ஆரோக்யம் அதிகரிக்கும் நன்னாரி தேநீர் | Nannari Tea prepared with Sutralam Vaanga and Jabbar Bhai..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 111

  • @sutralamvanga5105
    @sutralamvanga5105 2 ปีที่แล้ว +47

    ஜபார் பாய் உங்களோடு மீண்டும் இணைந்து வீடியோ வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி இன்னும் நீங்கள் மென்மேலும் வளர sutralam vanga youtube channel சார்பாக வாழ்த்துக்கள்

  • @allit4309
    @allit4309 ปีที่แล้ว +2

    அருமையான ஆரோக்கியமான தேநீருக்கும் சந்தோஷமான ஜோடி க்கும் வாழ்த்துக்கள் அய்யா மார்களே❤❤❤❤❤

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +18

    பேச்சிலயே சிரிப்பு...
    சிரிப்போட பேச்சு...
    அதான் ஜப்பார்பாய் உங்க ஸீக்ரெட்...

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +5

    👌🏽ஆப்பம் செய்முறை போடுங்கள் தயவுசெய்து நன்றி மிகவும் நன்றி

  • @annejosephine3539
    @annejosephine3539 2 ปีที่แล้ว +2

    Udambuku romba nalathu super bhai👍🙏

  • @haroonbeevi9497
    @haroonbeevi9497 2 ปีที่แล้ว +1

    wow super bhai enakkum rea romba pidikkum bhai ❤❤❤❤

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 2 ปีที่แล้ว +1

    arumai mikka makilchi

  • @zaheerai2370
    @zaheerai2370 2 ปีที่แล้ว +1

    Jabbar bhai super super super se Bahut Bahut ouper Zabardast Thankys for your nannari chai ☕️ I Like 👍 it 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @fathimas168
    @fathimas168 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் ஜப்பார் அண்ணனுக்கும்

  • @ramziyanaleem4482
    @ramziyanaleem4482 2 ปีที่แล้ว +1

    Wow! In some Srilankan districts people use to drink Nannari plain tea without milk. I have drank this in my friend's home.

  • @vanajavanaja8480
    @vanajavanaja8480 2 ปีที่แล้ว +2

    This is new to us.
    We welcome these typeof simple and healthy cooking

  • @sureshv400
    @sureshv400 2 ปีที่แล้ว +1

    Today made Jabbar Bahi Kichdi recepie super

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 หลายเดือนก่อน

    சிரிப்புதான் உ.உச்சரிப்பும் உயர்த்துகிறது

  • @shajunaabu6283
    @shajunaabu6283 2 ปีที่แล้ว +5

    பாய் ஆன நீங்க ரெம்ப பெரியா ஆளு தான் பாய் ஒரு டீ யா வச்சி 11mins ஒரு வீடியோ பண்ணிடீங்க சூப்பர் பாய் ❤️❤️❤️

    • @krishna1529
      @krishna1529 2 ปีที่แล้ว

      9 மணி நேரத்தில் 20K views.. 😀😀😀

  • @asg2255
    @asg2255 2 ปีที่แล้ว

    பாய், உங்கள் பாடலுக்கு என் தாயார் அடிமையாகி விட்டார்கள், ரீவைண்ட் பண்ணி கேக்குறாங்க னா பாத்துக்கோங்க,
    ஆனா உங்கள் குரல் சூப்பரு

  • @Janus__kitchen
    @Janus__kitchen 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு Baai

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 2 ปีที่แล้ว +2

    Ketadhu illa....but super......arumai....😍😍😍

  • @kamaalsyedali9970
    @kamaalsyedali9970 2 ปีที่แล้ว

    Assalamalaikum bhai thothal halwa yenga kadaikuma oru video poduinga

  • @akumaran2594
    @akumaran2594 2 ปีที่แล้ว +3

    Hi aspak how r u? Nanum thondithan seyad ibrahim friend than

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 ปีที่แล้ว +1

    Masha Allah super bhai I like this 👌

  • @zahirhussain4148
    @zahirhussain4148 2 ปีที่แล้ว

    இனிப்பு,துவர்ப்பு,புளிப்பு,கசப்பு...

  • @shailaaman1637
    @shailaaman1637 2 ปีที่แล้ว +1

    Anna... please cook ...Katt ka salna (horse gram) with mutton kufta.

  • @happysad4828
    @happysad4828 2 ปีที่แล้ว +2

    Nannari Tea 😎 Nannari Sarbath is familiar 😊

  • @darshdreams899
    @darshdreams899 2 ปีที่แล้ว +4

    Aru (6) Suvari la thuvarpu 1 Suvai. Ennipu, kasapu, thuvarpu, kaaram, urappu (salt), pullipu. 6 taste we have... for cooking its important 😋.

    • @Ram...__94
      @Ram...__94 2 ปีที่แล้ว

      Sorry, urappu illa adhu oovarppu (salt) urappu na adhu kaaram

  • @smileyqueenanubala8795
    @smileyqueenanubala8795 2 ปีที่แล้ว +1

    தக்காளி சாதம் பிரியாணி மாதிரி சொய்யுங்கள் அன்னா

  • @sivasp5455
    @sivasp5455 2 ปีที่แล้ว +2

    Please Bhai it's my humble request 1/2 or 1kg Trukey Briyani

  • @vithusanthangathurai5582
    @vithusanthangathurai5582 2 ปีที่แล้ว

    Next episode wait panidu iruppan baii

  • @villagehutfood3947
    @villagehutfood3947 2 ปีที่แล้ว +1

    This is exactly what I need

  • @gracious9775
    @gracious9775 ปีที่แล้ว

    Informative bro

  • @priyachallapandi4964
    @priyachallapandi4964 2 ปีที่แล้ว +1

    Super tea

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 2 ปีที่แล้ว +1

    Super

  • @leelaleela6521
    @leelaleela6521 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @chandruvel524
    @chandruvel524 2 ปีที่แล้ว

    Bhai song and voice super

  • @mohamedrifath9441
    @mohamedrifath9441 2 ปีที่แล้ว +3

    Congratulations 1million subscribers 🤩🤩🤩

  • @meerasahib-gs2vi
    @meerasahib-gs2vi 8 หลายเดือนก่อน

    Naa ippathampa pakren algamdhulliah

  • @nakhfishaa8127
    @nakhfishaa8127 2 ปีที่แล้ว

    Assalamu alaikum Bhai mandhi 10kg video la neega video la cumin and pepper 50g nu solriga but description la cumin and pepper 10g nu pothu erukiga edhula adhu correct

  • @raghuraghu6075
    @raghuraghu6075 2 ปีที่แล้ว +1

    கனவா மீன் செய்ங்க 🥰🥰

  • @majaharali1300
    @majaharali1300 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum bro

  • @rojarojaezilan30
    @rojarojaezilan30 2 ปีที่แล้ว

    Nice

  • @MujiburRahman-pm8jp
    @MujiburRahman-pm8jp 2 ปีที่แล้ว

    Bhai 2 kg Biryani seiya evla size dabara... Vaganuam

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว +4

    நன்னாரி சர்பத் குடித்திருக்கிறேன்... நன்னாரி டீ புதுசா இருக்கு டிரை பண்ணி பார்த்திடுவோம்....

  • @momsperfectplate
    @momsperfectplate 2 ปีที่แล้ว +1

    Sutralam vanga.... Tittle la iruku parunga channel nama

  • @فهيمفهيمةفايز
    @فهيمفهيمةفايز 2 ปีที่แล้ว

    Tomato sweet podunge

  • @simpleman180
    @simpleman180 2 ปีที่แล้ว +1

    pls sir make mutton pokoda

  • @krk3911
    @krk3911 2 ปีที่แล้ว +1

    Nice song go vijay TV supper singer 😁😁😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍

  • @srinivasvas5508
    @srinivasvas5508 2 ปีที่แล้ว +1

    👌👌👌super 🍵

  • @hajjimohamed1820
    @hajjimohamed1820 2 ปีที่แล้ว

    இஞ்சி சேர்த்து கொள்ளலாமா?

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @mukilanmukilan515
    @mukilanmukilan515 2 ปีที่แล้ว

    அண்ணா சீரக சம்பா அரிசியில் எந்த அரிசி பெஸ்ட் குவாலிட்டி அதை சொல்லுங்க ப்ளீஸ்

    • @habee-lv1md
      @habee-lv1md 2 ปีที่แล้ว +1

      Alif laila best one

  • @ftixg
    @ftixg 2 ปีที่แล้ว +4

    நன்னாரி தேனீர் இப்ப தான் கேள்விப்படுகிறேன் பாய்

  • @dayashankran5594
    @dayashankran5594 2 ปีที่แล้ว +1

    Super Bhai 😃😃

  • @vithusanthangathurai5582
    @vithusanthangathurai5582 2 ปีที่แล้ว

    2kg chicken dum and vadi biryani sengsu podungka Bai I'm Sri Lankan tamil boy

  • @logeshwariyuvanesh2550
    @logeshwariyuvanesh2550 2 ปีที่แล้ว +1

    தாபாஸ்டைல் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கேட்ட பாய் நீங்க அது பதில் சொல்ல மாட்டேன்

  • @thangavelbn2936
    @thangavelbn2936 2 ปีที่แล้ว +1

    nalla kalakureenga jabar bai... all the best..

  • @rojakathir
    @rojakathir 6 หลายเดือนก่อน

    Nanari means english ?

  • @navani2006
    @navani2006 ปีที่แล้ว

    Nannari sarbath company run pannukiran enbathil nan perumai padukiran nama sarbath company name "RajaRajan sarbath company"virudhunagar

  • @shankarpusparasa6702
    @shankarpusparasa6702 2 ปีที่แล้ว

    Super 😍🙌🏾👍

  • @anbutamil41609
    @anbutamil41609 2 ปีที่แล้ว +1

    அடுத்து தமிழகத்தில் இனி நன்னாரி டி கிடைக்கும் மிகவும் மகிழ்ச்சி

  • @karthikeyant2341
    @karthikeyant2341 2 ปีที่แล้ว

    👌

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 2 ปีที่แล้ว

    நன்னாரி குளிர்ச்சி உடல் சூட்டை கொடுக்கும் மூலிகை எது

  • @irudayasamysamyirudaya4612
    @irudayasamysamyirudaya4612 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @dhepakgaming
    @dhepakgaming 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @iamsalim_creations8324
    @iamsalim_creations8324 2 ปีที่แล้ว

    ஜப்பார் பாய் மண் பானை பிரியாணி போடுங்க பாய்
    அல்லாஹ் கிருபை செய்வான்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Bhai sioper

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 2 ปีที่แล้ว

    Hi asllamu allkuam enjoy hallva tee

  • @karthickraja1222
    @karthickraja1222 2 ปีที่แล้ว +1

    Jabbar Bhai tea vadi katti steel use pannalam don't use plastic

  • @fathimahayana1760
    @fathimahayana1760 2 ปีที่แล้ว

    Superb 👌👌

  • @srialex7764
    @srialex7764 2 ปีที่แล้ว

    Neenga samayal jaambavaan kidayadhu samayal jambavaangalai uruvaakum allauddin🎩🎩

  • @srchnnelsrchnnel3524
    @srchnnelsrchnnel3524 2 ปีที่แล้ว

    Hi SUPER

  • @SafathN
    @SafathN 2 ปีที่แล้ว +2

    நன்னாரி வேரைத் தட்டி போட வேண்டும் !

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 ปีที่แล้ว +2

    👍👌👌👌👌👌👌

  • @7hill
    @7hill 6 หลายเดือนก่อน

    🎉

  • @honeydue3499
    @honeydue3499 2 ปีที่แล้ว +2

    இவர் சேனல் பெயர் என்ன பாய்

    • @688339
      @688339 2 ปีที่แล้ว

      சுற்றலாம் வாங்க

    • @honeydue3499
      @honeydue3499 2 ปีที่แล้ว

      நன்றி

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +1

    ❤️👍🙏

  • @ansarahmed4829
    @ansarahmed4829 2 ปีที่แล้ว

    கிண்ணத்தப்பம் செய்முறையை எப்போ காட்டப்போறீங்க?

    • @indianbirdsakthi6908
      @indianbirdsakthi6908 2 ปีที่แล้ว +1

      கிண்ணதப்பம் கேரள டிஷ் என்னோட வீடியோவை பாருங்கள்

    • @ansarahmed4829
      @ansarahmed4829 2 ปีที่แล้ว

      @@indianbirdsakthi6908 கிண்ண்த்தப்பம் தக்‌ஷிண கன்னடாவின் ம்ங்களூர் முதல் கன்னியாகுமரி வரை மிகவும் பிரபலமானது. கேரளத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல்..

    • @indianbirdsakthi6908
      @indianbirdsakthi6908 2 ปีที่แล้ว +1

      கொலாப்புட்டு என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனோட இன்னொரு வடிவம்தான் கிண்ணத்தப்பம் கேரளத்திறகு மட்டுமே சொந்தம் என்று நானும் கூறவில்லையே நண்பரே கேரளாவில் பிரபலம் என்பதால் கேரளா டிஷ் என்று குறிப்பிட்டேன் தவறொன்றும் இல்லையே நன்றிகள் பல.

    • @ansarahmed4829
      @ansarahmed4829 2 ปีที่แล้ว

      @@indianbirdsakthi6908 எங்கள் ஊரின் கிண்ணத்தப்பம்..
      .
      th-cam.com/video/MbOb5wbhrbM/w-d-xo.html

  • @srialex7764
    @srialex7764 2 ปีที่แล้ว

    Bai neenga samayal jaambavaanu ellarum poi soldranga bai

  • @nitheshraja7979
    @nitheshraja7979 2 ปีที่แล้ว

    Half litre milk la water sekama
    Tea pota katupudi agadhey Jabbar Bhai 😑

  • @dharveeshmydeenr5465
    @dharveeshmydeenr5465 2 ปีที่แล้ว

    ஐப்பார் பாய் நீங்க விஜய் சேதுபதி மாதிரியே இருக்கீங்க.

  • @poornipoornima7161
    @poornipoornima7161 2 ปีที่แล้ว

    சுகர் உள்ளவர்கள் இந்த டீ சாப்பிட லாமா ப்ரோ

  • @sukumarsandiramourthy2663
    @sukumarsandiramourthy2663 2 ปีที่แล้ว

    Kozhi aadu ellam paavam illaiya

  • @gnanamentertainments7784
    @gnanamentertainments7784 2 ปีที่แล้ว

    Fish pagoda pls 😢

  • @Grishikasreebavi
    @Grishikasreebavi 2 ปีที่แล้ว

    1kg சிக்கன் பிரியாணி எத்தனை நபர்கள் சாப்பிட முடியும்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 6 หลายเดือนก่อน

    தவர்பு பாக்கு மாதுளைமாங்காய் கொட்டை

  • @sheshalidevendra1449
    @sheshalidevendra1449 2 ปีที่แล้ว

    😃😀😃

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 หลายเดือนก่อน

    குணப்படுத்தும் ன்று இரூக்குது

  • @keepgoing6430
    @keepgoing6430 2 ปีที่แล้ว

    I have one bottle full of this sticks... But don't know what is this ,I asked that shop guy to give all good spices ..long back.. Still exists... Naanarri payallee, imnimee full tea thaaan.. 😆😆😆😆

  • @mshtrendingcreation4283
    @mshtrendingcreation4283 2 ปีที่แล้ว

    Naatu Nattu Vadivelu version
    th-cam.com/video/SjMtWLJjOdw/w-d-xo.html

  • @honeydue3499
    @honeydue3499 2 ปีที่แล้ว +2

    அஷ்வாக் உடைய சேனல் பெயர் சுற்றுலா என்கிறீர்கள் அதன்பின் புரியவே இல்லை

    • @musthaqahamed5944
      @musthaqahamed5944 2 ปีที่แล้ว

      Sutralam vanga youtube channel

    • @honeydue3499
      @honeydue3499 2 ปีที่แล้ว +1

      @@musthaqahamed5944 நன்றி

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 หลายเดือนก่อน

    பாய்சங்கீதஜாதிமுல்லைபாட்டுசுப்பர்ராஜாதங்களுக்குகண்டிபாய்வாய்ப்பவழங்குவார்

  • @sukumarsandiramourthy2663
    @sukumarsandiramourthy2663 2 ปีที่แล้ว

    Konjam saivamum podunga

  • @Vijayasarathiii
    @Vijayasarathiii 2 ปีที่แล้ว

    Intha video enakku pidikkala bhai

  • @areezkitchen6607
    @areezkitchen6607 2 ปีที่แล้ว

    பாய் நம்ம இஸ்லாத்தில் ஆடல் பாடல் கூடாது அதனால் பாடாதிங்க....

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 2 ปีที่แล้ว +1

    Ketadhu illa....but super......arumai....😍😍😍

  • @loganathanlogu4786
    @loganathanlogu4786 2 ปีที่แล้ว

    Super

  • @mohamedriswan828
    @mohamedriswan828 2 ปีที่แล้ว

    👌👌👌