22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?
18/07/1996 Time :11.30pm ,vellore என்ன ஆசைப்பட்டாலும் கிடைப்பது இல்லை நடப்பதும் இல்லை ,சரியான வேலை இல்லை Girl பிரண்ட், இல்ல ரொம்ப வெறுப்பா இருக்கு எதனால இப்டி இருக்கு எதுனா மாற்றுவதற்கு வழி இருக்கா
Thank you Pandit ji
Thank you sir,
22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?
18/07/1996
Time :11.30pm ,vellore
என்ன ஆசைப்பட்டாலும் கிடைப்பது இல்லை
நடப்பதும் இல்லை
,சரியான வேலை இல்லை
Girl பிரண்ட், இல்ல
ரொம்ப வெறுப்பா இருக்கு
எதனால இப்டி இருக்கு
எதுனா மாற்றுவதற்கு வழி இருக்கா
@@SettuC-jm5ws அடுத்த பதிவில் பதில் சொல்கிறேன்