற்சிக்கு. வாழ்த்துக்கள். தங்கள் கிராமம் எது?

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகுந்தலா💐💐💐🙏🙏🙏மன்னார்குடி பக்கத்தில் கெழுவதுர்

  • @foodiewings109
    @foodiewings109 5 ปีที่แล้ว +1

    Nandri Akka. Kasappu karam etuvum irukkatha, kids sappida mudiyuma.

  • @madhumitha2225
    @madhumitha2225 6 ปีที่แล้ว +6

    ரொம்ப நல்லது அக்கா சூப்பர் அக்கா நீங்க மேன்மேலும் வளர என் வாத்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி மது மித்ரா வாழ்த்துக்கள் !!!

  • @chinthamanithangavelu2281
    @chinthamanithangavelu2281 6 ปีที่แล้ว +1

    Hi ka superb dishes
    Itha selavu marunthu nu solvangale athanna?

  • @yogeshwarigrowriyogusweety1122
    @yogeshwarigrowriyogusweety1122 5 ปีที่แล้ว +4

    good Akka

  • @kaviyakaviyakaviyakaviyaka9438
    @kaviyakaviyakaviyakaviyaka9438 6 ปีที่แล้ว +1

    very healthy kulampu
    super udampuku rompa nallathu
    thanks Akka

  • @muhammadkamil3361
    @muhammadkamil3361 6 ปีที่แล้ว +1

    ம்ம்ம் ஜப்பானில் எங்கக்கா இந்தப் பொருட்கள் எல்லாம் கிடைக்கும் ...
    பார்த்துதே பசியை போக்கி கொள்ள வேண்டியது தான்.
    வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @vishnuadiga4831
    @vishnuadiga4831 6 ปีที่แล้ว +1

    aunty i am bhavani sampath.enga ammaku unga samayal romba pidikum.nanga mumbai.intha methods ennakkum amma solluvanga.nanum try pannuren aunty.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Mikka makilchi bhavani🙏🙏🙏💐💐💐💖💜

  • @supriyamuneeshari6
    @supriyamuneeshari6 6 ปีที่แล้ว +3

    Arumaiyaana recipe Akka, nanum after delivery marundhu kuzhambu saptrukan, ippavum weekly once veetla senju sapduvom....thank you ka, me Supriya

  • @dineshdatabase
    @dineshdatabase 5 ปีที่แล้ว +1

    Recipes ellam thedi thedi nalla panreenga...loved the ideas

  • @l.selviselvi7174
    @l.selviselvi7174 3 ปีที่แล้ว +1

    Akka. Super. Akka

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 6 ปีที่แล้ว +1

    இந்த குழம்பு செய்முறை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அக்கா..
    மிக அருமை😄😍😁☺

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி ,,,,,வினோதினி

    • @vinothinipalanisamy6771
      @vinothinipalanisamy6771 6 ปีที่แล้ว +1

      My Country Foods 🙏😁

  • @MohanMohan-ht3pi
    @MohanMohan-ht3pi 5 ปีที่แล้ว +1

    நீங்கள் செய்யும் சமயல் அனைத்தும் அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @chandru245
    @chandru245 5 ปีที่แล้ว +1

    Supr akka, neenga nalla aarokiyamana muraiyila samaikiringa, spr

  • @varshuvarshu9842
    @varshuvarshu9842 6 ปีที่แล้ว +2

    Hi ka. Really u r great ka. Ur family's very lucky ka. Unga family Ku neenga oru gift ka. Ithey mathiri Nature ah idukkara gramathu samayal mattum senchukitte irunga ka. God bless you ka

  • @pachaimuthu367
    @pachaimuthu367 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா உப்பு கண்டம் சமையல் பண்ணுங்க அக்கா

  • @sathishsheeba1933
    @sathishsheeba1933 6 ปีที่แล้ว +1

    thank u akka regulara enna sapdalam healtha akka plz

  • @mullaisenthilkumar
    @mullaisenthilkumar 6 ปีที่แล้ว +1

    supr marndhu kulambu thanku sister

  • @sheikinthi6349
    @sheikinthi6349 6 ปีที่แล้ว +1

    thanks ga akka marundhu kulambu maruthuva mika kulambu . super ga akka senju try pnitu solra

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      ok da maa

    • @sheikinthi6349
      @sheikinthi6349 6 ปีที่แล้ว +1

      sema enga amma ipd dha yedhuku edthalum k da ma nu soluvnga . amma niyabagam vndhuruchu cl pesi 4 days aachu so ipa cl pni pesa poara amma va niyabagapadthura maari pnunadhuku thanks sis

  • @sivakala9004
    @sivakala9004 6 ปีที่แล้ว +3

    Akka kalyana kara kuzhambu (with mana thakali vathal Nd motcha kotta) video podunga ka

  • @indumohan6558
    @indumohan6558 6 ปีที่แล้ว +1

    Hi Sis, nan Ipothan marundhu kulambunu Kelvi paduren ithulam Sapdanum Sis, Nenga nala healthyana food seiuringa kandipa india vandha ithulam senju Sapdanum. Thank u sis.

  • @PalaniPalani-sv7sw
    @PalaniPalani-sv7sw 6 ปีที่แล้ว +1

    Rombanandry sagothari ensagotharikku gozhanthaiperuthirukku enthavedieo usefultipes thank you. Sagothari.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Mikkamakil 💐💐💐🙏🏻🙏🙏Palani

  • @muthumari1097
    @muthumari1097 4 ปีที่แล้ว +2

    Thanks Akka

  • @cutebarbie7388
    @cutebarbie7388 6 ปีที่แล้ว +2

    Sis.andha vehura kolambla 100ml pacha nallennai seirthaal andha vehatha thanikkum..(marundhu porul la rmba veham irukum)

  • @meenasivam2495
    @meenasivam2495 6 ปีที่แล้ว +1

    super ethula chicken botalama

  • @muthuselvi4691
    @muthuselvi4691 6 ปีที่แล้ว +1

    Akka last ah karandi la yedukum pothu...sapudanum pola eruku 😍😘😍😘😍😘😋😋😋😋

  • @senthurpandi6410
    @senthurpandi6410 6 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு மருந்து குழம்பு மிக்க நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி பாண்டி

  • @vinovino7612
    @vinovino7612 6 ปีที่แล้ว +1

    ananthi akka eppadi sugam ungada samaiyal elame super

  • @chinnu.ssrinivas.v5901
    @chinnu.ssrinivas.v5901 6 ปีที่แล้ว +1

    Super sister very healthy Edee normal delivery hanavangalak kudupanga sister

  • @kumudhasai5938
    @kumudhasai5938 6 ปีที่แล้ว +1

    sapdu katnathukku thanks sister 😍

  • @alexismercy2996
    @alexismercy2996 4 ปีที่แล้ว +2

    Superb

  • @vinothsudha3289
    @vinothsudha3289 6 ปีที่แล้ว +3

    Neenga unga style la panuranu ennaku romba romba pdichu irruku sister.

  • @saviswe
    @saviswe 2 ปีที่แล้ว +1

    Marunthu kulambu karuvadu potu thaan seiyanuma?

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      அவரைக்காய் போட்டு செய்யலாம்

  • @junaidhabakeer1224
    @junaidhabakeer1224 6 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் வார்த்தை சூப்பர் ரா இருக்கு அது கேட்கும் போது நன்றாக இருக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி
      Junaidha Bakeer

  • @bhuvaneshwariswaminathan6527
    @bhuvaneshwariswaminathan6527 6 ปีที่แล้ว +2

    Hi Akka. Very healthy dish and simple way of cooking Akka. Thank You Dear👍☺💚

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      💐💐💐💐Bhuvaneshwari 🙏🙏🙏

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 6 ปีที่แล้ว +1

    Romba nandri Thangaiyeh!

  • @mangaikarasis3221
    @mangaikarasis3221 6 ปีที่แล้ว +1

    Akka nice but dry fish podama panalama....

  • @famithabasheer5939
    @famithabasheer5939 6 ปีที่แล้ว +1

    akka motion chinna pillaungalaku free ah pogratuku enana kodukalamnu oru video podunga pls

  • @edwardthanam423
    @edwardthanam423 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @sajisajitha9402
    @sajisajitha9402 6 ปีที่แล้ว +1

    Super Akka.. .Nanum enga oorula saptu irukan Akka.. ..enjoy yummy

  • @sarithaofficial834
    @sarithaofficial834 2 หลายเดือนก่อน +1

    Super 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 หลายเดือนก่อน +1

      🙏💖🌷💙💙

  • @manikanthan4693
    @manikanthan4693 5 ปีที่แล้ว +1

    Please give list of Marundhu porulkal.

  • @kirubalaniudhayasuriyan7963
    @kirubalaniudhayasuriyan7963 6 ปีที่แล้ว +1

    Super ka. Mutton uppu kari, pure village style sollikudunga please ka

  • @SankarSankar-tc4np
    @SankarSankar-tc4np 3 ปีที่แล้ว

    Ennathu kasappa irukkumnaa

  • @sarojinic1737
    @sarojinic1737 5 ปีที่แล้ว +1

    One month ku marunthu kulambu podi seivathu epdi akka??? Sollunga please. Ellamey evlo alavu edukkanum???

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      கொஞ்சம் கொஞ்சமாக குழம்பு ரெடி பண்ணுங்க

    • @sarojinic1737
      @sarojinic1737 5 ปีที่แล้ว

      @@mycountryfoods athukku evlo alavu edukkanum akka? ?? Full video podunga akka please. That podi epdi ready pannanum??

  • @davidrajasekaran3839
    @davidrajasekaran3839 6 ปีที่แล้ว +1

    Hi. Akka epdi irukinga unga ella samayalum super ka. Main ah unga maruthuva samayal supero super.

  • @kalaithamaraikalaiyarasan8511
    @kalaithamaraikalaiyarasan8511 6 ปีที่แล้ว +2

    Vera level akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🌹🌹🌹

  • @murushadavan6902
    @murushadavan6902 6 ปีที่แล้ว +2

    Akka..varuthu mixi la araikka mudiyuma..pls sollunga

  • @shakilabanu4749
    @shakilabanu4749 6 ปีที่แล้ว +2

    மருந்து குழம்பு அருமை பனியாரம் செய்து காட்டுங்கள் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      நிச்சயமா சகிலா

  • @MythiliMythili-yw7yw
    @MythiliMythili-yw7yw 5 ปีที่แล้ว +2

    சிறுதானிய உணவு வகைகள் செய்து காட்டுங்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      சத்துமிக்க சாமை -தினை - வரகு சேர்த்த சிறுதானிய லட்டு / Healthy Millet Laddu Recipe,,சத்துமிக்க சாமை -தினை - வரகு சேர்த்த சிறுதானிய லட்டு / Healthy Millet Laddu Recipe,,

    • @MythiliMythili-yw7yw
      @MythiliMythili-yw7yw 5 ปีที่แล้ว +1

      கேழ்வரகு உணவு வகைகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      NICHAYAM

  • @parameshhema7005
    @parameshhema7005 6 ปีที่แล้ว

    Anandhi madam indha marundhu porul a vachi mutton kulambu vaikalama

  • @GaneshKumar-tl2ec
    @GaneshKumar-tl2ec 6 ปีที่แล้ว +1

    Akka Intha kolampu karuvatuku pathila yathalam use panni vaigalam

  • @saravanankousalya4915
    @saravanankousalya4915 6 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி கௌசல்யா

  • @udhayau6996
    @udhayau6996 6 ปีที่แล้ว +1

    super akka thanks akka

  • @michaeljose8016
    @michaeljose8016 6 ปีที่แล้ว

    healthyaana marunthu kulambu. super akka 👌👌👌

  • @junaiduddin9363
    @junaiduddin9363 6 ปีที่แล้ว +1

    Akka ...nenge nalla alaga irikinge
    Mackup potekenge

  • @SSKitchen
    @SSKitchen 6 ปีที่แล้ว +1

    Enga amma intha kulambu senju kudupanga sis.. Main ah after delivery daily ithu thaan sapten 2 months ku.. Garlic um poduvangala.. 👌👌

  • @pavee293
    @pavee293 6 ปีที่แล้ว +1

    Thank u so much ka. Enakaga panathukum en name sonathukum

  • @sdhsdh6570
    @sdhsdh6570 3 ปีที่แล้ว +1

    Akka ithula meen podalama

  • @edisonvinothaedisonvinotha386
    @edisonvinothaedisonvinotha386 6 ปีที่แล้ว

    Superb sis nanum sapituruken useful video

  • @SathishKumar-cn9vr
    @SathishKumar-cn9vr 6 ปีที่แล้ว +1

    super akka udambukku romba nalladhu

  • @rajaletchumyrajaletchumy4044
    @rajaletchumyrajaletchumy4044 6 ปีที่แล้ว +1

    Adikadi udambu sariillana en amma inthe kari than senji kudepange. Naatu kozhi, karuvadu, ilana fish use panevange. Perumbalum naatu kozhi than ku supera ireka akka.😋😋

  • @chellapriyan8540
    @chellapriyan8540 6 ปีที่แล้ว +1

    Super kuzhambu karuvadu enga vangninganu solluvingla

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 6 ปีที่แล้ว +1

    super ka Nenga samikurathu ellame super ah iruku ka

  • @srinivasanthangavelu2923
    @srinivasanthangavelu2923 6 ปีที่แล้ว +1

    Super adai recipe video post panunga Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      💐💐💐முடக்கு வாதம் ~ மூட்டுவலி ~ வாயு தொல்லையை விரட்டும் முடக்கத்தான் அடை ,Mudakathan Keerai Adai,th-cam.com/users/edit?o=U&video_id=wX4ujOcdVT4

  • @RamyLifeVlog
    @RamyLifeVlog 6 ปีที่แล้ว +1

    Super information.Niraya healthy recipe seirenka sis.Thank you😍😍

  • @parathviji161
    @parathviji161 4 ปีที่แล้ว +1

    Akka.i.am.viji.marunthu.kulambu.pragananta.erukaravunga.saapidalama.pls.sollunga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நிச்சயம் விஜி

  • @aswanntheni1854
    @aswanntheni1854 6 ปีที่แล้ว +1

    akka marundhu sadam eppadi seiradu adum vedio onu podunga pls

  • @vijinthankulendran1084
    @vijinthankulendran1084 6 ปีที่แล้ว +1

    Nalla porul eppavume kasakkum👍😍

  • @Nilamaaranworld
    @Nilamaaranworld 6 ปีที่แล้ว +1

    Super akka saptanum pola iruku

  • @meenakshidakshinamurthy9622
    @meenakshidakshinamurthy9622 6 ปีที่แล้ว +1

    Very good da superb kuzhambu, intha kuzhambu epdi vekanum nu ipathan theriyuthu nice inaiku romba azhaga irukapa ipdi daily paniko

  • @bhuvaneswarishanmugam484
    @bhuvaneswarishanmugam484 6 ปีที่แล้ว +1

    Super ka rmba useful
    Nala sonenga👌🏻👌🏻👌🏻

  • @ekakshchinnu7769
    @ekakshchinnu7769 6 ปีที่แล้ว +3

    Hi sis nereya vishayam therinji vechirikinga sis thank you for sharing

  • @anuela4794
    @anuela4794 6 ปีที่แล้ว +1

    Unga la mattum than ipdilam yositchi seiya mudium very nice

  • @syedabbasfathima8392
    @syedabbasfathima8392 6 ปีที่แล้ว +1

    Hai madam unga samayal Athegama parpen yenaku pudikkum unga Ooru yethu

  • @nishad3599
    @nishad3599 5 ปีที่แล้ว +2

    Looking bright in this video