பரலோக ராஜ்யத்தில் (பூரணத்திற்குள்) பிரவேசிக்க என்னை ஆராய்ந்து பாருங்க ஐயா என்னையும் தகுதி படுத்துங்க ஐயா பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யுங்கள் ஐயா கர்த்தருடைய வார்த்தைகள் மூலமாக எங்களை நடத்துகிற சகோதரர் அவர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும் கர்த்தர் சுக பெலன் ஆரோக்கியம் எல்லாம் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா எ
பரலோக ராஜ்யத்தில் (பூரணத்திற்குள்) பிரவேசிக்க என்னை ஆராய்ந்து பாருங்க ஐயா என்னையும் தகுதி படுத்துங்க ஐயா
பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யுங்கள் ஐயா
கர்த்தருடைய வார்த்தைகள் மூலமாக எங்களை நடத்துகிற சகோதரர் அவர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும் கர்த்தர் சுக பெலன் ஆரோக்கியம் எல்லாம் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
எ
Praise The Lord Jesus
Thank you Jesus
கர்த்தருக்கு ஸ்தோத்ரம் நியாயதீர்ப்பு குறித்த நல்ல தெளிவான சத்தியத்தை போதிக்கும் உங்களுக்கு நன்றி ஐயா