எம் ஆர் ராதாவின் 60 வீடுகள்| ஒரே இடத்தில் | M R Radha's 60 houses |சில உண்மைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • எம் ஆர் ராதா காலனிக்கு நேரில் சென்று படம்பிடிக்கப்பட்ட காட்சிகள்.. எம்.ஆர்.ராதா | M.R.Radha House | M R Radha home | M R Radha house | எம் ஆர் ராதா நகைச்சுவை
    MGR | Shivaji | msv | nagesh | tms | sivaji | சிவாஜி பாடல்கள் | m r radha comedy | ratha kanneer | radha Ravi | radhiga | radhika | Sarath Kumar | nirosha | ramki | ரத்தக் கண்ணீர் ‪@ArchivesofHindustan‬
  • บันเทิง

ความคิดเห็น • 112

  • @indianever4698
    @indianever4698 2 ปีที่แล้ว +56

    தமிழ் திரை உலகத்தையே தன் காலத்தில் ஆட்டிப் படைத்த மகா நடிகர். காலச்சக்கரத்தில் காணாமல் போனதில் மிச்சம் மீதி நினைவுகள். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @srajsraj3588
    @srajsraj3588 2 ปีที่แล้ว +16

    பகுத்தறிவுவாதி, மூடநம்பிக்கையை உடைத்து எறிந்தவர் அற்புதமான மனிதர் எந்த நிலையிலும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத மனிதர் அவரைப் போற்றுவோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @jayaramansingaram7836
      @jayaramansingaram7836 2 ปีที่แล้ว

      Bbye

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +2

      Mr ராதா கடைசி காலத்தில் பக்தி படங்களில் நடித்துள்ளார்

    • @tamilselvang7045
      @tamilselvang7045 2 ปีที่แล้ว +1

      Senthil kumar nee oru mutapaya

    • @premar5760
      @premar5760 ปีที่แล้ว

      மூடநம்பிக்கையை உடைத்தவனா
      இந்த ராதா.....கடைசிக்காலத்தில்
      கேவலமான பிச்சைக்காரனாக திரிந்து கோயில் கோயிலாக
      போய கூழக்கும்பிடு போட்டு
      பணத்திற்காக வேஷம் போட்ட
      கொலகாரன்

  • @hnk9401
    @hnk9401 2 ปีที่แล้ว +26

    பிரகாஷ் ராஜ் நேரில் வில்லன். நிஜத்தில் உண்மையான ஹீரோ.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 ปีที่แล้ว

      அபாண்ட பொய் உண்மையில் எந்த நல்லதும் கிடையாது. மேற்கு பெங்களூர் முழுவதும்.அறியும்

    • @nselvaraj5246
      @nselvaraj5246 2 ปีที่แล้ว +1

      Ada Paavi

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +24

    ராதாரவி உறவினர்கள் இங்கு உள்ளவர்களை மறக்காமல் பார்த்து வரவும் அரிய தகவல் நன்றி

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 2 ปีที่แล้ว +15

    நாங்களும் சங்கிலியாண்டபுரம் அருகிலே உள்ள செந்தண்ணீர்புரத்தில் தான் இருக்கிறோம் எம் ஆர் ராதாசார் உடலைப்பார்க்க எங்கள் அம்மாஎங்களை அழைத்துச்சென்றார்கள் அப்போது உள்ள பிரபலங்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள் அதிஷ்டவசமாக ரஜினிகாந்த் சாரை நேரில் பார்த்ததுமறக்கமுடியாதது அப்படியே அங்கு அருகில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டையும் ஒளிப்பதிவு செய்து போடுங்களேன்

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 2 ปีที่แล้ว +16

    தியாகராஜபாகவதர் சங்கிளியாண்டபுரம்
    என படித்திருக்கிறேன் அவரதுசமாதியும்
    அங்கேதான் உள்ளது.அந்த வீடியோவை
    ஒளிபரப்புங்கள்

  • @sganeshan1284
    @sganeshan1284 2 ปีที่แล้ว +7

    நல்ல தகவல்கள் 👌👍🙏

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 ปีที่แล้ว +6

    அவர் மலேசியாவில் பேசிய மேடை பேச்ச யூ ட்யூப் பில் பார்த்து வியந்து போனேன்

  • @davisads1948
    @davisads1948 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +7

    மறைந்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் இந்தப் பகுதியில் தான் வாழ்ந்தார் . அவர் வாழ்ந்த வீடும் அங்கு உள்ளது . ஆனால் இப்பொழுது நிலைமை எப்படி உள்ளது என்று தெரியாது. முன்பு உள்ளவர்கள் சொல்லுவார்கள் .சிவாஜி கணேசன் வீடு இங்கே தான் உள்ளது என்று . அவர் தம்பி அங்கு உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தார் .அந்தப் பள்ளியின் பெயர் பொன்னையா ஸ்கூல் .

    • @estherrajathi5629
      @estherrajathi5629 ปีที่แล้ว

      ராதாரவி வீடு கொஞ்சம் முன்னாடியே சிவாஜி கணேசன் வீடு

  • @velupriyavelupriya8788
    @velupriyavelupriya8788 2 ปีที่แล้ว +5

    Super

  • @lakshmi4086
    @lakshmi4086 2 ปีที่แล้ว +4

    ஐயா புகழ் வாழ்க எம் ஆர் ராதா ஐயா புகழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +11

    நாத்திகம் பேசிய..மனிதன்....ஆனால்... கடவுள்..பேர் சொல்லி..eamatrpawarkalay...தான்...kendal..செய்வார்..... ஆனால்...iwar..பேர்...வெறும்...இன்சியல். போடுபவர்கள் தான்,..இருக்கிறார் கள்.....உண்மையில் இந்த மனிதன். ஒரு .மகான்...ஒரு.சித்தர்....iwarin. வழி வந்தவர்கள். ... இந்த. மனிதன் போல்..நேர்மை..இல்லை..நான் எல்லோரும்..சொல்லவில்லை...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +2

    Same Sangiliyandpuram is Sivajikanesan place . M.R.RATHA ACTING A1

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +1

    M R radha naidu valga

  • @prajunamedia9662
    @prajunamedia9662 2 ปีที่แล้ว +5

    Am also sangliyandapuram, avunga appartments ulla super ah irukkum, 😘

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +2

    Super Super arputhamana thakaval thirai ulakin sakkaravarthi mathippirkuriya MR Radha avarkal panmuka nadippattral mikkavar avarathu pugal vaazhka 💐🙏

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for the information.

  • @usha2142
    @usha2142 3 หลายเดือนก่อน

    Oru sagaptham m. R ratha

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 ปีที่แล้ว +11

    M.R. Radha is my most favourite actor.

  • @sreeganesh2888
    @sreeganesh2888 2 ปีที่แล้ว +6

    40 veedu, 60 veedu marithaan naathigan aathigan aanathu.

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +3

    Yenga amma ooru sangiliyandapuram!!

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว +4

    படவில்லன்களின் வில்லன்கன் அழித்தனரோ?

  • @rajivgandhi4393
    @rajivgandhi4393 2 ปีที่แล้ว +11

    M G R opsite M R RADHA
    MGR படத்தில் நல்லவர் நிஜத்தில் அப்படி பட்டவர் என்றால் நிச்சயம் சொல்ல முடியாது but MR Radha படத்தில் கெட்டவர் but நிஜத்தில் ரொம்பவே நல்லவர்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 ปีที่แล้ว +3

      உளறக்கூடாது.87ல் மடிந்த MGR இன்றும் போற்றப்படுவது யாருக்கு நடந்திருக்கிறது

    • @manathukupediththathu3586
      @manathukupediththathu3586 2 ปีที่แล้ว

      S

    • @nostalgic90s54
      @nostalgic90s54 2 ปีที่แล้ว +1

      @@s.venkatachari2487 its because of fake publicity spread well by admk.

    • @puduvai
      @puduvai 2 ปีที่แล้ว +1

      @@nostalgic90s54 poda loose

    • @sudhakarsubramanian7839
      @sudhakarsubramanian7839 2 ปีที่แล้ว

      முட்டா பயலே

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว +2

    ராதிகா திருச்சியில் நிற்கலாயே எம்எல்ஏ

  • @fathimarihana4210
    @fathimarihana4210 2 ปีที่แล้ว +5

    From Sri Lanka ceylon vanthu sinhala ladiya marrage panni pirantha pen pillai M R .Rathika. ceylon house . Rajamalwatha colombo 15 . Sri Lanka 🤩🏖

  • @ramesht8140
    @ramesht8140 2 ปีที่แล้ว +2

    காலச்சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது .

  • @arvindbabu9369
    @arvindbabu9369 2 ปีที่แล้ว +11

    These people look like Snake catcher Telugu tribes from Andhra.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 ปีที่แล้ว +1

    Nangal sa puramthan Vasu en mamanarukku friend avar poi partu pesivittuthan varuvar

  • @markselvarajd4172
    @markselvarajd4172 2 ปีที่แล้ว

    Super actor and super Dravidian leader

  • @arvindbabu9369
    @arvindbabu9369 2 ปีที่แล้ว +20

    See How Andhra people come to tamilnadu and settle so lavishly. We tamils still remains the same 🤣

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +1

      ஆம்,உண்மை

    • @kkvsn7294
      @kkvsn7294 2 ปีที่แล้ว

      NAAYE NAAYE...Seeman sunni oombi naaye...

    • @bagirathannarayanan7185
      @bagirathannarayanan7185 2 ปีที่แล้ว +1

      தவறு.திரு ராதா அவர்களின் பூர்விகம் ஆந்திரா என்றாலும் தனது கடினமான உழைப்பால் உயர்ந்தவர்.அவரின்சொந்த மண்ணின் பாசத்தால் அவர் விரும்பியவர்களுக்கு வாய்ப்பளித்தார்.அது தவறல்ல.நான் அறிந்தவரை தமிழர்களுக்கு மட்டும் அப்பாசம் குறைவு.ஏனைய மற்ற மாநிலத்தினர்களிடம் அவர்களின் மண் பாசம் அதிகம்.இது வரவேற்க வேண்டிய விஷயம்.தமிழகம் மட்டும் இதில் மிக பின்தங்கியதாக இன்றளவும் உள்ளது.மாற்றிக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

    • @nostalgic90s54
      @nostalgic90s54 2 ปีที่แล้ว +3

      That's their talent.

    • @srinew27
      @srinew27 ปีที่แล้ว +2

      They Are here for 700 years, first study history of tamilnadu. Who is katta boman and thirumali nayyakar

  • @lakshmi4086
    @lakshmi4086 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏 ஐயா புகழ் வாழ்க

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +12

    MR Radha deserves 100 houses at least,,60 is nothing

    • @Hijklm
      @Hijklm 2 ปีที่แล้ว

      69 M R Radha பிடிக்கும்

  • @narayananb7833
    @narayananb7833 10 หลายเดือนก่อน +1

    M g r avargalai sutta madayan

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +17

    5 மனைவி பற்றி ?

    • @annaduraimannadurai9192
      @annaduraimannadurai9192 2 ปีที่แล้ว

      Be

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 6 หลายเดือนก่อน

      இடப இருக்கிற ஒரே மனைவியை விட 5 மனைவிகளும் ரெம்பவே அமைதியானவங்கதானாம் உண்மையிலேயே

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 ปีที่แล้ว +1

    #savesoil

  • @ashikbabu8440
    @ashikbabu8440 2 ปีที่แล้ว +3

    நல்ல விளம்பரங்கள் அனைத்திலும் வாங்க சார் இப்படி ஆட சொல்லுர விளம்பரம் வேண்டமே

  • @vasanthim2531
    @vasanthim2531 2 ปีที่แล้ว

    Padathil villan.nijathil evar hero

  • @mallibabu3995
    @mallibabu3995 2 ปีที่แล้ว

    My realative

  • @manivannan9371
    @manivannan9371 2 ปีที่แล้ว +12

    Aanal tamilan illai ,telungu dravitan.

    • @cherianjames4431
      @cherianjames4431 2 ปีที่แล้ว +7

      Arampichitingala daa. Tamil, Telugu nu

    • @perumalg1459
      @perumalg1459 2 ปีที่แล้ว

      @@cherianjames4431 இதே பொழப்பா தி

    • @tamilselvang7045
      @tamilselvang7045 2 ปีที่แล้ว

      Manivannan fraudulent seeman thumbiya

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +3

    Mr ratha 🙏🙏🙏🙏

  • @venkatr5215
    @venkatr5215 2 ปีที่แล้ว

    ore poyya solaranuga...

  • @nostalgic90s54
    @nostalgic90s54 2 ปีที่แล้ว +2

    Radha ravi matiri payan irundha veeda vithu dhan aganom

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว +3

    60 வைப்பாட்டி கணக்குங்களா?

    • @rajendran8547
      @rajendran8547 2 ปีที่แล้ว

      நல்லவன்னு சொல்லிகிட்டு இருந்து வாழ்தவங்கதான் ஊரசுத்தி வப்பாட்டி வைத்தார்கள் .அரியாமையில் இருக்காதீர்.சார்.

    • @MRB00777
      @MRB00777 2 ปีที่แล้ว

      @@rajendran8547 ஆமா இவன் ஸ்ரீராமன் மாதிரி ஒரே பொண்டாட்டியோடத்தான் வாழ்ந்தான்

    • @annamravi3678
      @annamravi3678 2 ปีที่แล้ว +2

      அதுதான் திராவிடம்

  • @aalayamathisayam5030
    @aalayamathisayam5030 2 ปีที่แล้ว +10

    MRராதாபோல்நல்லமனிதன்இந்தஉலகத்தில்இல்லை

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว +12

    என்ன பயன்? இவன் வாரிசு ஒன்னு கூட தேறலியே

    • @CometFire2010
      @CometFire2010 2 ปีที่แล้ว +6

      இவர் வாரிசு என்ன செய்திருக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்கள்???

    • @lakshmi4086
      @lakshmi4086 2 ปีที่แล้ว

      ஏய் பிச்சை mrb ஐடி பிச்சகாரநாயி mrb ஐடி நீ எங்கள் ஐயா எம்ஆர் ராதா ஐயா மகாராஜா எங்கள் ஐயா பத்தி நீ பேசரயா டா பிச்சகாரநாயி பிச்சகாரநாயி mrb ஐடி குப்பைகுப்பை நாயி

    • @lakshmi4086
      @lakshmi4086 2 ปีที่แล้ว

      எங்கள் ஐயா மகாராஜா

    • @annamravi3678
      @annamravi3678 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டின் சாபக்கேடு

  • @user-sx7xb4nl7h
    @user-sx7xb4nl7h 2 ปีที่แล้ว +6

    Thelungana nenga ellam

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว

      ஆமா கரெக்டா சொன்னீங்க

    • @josephappu9708
      @josephappu9708 2 ปีที่แล้ว

      We too native of sangiliyandapuramwe also attend m. R. R. Vasu marriage.

    • @rajapakkiyam3503
      @rajapakkiyam3503 2 ปีที่แล้ว

      Hi pro

    • @srinew27
      @srinew27 ปีที่แล้ว

      அவர் பேசின பகுதிரிவு, வேற தமிழ்நாட்டுல பேசுனது இல்ல...

  • @venkatr5215
    @venkatr5215 2 ปีที่แล้ว

    full dooppu

  • @nithyagajethirannithyagaje8107
    @nithyagajethirannithyagaje8107 2 ปีที่แล้ว

    Gajangajendiran.s
    T.a.j.s.g.g🙊🙉🙈🌍🌎🌏🇮🇳🇮🇳🇮🇳🪐