ஐயாவின் பேச்சை கேட்டு ஆறு வருடங்கள் ஆகிறது தொடர்ந்து வீடியோ போடுங்கள் எனது அன்பான வேண்டுகோள் எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் மாமனிதர் இரண்டாம் தமிழ் கடலே இவருக்கு பட்டம் வழங்க வேண்டும் அது எந்த அரசுக்கு கொடுத்து வைக்கிறது என்பது தெரியவில்லை பொறுத்து இருந்தா பார்க்க வேண்டும்
உலகில் விடைபெற்று போனாலும் , வரும் சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற தமிழ் பால் இன்னமும் சுவையாக இருக்கிறது. இத்தகைய இலக்கிய முத்து பிரிந்து போனது, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு.

இனி எப்போது கேட்போம், ஞானபாரதி வலம்புரிஜான் குரலை
அருமையான சொற்பொழிவு ஐயா
உலகில் விடைபெற்று போனாலும் , வரும் சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற தமிழ் பால் இன்னமும் சுவையாக இருக்கிறது. இத்தகைய இலக்கிய முத்து பிரிந்து போனது, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு.
👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arumai Ayyaa Speech🙏🙏🙏
ஐயா வலம்புரி ஜான் அவர்கள் சொற்பொழிவு ஓர் பல்கலைக்கழகம்
தேன் வந்து பாயுது காதினிலே..
உம் காலத்தில் நான் வாழ்ந்த தொன்றே என் பாக்கியம்.....