மூச்சை கவனிக்கும் பொழுது அதன் பலனாக நான் என்பது ஒன்று மற்றது நான் என்பது வெறும் ஞாபகம் மட்டுமே என்பது விளங்கிவிடும் அதனால் நான் என்ற பிரச்சனை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் இதனால் நீங்கள் ஆனந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் மன ஓட்டம் இல்லாமல் இருப்பீர்கள்
Super way to follow given by Lord Shiva. Nicely narrated.
நீங்கள் சிறந்த நல்ல மனிதர்
Vazgha valamudan ayya
நீங்கள் எங்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏. வார்த்தைகளால் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் அனைவருள்ளும் மெய்ஞானம் வளரட்டும்
🌹🌹🌹🙏 நன்றி
Deva
அருமை வாழ்க வளமுடன் ஐயா நன்றி
Woww wow 🙏🙏🙏
அற்புதம் அற்புதம்
நன்றி அய்யா
நன்றி ஐயா
ஐயா நீங்கள் இறைவன் அருளால் நீடூழி வாழ வேண்டும்
🙏 நன்றி ஐயா🙏
Thank you sir
Respected sir great proposal
All ur videos are nice....Sir....
Yogi raja iya please publish siva sutra book in tamil soon.zenlibrary saran kumar.
0m sivayanama
👏
Waiting for dream mastery technique....
Normal ah vey enaku apdithanga erukku...
அப்படி செய்தவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்தால் நல்லது. ( case study ).
அனுபவங்கள் வித்தியாசப்படும் என்றாலும் பரவாயில்லை.
வணக்கம் ஐயா மூச்சை வெளிவிட்டு உள்ளிழுக்கும் போது அந்த இடைவெளியை உணரமுடிகிறது ஆனால் உள்ளிழுத்து வெளிவிடும் போது அதை உணரமுடிவதில்லையே.
முடியும் கவணத்தை அதிகப்படுத்துங்கள்
1 & 4 same technic
Not same . check it
again.Have nice day
Which city his classes belongs to
Chennai
Coimbatore
Madurai
Tirunelveli
Trichy
Namakkal
Soon in salem
மூச்சை கவனிக்கும் பொழுது அதன் பலனாக நான் என்பது ஒன்று மற்றது நான் என்பது வெறும் ஞாபகம் மட்டுமே என்பது விளங்கிவிடும் அதனால் நான் என்ற பிரச்சனை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் இதனால் நீங்கள் ஆனந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் மன ஓட்டம் இல்லாமல் இருப்பீர்கள்
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நானற்ற நிலை வராது.
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏