இவங்கள நான் Handel பண்ற இருங்க | கேள்வி மேல கேள்வியை கேட்ட செய்தியாளர் | அண்ணாமலை கொடுத்த பதில்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • இவங்கள நான் Handel பண்ற இருங்க | கேள்வி மேல கேள்வியை கேட்ட செய்தியாளர் | அண்ணாமலை கொடுத்த பதில்கள் | ThamaraiTV
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

ความคิดเห็น • 479

  • @manokaranv662
    @manokaranv662 หลายเดือนก่อน +136

    என்னுடைய ஓட்டு பிஜேபிக்கு என்னுடைய ஓட்டு மோடிக்கு அண்ணாமலைக்கு அண்ணாமலைக்கு அண்ணாமலைக்கு அண்ணாமலைக்கு அண்ணாமலைக்கு என்னுடைய ஓட்டு அண்ணாமலைக்கு என்னுடைய ஓட்டு அண்ணாமலைக்கு

  • @UMA-of1id
    @UMA-of1id หลายเดือนก่อน +72

    தம்பி சூப்பர் ❤❤..உங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பா மட்டும் அல்ல..எங்கள் போன்ற மகளிர் அனைவருக்கும் நல்ல sagootharan❤

  • @usharagavachari7153
    @usharagavachari7153 หลายเดือนก่อน +170

    அருமையான தலைவன் .அட்டகாசமான பதில்கள்.வாழ்க அண்ணாமலையானே.ஜெய்ஶ்ரீராம்.

    • @murugank7960
      @murugank7960 หลายเดือนก่อน +6

      பத்திக்கைபடும்மோசம்

    • @mohandasssrinivasan5133
      @mohandasssrinivasan5133 หลายเดือนก่อน +3

      Press reporters highly bribed by DMK for such nasty questions towards Annamalai!

    • @bloggermagi7476
      @bloggermagi7476 หลายเดือนก่อน +2

      Annamalai 🔥

  • @krishnaveni736
    @krishnaveni736 หลายเดือนก่อน +93

    என்ன தைரியமான பேச்சு இப்படி ஒரு அரசியல் தலைவர் கிடைக்க அரிது

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 หลายเดือนก่อน +72

    தமிழகத்தின் நிஜ ஹீரோ திரு.அண்ணாமலை!

  • @juniorsachin6616
    @juniorsachin6616 หลายเดือนก่อน +80

    ஆனஸ்ட் அண்ணாமலைஜி வாழ்க.

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks หลายเดือนก่อน +2

      ManamKaddaPathiraiyalarSudu,,சுரணை EzanthuVakukalamAaci

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 หลายเดือนก่อน +1

      Yenna language 😂😂

  • @krishnavadivu7327
    @krishnavadivu7327 หลายเดือนก่อน +99

    மத்த கட்சிக்காரங்கிட்ட இந்தக் கேள்வி கேக்கலாமே

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 หลายเดือนก่อน +86

    தம்பி! Supera deal பன்னறப்பா, விடாத, வெழுத்து எடு 😂😂😂❤

    • @VMurugesan-lo1lb
      @VMurugesan-lo1lb หลายเดือนก่อน

      பத்திரிகையாளருக்கு எதுக்கு தலைவரே மான ரோஷம் ஆர் எஸ் பாரதி அதுக்கு தான சொன்னாரு ரெட்லைட் மீடியா என்று

  • @user-fp2tn6wt2o
    @user-fp2tn6wt2o หลายเดือนก่อน +95

    திமுக ஊடகங்களுக்கு இப்படி தான் பதிலடி கொடுக்கனும்.

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 หลายเดือนก่อน +37

    ஒருதலை பட்சமாக பத்திரிகை யாளர் கேள்வி இருப்பின் ஒரு தலைவர் பதில் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @anulogan1969
    @anulogan1969 หลายเดือนก่อน +68

    அண்ணாமலை 👍🙏

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 หลายเดือนก่อน +57

    ❤சிறப்பான முறையில் பதில்கள்

  • @kumarsami6983
    @kumarsami6983 หลายเดือนก่อน +71

    ஊமை ஊடகமே இன்னும் புத்தி வரலையா

  • @sarasuu7662
    @sarasuu7662 หลายเดือนก่อน +18

    சரியான ஆண் மகனை இன்று அரசியலில் காண்கிறோம்......

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 หลายเดือนก่อน +44

    தில்லு முல்லு கழகம் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஆண் பெண் இரண்டு நிருபர்களும் ஆர் எஸ் பாரதி சொன்னது போல் சோரம் போய் தவறான கேள்வி கேட்பது பத்திரிகை தர்மம் இல்லை 😂😂😂

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +41

    சொல்வதை செய்து முடிப்பவர்கள் பிஜேபி கட்சி தாமரை மலரட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹

  • @gunasekarn4093
    @gunasekarn4093 หลายเดือนก่อน +40

    அண்ணாமலை ஜி பேட்டி அளவு இந்த உலகத்தில் ‌யாரும் தர‌‌ முடியாது.. கல்வி அறிவு உள்ளவர்கள் மட்டுமே ஆட்சி அரசுக்கு வேண்டும்.

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo หลายเดือนก่อน +55

    Tamilnadu Singam annamalai ji kovai people pl vote for BJP annamalai ji

    • @indoorexercise8771
      @indoorexercise8771 หลายเดือนก่อน +1

      Kenja vendiyadhe illai 100%Annamalai dhan, ivvalavu dhairiyama,honesta,badhil solraru summa avarai venumne kalayikkirangu,andha paruppu Ivar kitte vegadhu Ivar I.P.S.ivangu maadhiri kids ethanai perai pathirupparu,,👏👏👏👏👏👌👍

  • @google7650
    @google7650 หลายเดือนก่อน +107

    தி மு க வினரே.... பத்திரிக்கையாளர் ஆகவும் உள்ளனர்.

    • @user-yq9tn4kf1f
      @user-yq9tn4kf1f หลายเดือนก่อน +3

      Sombu thookaravanga avanunga...501 credited

    • @akshaychandra6693
      @akshaychandra6693 หลายเดือนก่อน

      Media persons ask questions just like opposition party persons.They behave as if they were persons with out common sense.

    • @ganesan.r6183
      @ganesan.r6183 หลายเดือนก่อน +2

      பின்னே சோறு போட்டு துணி மணியும் இரு கொடுப்பா? நீஙகளா தரீங்க

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 หลายเดือนก่อน +29

    தரமான தலைவர் அண்ணா மலை ஜீ 🔥🔥🔥

  • @radhav2519
    @radhav2519 หลายเดือนก่อน +19

    என்னுடைய வயது 56. இது நாள் வரை......., இப்படி ஒரு.... உண்மையான, நேர்மையான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, பொறுமையான, திறமையான, மரியாதையான, விவேகமான, தேவையான இடத்தில் மிகவும் வீரமான தலைவரைப் பார்த்ததில்லை. அதே போல்...... தமிழகத்திலுள்ள மீடியாக்களில் பெரும்பாலானவை....., திமுக வின் கைக்கூலிகள் தான்.

  • @krsadagopan5555
    @krsadagopan5555 หลายเดือนก่อน +19

    வாழ்க அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் நேர்மையாக😮 செயல்படவில்லை பாரபட்சமாக கேள்வி கேட்கிறார்கள் என்று நிரூபித்து வரும் அண்ணாமலை வாழ்க

  • @hemasathya6109
    @hemasathya6109 หลายเดือนก่อน +42

    ❤️Annamalai 🔥🔥🔥

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 หลายเดือนก่อน +26

    அண்ணாமலை ஜீ வெறித்தனம் 🎉🎉🎉

  • @selvi8672
    @selvi8672 หลายเดือนก่อน +17

    இப்பதான் நாட்டுக்கு அருமையான தலைவர் கிடைச்சிருக்கு அண்ணாமலை அண்ணா உங்கள் மாதிரி பதில் சொல்ல எந்த கொம்பனாளையும் முடியாது இப்பதான் என் ஓட்டு பவர்ஃபுல்லானதுன்னு தெரியுது 🎉🎉🎉❤

  • @sambathsoundrapandian4953
    @sambathsoundrapandian4953 หลายเดือนก่อน +36

    Hats off to you Annamalaiji, singleலா வந்து சில்லரை களை சிதைச்சிட்டுங்களே, தலைவா உன்னை வெல்ல ஒருவருமில்லை, நன்றி கெட்ட மக்களை விட கடவுள் துணையால் வெற்றி நிச்சயம்.

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 หลายเดือนก่อน +24

    இப்படித்தான் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் கேள்வி கேட்டு, ஆட்சியில் இருப்பவர்களை எந்த கேள்வியும் கேட்பது இல்லை

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 หลายเดือนก่อน +1

      பணம் படுத்தும்பாடு

    • @ManiSubbulakshmi-hd3dq
      @ManiSubbulakshmi-hd3dq หลายเดือนก่อน

      Central la irukkira modi tayum kelvi kekka allu illa state la irukkira dmk admk va kelvi kekka allu illa bjp public ah kelvi ketta adikkranga

  • @gunasekarn4093
    @gunasekarn4093 หลายเดือนก่อน +16

    வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது மக்கள் ஆர்வத் திலகம் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வந்தேமாதரம்

  • @muniyandimuniyandi7206
    @muniyandimuniyandi7206 หลายเดือนก่อน +45

    பத்திரிகை நேர்மைதவரிபளவருடங்கள்ஆகிவிட்டதுதிருத்துவதர்க்குநள்ளவன்வருவான்

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 หลายเดือนก่อน +4

      பல பத்திரிக்கைகள் கோடிஸ்வரன் அந்த நன்றி ய காட்ட வேண்டாமா

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 หลายเดือนก่อน +28

    பத்திரிகையாளர்களுக்கு என்று தனி தர்மம் நீதி நியாயம் உணரக்கூடிய பக்குவ நிலை மற்றும் சுயச்சார்புடனான அறிவுக் கூர்மை ஆகியவை தேவை.சொந்தப் பாதுகாப்பிற்காக சிலர் அதனைப் பயன்படுத்துவது தர்மமாகாது. சமுதாயத்தின் நான்காவது முக்கிய தூண்களாவர்கள் இவர்கள்.!
    வாழ்க தமிழ் .!
    வாழ்க பாரதம்

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 หลายเดือนก่อน

      Annamalaiji! Reporters have started to make u tired of replying meaningless questions! Pl don't try pacifying those "paid Reporters "😂
      Their aim is to make u sick u with unnecessary and unacceptable questions !
      We are v much concerned about ur health ❤❤❤❤

  • @ramjeyanthi2516
    @ramjeyanthi2516 หลายเดือนก่อน +34

    Salute thalaiva

  • @parasakthi2097
    @parasakthi2097 หลายเดือนก่อน +5

    பத்திரிக்கையாளர்களின் அறமற்ற கேள்விகளுக்கு, அண்ணாமலையின் சம்மட்டியடி பதில் super super.

  • @namoobalaji4045
    @namoobalaji4045 หลายเดือนก่อน +21

    Annamalai great leader must need tamilnadu

  • @gunasekarn4093
    @gunasekarn4093 หลายเดือนก่อน +11

    இன்றைக்கு ஊடகங்கள் வாழ்க்கையே அண்ணாமலை ஜி அவர்களை வைத்து தான்.

  • @user-yk7ym3ol3b
    @user-yk7ym3ol3b หลายเดือนก่อน +3

    ஊடகங்களை வெளுத்து வாங்கிய அண்ணாமலை ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ravibhuvana3871
    @ravibhuvana3871 หลายเดือนก่อน +4

    வாழ்க திரு அண்ணாமலை அவர்கள்.வாழ்க திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் ஜெய்ஹிந்த்

  • @balanraman821
    @balanraman821 หลายเดือนก่อน +11

    BJP பிஜேபி வெற்றி வெற்றி உறுதி

  • @ilangovanvengattarayalou6115
    @ilangovanvengattarayalou6115 หลายเดือนก่อน +9

    My vote to strong ANNAMALAI

  • @globalelectronics8755
    @globalelectronics8755 หลายเดือนก่อน +11

    PUTHIYA KAMARAJAR ANNAMALAI JI VALGA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothy.p
    @jothy.p หลายเดือนก่อน +50

    100 ரூஸ்டானைகுரைக்கலன கேட்டா அந்த பத்திரிக்கையாளர் ரோட்டுல நடக்கமுடியாது

  • @comedyt
    @comedyt หลายเดือนก่อน +16

    Well said Mr. Annamalai," If the press had been better the country would have gotten better a long time ago."

  • @sridharanraghavan4689
    @sridharanraghavan4689 หลายเดือนก่อน +18

    Nobody can handle press like this. Its fantastic

  • @somasundaram.tsundaram8258
    @somasundaram.tsundaram8258 หลายเดือนก่อน +21

    Suuuuper...

  • @ayyappanm9974
    @ayyappanm9974 หลายเดือนก่อน +14

    நடுநிலை பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை

  • @_.FOX._
    @_.FOX._ หลายเดือนก่อน +28

    Someone's please say That DMK reportes : He is former IPS , Not Like uneducated Stalin son 😅😅

    • @arajeshwari6165
      @arajeshwari6165 หลายเดือนก่อน +2

      Stalin.kudumbame.1974.)/annamaliunver.city..doctor .pattam.petruvittathe.intha.dmk.roudy.family.intha.udhàya.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 หลายเดือนก่อน +7

      All reporters are dmk JALRA s.
      Reporters are thinking..that they are also former efficient IPS..!!??
      Reports are fools ..

  • @lifeisgood722
    @lifeisgood722 หลายเดือนก่อน +13

    தாமரை மலர்ந்தே தீரும்

  • @channelglobal9156
    @channelglobal9156 หลายเดือนก่อน +12

    Super Annamalai 🎉🎉

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 หลายเดือนก่อน +11

    மிக அருமை தலைவரே

  • @premchandbharathi2012
    @premchandbharathi2012 หลายเดือนก่อน +14

    தம்பி அண்ணாமலை அவர்களே வாக்குறுதிகளை ஒரே தொகுதிக்கு இவ்வளவு கொடுக்கக்கூடாது. நீங்கள் தமிழகம் முழுவதுக்குமான தலைவர்.10 அல்லது 20 வாக்குறுதிகளை கொடுங்கள் பிறவற்றை மனதிற்குள் நீங்களாக திட்டமிட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள்.

    • @user-yf3uh5fb3i
      @user-yf3uh5fb3i หลายเดือนก่อน

      Except auto corridor, all others are already told by many ..This will be for all four districts nearby ..bcz all four constituencies are within coimbatore limit or nearby....covai, tirupur, Pollachi and Nigiris all are interconnected

  • @VIJAYARAGHAVANRAMARAJ
    @VIJAYARAGHAVANRAMARAJ หลายเดือนก่อน +4

    இப்படி ஒரு வேட்பாளரை இதுவரையிலும் யாரும் காத்திருக்கவே முடியாது அண்ணாமலை ஜி வாழ்க

    • @VIJAYARAGHAVANRAMARAJ
      @VIJAYARAGHAVANRAMARAJ หลายเดือนก่อน +2

      இவ்வளவு காலத்துக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அண்ணாமலை

  • @krishnaveni736
    @krishnaveni736 หลายเดือนก่อน +9

    மலை அண்ணாமலைடா யாரும் பேசமுடியாது

  • @RenukaS-ur9if
    @RenukaS-ur9if หลายเดือนก่อน +16

    Super 👌 👍 😍

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 หลายเดือนก่อน +3

    சத்தியம் ஆளுமை தெளிவான புரிதல் மற்றும் மனித நேயம் என்றால் அண்ணாமலை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sundarks2356
    @sundarks2356 หลายเดือนก่อน +8

    Please avoid frequent press meetings. They don't deserve.

  • @velmurugan.g5215
    @velmurugan.g5215 หลายเดือนก่อน +16

    Super sir. 🙏

  • @gunasekarn4093
    @gunasekarn4093 หลายเดือนก่อน +5

    வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல

  • @gknagarajan4331
    @gknagarajan4331 หลายเดือนก่อน +15

    Anna super

  • @user-ww6ce9es2m
    @user-ww6ce9es2m หลายเดือนก่อน +5

    பத்திரிகைக்காரர்கள் அனைவரும் நல்ல புளிய மரத்தை பார்க்கவும் மானம் உள்ளவன் என்றால் ஸ்டாலினிடம் கேள்வியைக் கேள் இல்லையென்றால் வேலையை விட்டு சென்று விடு

  • @sangaranm
    @sangaranm หลายเดือนก่อน +5

    Sooper speech Mr. Annamalai ji

  • @nachsn2213
    @nachsn2213 หลายเดือนก่อน +6

    அக்கா தம்பி காம்பினேஷன் சூப்பர்! 😂🎉
    "பத்திரிகையாளர்கள் நியாமா இருந்தால் நாடு எப்பவோ முன்னேறிக்கும்." 😢
    அந்த பத்திரிகையாளர்கள் மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்கப்பா

  • @rameshraju100
    @rameshraju100 หลายเดือนก่อน +4

    Vera level thala, pls go on

  • @smartlink3118
    @smartlink3118 หลายเดือนก่อน +5

    பணத்திற்காகவும் பயத்திற்காகவும் மனசாட்சியை விற்று தன்மானத்தை அடகு வைத்து தான் அதிக பத்திரிக்கை நிருபர்கள் பணி புரிகிறார்கள்.

  • @checkurhealth8536
    @checkurhealth8536 หลายเดือนก่อน +5

    ஒரே ஆள் எல்லா பந்தும் சிக்ஸ் தான்..

  • @somasundaram.tsundaram8258
    @somasundaram.tsundaram8258 หลายเดือนก่อน +19

    Lotus blooms soon.

  • @animatoraruna8584
    @animatoraruna8584 หลายเดือนก่อน +1

    பத்திரிக்கையாளர்கள் உண்மையாக இருந்தால் நாடு எண்ணைக்கோ முன்னேறி இருக்குமே 😢 100% உண்மை

  • @MariMuthu-nq3ge
    @MariMuthu-nq3ge หลายเดือนก่อน +10

    Annamalai vetripera valtukkal jai sri ram❤🎉

  • @HemaK-kd9xu
    @HemaK-kd9xu หลายเดือนก่อน +6

    Super my son,take care of ur health,.I will pray for you.

  • @srinivasany9970
    @srinivasany9970 หลายเดือนก่อน +17

    #அரசியல் பாடங்கள் இனி அண்ணாமலையால்
    எடுக்கப்படும்#

  • @rkrishnan3547
    @rkrishnan3547 หลายเดือนก่อน +4

    Brilliant Annamalai
    May God bless you

  • @sivaprakasamchinnandu459
    @sivaprakasamchinnandu459 หลายเดือนก่อน +7

    வாழ்க வளத்துடன்!! 🌸👍🌺🙏👍🪷🕉
    जय श्री राम। 🪷🌼🌷🕉🙇‍♂️🙏🇮🇳
    திருச்சிற்றம்பலம்!! 🌸💐🕉🙇‍♂️🙏
    Har Har Mahadev!! 🕉🌼💐🌺🌷🙇‍♂️🙏🇮🇳

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 หลายเดือนก่อน +2

    Super Answer Sir

  • @navisaka
    @navisaka หลายเดือนก่อน +9

    May 17ன் action எடுங்கள், மிக மிக ஆபத்தான இயக்கம்

  • @user-xt7td9cf9h
    @user-xt7td9cf9h หลายเดือนก่อน +16

    Theri mass sir..
    Journalists are behaving like spokesperson of DMK party 😅

  • @nandhinisankaran1336
    @nandhinisankaran1336 หลายเดือนก่อน +5

    Enjoyef this interview. Good answers

  • @GopalStore
    @GopalStore หลายเดือนก่อน +1

    அருமை தலைவரே.....❤
    அறமின்றி கேட்கும் நிருபர்களின் பத்திரிகை பெயரையும் தெரியப்படுத்தினால் மக்கள் அவர்களின் சுயரூபத்தை அறிந்து அந்த பத்திரிகையை புறக்கணிப்பர்... 👍

  • @GopalakrishnankBharath
    @GopalakrishnankBharath หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 super

  • @padmavathinarasiman1110
    @padmavathinarasiman1110 หลายเดือนก่อน +2

    மகனே அருமை

  • @anithamohan2567
    @anithamohan2567 หลายเดือนก่อน

    Super thalaiva ❤❤❤

  • @ravindramohan7202
    @ravindramohan7202 หลายเดือนก่อน +14

    Red light media perigivittadu

  • @jayakumars9239
    @jayakumars9239 หลายเดือนก่อน +2

    Semmma dila ungaluku annamalai great

  • @balachandran4238
    @balachandran4238 หลายเดือนก่อน

    Anna neenga win 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

  • @karthigayandinakaran8707
    @karthigayandinakaran8707 หลายเดือนก่อน +2

    Vanathi akka reactions are epic❤❤

  • @pragashivetha505
    @pragashivetha505 หลายเดือนก่อน +3

    Annamalaiji 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟

  • @mohanaprem
    @mohanaprem หลายเดือนก่อน +2

    Sema ji

  • @ambikadevi4871
    @ambikadevi4871 หลายเดือนก่อน

    Super super Annamalaiji❤❤❤❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 หลายเดือนก่อน +2

    Excellent

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 หลายเดือนก่อน +2

    Jai Annamalai.

  • @vijiagri
    @vijiagri หลายเดือนก่อน

    Now only seeing a true, talented, qualified leader...... Full of positive.....

  • @bloggermagi7476
    @bloggermagi7476 หลายเดือนก่อน +1

    Great Dynamic Leader Annamalai IPS 🔥

  • @surendharjp
    @surendharjp หลายเดือนก่อน

    Great political leader Annamalai bro

  • @venkatraghavan984
    @venkatraghavan984 หลายเดือนก่อน +1

    Please vote for Annamalai ji, TN state needs him as future CM please vote for NDA

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms หลายเดือนก่อน +2

    Very good 💯
    Annamalai
    I.p.s

  • @srinivasanvenkataramanan6070
    @srinivasanvenkataramanan6070 หลายเดือนก่อน +4

    No more press conferences till elections plz ANNAMALAIJI

  • @jayakumari6593
    @jayakumari6593 หลายเดือนก่อน +3

    பத்திரிக்கைளார்களே இதுதான் மக்களின் குரல்லாக நாங்கள் வணங்கும் அவதார புருஷர் பேசுகிறார்

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 หลายเดือนก่อน +1

    Amazing reply and speech by our Annamalai.

  • @ashokashokkumar398
    @ashokashokkumar398 หลายเดือนก่อน +1

    ANNAMALAI 🙏🙏🙏👌

  • @rameshkumarm1914
    @rameshkumarm1914 หลายเดือนก่อน +7

    சரியான செருப்படி... Reporter க்கு இன்னும் கொடுக்க வேண்டும்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 หลายเดือนก่อน +13

    பத்திரிகை நிருபர்கள் " சந்திரமுகி" களாக மாறும் கட்டம்.

  • @ambigasriimportexport7594
    @ambigasriimportexport7594 หลายเดือนก่อน +2

    Hats off to ur courageness annamalai jii

  • @samarajug2285
    @samarajug2285 หลายเดือนก่อน +2

    இந்த பத்திரிகையாளர்கள் இதுவரை ஒருதலைபட்சமாக இருந்ததால் தான் இந்த நாடு இப்படி இருக்கின்றது இனி இந்த பருப்பு அண்ணாமலையிடம் வேகாது